ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

23 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை

+3
சசி
ஜாஹீதாபானு
ayyasamy ram
7 posters

Go down

23 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை Empty 23 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை

Post by ayyasamy ram Thu Jun 16, 2016 4:16 pm

23 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை HlU8qmsREygL09mDQkL6+gold
-
சென்னை:
சென்னையில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக
ஏற்ற இறக்கங்களை கண்டுவந்த நிலையில், இன்று ஒரே
நாளில் மட்டும் சவரனுக்கு ரூ.472 உயர்ந்துள்ளது.

சென்னையில் 22 காரட் ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை
ரூ. 59 உயர்ந்து ரூ.2919-க்கும், ஒரு சவரன் தங்கம் 472 ரூபாய்
உயர்ந்து ரூ.23,352- க்கும் விற்பனையாகிறது.

24 காரட் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.63 உயர்ந்து
ரூ.3,122-க்கு விற்பனையாகின்றன.

ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.1 உயர்ந்து ரூ.46.10-க்கும், பார்
வெள்ளி கிலோவுக்கு ரூ.920 உயர்ந்து ரூ.43,055 விற்பனை
செய்யப்படுகிறது.

—————————
தினமணி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82309
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

23 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை Empty Re: 23 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை

Post by ஜாஹீதாபானு Thu Jun 16, 2016 4:56 pm

அதிர்ச்சி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

23 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை Empty Re: 23 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை

Post by சசி Thu Jun 16, 2016 5:16 pm

நீயே தங்கம்
உனக்கு எதுக்கடி
தங்கம்?
சொல்லி சொல்லியே வாங்கறதே
இல்லை. இதுல வேற விலையேற்றம்?
பயமா இருக்காம் யாராவது கடத்திட்டா
என்ன பண்றதுனும் தெரியலையாம்..
எப்படி இருக்காங்க பாருங்கள்..ஆண்கள்.


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

23 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை Empty Re: 23 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை

Post by யினியவன் Thu Jun 16, 2016 5:44 pm

வாவ் கடத்திட்டா எவ்ளோ நல்லாருக்கும்ல புன்னகை

தங்கம் போனாலும், நிம்மதி கெடைக்குமே புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

23 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை Empty Re: 23 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை

Post by T.N.Balasubramanian Thu Jun 16, 2016 6:13 pm

2,30,000 ரூபாய் போனாலும் வாங்கிக் கொண்டுதான் இருப்போம் .
தென்னிந்திய பெண்கள் மனப்பான்மை இது .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

23 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை Empty Re: 23 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை

Post by M.Jagadeesan Thu Jun 16, 2016 6:42 pm

மண்ணிலே பணத்தைப் போடுவதைவிட பொன்னிலே போடுவது நல்லது .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

23 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை Empty Re: 23 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை

Post by krishnaamma Sat Jun 18, 2016 11:19 pm

சசி wrote:நீயே தங்கம்
உனக்கு எதுக்கடி
தங்கம்?
சொல்லி சொல்லியே வாங்கறதே
இல்லை. இதுல வேற விலையேற்றம்?
பயமா இருக்காம் யாராவது கடத்திட்டா
என்ன பண்றதுனும் தெரியலையாம்..
எப்படி இருக்காங்க பாருங்கள்..ஆண்கள்.

அதுதானே ?............ரொம்ப மோசம் சசி இந்த ஆண்கள் புன்னகை ............விடாதீங்கோ, எப்படியும் வாங்கிடுங்கோ! ....யாரும் கடத்தமாட்டா ........... குதூகலம் குதூகலம் குதூகலம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

23 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை Empty Re: 23 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை

Post by krishnaamma Sat Jun 18, 2016 11:19 pm

யினியவன் wrote:வாவ் கடத்திட்டா எவ்ளோ நல்லாருக்கும்ல புன்னகை

தங்கம் போனாலும், நிம்மதி கெடைக்குமே புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1211389

உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ ........ நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

23 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை Empty Re: 23 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை

Post by krishnaamma Sat Jun 18, 2016 11:21 pm

T.N.Balasubramanian wrote:2,30,000 ரூபாய் போனாலும் வாங்கிக் கொண்டுதான் இருப்போம் .
தென்னிந்திய பெண்கள் மனப்பான்மை இது .

ரமணியன்  

இதுல வடக்கத்திக்காரர்களும் சேர்த்தி தான் ஐயா ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

23 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை Empty Re: 23 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை

Post by krishnaamma Sat Jun 18, 2016 11:21 pm

M.Jagadeesan wrote:மண்ணிலே பணத்தைப் போடுவதைவிட பொன்னிலே போடுவது நல்லது .
மேற்கோள் செய்த பதிவு: 1211404

அப்படிச்சொல்லுங்கோ ஐயா !................... சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க நடனம் நடனம் நடனம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

23 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை Empty Re: 23 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» வரலாறு காணாத விலை உயர்வு: தங்கம் விலை பவுன் ரூ.22 ஆயிரத்தை தாண்டியது
» மீண்டும் ரூ. 20 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை
» அதிர்ச்சியளிக்கும் செய்தி: ஒரு கிராம் தங்கம் விலை ரூ.3 ஆயிரத்தை தாண்டியது
»  பவுனுக்கு, ரூ.696 அதிகரிப்பு: தங்கம் விலை மீண்டும் ரூ.21 ஆயிரத்தை தொட்டது
» ஈரோடு மார்க்கெட்டில்மஞ்சள் விலை ஒரு குவிண்டால் ரூ.10 ஆயிரத்தை தாண்டியது;விவசாயிகள் மகிழ்ச்சி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum