ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
IDM download vendum
 தம்பி வெங்கி

சைனஸ், ஆஸ்துமா அவஸ்தையிலிருந்து விடுவிக்கும் எளிய பயிற்சிகள்
 தம்பி வெங்கி

தலையில்பொடுகு அரிப்பு
 தம்பி வெங்கி

குடிச்சாலும் நான் ரொம்ப கரிகிட்டா இருப்பேன்...!!
 ayyasamy ram

வீட்டில் நகை குவியல்: ஜெயந்தியிடம், 'கிடுக்கி'
 ayyasamy ram

கண்டு வந்து சொல்வதற்கு காற்றுக்கு ஞானம் இல்லை
 ayyasamy ram

தெரிஞ்சதும் தெரியாததும்
 ayyasamy ram

ஆர்.கே.நகர் தேர்தல் ....
 ayyasamy ram

விளம்பரம்.... - கவிதை
 ayyasamy ram

எனக்குப் பிடித்த பாடல் - அசலும் நகலும்.
 மூர்த்தி

இன்விசிபிள் உடை; சீனாவின் பிரம்மிக்கவைக்கும் கண்டுபிடிப்பு: வீடியோ இணைப்பு!!
 மூர்த்தி

நூறு ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கும் இந்திய நிலக்கரிச் சுரங்கம்.
 மூர்த்தி

திருப்பூரின் கண்ணீர்.-காணொளி-
 மூர்த்தி

ஜாப் ஆஃபர்
 Meeran

பாலஜோதிடம் 22..12.17
 Meeran

திரைப் பிரபலங்கள்
 heezulia

நகர்வலத்தின்போது நம்மைக் கட்டி வைத்த மரம்!!
 ayyasamy ram

உங்கள் மாவட்டத்தின் பறவை எது?
 ayyasamy ram

ஒரு டம்ளர் பாலுக்காக கொடூர பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்படும் பண்ணைக் கால்நடைகள்!
 பழ.முத்துராமலிங்கம்

குரோம் (Google Chrome) உலாவி பாவிக்கிறீர்களா?
 பழ.முத்துராமலிங்கம்

இன்ஸ்பெக்டரை சுட்டு கொன்ற நாதுராமுக்கு அடைக்கலம் கொடுத்த செங்கல் சூளை உரிமையாளர் உட்பட 4 பேர் கைது
 பழ.முத்துராமலிங்கம்

அன்றும் இன்றும் விவசாயிகள் நிலை
 sugumaran

யானைகளின் வருகை 99: சொகுசு விடுதிகளின் மான்கறி விருந்து!
 பழ.முத்துராமலிங்கம்

பொருள் புதிது 13: மின்சாரத்தைக் கட்டுப்படுத்தும் கருவி
 பழ.முத்துராமலிங்கம்

நிருபர் டைரி: பக்தர்களே நடிகர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

தடம் தொலைக்கும் டயர் மாட்டு வண்டிகள்: காணாமல் போகும் இன்னொரு பழமை
 பழ.முத்துராமலிங்கம்

அய்யனார், ஐயப்பன், ஆசீவகம்!- பேராசிரியர் க.நெடுஞ்செழியன் நேர்காணல்
 பழ.முத்துராமலிங்கம்

வைரலாகும் முகேஷ் அம்பானியின் மகன் திருமண அழைப்பிதழ்: ஒரு அழைப்பிதழின் விலை ரூ.1.5 லட்சமாம்
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டும் ஜியோ வின் 90 நாட்கள் இலவச சேவை
 பழ.முத்துராமலிங்கம்

10 வயது மூத்த பெண்ணுடன் திருமணம்: 15 வயது சிறுவன் தற்கொலை!
 KavithaMohan

ஆபத்தான நிலையில்தான் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பிரதாப் ரெட்டி விளக்கம்
 ayyasamy ram

அறிமுகம் மெஹருன்னிஸா பேகம்
 heezulia

ஓடி விளையாடு பாப்பா
 ayyasamy ram

இன்றைய ஹைக்கூ : ஹரிச்சந்திரன்
 SK

பார்லி.,க்கு டிராக்டரில் பயணித்த எம்.பி.,
 SK

2018 மே 19ல் ஹாரி- மார்க்லே திருமணம்
 SK

தமிழகத்தில் 1876ல் மோசமான வறட்சி
 KavithaMohan

நடிகை சன்னிலியோனுக்கு பெங்களூருவி்ல் கடும் எதிர்ப்பு
 SK

பெரியபாண்டியனுக்கு கார்த்தி அஞ்சலி
 SK

அரசு விழாவில் ஆபாச நடனம்! முகம் சுழித்த பள்ளி மாணவர்கள்
 SK

மூன்று மாதக் குழந்தையின் வயிற்றில் ஒட்டுண்ணி இரட்டைக் குழந்தை!
 SK

கருணாநிதி மகள் செல்வி மீதான வழக்கை தொடர்ந்து நடத்த சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
 SK

சுதந்திர நாட்டில் கெஞ்ச வேண்டாம்': வெங்கையா நாயுடு
 SK

வெளிநாட்டு டி.வி., செல்போன்களுக்கு சுங்கவரி அதிரடி உயர்வு
 SK

போர் முரசு பழுதாகி விட்டது...!!
 SK

தமிழ் படங்கள் & பாட்டூஸ்
 SK

மரணத்தை வெல்லும் மார்கழி
 SK

குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசித் தேதி நீட்டிப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
 SK

'மாதங்களில் நான் மார்கழி'
 SK

நன்றி
 SK

அறிமுகம் வாணி
 wannie

ஏங்குகிறது
 SK

ரூ.7,300 கோடி செலவில் உடன்குடியில் 1,320 மெகாவாட் அதிநவீன மின் உற்பத்தி திட்டம்
 SK

சாதாரண வகுப்புகளில் விமானப் பயணம் செய்ய வேண்டும்.
 SK

சுகம்
 SK

உறவா..
 SK

ஜுனியர் விகடன் 20.12.17
 Meeran

விமானத்திற்கு இணையாக ரயில்கள்: இந்திய ரயில்வே அசத்தல்
 SK

ஜெயபிரகாசுக்கு விருது வாங்கித் தந்தது ஒளிந்து நின்று பார்த்த மனிதக் குரங்கு
 SK

இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

பேரவைத் தலைவரை இழிவுபடுத்திய திமுக!அவை முன்னவர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை

View previous topic View next topic Go down

பேரவைத் தலைவரை இழிவுபடுத்திய திமுக!அவை முன்னவர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை

Post by ayyasamy ram on Sat Jun 18, 2016 9:02 am



சட்டப் பேரவைத் தலைவர் பி.தனபாலை, திமுக உப்பினர் ஜெ.அன்பழகன் ஒருமையில் பேசி இழிவுபடுத்தியதாக அவை முன்னவரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

இதற்காக அன்பழகனை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டிக்கவில்லை எனவும் அவர் கூறினார்.

இந்தப் பிரச்னை குறித்து, ஓ.பன்னீர்செல்வம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் கடைசி நாளான்று, எதிர்க்கட்சித் தலைவர் உரையாற்றி, அதன்பின் முதல்வர் பதிலளிக்கவும், தங்களது உறுப்பினர்கள் 3 பேர் பேச வாய்ப்பு அளிக்க வேண்டுமெனவும் திமுகவினர் வலியுறுத்தினர்.

இதுகுறித்து, அலுவல் ஆய்வுக் குழுவில் விரிவாக விவாதிக்கப்பட்டு முடிவெடுக்கப்பட்டுள்ளது. எனவே, பேரவைத் தலைவரின் முடிவு குறித்து விமர்சிப்பதோ, பேட்டியளிப்பதோ அவையின் மரபுக்கு முரணானது.

பேரவை விதிப்படி, ஒரு தீர்மானத்தின் மீது பேரவைத் தலைவர் அழைக்கின்ற வரிசையில்தான் உறுப்பினர்கள் பேச வேண்டும். விவாத உரைகளுக்கான கால வரம்பையும் பேரவைத் தலைவரே நிர்ணயிப்பார்.

பேச வாய்ப்பு: சட்டப் பேரவையில் 132 உறுப்பினர்களைக் கொண்டுள்ள அதிமுகவின் சார்பில் 3 உறுப்பினர்கள் பேச அனுமதிக்கப்பட்டுள்ளது. 89 உறுப்பினர்களைக் கொண்ட திமுக சார்பில் 2 உறுப்பினர்கள் தான் பேச முடியும்.

கடந்த 5 ஆண்டுகளில் பேரவையில் கடைப்பிடித்த நடை
முறையைப் பின்பற்றி, ஆளுநர் உரை மீதான விவாதத்தின்
கடைசி நாளுக்கு முதல் நாள், எதிர்க்கட்சித் தலைவர் உள்பட
அனைத்துக் கட்சித் தலைவர்களும் பேசிய பிறகு,
கடைசி நாள் முதல்வர் உரையாற்றலாம் என்று பேரவைத்
தலைவர் தெரிவித்துள்ளார்.

கருணாநிதியின் குடும்பத்துக்குள் இருக்கும் பிரச்னைகளை
மறைப்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், பேரவைத்
தலைவர் மீது குற்றஞ்சாட்டி பொய்யான தகவல்களைத்
தெரிவித்துள்ளார். அதன் மூலம் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை
கருணாநிதியிடம் இருந்து தட்டிப் பறித்ததை மறைத்து விடலாம்
என ஸ்டாலின் நினைக்கிறார்.

பேரவைத் தலைவருக்கு அவமானம்:
பேரவை உறுப்பினர் ஜெ.அன்பழகன், பேரவைத் தலைவரை ஒருமையில்
பேசி இழிவுபடுத்தியுள்ளார். இதைக் கண்டும் காணாமல் ஸ்டாலின்
அமைதி காத்துள்ளார்.

அன்பழகனை ஸ்டாலின் கண்டித்திருக்க வேண்டாமா? அவ்வாறு செய்யாமல்
வேடிக்கை பார்ப்பதுதான் மரபுகளை கடைப்பிடிக்கும் முறையா என
ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார்.

கருணாநிதிக்கு இருக்கை ஒதுக்கீட்டில் பிரச்னையா?

திமுக தலைவரும், சட்டப் பேரவை உறுப்பினருமான கருணாநிதியின் இருக்கை
ஒதுக்கீட்டில் பிரச்னை ஏதும் இல்லை என அவை முன்னவர் ஓ.பன்னீர்செல்வம்
விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

கடந்த 25-ஆம் தேதியன்று சட்டப் பேரவைக்கு சக்கர நாற்காலியில் பேரவைக்கு
வந்து உறுதிமொழி எடுத்துக் கொண்டார், கருணாநிதி. அப்போது இருக்கை
எண் 207-க்கு முன்புறம் அவருடைய சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே
உறுதிமொழி ஏற்றார்.

அதைக் கருத்தில் கொண்டே அந்த இடம் கருணாநிதிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
பேரவைக்குள் வந்து விவாதங்களில் பங்கேற்க வேண்டுமெனில், அவர் உறுதிமொழி
எப்படி எடுத்துக் கொண்டாரோ அதேபோன்றுதான் கலந்து கொள்ள முடியும்.

திமுக உறுப்பினர்களுக்கு எந்தெந்த வரிசையில் இருக்கைகள் ஒதுக்க வேண்டுமென்ற
பட்டியலை மு.க.ஸ்டாலின் அளித்திருந்தார். அதில், கருணாநிதியின் பெயர் இடம்பெறவே
இல்லை. இதிலிருந்தே, சட்டப் பேரவைக்கு கருணாநிதி வருவதை ஸ்டாலின் விரும்பவே
இல்லை என்பது தெளிவாகிறது என தனது அறிக்கையில் ஓ.பன்னீர்செல்வம்
தெரிவித்துள்ளார்.
-
-----------------------------------
தினமணி


avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33019
மதிப்பீடுகள் : 10975

View user profile

Back to top Go down

Re: பேரவைத் தலைவரை இழிவுபடுத்திய திமுக!அவை முன்னவர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை

Post by M.Jagadeesan on Sat Jun 18, 2016 3:37 pm

கலைஞரைத் " தள்ளுவண்டி " என்றும் விஜயகாந்தை , " தண்ணி வண்டி " என்றும் தன் கட்சிக்காரர் பேசியபோது அம்மையார் அதைக் கண்டித்தாரா ? ரசித்துக் கொண்டுதானே இருந்தார் .

சபாநாயகரை ஒருமையில் பேசியதால் OPS க்குப் பொத்துக்கொண்டு வந்துவிட்டதா ?
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4778
மதிப்பீடுகள் : 2326

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum