ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு ‘ஏர் அறிஞர்’ விருது
 ayyasamy ram

தென் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்
 ayyasamy ram

எஸ்.பி.ஐ., வங்கி ஐ.எப்.எஸ்.சி., குறியீடுகள் மாற்றம்
 ayyasamy ram

தமிழ் மூலம் இந்தி கற்கலாம்
 Meeran

ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !
 sugumaran

நக்கீரன் 09.12.17
 Meeran

சீனாவிடம் அம்பாந்தோட்டை துறைமுகம் ஒப்படைப்பு 99 ஆண்டு குத்தகைக்கு இலங்கை வழங்கியது
 ayyasamy ram

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
 ayyasamy ram

வதைக்கும் வாட்ஸ்-அப் வலம்: தமிழராக இருந்தாலும் ஷேர் பண்ணாதீங்க!
 ayyasamy ram

திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

மின்துறையில் மத்திய அரசு அதிரடி மாற்றம் நாடு முழுவதும் ‘பவர் கட்’ இருக்காது
 பழ.முத்துராமலிங்கம்

காடு மலை தாண்டி, கடவுளைத் தேடி..! - பரவசப் பயணம் - 3
 பழ.முத்துராமலிங்கம்

பொருள் புதிது 12: வீட்டைச் சுத்தப்படுத்தும் ‘எந்திரன்’
 பழ.முத்துராமலிங்கம்

டெபாசிட் காப்பீட்டு சட்ட மசோதா
 T.N.Balasubramanian

அசாம்: வறுமையில் வாடும் திருமணமாகாத இளைஞர்களுக்கு குடும்ப கட்டுப்பாடு ஆபரேசன்
 ayyasamy ram

ஆண்டாளாக அனுஷ்கா நடிக்கும் பிரமாண்ட நாயகன்
 ayyasamy ram

நடிகையர் திலகம்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
 ayyasamy ram

விஜய்யுடன் நடிக்க மறுத்த முன்னணி நடிகை
 ayyasamy ram

ஆணுறை விளம்பரத்தை விரும்பும் இந்தி நடிகைகள்
 ayyasamy ram

25 ஆண்டுகளுக்கு பிறகு சுரண்டை அனுமன் நதியில் கரைபுரண்டு ஓடிய தண்ணீர்
 பழ.முத்துராமலிங்கம்

எண்ணெய்ப்பனை பற்றய இந்த விஷயங்களை தெரிஞ்சுக்கிட்டா உங்களின் அடுத்த சாகுபடி அதுதான்...
 பழ.முத்துராமலிங்கம்

ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் அறிமுகமான ஆந்திராவில் ஷாப்பிங் மால்களாக உருமாறும் ரேஷன் கடைகள்
 பழ.முத்துராமலிங்கம்

மக்கள் அச்சம்... கேரளாவில் மீன் விற்பனை சரிவோ... சரிவு!
 பழ.முத்துராமலிங்கம்

கிராம மக்களின் அனுமதியோடு கீழடி அகழாய்வு பொருட்கள் சென்னைக்கு பயணம்
 பழ.முத்துராமலிங்கம்

ஏமனை ரத்த சகதியாக்கும் சவுதி - தாக்குதலில் அப்பாவி மக்கள் உடல் சிதறி பலி
 பழ.முத்துராமலிங்கம்

அடுத்து கலக்க அதிரடியாக வருது 5ஜி சேவை..!!
 பழ.முத்துராமலிங்கம்

எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி மறைவு
 T.N.Balasubramanian

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் - தொடர் பதிவு
 T.N.Balasubramanian

புதியவர் --சந்தியா M .
 T.N.Balasubramanian

நீங்கள் யாவரும் நலம்தானே?
 T.N.Balasubramanian

ஒரு நாள்... ஒன்றரைக் கோடி ரூபாய் லாபம்! - மலைக்க வைக்கும் சேகர் ரெட்டி வாக்குமூலம்
 பழ.முத்துராமலிங்கம்

பால்வெளி மண்டலத்தில் புதிய கருத்துளை: 80 கோடி மடங்கு பெரிய அளவில் உள்ளதாக கண்டுபிடிப்பு
 பழ.முத்துராமலிங்கம்

ஏடிஎம் இயந்திரத்தில் பணம் வரவில்லையா? ரூ.100 இழப்பீடு; ரிசர்வ் வங்கி அதிரடி
 பழ.முத்துராமலிங்கம்

துப்பாக்கிகளின் காலம்
 Meeran

பதினைந்தே நாள்களில் அறுவடை செய்யக்கூடிய அசோலாவை உற்பத்தி செய்வது எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

இந்து கலாச்சாரம்
 Meeran

ஏழாம் உலகம் ????ஜெயமோகன்
 Meeran

கூட்டி கழித்து பாருங்கள், கணக்கு சரியா வரும்.. மீண்டும் ரத்தாகிறதா ஆர்.கே.நகர் தேர்தல்?
 பழ.முத்துராமலிங்கம்

என்றும் உன் நினைவுகளுடன்...!
 sandhiya m

நாயோட வாலை நிமிர்த்திக் காட்டறேன்...!!
 ayyasamy ram

டில்லியில் பனிப்பொழிவு: 19 ரயில்கள் ரத்து;17 ரயில்கள் தாமதம்
 ayyasamy ram

ஜல்லிக்கட்டு சட்டத்திருத்தத்தை எதிர்த்த வழக்கு... டிசம்பர் 12ல் விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்!
 பழ.முத்துராமலிங்கம்

வடஇந்தியர்கள் பொறாமை கொள்ளும் அரிட்டாபட்டி குடைவரை லகுலீசர் கோயில்! ஏன் தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
 sandhiya m

தோற்று போனால் வெற்றி கிடைக்குமா ?
 பழ.முத்துராமலிங்கம்

முதல்பெண் பத்திரிகை போட்டோகிராபருக்கு கூகுள் கவுரவம்
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சிம் கார்டு... ஒரு மெயில்... 12.75 லட்சம் வங்கியிலிருந்து கொள்ளை..! ஹைடெக் திருடர்கள் உஷார்
 பழ.முத்துராமலிங்கம்

உடலில் தேங்கியுள்ள சளியை நம் வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு விரட்ட எளிய வழி!
 பழ.முத்துராமலிங்கம்

200 ஆண்டாக தாகம் தீர்க்கும் ஊரணி : நீர்வரத்தை பாதுகாக்கும் கிராம மக்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

ஐ.டி வேலையை உதறிய கோவை இளைஞர்: ஆன்லைன் மூலம் கீரை விற்பனை செய்து அசத்தல்!
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.2,925 கோடி கொடுத்து இயேசுவின் ஓவியத்தை வாங்கிய இஸ்லாமியர்!!
 பழ.முத்துராமலிங்கம்

2014 ஏப்ரலில் இருந்து மோடி அரசு விளம்பரத்திற்கு ரூ. 3,755 கோடி செலவு செய்து உள்ளது ஆர்டிஐ தகவல்
 SK

விராட் கோஹ்லி குடிக்கும் ஒரு லிட்டர் தண்ணீரின் விலை என்னவென்று உங்களுக்கு தெரியுமா ?
 பழ.முத்துராமலிங்கம்

1300 முறை அத்துமீறி தாக்குதல்: இந்தியா மீது பாகிஸ்தான் குற்றச்சாட்டு
 SK

இனி பாத்திரத்தை பார்த்து உணவின் நிலை தெரிந்து சாப்பிடலாம்..!
 SK

குஜராத்தில் பிரதமர் மோடி கண்ணீருடன் பிரச்சாரம்
 SK

புதியவன்
 T.N.Balasubramanian

பழைய துப்பறியும் நாவல்கள்.
 கண்ணன்

ஜுனியர் விகடன் 13.12.17
 Meeran

சித்தர்கள் உறையும் ஜீவ சமாதிகள்- அமானுஷ்யத் தொடர்! - 3
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Top posting users this week
ayyasamy ram
 

Admins Online

நிர்பயா நிதி

View previous topic View next topic Go down

நிர்பயா நிதி

Post by Krishnan Arumugam on Sun 12 Jun 2016 - 11:35

த்திய சாலைப்போக்குவரத்து அமைச்சகம், கடந்த மாத தொடக்கத்தில் மோட்டார் வாகன சட்டத்தின்கீழ் சில உத்தரவுகளைப் பிறப்பிப்பதற்காக, வரைவு உத்தரவுகளை அனைத்து மாநில அரசுகள், மோட்டார் வாகன உற்பத்தி யாளர்கள் உள்பட பல அமைப்புகளுக்கு அனுப்பி கருத்துகளை அனுப்பக் கேட்டிருந்தது. 23 பயணிகளுக்கு மேல் ஏற்றிச்செல்லும் போக்குவரத்து வாகனங்களில் கண்டிப்பாக கண்காணிப்பு கேமரா பொருத்தவேண்டும், எந்த இடத்தில் அந்த வாகனம் சென்றுகொண்டிருக்கிறது என்பதை அருகில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு தெரிவிக்கும் ஜி.பி.எஸ். கருவியும் பொருத்த வேண்டும் என்பதைக் கட்டாயமாக்கும் உத்தரவுதான் அது. இந்த திட்டத்தை நிறைவேற்றும் வகையிலான முன்னோடி திட்டத்தை ராஜஸ்தான் மாநிலத்தில் அரசு போக்கு வரத்துக்கழகத்துக்கு சொந்தமான 10 சொகுசு மற்றும் 10 சாதாரண பஸ்களில் அமல்படுத்தியுள்ளனர். இதற்கு 50 சதவீத நிதியை மத்திய அரசாங்கம் வழங்கியுள்ளது.

இதேபோன்ற வசதிகளை நாடு முழுவதும் அனைத்து மாநில போக்குவரத்துக்கழக பஸ்களிலும் பொருத்த வேண்டும் என்பதற்கான அறிவிக்கையை மத்திய அரசாங்கம் வெளியிடுகிறது. இதன்படி, பஸ்களில் பெண் களுக்காக ஒதுக்கப்படும் சீட்டுகளில் அபாய எச்சரிக்கை பட்டன்களும் பஸ்சில் கண்காணிப்பு கேமரா மற்றும் ஜி.பி.எஸ். கருவியும் பொருத்தப்பட வேண்டும். பஸ்சில் பயணம் செய்யும் பெண்களுக்கு ஏதாவது விரும்பத்தகாத சம்பவம் நேர்ந்தால் உடனடியாக அவர் இந்த அபாய எச்சரிக்கை பட்டனை அழுத்திவிடலாம். உடனடியாக ஜி.பி.எஸ். கருவி மூலமாக இந்த அபாய செய்தி அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு அனுப்பப்பட்டுவிடும். அந்த நொடியே பஸ்சில் உள்ள கண்காணிப்பு கேமராவும் இயங்கத்தொடங்கி, அந்த வீடியோவும் போலீஸ் நிலையத்தில் காட்டப்பட்டுவிடும். இது, மின்னல் 
வேகத்தில் போலீசார் நடவடிக்கை எடுக்க உதவியாக இருக்கும். மத்திய அரசாங்கத்தின் இந்த முயற்சி நிச்சயம் வரவேற்கத்தக்கது. ஆனால் இதுபோன்ற முன்னோடி திட்டத்தை பா.ஜ.க. ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில்தான் தொடங்கியிருக்கவேண்டும் என்பதில்லை. அரசு போக்குவரத்துக்கழகங்களில் சிறந்துவிளங்கும் தமிழக அரசு போக்குவரத்து கழகங்களிலும் செயல்படுத்தி இருக்கலாமே என்பதுதான் தமிழக மக்களின் ஆதங்கம். முன்னோடி திட்டத்துக்காக ராஜஸ்தான் மாநிலத்துக்கு 
50 சதவீதம் நிதி உதவி வழங்குவது போல அனைத்து மாநில அரசு போக்குவரத்துக்கழகங்களுக்கும் இந்த திட்டத்தை உடனடியாக செயல்படுத்த 50 சதவீதம் மத்திய அரசாங்கம் நிதிஉதவி அளிக்கப்படவேண்டும். 

2012–ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16–ந் தேதி தலைநகராம் டெல்லியில் ஓடும் பஸ்சில் நிர்பயா என்ற 22 மாணவி கதறக்கதற கற்பழிக்கப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்ட பிறகே பெண்கள் பாதுகாப்புக்காக இது போன்ற திட்டங்கள் உருவாகத்தொடங்கின. பெண்கள் பாதுகாப்புக்காக புதிய திட்டங்களை செயல்படுத்த நிர்பயா என்ற நிதியை மத்திய அரசாங்கம் உருவாக்கி, ஆண்டுதோறும் அந்த நிதியில் ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கி, இப்போது 3 ஆயிரம் கோடி ரூபாய்க்குமேல் தூங்கிக்கொண்டு இருக்கிறது. உச்சநீதிமன்றம் இப்போது ‘‘வெறும் வார்த்தை ஜாலம் காட்டாதீர்கள், பெண்கள் பாதுகாப்புக்காக இந்த நிதியைக்கொண்டு திட்டங்கள் வகுக்க மத்திய அரசாங்கம் தவறியதால் இந்த நிதி தூங்கிக்கொண்டு இருக்கிறது’’ என்று கடுமையான கண்டன கணைகளை தொடுத்துவிட்டு, ‘‘எந்த நோக்கத் துக்காக இந்த நிதி உருவாக்கப்பட்டதோ, அந்த நோக்கத்தை மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் செலவிட திட்டம் வைத்திருக்கிறீர்களா?’’ என்று பதில் அளிக்க கேட்டு இருக்கிறது. எனவே, இன்னும் மத்திய அரசாங்கம் இந்த நிதியை தூங்கப்போட்டுக்கொண்டு இருக்கமுடியாது. போக்குவரத்து வாகனங்களில் பெண் களுக்கு அபாய எச்சரிக்கை பட்டன் பொருத்தும் திட்டம் உள்பட மேலும் பல திட்டங்களுக்கு  அந்தந்த  மாநிலங்களில் உள்ள நிலைமைக்கேற்ப வசதிகள் செய்ய கருத்து களைக்கேட்டு நிதிஉதவி அளித்து செயல்படுத்த வேண்டும். தமிழக அரசும், பெண்கள் பாதுகாப்புக்காக திட்டங்களை தீட்டி, நிர்பயா நிதியிலிருந்து நிதி ஒதுக்க கேட்க வேண்டும்...
avatar
Krishnan Arumugam
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13
மதிப்பீடுகள் : 31

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum