ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 Dr.S.Soundarapandian

தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம்
 Dr.S.Soundarapandian

மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?....
 Dr.S.Soundarapandian

நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்துபவரா-எச்சரிக்கை..!
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (213)
 Dr.S.Soundarapandian

தமிழக அரசு பொதுக்கணக்காளர் அலுவலகத்தில் சி.பி.ஐ., ரெய்டு
 ayyasamy ram

ஒரு காலத்தில் தண்ணீரே கிடைக்காத துபாய்.. இன்று நீர்மேலாண்மைக்கு வழிக்காட்டுகிறது?
 பழ.முத்துராமலிங்கம்

29 ஆண்டுகளாக தீவில் தனியாக வசித்து வந்தவருக்கு வந்த சோதனை
 பழ.முத்துராமலிங்கம்

பிஞ்சான கத்தரிக்காய் சாப்பிடுவதே நல்லது ஏன் தெரியுமா...?
 பழ.முத்துராமலிங்கம்

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

மகனுக்காக வாடகைத்தாயாகி, பேரனை வயிற்றில் சுமந்த பெண்!
 பழ.முத்துராமலிங்கம்

கண்டதிலும் கண்டோம் இப்படியொரு மொழியை இதுவரையில் கண்டதில்லை: ஜெர்மனி ஆய்வாளர்களுக்கு தமிழ் கொடுத்த அதிர்ச்சி..?
 பழ.முத்துராமலிங்கம்

நீச்சல் உடை அணிந்து விமானப் பணிப்பெண்கள் சேவை செய்யும் வியட்ஜெட் நிறுவனம் விரைவில் இந்தியாவிற்கு வருகிறது
 gayathri gopal

புதிய சமயங்கள்
 gayathri gopal

உ.பி.யில் முசாப்பர் நகர் வகுப்பு கலவரம்: 179 வழக்குகள் மட்டும் வாபஸ் ஏன்? காங்கிரஸ் கட்சி கேள்வி
 SK

யோசிக்கிறேன் - கவிதை
 SK

முத்துகள் - கவிதை
 SK

பேஷன்டுக்கு மயக்க மருந்து கொடுக்கவா...?!
 SK

மக்களுக்கு நற்செய்தி: மத்திய அரசு புதிய திட்டம்..!
 பழ.முத்துராமலிங்கம்

ஆதார் காட்டுங்க....!!
 SK

எல்லோரும் உறங்கிக் கொண்டிருக்கிறார்களே, என்ன கூட்டம் நடக்குது?
 SK

காலவரையற்ற உண்ணாவிரதம் துவக்கினார் ஹசாரே
 SK

அடேங்கப்பா இவ்வளவு அழகா இருக்காங்களே,யார் இந்த புது ஹீரோயின்.,ஆர்வத்தில் ரசிகர்கள் ..!
 SK

சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி 30க்குள் காவிரி வாரியம் வராது: மத்திய நீர்வளத்துறை செயலாளர் தகவல்
 பழ.முத்துராமலிங்கம்

5000 பதிவுகளை நெருங்கி விட்டது நண்பர் ஜெகதீஷை வாழ்த்தலாம் வாங்க!
 M.Jagadeesan

டெஸ்ட் எடுக்காமலேயே கொழுப்பு அதிகம்னு சொல்றீங்களே, எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

கதை: சிங்கம் கொடுத்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்
 பழ.முத்துராமலிங்கம்

கல் உப்பு சைசு தான் இருக்கும்.. இது கணினியாமா..? என்று நினைப்பவர்கள் உள்ளே கொஞ்சம் படிச்சு பாருங்க..!!
 பழ.முத்துராமலிங்கம்

பேஷ்புக்கை உடனே டெலிட் செய்யுங்கள். உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய வாட்ஸ் ஆப் துணை நிறுவனர்.
 பழ.முத்துராமலிங்கம்

ராஜராஜ சோழன் பாட்டனார் கோயிலில் இன்று லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு
 பழ.முத்துராமலிங்கம்

36 மணி நேரம் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது: தமிழகம் முழுவதும் வெடி குண்டு, ஆயுதங்களுடன் 73 பேர் சிக்கினர்
 பழ.முத்துராமலிங்கம்

எலி ஒழிப்பு ஊழல் சர்சை
 பழ.முத்துராமலிங்கம்

விஸ்க்கியா, பிராந்தியா...எது வேணும்னு தெளிவா சொல்லித் தொலைங்க....!!
 பழ.முத்துராமலிங்கம்

25 எம்.பி.க்களை தேர்வு செய்ய மாநிலங்களவைக்கு இன்று தேர்தல்
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 thavasi

7000 பதிவுகள் கடந்த பழ.முத்துராமலிங்கம் ஐயாவிற்கு வாழ்த்துக்கள்..!
 பழ.முத்துராமலிங்கம்

என்ன படம், யார் யார் நடிச்சது
 ரா.ரமேஷ்குமார்

கல்கி நிறுவனம் செய்து வரும்தமிழ் சேவை
 gayathri gopal

உலகையே அச்சுறுத்தும் ஆபத்து! அழிய போவது எத்தனை நாடுகளோ!
 பழ.முத்துராமலிங்கம்

பிணக்குவியல் குழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட 39 இந்தியர்களின் உடல்கள்
 பழ.முத்துராமலிங்கம்

ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி"
 kuloththungan

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

கொய்யா இலையை நீரில் கொதிக்க வைச்சு குடிச்சுப் பாருங்க… அப்புறம் பாருங்க நடக்கிற அற்புதத்தை!.
 SK

LKG ரிசல்ட் வந்துடுத்தாமே !
 SK

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 SK

சியாச்சினில் 10 ஆண்டுகளில் 163 வீரர்கள் பலி
 SK

“தங்கச்சிக்கு நான் யாருன்னே தெரியலப்பா. ப்ளீஸ் எங்க இருந்தாலும் வந்துடுங்கப்பா!” கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட சிறுமி
 SK

முதல்வர், துரைமுருகன் காரசார விவாதம்
 SK

பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு: சென்னை டிஜிபி அலுவலகத்தில் 2 காவலர்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
 SK

வீடு தேடி வரும் டீசல் புனேயில் துவங்கியது
 SK

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

காவிரி விவகாரத்தில் திடீர் திருப்பம்- நீரைப் பறிக்க கேரளா புதிய மனு!
 பழ.முத்துராமலிங்கம்

புதுச்சேரி 3 பா.ஜ., எம்.எல்.ஏ., நியமனம் செல்லும்
 SK

நெல்லை மாநகருக்குள் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை செல்ல தடை
 ராஜா

மூலிகை வனம்-தொடர்
 ரா.ரமேஷ்குமார்

ஜெ.,க்கு என்ன நடந்தது?: சசிகலா வாக்குமூலம்
 SK

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வாய்ப்பில்லை- கைவிரித்தது மத்திய அரசு Punnagai 2018-03-22 11:58:31
 பழ.முத்துராமலிங்கம்

எல்.கே.ஜி முதல் ப்ளஸ் டூ வரை...
 பழ.முத்துராமலிங்கம்

டெம்பர் தமிழ் ரீமேக் படத்தில் விஷாலுக்கு ஜோடியாகும் நயன்தாரா பட நடிகை
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

விஷாலும் சூரியும் என் மகன்கள்’: ‘மருது அப்பத்தா’ கொளப்புள்ளி லீலா

View previous topic View next topic Go down

விஷாலும் சூரியும் என் மகன்கள்’: ‘மருது அப்பத்தா’ கொளப்புள்ளி லீலா

Post by ayyasamy ram on Sat Jun 11, 2016 1:45 pm


-

லீலா.. மலையாளத் தில் 350-க்கும் அதிகமான படங்களில் நடித்தவர்.
இப்போதும் அங்கு பிஸியாக நடித்து வருபவர். சமீபத்தில் விஷால்
நடிப்பில் வெளியான ‘மருது’ படத்தில் ‘அப்பத்தா’வாக வந்து
தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களில் ஒட்டிக்கொண்டுவிட்டார்.
-
‘‘மலையாளத்தில் இதுவரெக்கும் ஞான் காமெடி கேரக்டர்களானு
செய்து உள்ளது. தமிழில் ‘மருது’ சினிமாயானு ஞான் முதல்ல
சீரியஸ் கேரக்டர்ல நடிச்சது’’ தமிழ் கலந்த மலையாளத்தில் பேசத்
தொடங்குகிறார் கொளப்புள்ளி லீலா. அவருடன் ஒரு நேர்காணல்..
-
‘மருது’ படத்தில் உங்கள் கதாபாத்திரம் மிகப்பெரிய கவனத்தை
ஈர்த்திருக்கிறதே?

-
முத்தையா, விஷால், சூரி மூணு பேரும்தான் அதுக்கு காரணம்.
அவங்கள என் மகன்கள்னும் சொல்வேன். தெய்வம்னும் சொல்வேன்.
தமிழ்ல ‘மருது’ எனக்கு ரெண்டாவது படம்.
-
முதல்ல ‘கஸ்தூரி மான்’கிற படத்துல நடிச்சிருக்கேன். அதை
லோகிததாஸ் இயக்கினார். அதுக்குப் பிறகு தொடர்ந்து மலையாளத்தில்
சினிமா, சின்னத்திரையில கவனம் செலுத்துட்டு வந்தேன்.
-
‘கஸ்தூரி மான்’ படத்தை பார்த்துட்டு அவரோட ‘கொம்பன்’ படத்துல
நடிக்கவைக்கவே என்னை தேடியிருக்கார். ‘மூணு வருஷமா உங்கள
தேடிட்டிருக்கேன். பிடிக்க முடியலை’ன்னு சொன்னார்.
எப்படியோ ‘மருது’ படத்தப்போ எடிட்டர் ராஜா முகம்மது மூலம் என்னை
கண்டுபிடிச்சிட்டார். அப்படித்தான் இந்த படத்துக்குள்ள வந்தேன்.
நான் மேடை நாடகத்துல இருந்து சினிமாவுக்கு வந்தவள்.
கடந்த 18 வருஷமா சினிமாவுல இருக்கேன்
-
-------------------------------------------


Last edited by ayyasamy ram on Sat Jun 11, 2016 1:48 pm; edited 1 time in total
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35104
மதிப்பீடுகள் : 11225

View user profile

Back to top Go down

Re: விஷாலும் சூரியும் என் மகன்கள்’: ‘மருது அப்பத்தா’ கொளப்புள்ளி லீலா

Post by ayyasamy ram on Sat Jun 11, 2016 1:46 pm‘மருது’ படப்பிடிப்பில் வசன பேப்பரை நடிகர் சூரி
நெத்தியில ஒட்டிப்பார். அதை நீங்க பார்த்து, படிச்சு
நடிச்சீங்களாமே?

-
எனக்கு அவ்வளவா தமிழ் தெரியாது. இப்போதான்
கத்துட்டிருக்கேன். சின்ன வசனம்னா கஷ்டப்பட்டு
பேசிடுவேன். பெரிய டயலாக்னா அவ்ளோதான்.

மனப்பாடம் பண்ணவும் முடியாது. மலையாளத்துல எழுதி
படிச்சு பார்த்துப்பேன். அப்படி படிக்கும்போது ஒரு வரி
டயலாக்கை பேசுறதுக்குள்ள அடுத்த வரி டயலாக் மறந்து
போய்டும். அதனால, சூரி வசனம் எழுதின பேப்பரை
நெத்தியில ஒட்டிக்கிட்டு கேமராவுக்கு பக்கத்துல நிப்பார்.

அதை பார்த்து பார்த்து படிச்சிக்கிட்டே நடிப்பேன்.
தினமும் கஷ்டமா இருந்துச்சு. முத்தையா, விஷால்,
சூரி இல்லைன்னா நடிச்சிருக்கவே முடியாது.
-
நகைச்சுவை கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்த உங்களால்
மதுரை மண் வாசம் மணக்கும் ‘அப்பத்தா’ கதாபாத்திரத்தை
எப்படி ஏற்க முடிந்தது?

-
நிஜ வாழ்க்கையில் இப்படி ஒரு அனுபவம் எனக்கு இல்லை.
‘இதுதான் ரோல். இப்படித்தான் நடிக்கணும்’ என்று இயக்குநர்
முத்தையா சொல்லிக் கொடுத்தார். மலையாளத்தில் சின்னத்திரை
சீரியல்களில் அம்மா, பாட்டி மாதிரி கதாபாத்திரங்கள்
நடிச்சிருக்கேன். அது கைகொடுத்தது. எல்லாத்துக்கும் மேல்
படப்பிடிப்பில் விஷாலும், சூரியும் என் பேரன்களாகவே மாறினதால
நானும் அப்பத்தாவாவே ஆகிட்டேன்.
-
--------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35104
மதிப்பீடுகள் : 11225

View user profile

Back to top Go down

Re: விஷாலும் சூரியும் என் மகன்கள்’: ‘மருது அப்பத்தா’ கொளப்புள்ளி லீலா

Post by ayyasamy ram on Sat Jun 11, 2016 1:47 pm

மலையாளத்தில் சினிமா, சின்னத்திரைன்னு
படு பிஸியாக இருக்கிறீர்களே?

-
மலையாள இயக்குநர் கமல் சார் இயக்கின
‘ஆயல் கத எழுதுகாயினு’ படம்தான் என் முதல் படம்.
மோகன்லால், நந்தினி (தமிழில் கவுசல்யா) நடிச்ச படம்.

அங்கே மம்மூட்டி, மோகன்லால், சுரேஷ்கோபி, குஞ்சாக்கோ
கோபன்னு அத்தனை மலையாள சூப்பர் ஸ்டார்களுடனும்
நடிச்சிருக்கேன். சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னாடி ரேடியோ
நாடகங்கள்ல நடிச்சேன். அதுக்கு பிறகு மேடை நாடகம்.
அதுல பார்த்துட்டுதான் கமல் சார் என்னை சினிமாவுக்குள்ள
கொண்டு வந்தார். இப்போ ‘மருது’ மூலம் தமிழில்
அடையாளம் கிடைச்சிருக்கு. சந்தோஷமா இருக்கேன்.
-
மலையாளத்தில் பல ஆண்டுகளாக நடிக்கும் நீங்கள் தமிழுக்கு
வர ஏன் இவ்வளவு தாமதம்?
-

நீங்க யாரும் என்னை கூப்பிடலை. அதுதான் காரணம்.
இப்போ ‘மருது’ மூலம் அதுவும் நல்லபடியா நடந்திருக்கு.
இயக்குநர் முத்தையாகிட்ட நிறைய தமிழ் இயக்குநர்கள்
என் போன் நம்பர் வாங்கி பேசுறாங்க.
சீக்கிரமே தமிழ்லயும் பிஸியாகிடுவேன்னு நினைக்கிறேன்.
-
குடும்பம்?

-
சொந்த ஊர் காலிகட். கொளப்புள்ளியில் தங்கி ஒரு ரேடியோ
நாடகத்தில் நடித்த தால் ‘கொளப்புள்ளி லீலா’ என்ற பெயர்.
கணவர், 2 மகன்கள் இருந்தனர். அவர்கள் இப்போது உயிரோடு
இல்லை. அம்மா மட்டும் உடன் இருக்கிறார்.

மகன்கள் இல்லாத கவலையை ‘மருது’ படம் மூலமாக விஷாலும்,
சூரியும் தீர்த்துவைத்தார்கள். அவங்களும் என் மகன்கள்தான்
-
.ம.மோகன்
-
-----------------------------------

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35104
மதிப்பீடுகள் : 11225

View user profile

Back to top Go down

Re: விஷாலும் சூரியும் என் மகன்கள்’: ‘மருது அப்பத்தா’ கொளப்புள்ளி லீலா

Post by யினியவன் on Sat Jun 11, 2016 1:52 pm

ஹீரோயின் தான் கிடைக்கலன்னு நெனச்சா தமிழ்ல அப்பத்தா கூட கெடைக்கலயா?avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: விஷாலும் சூரியும் என் மகன்கள்’: ‘மருது அப்பத்தா’ கொளப்புள்ளி லீலா

Post by krishnaamma on Sun Jun 12, 2016 12:09 am

@யினியவன் wrote:ஹீரோயின் தான் கிடைக்கலன்னு நெனச்சா தமிழ்ல அப்பத்தா கூட கெடைக்கலயா?
மேற்கோள் செய்த பதிவு: 1210712

பாருங்களேன் தமிழ் திரை உலகுக்கு வந்த சோதனையை............ஹா..ஹா..ஹா....


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55241
மதிப்பீடுகள் : 11512

View user profile

Back to top Go down

Re: விஷாலும் சூரியும் என் மகன்கள்’: ‘மருது அப்பத்தா’ கொளப்புள்ளி லீலா

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum