புதிய இடுகைகள்
திட்டி வாசல்T.N.Balasubramanian
சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
T.N.Balasubramanian
எனக்குள் ஒரு கவிஞன் SK
T.N.Balasubramanian
சிரிக்கும் பெண்ணே-சுபா
sathya.t
நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
anikuttan
இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
Meeran
அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
Vaali Mohan Das
உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
ராஜா
மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
ராஜா
குஜராத்தி பெயர் பலகை மஹாராஷ்டிராவில் அகற்றம்
ராஜா
உப்புமா சாப்பிடுவது மோன நிலை...!!
ayyasamy ram
ஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்
ayyasamy ram
நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
prevel
தினை மாவு பூரி!
ayyasamy ram
இந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'
ayyasamy ram
எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
ayyasamy ram
ஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு
ayyasamy ram
அம்புலிமாமா புத்தகங்கள்
prevel
இந்திரா அமிர்தம்---அறிமுகம்
ரா.ரமேஷ்குமார்
கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
SK
குல தெய்வம்
SK
கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
T.N.Balasubramanian
காத்திருக்கிறேன் SK
T.N.Balasubramanian
நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
SK
கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
T.N.Balasubramanian
சில்லுகள்...
T.N.Balasubramanian
தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
T.N.Balasubramanian
கருத்து சித்திரம் - தொடர் பதிவு
SK
பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
SK
மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
ஜாஹீதாபானு
முகநூல் நகைச்சுவை படங்கள்
SK
கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
SK
மழைத்துளி
SK
பழைய தமிழ் திரைப்படங்கள்
SK
கேரளா சாகித்ய அகாடமி
SK
2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
SK
ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
SK
கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
SK
டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
SK
வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
SK
கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
SK
வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
ரா.ரமேஷ்குமார்
கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
SK
கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
SK
வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
SK
கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
SK
படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
T.N.Balasubramanian
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
SK
நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30 மணி முதல் மறு நாள் 11.30 மணிக்குள்...!
T.N.Balasubramanian
அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
பழ.முத்துராமலிங்கம்
1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
பழ.முத்துராமலிங்கம்
தெரிஞ்சதும் தெரியாததும்
SK
திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
SK
சினி துளிகள்!
SK
தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
SK
ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
SK
தலைவர் தத்துவமா பேசறார்....!!
ஜாஹீதாபானு
நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
SK
பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
SK
நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
SK

மின்னூல்கள் தரவிறக்கம்
Top posting users this week
SK |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
பழ.முத்துராமலிங்கம் |
| |||
ராஜா |
| |||
heezulia |
| |||
ரா.ரமேஷ்குமார் |
| |||
ஜாஹீதாபானு |
| |||
indira amirthan |
| |||
prevel |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
SK |
| |||
பழ.முத்துராமலிங்கம் |
| |||
T.N.Balasubramanian |
| |||
krishnaamma |
| |||
ராஜா |
| |||
ரா.ரமேஷ்குமார் |
| |||
M.Jagadeesan |
| |||
heezulia |
| |||
மூர்த்தி |
|
Admins Online
கொலையும் செய்வாள் பத்தினி
Page 1 of 2 • 1, 2
கொலையும் செய்வாள் பத்தினி
கொலையும் செய்வாள் பத்தினி
கொலையும் செய்வாள் பத்தினி , என்றோ
ஓலையில் எழுதிய சொலவடை , இன்றோ
நடைமுறையில் காணும் உண்மை.
தலைமுறையில் நடக்கும் வன்முறைகள்
கவிதாயினிகள் சிலர் கருத்திலே
கயவர்கள் ஆண்கள்தான் .
கட்டியவளை தவிக்கவிட்டு
புதியவளை பிடித்துக் கொள்கிறானாம்
புதியவளும் பெண்தானே !
புரியாதவளா அல்லது ஏதும் அறியாதவளா ?
பெண்ணுக்கு பெண்ணே எதிரி என இருக்க
ஆணை வம்பிற்கு இழுப்பதென் ?
சின்னத் திரை நடிகையாம்
கட்டியவன் ஒருவனிருக்க ,
மற்றவனை பதியாக்குகிறார் .
எல்லாம் சொத்திற்காக .
கட்டியவனும் மற்றவனும் ஏமாற
ஆட்டி வைப்பது பெண்ணே .
படித்த போது காதலனாம் .
கை பிடித்தது வேறொருவனையாம்
கை பிடித்தவன் மூலம் குழந்தைகள் ரெண்டு .
படித்த காதலனை பாதி வாழ்வில் கண்டாளாம் .
கண்டவுடன் கை பிடித்தவனை
கழுவிடவே திட்டமிட்டு ,
கத்திக்கு இரையாக்கினாளாம் .
இவை யாவும் இரண்டு நாள் செய்திகள்
அறிந்தது சில அறியாதது பல .
வெளியாவது சில வெளி வாராதது பல ,
ஆண்களில் யாவரும் கயவர்கள் இல்லை
பெண்களில் யாவரும் உத்தமிகள் இல்லை .
ரமணியன்
கொலையும் செய்வாள் பத்தினி , என்றோ
ஓலையில் எழுதிய சொலவடை , இன்றோ
நடைமுறையில் காணும் உண்மை.
தலைமுறையில் நடக்கும் வன்முறைகள்
கவிதாயினிகள் சிலர் கருத்திலே
கயவர்கள் ஆண்கள்தான் .
கட்டியவளை தவிக்கவிட்டு
புதியவளை பிடித்துக் கொள்கிறானாம்
புதியவளும் பெண்தானே !
புரியாதவளா அல்லது ஏதும் அறியாதவளா ?
பெண்ணுக்கு பெண்ணே எதிரி என இருக்க
ஆணை வம்பிற்கு இழுப்பதென் ?
சின்னத் திரை நடிகையாம்
கட்டியவன் ஒருவனிருக்க ,
மற்றவனை பதியாக்குகிறார் .
எல்லாம் சொத்திற்காக .
கட்டியவனும் மற்றவனும் ஏமாற
ஆட்டி வைப்பது பெண்ணே .
படித்த போது காதலனாம் .
கை பிடித்தது வேறொருவனையாம்
கை பிடித்தவன் மூலம் குழந்தைகள் ரெண்டு .
படித்த காதலனை பாதி வாழ்வில் கண்டாளாம் .
கண்டவுடன் கை பிடித்தவனை
கழுவிடவே திட்டமிட்டு ,
கத்திக்கு இரையாக்கினாளாம் .
இவை யாவும் இரண்டு நாள் செய்திகள்
அறிந்தது சில அறியாதது பல .
வெளியாவது சில வெளி வாராதது பல ,
ஆண்களில் யாவரும் கயவர்கள் இல்லை
பெண்களில் யாவரும் உத்தமிகள் இல்லை .
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 21810
மதிப்பீடுகள் : 8206
Re: கொலையும் செய்வாள் பத்தினி
உண்மைதான் ! ஆண்களைச் சாடுவதற்குப் பெண்களுக்கு யோக்கியதை இல்லை .
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 5091
மதிப்பீடுகள் : 2406
Re: கொலையும் செய்வாள் பத்தினி
ஆண்களில் யாவரும் கயவர்கள் இல்லை
பெண்களில் யாவரும் உத்தமிகள் இல்லை .
இது தான் ஐயா வாஸ்த்தவம்...........
.அருமை ஐயா !
பெண்களில் யாவரும் உத்தமிகள் இல்லை .
இது தான் ஐயா வாஸ்த்தவம்...........

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk
http://krishnaammas.blogspot.in/
http://krishnaamma.eegarai.com/
Dont work hard, work smart
http://eegarai.org/apps/Kitchen4All.apk
http://krishnaammas.blogspot.in/
http://krishnaamma.eegarai.com/
Dont work hard, work smart

krishnaamma- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 55412
மதிப்பீடுகள் : 11600
Re: கொலையும் செய்வாள் பத்தினி
கொஞ்ச நாள் காணாமல் போனதுல ஐயா கவிஞர் ஆயிட்டாரே.. வாழ்த்துக்கள் கவிஞர் ஐயா.
அருமை. மறுப்பதற்கு ஏதும் இல்லை ஐயா.
என் எழுத்தின் மீது வந்த கோபமா?? Escape.
அருமை. மறுப்பதற்கு ஏதும் இல்லை ஐயா.
என் எழுத்தின் மீது வந்த கோபமா?? Escape.
சசி- தளபதி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 1353
மதிப்பீடுகள் : 742
Re: கொலையும் செய்வாள் பத்தினி
நடைமுறை யதார்த்தம் கவிதையாக...!!!
-

-

-

-

ayyasamy ram- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 36055
மதிப்பீடுகள் : 11410
Re: கொலையும் செய்வாள் பத்தினி

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk
http://krishnaammas.blogspot.in/
http://krishnaamma.eegarai.com/
Dont work hard, work smart
http://eegarai.org/apps/Kitchen4All.apk
http://krishnaammas.blogspot.in/
http://krishnaamma.eegarai.com/
Dont work hard, work smart

krishnaamma- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 55412
மதிப்பீடுகள் : 11600
Re: கொலையும் செய்வாள் பத்தினி
மேற்கோள் செய்த பதிவு: 1210460
சமயத்திற்கு தக்க படங்கள் பதிவிடுவதில்
உங்களை மிஞ்ச முடியாது , ram .

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 21810
மதிப்பீடுகள் : 8206
Re: கொலையும் செய்வாள் பத்தினி
மேற்கோள் செய்த பதிவு: 1210458@சசி wrote:கொஞ்ச நாள் காணாமல் போனதுல ஐயா கவிஞர் ஆயிட்டாரே.. வாழ்த்துக்கள் கவிஞர் ஐயா.
அருமை. மறுப்பதற்கு ஏதும் இல்லை ஐயா.
என் எழுத்தின் மீது வந்த கோபமா?? Escape.
இன்றைய நிலைக்கு
முந்தைய நிலை
கவிஞர் உருவில் நான்
என்பதறியா புதுவரவு நீ சசி.
கோடி காட்டினாய் கருத்தினை பகிர்ந்திட ,
சோடிக்காமல் வந்த எண்ணங்களே அவை .
கோபப் படுதல் முறையில்லை ,படுவதுமில்லை
ஒப்பா விஷயத்தை பதிவிடினும் .
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 21810
மதிப்பீடுகள் : 8206
Re: கொலையும் செய்வாள் பத்தினி
மேற்கோள் செய்த பதிவு: 1210459@யினியவன் wrote:கவிஞர்களுக்கிடையில் போட்டி இருக்கும், பொறாமை கோவம் இருக்காது
போட்டியுமில்லை
பொறாமையுமில்லை .
பெருமையே உண்டு
அருமையான பதிவுகள் கண்டு .
வி பொ பா .
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 21810
மதிப்பீடுகள் : 8206
Re: கொலையும் செய்வாள் பத்தினி
உண்மைதான்.தொலைக்காட்சி நாடகங்கள் இன்றைய மனிதர்களை வழி நடத்தி செல்லும் போது, மக்கள் அந்த வழியில் செல்வதும், மேலும் மோசமாக மாறுவதற்குமே வழி உண்டு. முக்கியமாக தொலைக்காட்சி இணையம்,சினிமா போன்றவை சமூகப் பொறுப்புணர்ந்து செயல்பட்டால் தவிர மாற மாற்ற வழி இருப்பதாக தெரியவில்லை.
உண்மையில் சொல்லப்போனால் இந்தத் தளத்தில் -பாண்டியன் அசல் பழைய கொக்கோகம்- என்ற தலைப்பிற்கு எழுதப்பட்ட பின்னூட்டங்களைப் பார்த்த பின்னரே உள்ளே நுழைந்தேன்.
ஆனால் கொலையும் செய்வாள் பத்தினி என்பது இந்தப் பொருளில் சொல்லப்பட்டதாக எனக்குத் தெரியவில்லை.தெரிந்தவர்கள் விளக்கம் தரலாம்.
பத்தினி எனச் சொல்லிவிட்டு எதிர்மறையாக கொலையை செய்வாள் என்பது பொருந்தாது.தன்னை பலாத்காரம் செய்ய முனைந்தால் தற்காப்புக்காக கொலை செய்யலாம் என்கிறது இன்றைய சட்டம். தன் மானத்தைக் காப்பாற்ற கொலை செய்யவும் துணிவாள் எனவும் கொள்ளலாம்.
ஆனால் உண்மையான அர்த்தம் தன் கணவனுக்கும் குடும்பத்திற்கும் வரும் எந்தத் துயரையும் அழித்து செயல்படுவாள் எனவும்,வறுமை,துயரம், கல்லாமை,இல்லாமை அனைத்தையும் கொன்று குடும்பத்தை உயர்த்தி நல்ல மனைவியாக இருப்பாள் எனவும் பொருள் கொள்வதே பொருத்தமாக இருக்கும். பத்தினி என்ற சொல்லாடலை பயன்படுத்தாமல் வேறு சொல்லைப் பயன்படுத்தி இருந்தால் உயிர்கொலை செய்வாள் என்பதை ஏற்றுக் கொள்ளலாம்.
கொண்டு வந்தால் தந்தை
கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய்
சீர் கொண்டு வந்தால் சகோதரி
கொலையும் செய்வாள் பத்தினி
உயிர் காப்பான் தோழன்
இங்கே அனைத்தையும் நல்லதாக சொல்லி விட்டு பத்தினி என்ற சொல்லையும் பாவித்து விட்டு கொலையும் -உயிர் கொலையையும்- செய்வாள் என்று பொருள் கொள்வது பொருத்தமாக இருக்காது என்பது என் கருத்தாகும்.

மூர்த்தி- சிறப்புப் பதிவாளர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 1047
மதிப்பீடுகள் : 506
Re: கொலையும் செய்வாள் பத்தினி
நன்றி முர்த்தி . நல்ல அலசல் .
பதி --பத்தினி ----கணவன் --மனைவி என கொள்க .
பத்தினி --பதிவிரதை ,கற்புக்கரசி என்று அர்த்தம் கொள்ளவேண்டாம் .
எழுதிய பதிவு , சமீபத்தில் ,தினசரியில் வந்த செய்தியை பின்னணியாகக் கொண்டது .
கல்யாணம் ஆகி ,இரு குழந்தைகளின் தாய் , தன்னுடைய +12 வகுப்பு காதலனை , 12 வருடங்களுக்கு பிறகு பார்த்து ,தொடர்பு உண்டாக்கிக் கொண்டு , வக்கீல் கணவனை , கொலை செய்ய திட்டமிட்டுக் கொடுத்தவள்.
இன்னொரு செய்தியில் , TV நடிகை , ஏற்கனவே மணம் முடித்து , அதை மறைத்து இன்னொரு திருமணம் முடித்து , பணம் பறிக்க முயல , முதல் கணவரும் இரெண்டாம் கணவரும் கோர்டில் நடிகை மீது கேஸ் போட்டு உள்ளனர் .இரு கணவன்மார்களும் , தங்களுடைய சொத்தையும் பணத்தையும் பறிப்பதிலேயே அவள் குறியாக இருந்தால் என்று குறிப்பிட்டுள்ளனர் .
இன்றைய TV களில் வரும் சீரியல்களில் பெண்களை எவ்வளவு இழிவு படுத்த முடியுமோ அவ்வளவு இழிவு படுத்துகிறார்கள் . பெண்கள் அமைப்புகள் கண் மூடி இருப்பதேன் எனத் தெரியவில்லை .
உங்கள் விவரிப்புகள் கற்புக்கரசி களுக்கும் பதிவ்ரதைகளுக்கும் பொருந்தும் .
கற்புக்கரசிகள் ,பதிவ்ரதைகள் யாவரும் பத்தினிகளே.
ஆனால் பத்தினிகள் யாவரும் கற்புக்கரசிகள் /பதிவிரதைகள் இல்லை
விளக்கம் புரிந்து இருக்கும் என எண்ணுகிறேன் .
ரமணியன்
பதி --பத்தினி ----கணவன் --மனைவி என கொள்க .
பத்தினி --பதிவிரதை ,கற்புக்கரசி என்று அர்த்தம் கொள்ளவேண்டாம் .
எழுதிய பதிவு , சமீபத்தில் ,தினசரியில் வந்த செய்தியை பின்னணியாகக் கொண்டது .
கல்யாணம் ஆகி ,இரு குழந்தைகளின் தாய் , தன்னுடைய +12 வகுப்பு காதலனை , 12 வருடங்களுக்கு பிறகு பார்த்து ,தொடர்பு உண்டாக்கிக் கொண்டு , வக்கீல் கணவனை , கொலை செய்ய திட்டமிட்டுக் கொடுத்தவள்.
இன்னொரு செய்தியில் , TV நடிகை , ஏற்கனவே மணம் முடித்து , அதை மறைத்து இன்னொரு திருமணம் முடித்து , பணம் பறிக்க முயல , முதல் கணவரும் இரெண்டாம் கணவரும் கோர்டில் நடிகை மீது கேஸ் போட்டு உள்ளனர் .இரு கணவன்மார்களும் , தங்களுடைய சொத்தையும் பணத்தையும் பறிப்பதிலேயே அவள் குறியாக இருந்தால் என்று குறிப்பிட்டுள்ளனர் .
இன்றைய TV களில் வரும் சீரியல்களில் பெண்களை எவ்வளவு இழிவு படுத்த முடியுமோ அவ்வளவு இழிவு படுத்துகிறார்கள் . பெண்கள் அமைப்புகள் கண் மூடி இருப்பதேன் எனத் தெரியவில்லை .
உங்கள் விவரிப்புகள் கற்புக்கரசி களுக்கும் பதிவ்ரதைகளுக்கும் பொருந்தும் .
கற்புக்கரசிகள் ,பதிவ்ரதைகள் யாவரும் பத்தினிகளே.
ஆனால் பத்தினிகள் யாவரும் கற்புக்கரசிகள் /பதிவிரதைகள் இல்லை
விளக்கம் புரிந்து இருக்கும் என எண்ணுகிறேன் .
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 21810
மதிப்பீடுகள் : 8206
Re: கொலையும் செய்வாள் பத்தினி
நல்ல விளக்கம் அய்யா.
எதிர் மறை பொருள் தருவதாகவும் எடுத்துக் கொண்டால் தலைப்பு சரியே.
எதிர் மறை பொருள் தருவதாகவும் எடுத்துக் கொண்டால் தலைப்பு சரியே.

யினியவன்- தலைமை நடத்துனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439
Re: கொலையும் செய்வாள் பத்தினி
ஐயா! உங்கள் எழுத்தை அப்படியே வழிமொழிந்து ஏற்றுக் கொள்கிறேன்.எந்த மாற்றுக் கருத்தும் எனக்கில்லை.
நான் சொன்னது கொலையும் செய்வாள் பத்தினி என்ற பழமொழி பற்றியது. அந்தப் பழமொழி எந்த உயிர்கொலையும் செய்வாள் -மனைவி-பத்தினி -எந்த சொல்லாக இருப்பினும்- என்பதற்காக சொல்லப்பட்டதல்ல என்பது மட்டுமே.நன்றி..
நான் சொன்னது கொலையும் செய்வாள் பத்தினி என்ற பழமொழி பற்றியது. அந்தப் பழமொழி எந்த உயிர்கொலையும் செய்வாள் -மனைவி-பத்தினி -எந்த சொல்லாக இருப்பினும்- என்பதற்காக சொல்லப்பட்டதல்ல என்பது மட்டுமே.நன்றி..
மூர்த்தி- சிறப்புப் பதிவாளர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 1047
மதிப்பீடுகள் : 506
Re: கொலையும் செய்வாள் பத்தினி
@மூர்த்தி கொலையும் செய்வாள் பத்தினி என்பது இந்தப் பொருளில் சொல்லப்பட்டதாக எனக்குத் தெரியவில்லை.தெரிந்தவர்கள் விளக்கம் தரலாம்.
என்னைப் பொருத்தவரை, தன்னுடைய காதல் கணவனுக்காக கொலையும் செய்யத் துணிவாள் பத்தினி/மனைவி என்று தான் பொருள் கொள்வேன் மூர்த்தி
.............கணவன் மேல் கொண்ட அன்பால் , கொலை பழியையும் ஏற்பாள் என்றும் கொள்ளலாம்
கொண்டு வந்தால் தந்தை
கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய்
சீர் கொண்டு வந்தால் சகோதரி
கொலையும் செய்வாள் பத்தினி
உயிர் காப்பான் தோழன்
இங்கே அனைத்தையும் நல்லதாக சொல்லி விட்டு பத்தினி என்ற சொல்லையும் பாவித்து விட்டு கொலையும் -உயிர் கொலையையும்- செய்வாள் என்று பொருள் கொள்வது பொருத்தமாக இருக்காது என்பது என் கருத்தாகும்.
நான் மேலே கூறிய கருத்தைப் பார்த்தால், அதில் பத்தினிக்காக சொல்லப்பட்டதும் நல்லது தானே ?
என்னைப் பொருத்தவரை, தன்னுடைய காதல் கணவனுக்காக கொலையும் செய்யத் துணிவாள் பத்தினி/மனைவி என்று தான் பொருள் கொள்வேன் மூர்த்தி

கொண்டு வந்தால் தந்தை
கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய்
சீர் கொண்டு வந்தால் சகோதரி
கொலையும் செய்வாள் பத்தினி
உயிர் காப்பான் தோழன்
இங்கே அனைத்தையும் நல்லதாக சொல்லி விட்டு பத்தினி என்ற சொல்லையும் பாவித்து விட்டு கொலையும் -உயிர் கொலையையும்- செய்வாள் என்று பொருள் கொள்வது பொருத்தமாக இருக்காது என்பது என் கருத்தாகும்.
நான் மேலே கூறிய கருத்தைப் பார்த்தால், அதில் பத்தினிக்காக சொல்லப்பட்டதும் நல்லது தானே ?

Last edited by krishnaamma on Sat Jun 11, 2016 10:04 pm; edited 1 time in total

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk
http://krishnaammas.blogspot.in/
http://krishnaamma.eegarai.com/
Dont work hard, work smart
http://eegarai.org/apps/Kitchen4All.apk
http://krishnaammas.blogspot.in/
http://krishnaamma.eegarai.com/
Dont work hard, work smart

krishnaamma- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 55412
மதிப்பீடுகள் : 11600
Re: கொலையும் செய்வாள் பத்தினி
ஒழுக்கம் என்றால் என்ன. எங்கே கிடைக்கும் என்று கேட்கும் காலமுங்க. தன் இஷ்டப்படி ஆடை உடுத்த சுதந்திரம் என்றும்., எதிரில் வருபவர்தான் கண்ணை மூடிக்கனு போகனும் சொல்ரகாலமாய் போச்சுங்க>>
சிவனாசான்- வி.ஐ.பி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 2863
மதிப்பீடுகள் : 1026
Re: கொலையும் செய்வாள் பத்தினி
இதற்குப் பொருத்தமான பதில் சிலப்பதிகாரத்தில் உள்ளது.
" கொலையும் செய்வாள் பத்தினி " என்ற வாக்கியத்தில் உள்ள " உம் " இழிவு சிறப்பு உம்மை என்றாலும் அது பத்தினிப் பெண்களுக்குப் பெருமை சேர்ப்பதாகவே உள்ளது .
பாண்டியன் நெடுஞ்செழியனும் , அவனது மனைவி கோப்பெருந்தேவியும் உயிர் துறந்த பின்னும் , கண்ணகியின் சீற்றம் தணியவில்லை . கோவலன் கொலையுண்ட மதுரை நகரையே அவள் வெறுத்தாள்.
" கோநகர் சீறினேன் " என்ற சொற்கள் அவள் மதுரை மண்ணையே வெறுத்தாள் என்பதைக் காட்டுகின்றன.
பட்டாங்கு யானும் ஓர் பத்தினியே ஆமாகில்,
ஒட்டேன்; அரசோடு ஒழிப்பேன் மதுரையும்! என்
பட்டிமையும் காண்குறுவாய் நீ’ -
நான்மாடக் கூடல் மகளிரும் மைந்தரும்,
வானக் கடவுளரும், மாதவரும், கேட்டீமின்:
யான் அமர் காதலன்-தன்னைத் தவறு இழைத்த
கோநகர் சீறினேன்; குற்றமிலேன் யான்’ என்று,
இட முலை கையால் திருகி, மதுரை
வலமுறை மும் முறை வாரா, அலமந்து,
மட்டு ஆர் மறுகின் மணி முலையை வட்டித்து,
விட்டாள் எறிந்தாள், விளங்கு இழையாள்-
நீல நிறத்துத் திரி செக்கர் வார் சடைப்
பால் புரை வெள் எயிற்றுப் பார்ப்பனக் கோலத்து,
மாலை எரி அங்கி வானவன்-தான் தோன்றி,
‘மா பத்தினி! நின்னை மாணப் பிழைத்த நாள்
பாய் எரி இந்தப் பதிஊட்ட, பண்டே ஓர்
ஏவல் உடையேனால்; யார் பிழைப்பார், ஈங்கு?’ என்ன-
தீக் கடவுள் கண்ணகி முன்பு தோன்றி " யாரையெல்லாம் எரிப்பது எனக் கேட்க
‘பார்ப்பார், அறவோர், பசு, பத்தினிப் பெண்டிர்,
மூத்தோர், குழவி, எனும் இவரைக் கைவிட்டு,
தீத் திறத்தார் பக்கமே சேர்க’
என்று கண்ணகி பதில் உரைக்கின்றாள் .
இப்போது சொல்லுங்கள் !
கண்ணகி செய்தது கொலைதானே ?

கொலை இல்லை ,படுகொலை ,அய்யா .
ரமணியன்
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 21810
மதிப்பீடுகள் : 8206
Re: கொலையும் செய்வாள் பத்தினி
-
கண்ணகியின் கணவன் அவளை விட்டு விட்டுப் போய் ஊர் மேய்ந்தான்.
அதனைப் பொறுத்து, அவன் நினைவாகவே வாழ்ந்தாள் கண்ணகி...!
-
பின், வீடு திரும்பும் அக்கணவனை, அவள் கண்டிக்கவுமில்லை...
மனமுவந்து ஏற்கிறாள்...!!
-
அப்படி இருந்தால்தான் அவள் பத்தினி, அப்படிப்பட்ட பெண்
பெய் என்று சொன்னால், மழை பெய்யும்...!!
-
ஞானி அவர்கள், கண்ணகி சிலை நிறுவியது தொடர்பான கட்டுரையில்
[color=#CC0000]தன்னை பத்தாண்டுகளுக்கு மேலாகப் பிரிந்து வாழ்ந்த கோவலனை
சகித்துக் கொன்டு, அவன் திரும்ப வந்ததும் ஏற்றுக் கொண்டதும்,
அதுவரை தான் இன்னொரு ஆனை நாடாமல் இருந்ததும்தான் கற்பு
என்றால் அப்படிப்பட்ட கற்பு நம் பெண்களுக்குத் தேவையில்லை [/color
என எழுதியிருந்தார்...
-
சில ஆய்வர்கள், அப்படியெல்லாம் பத்தாண்டு பிரிவு இல்லை,
ஓராண்டுதான் என ஆராய்ச்சி செய்து முடிவு தெரிவித்துள்ளனர்...
-
எப்படி இருப்பினும் கண்ணகி என்பவள் பெண்ணடிமையின்
சின்னமாகத்தான் சிலப்பதிகாரத்தில் உருவகப்படுத்தப்
பட்டிருக்கிறாள் என சொல்பவரும் உண்டு....
-
இலக்கியம் என்ற வகையில் சிலப்பதிகாரத்தை
போற்றலாம்....
-
பெண்ணிய நோக்கு என வரும்போது விமர்சனத்துக்கு
உட்பட்டவளாகிறாள் கண்ணகி...!!

மேற்கோள் செய்த பதிவு: 1210669
கும்பல் கும்பலாகக் கொல்லப்படுவதை ஆங்கிலத்தில் MASSACRE என்று சொல்வார்கள் .
jalianwala Bagh Massacre நம் விடுதலைப் போராட்டத்தில் மறக்கமுடியாத ஒரு நிகழ்வு . தமிழில் ஜாலியன்வாலா பாக் படுகொலை என்பார்கள் . இங்கு கண்ணகியின் கோபம் ஒரு படுகொலையை நிகழ்த்தியிருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது .
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 5091
மதிப்பீடுகள் : 2406
Re: கொலையும் செய்வாள் பத்தினி
தவறிழைத்த கணவனை போற்ற சொல்லி
அப்பாவிகளை அதற்காக காவு கொடுக்க
சொல்லும் ஆணாதிக்க படைப்பே இது
இலக்கியமாக ரசிக்கலாம், வாழ்வின் இலக்கணமாக அல்ல.
அப்பாவிகளை அதற்காக காவு கொடுக்க
சொல்லும் ஆணாதிக்க படைப்பே இது
இலக்கியமாக ரசிக்கலாம், வாழ்வின் இலக்கணமாக அல்ல.

யினியவன்- தலைமை நடத்துனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439
Re: கொலையும் செய்வாள் பத்தினி
ஒரு புதிய விவாதத்திற்கு உட்பட்டது ஆகி ஐயாவின் வரிகள்.. ஆரோக்கியமான விவாதம். தான்...
சசி- தளபதி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 1353
மதிப்பீடுகள் : 742
Re: கொலையும் செய்வாள் பத்தினி
மேற்கோள் செய்த பதிவு: 1210680@M.Jagadeesan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1210669
கும்பல் கும்பலாகக் கொல்லப்படுவதை ஆங்கிலத்தில் MASSACRE என்று சொல்வார்கள் .
jalianwala Bagh Massacre நம் விடுதலைப் போராட்டத்தில் மறக்கமுடியாத ஒரு நிகழ்வு . தமிழில் ஜாலியன்வாலா பாக் படுகொலை என்பார்கள் . இங்கு கண்ணகியின் கோபம் ஒரு படுகொலையை நிகழ்த்தியிருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது .
ஒருமித்த கருத்து ,Jagadeesan .
முதலில் நான் நினைத்ததும் Massacre தான் . பிறகு சுருக்கமாக படுகொலை என்றேன் .

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 21810
மதிப்பீடுகள் : 8206
Re: கொலையும் செய்வாள் பத்தினி
மேற்கோள் செய்த பதிவு: 1210677@ayyasamy ram wrote:-
கண்ணகியின் கணவன் அவளை விட்டு விட்டுப் போய் ஊர் மேய்ந்தான்.
அதனைப் பொறுத்து, அவன் நினைவாகவே வாழ்ந்தாள் கண்ணகி...!
-
பின், வீடு திரும்பும் அக்கணவனை, அவள் கண்டிக்கவுமில்லை...
மனமுவந்து ஏற்கிறாள்...!!
-
அப்படி இருந்தால்தான் அவள் பத்தினி, அப்படிப்பட்ட பெண்
பெய் என்று சொன்னால், மழை பெய்யும்...!!
-
ஞானி அவர்கள், கண்ணகி சிலை நிறுவியது தொடர்பான கட்டுரையில்
[color=#CC0000]தன்னை பத்தாண்டுகளுக்கு மேலாகப் பிரிந்து வாழ்ந்த கோவலனை
சகித்துக் கொன்டு, அவன் திரும்ப வந்ததும் ஏற்றுக் கொண்டதும்,
அதுவரை தான் இன்னொரு ஆனை நாடாமல் இருந்ததும்தான் கற்பு
என்றால் அப்படிப்பட்ட கற்பு நம் பெண்களுக்குத் தேவையில்லை [/color
என எழுதியிருந்தார்...
-
சில ஆய்வர்கள், அப்படியெல்லாம் பத்தாண்டு பிரிவு இல்லை,
ஓராண்டுதான் என ஆராய்ச்சி செய்து முடிவு தெரிவித்துள்ளனர்...
-
எப்படி இருப்பினும் கண்ணகி என்பவள் பெண்ணடிமையின்
சின்னமாகத்தான் சிலப்பதிகாரத்தில் உருவகப்படுத்தப்
பட்டிருக்கிறாள் என சொல்பவரும் உண்டு....
-
இலக்கியம் என்ற வகையில் சிலப்பதிகாரத்தை
போற்றலாம்....
-
பெண்ணிய நோக்கு என வரும்போது விமர்சனத்துக்கு
உட்பட்டவளாகிறாள் கண்ணகி...!!
" கோவலன் ஊர் மேய்ந்தான் " என்ற கருத்து தவறானது . அவன் மாதவியைத் தவிர பிற பெண்களுடன் தொடர்பு கொள்ளவில்லை . கோவலன் ஒரு கலை ஆர்வலன் . மாதவி ஆடல்கலையில் வல்லவள் . முதலில் அவளது கலையை நேசித்தவன் , பிறகு காதல் வயப்படுகிறான் .அவ்வளவுதான் .
கண்ணகி கோவலனைக் கண்டிக்கவில்லை என்ற கூற்று தவறானது . மதுரைக் காண்டத்தில் மனையறம் படுத்த காதையில் , கோவலனைப் பார்த்து
" போற்றா ஒழுக்கம் புரிந்தீர் " என்று நயமாகச் சாடுகிறாள் .
கண்ணகி பெண்ணடிமையின் சின்னமல்ல . புகார்க் காண்டத்திலே சாதுவாகக் காட்சியளிக்கும் கண்ணகி
மதுரைக் காண்டத்திலே சண்ட மாருதமாகக் காட்சியளிக்கிறாள் .
பரத்தையர் தொடர்பு தவறல்ல என்ற கருதப்பட்ட காலத்தில் கண்ணகி வாழ்ந்தாள். எனவே அவள் கணவனைக் கண்டிக்கவில்லை . அது காலத்தின் தவறு ; கண்ணகியின் தவறல்ல .
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 5091
மதிப்பீடுகள் : 2406
Re: கொலையும் செய்வாள் பத்தினி
உங்கள் கருத்து சரி அய்யா
இன்று அதை மேற்கோள் காட்டி
பெண்களை அடிமைப்படுத்த
நினைப்பது தவறு தானே?
இன்று அதை மேற்கோள் காட்டி
பெண்களை அடிமைப்படுத்த
நினைப்பது தவறு தானே?

யினியவன்- தலைமை நடத்துனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum