ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஒரு டம்ளர் பாலுக்காக கொடூர பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்படும் பண்ணைக் கால்நடைகள்!
 பழ.முத்துராமலிங்கம்

குரோம் (Google Chrome) உலாவி பாவிக்கிறீர்களா?
 பழ.முத்துராமலிங்கம்

இன்ஸ்பெக்டரை சுட்டு கொன்ற நாதுராமுக்கு அடைக்கலம் கொடுத்த செங்கல் சூளை உரிமையாளர் உட்பட 4 பேர் கைது
 பழ.முத்துராமலிங்கம்

தெரிஞ்சதும் தெரியாததும்
 T.N.Balasubramanian

அன்றும் இன்றும் விவசாயிகள் நிலை
 sugumaran

யானைகளின் வருகை 99: சொகுசு விடுதிகளின் மான்கறி விருந்து!
 பழ.முத்துராமலிங்கம்

பொருள் புதிது 13: மின்சாரத்தைக் கட்டுப்படுத்தும் கருவி
 பழ.முத்துராமலிங்கம்

நிருபர் டைரி: பக்தர்களே நடிகர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

உங்கள் மாவட்டத்தின் பறவை எது?
 பழ.முத்துராமலிங்கம்

தடம் தொலைக்கும் டயர் மாட்டு வண்டிகள்: காணாமல் போகும் இன்னொரு பழமை
 பழ.முத்துராமலிங்கம்

அய்யனார், ஐயப்பன், ஆசீவகம்!- பேராசிரியர் க.நெடுஞ்செழியன் நேர்காணல்
 பழ.முத்துராமலிங்கம்

இன்விசிபிள் உடை; சீனாவின் பிரம்மிக்கவைக்கும் கண்டுபிடிப்பு: வீடியோ இணைப்பு!!
 பழ.முத்துராமலிங்கம்

வைரலாகும் முகேஷ் அம்பானியின் மகன் திருமண அழைப்பிதழ்: ஒரு அழைப்பிதழின் விலை ரூ.1.5 லட்சமாம்
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டும் ஜியோ வின் 90 நாட்கள் இலவச சேவை
 பழ.முத்துராமலிங்கம்

ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
 தம்பி வெங்கி

10 வயது மூத்த பெண்ணுடன் திருமணம்: 15 வயது சிறுவன் தற்கொலை!
 KavithaMohan

ஆபத்தான நிலையில்தான் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பிரதாப் ரெட்டி விளக்கம்
 ayyasamy ram

அறிமுகம் மெஹருன்னிஸா பேகம்
 heezulia

ஓடி விளையாடு பாப்பா
 ayyasamy ram

இன்றைய ஹைக்கூ : ஹரிச்சந்திரன்
 SK

பார்லி.,க்கு டிராக்டரில் பயணித்த எம்.பி.,
 SK

2018 மே 19ல் ஹாரி- மார்க்லே திருமணம்
 SK

தமிழகத்தில் 1876ல் மோசமான வறட்சி
 KavithaMohan

நடிகை சன்னிலியோனுக்கு பெங்களூருவி்ல் கடும் எதிர்ப்பு
 SK

பெரியபாண்டியனுக்கு கார்த்தி அஞ்சலி
 SK

அரசு விழாவில் ஆபாச நடனம்! முகம் சுழித்த பள்ளி மாணவர்கள்
 SK

மூன்று மாதக் குழந்தையின் வயிற்றில் ஒட்டுண்ணி இரட்டைக் குழந்தை!
 SK

கருணாநிதி மகள் செல்வி மீதான வழக்கை தொடர்ந்து நடத்த சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
 SK

சுதந்திர நாட்டில் கெஞ்ச வேண்டாம்': வெங்கையா நாயுடு
 SK

வெளிநாட்டு டி.வி., செல்போன்களுக்கு சுங்கவரி அதிரடி உயர்வு
 SK

போர் முரசு பழுதாகி விட்டது...!!
 SK

தமிழ் படங்கள் & பாட்டூஸ்
 SK

மரணத்தை வெல்லும் மார்கழி
 SK

குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசித் தேதி நீட்டிப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
 SK

'மாதங்களில் நான் மார்கழி'
 SK

நன்றி
 SK

அறிமுகம் வாணி
 wannie

ஏங்குகிறது
 SK

ரூ.7,300 கோடி செலவில் உடன்குடியில் 1,320 மெகாவாட் அதிநவீன மின் உற்பத்தி திட்டம்
 SK

சாதாரண வகுப்புகளில் விமானப் பயணம் செய்ய வேண்டும்.
 SK

சுகம்
 SK

உறவா..
 SK

ஜுனியர் விகடன் 20.12.17
 Meeran

விமானத்திற்கு இணையாக ரயில்கள்: இந்திய ரயில்வே அசத்தல்
 SK

ஜெயபிரகாசுக்கு விருது வாங்கித் தந்தது ஒளிந்து நின்று பார்த்த மனிதக் குரங்கு
 SK

இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு
 பழ.முத்துராமலிங்கம்

மன அழுத்தம் போக்கும், கொழுப்பை குறைக்கும்: வேர்கடலையின் மருத்துவ பயன்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

கூகுளை கதிகலங்க வைத்த இந்தியர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

குளம் வெட்டி மரம் வளர்க்கும் மாணவர்கள்: இது திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி சிறப்பு
 பழ.முத்துராமலிங்கம்

வைகை ரயில் ஸ்ரீரங்கத்தில் நின்று செல்லும்: ரயில்வே
 ayyasamy ram

ரயில்வே ஊழியர்களுக்கு புதிய சலுகை
 ayyasamy ram

சனிப்பெயர்ச்சி பலன்கள்
 rudran

முத்தராம் டிசம்பர் 22
 Meeran

தீபம் 20.12.17
 Meeran

படப்பிடிப்பில் பதற்றம் அடைந்த வெண்பா
 ayyasamy ram

மீண்டும் வந்தார் பிரியங்கா
 ayyasamy ram

இந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பளத்தை உயர்த்த முடிவு!
 KavithaMohan

குடு‌ம்ப‌க் க‌ட்டு‌ப்பாடு
 SK

மீண்டும் ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்
 SK

சென்னையில் இருந்து பயணிகளோடு ரெயிலில் சென்ற தமிழக கவர்னர்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ரூ.1 கோடி எப்போ தருவீங்க ரஜினி....

View previous topic View next topic Go down

ரூ.1 கோடி எப்போ தருவீங்க ரஜினி....

Post by krishnaamma on Fri Jun 24, 2016 12:20 am

ரூ.1 கோடி எப்போ தருவீங்க? : ரஜினிக்கு விவசாயிகள் கெடு !



திருச்சி: 'நடிகர் ரஜினி அறிவித்தபடி, நதிநீர் இணைப்புத் திட்டத்துக்கு, ஒரு கோடி ரூபாய் நிதியை, ஒரு மாதத்துக்குள் அளிக்காவிட்டால், அவரது வீட்டின் முன் போராட்டம் நடத்துவோம்' என, தேசிய தென்மாநில நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு கூறியதாவது: கடந்த, 2002 அக்டோபர், 13ம் தேதி, காவிரி நதிநீர் பிரச்னை தொடர்பாக, கர்நாடகா அரசைக் கண்டித்து, சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன், ரஜினி உண்ணாவிரதம் இருந்தார். பின், கவர்னரை சந்தித்து, மனு அளித்த ரஜினி, 'நதிநீர் இணைப்பு திட்டத்துக்கு, என்னுடைய சொந்த நிதியில் இருந்து, ஒரு கோடி ரூபாய் தருகிறேன்' என, அறிவித்தார்.

அறிவித்து, 14 ஆண்டுகள் நிறைவு பெறும் நிலையில் கூட, அவர் இதுவரை அந்த நிதியை, மாநில அரசிடமோ, மத்திய அரசிடமோ அளிக்கவில்லை. இப்போது, மத்தியில் ஆளும் பா.ஜ., அரசும், முதல்வர் ஜெயலலிதாவும் நதிநீர் இணைப்பு விஷயத்தில், முனைப்பாக செயல்படுகின்றனர்.

எனவே, ரஜினி அறிவித்தபடி, ஒரு கோடி ரூபாய் நிதியை உடனடியாக அளிக்க கோரி, அவரது வீட்டில் மனு கொடுத்துள்ளோம். ஒரு மாதத்துக்குள் கொடுக்காவிட்டால், அவரது வீட்டின் முன் போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: ரூ.1 கோடி எப்போ தருவீங்க ரஜினி....

Post by யினியவன் on Fri Jun 24, 2016 1:47 am

பொறுங்க கபாலி சரியா ஓடலேன்னா எல்லாருக்கும் அமவுண்ட் செட்டில் பண்றப்ப இதையும் குடுக்க சொல்லிடுவோம்



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ரூ.1 கோடி எப்போ தருவீங்க ரஜினி....

Post by M.Jagadeesan on Fri Jun 24, 2016 8:04 am

ஒரு பேச்சுக்காகச் சொன்னதையெல்லாம் சீரியஸ்ஸாக எடுத்துக்கொண்டால் எப்படி ?
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4778
மதிப்பீடுகள் : 2326

View user profile

Back to top Go down

Re: ரூ.1 கோடி எப்போ தருவீங்க ரஜினி....

Post by பாலாஜி on Fri Jun 24, 2016 4:56 pm

@M.Jagadeesan wrote:ஒரு பேச்சுக்காகச் சொன்னதையெல்லாம் சீரியஸ்ஸாக எடுத்துக்கொண்டால் எப்படி ?
மேற்கோள் செய்த பதிவு: 1212411

சரியாக சொன்னிங்க ..

அரசியல்வாதிகள் எல்லாம் சொன்னதை செய்துவிட்டார்களா என்ன .... மறுபடியும் வாய்ப்பு கிடைக்காமலா போய்விட்டது?


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: ரூ.1 கோடி எப்போ தருவீங்க ரஜினி....

Post by krishnaamma on Fri Jun 24, 2016 5:48 pm

@யினியவன் wrote:பொறுங்க கபாலி சரியா ஓடலேன்னா எல்லாருக்கும் அமவுண்ட் செட்டில் பண்றப்ப இதையும் குடுக்க சொல்லிடுவோம்

ஹா...ஹா...ஹா... அதுசரி புன்னகை

இதைப் பார்த்தியங்களா இனியவன்?



என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: ரூ.1 கோடி எப்போ தருவீங்க ரஜினி....

Post by krishnaamma on Fri Jun 24, 2016 5:49 pm

@M.Jagadeesan wrote:ஒரு பேச்சுக்காகச் சொன்னதையெல்லாம் சீரியஸ்ஸாக எடுத்துக்கொண்டால் எப்படி ?
மேற்கோள் செய்த பதிவு: 1212411

எதானாலும் ஒரு எட்டணா கூட அந்த ஆள் தான் பாக்கெட்டில் இருந்து தமிழ்நாட்டுக்காக செலவு செய்தது இல்லை, செய்யப்போவதும் இல்லை...மக்கள் தான் சும்மாவே தலை இல் வைத்துக்கொண்டு ஆடறாங்க ........... ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு கோபம்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: ரூ.1 கோடி எப்போ தருவீங்க ரஜினி....

Post by krishnaamma on Fri Jun 24, 2016 5:51 pm

@பாலாஜி wrote:
@M.Jagadeesan wrote:ஒரு பேச்சுக்காகச் சொன்னதையெல்லாம் சீரியஸ்ஸாக எடுத்துக்கொண்டால் எப்படி ?
மேற்கோள் செய்த பதிவு: 1212411

சரியாக சொன்னிங்க ..

அரசியல்வாதிகள் எல்லாம் சொன்னதை செய்துவிட்டார்களா என்ன .... மறுபடியும் வாய்ப்பு கிடைக்காமலா போய்விட்டது?
மேற்கோள் செய்த பதிவு: 1212460

ஹா...ஹா...ஹா... பாலாஜி, இவர் எப்போதிலிருந்து அரசியல் வாதியானார்?............அரசியலுக்கு வந்தால் முதலில் 'தன் கைப்பணத்தை' செலவு செய்யணும்................அதுக்கு அவர் ரெடி கிடையாது............."ஊரான் விட்டு நெய்யே என் பெண்டாட்டி கையே" என்பது போல , யாராவது பணம் போட்டு படம் எடுத்தால்........... இவர் நடிப்பார் அவ்வளவுதான்............புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: ரூ.1 கோடி எப்போ தருவீங்க ரஜினி....

Post by M.Jagadeesan on Fri Jun 24, 2016 9:05 pm

ரஜினி பணத்தில் மிகவும் கெட்டி . அரசியலுக்கு வரவேண்டிய நேரத்தில் வருவேன் என உதார் விட்டுக்கொண்டே , தன் படங்களை ஓடவிட்டு , மக்களை ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார் . அவரால் தமிழ்நாட்டுக்கு , ஒரு பைசாவுக்குப் பிரயோஜனமில்லை .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4778
மதிப்பீடுகள் : 2326

View user profile

Back to top Go down

Re: ரூ.1 கோடி எப்போ தருவீங்க ரஜினி....

Post by prajai on Sat Jun 25, 2016 6:28 pm

தமிழ்நாட்டில் வெள்ளம் வந்தா ….

15.12.2015 அன்று filmibeat என்ற தளத்தில் வெளியான பதிவு.


"சென்னையைச் சுத்தம் செய்ய வந்த 1000 துப்புரவுத் தொழிலாளர்கள் தங்க தனது ராகவேந்திரா திருமண மண்டபத்தை இலவசமாகத் தந்துள்ளார் ரஜினிகாந்த்.

வெள்ளம் பாதித்த சென்னை மக்களுக்கு தொடர்ந்து பல்வேறு உதவிகளை ரஜினிகாந்த் செய்து வருகிறார். மழை வெள்ளம் பெருக்கெடுத்தோடிய நாட்களில் குடிசைப் பகுதிகளில் வாழ்ந்த நூற்றுக்கணக்கான மக்களை ராகவேந்திரா மண்டபத்தில் தங்க வைத்து உணவு வழங்க ஏற்பாடு செய்திருந்தார் ரஜினி. தொடர்ந்து நான்கு தினங்கள் அவர்கள் மண்டபத்தில் தங்கினர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் தமிழகத்தின் கடலோர மாவட்ட மக்களுக்கு ரஜினிகாந்த் ரூ 5 கோடி மதிப்பிலான நிவாரணப் பொருள்களை தனது ரசிகர் மன்றங்கள் மூலம் வழங்கினார். கடந்த ஞாயிற்றுக் கிழமை வரை இந்தப் பொருள்கள் லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டன.

அடுத்து இப்போது மீண்டும் ராகவேந்திரா மண்டபத்தை வெள்ள நிவாரணப் பணிகளுக்காக இலவசமாகத் தந்துள்ளார் ரஜினி. மழை வெள்ளத்தில் சென்னை மாநகரமே குப்பைக் கிடங்காக மாறிப் போயுள்ளது. இதைச் சுத்தம் செய்ய வெளியூர்களிலிருந்து ஏராளமான துப்புரவுப் பணியாளர்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். நேற்று தர்மபுரி, சேலம், நாமக்கல், ஒசூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 11 மாவட்டங்களிலிருந்து சென்னை வந்த ஆயிரம் துப்புரவுத் தொழிலாளர்கள் தங்க இடமின்றி அவதிப்பட்டனர். தகவல் அறிந்ததும், அவர்கள் அனைவரையும் தனது ராகவேந்திரா மண்டபத்தில் தங்கிக் கொள்ளுமாறு கூறினார் ரஜினி.
இதைத் தொடர்ந்து மண்டபம் அவர்களுக்குத் திறந்துவிடப்பட்டது. சென்னையில் துப்புரவுப் பணி முடியும் வரையில் அனைவரும் ராகவேந்திரா மண்டபத்திலேயே தங்கிக் கொள்ளலாம் என்றும், அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தருமாறும் ராகவேந்திரா மண்டப நிர்வாகிகளுக்கு ரஜினி உத்தரவிட்டுள்ளார்."




ரஜினிகாந்த்,.துப்புரவுத் தொழிலாளர்கள் தங்க ராகவேந்திரா திருமண மண்டபத்தை இலவசமாகத் தந்த செய்தி 16.12.2015 அன்று the hindu பத்திரிக்கையில் Rajinikanth provides shelter to conservancy workers என்ற தலைப்பில் வெளிவந்திருந்தது. தமிழில் போடுவதற்காகத் தேடியபோது கிடைத்த கூடுதல் தகவல், நடிகர் விஜய்யும்  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகத் திறந்து விட்டுள்ளார் என்பது.. 02.12.2015 அன்று oneindia என்ற தளத்தில் வெளியான பதிவு.



"சென்னை: கோடம்பாக்கத்திலுள்ள நடிகர், ரஜினிகாந்த்தின் திருமண மண்டபம், சாலிகிராமத்திலுள்ள நடிகர் விஜய் திருமண மண்டபம் போன்றவை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. தேவைப்படுவோர் பயன்பெறலாம்.

ரஜினிகாந்த்துக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபம், கோடம்பாக்கம், விஸ்வநாதபுரம் மெயின் ரோட்டில் உள்ளது. விஜய்க்கு சொந்தமான, சோபா கல்யாண மண்டபம், சாலிகிராமம் பகுதியிலுள்ள அருணாச்சலம் சாலையிலுள்ளது.

இந்த திருமண மண்டபங்கள் மதியம் முதலே திறந்துவிடப்பட்டு, மக்கள் பாதுகாப்பாக தங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உணவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன."
avatar
prajai
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 129
மதிப்பீடுகள் : 69

View user profile

Back to top Go down

Re: ரூ.1 கோடி எப்போ தருவீங்க ரஜினி....

Post by krishnaamma on Mon Jun 27, 2016 12:27 am

@M.Jagadeesan wrote:ரஜினி பணத்தில் மிகவும் கெட்டி . அரசியலுக்கு வரவேண்டிய நேரத்தில் வருவேன் என உதார் விட்டுக்கொண்டே , தன் படங்களை ஓடவிட்டு , மக்களை ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார் . அவரால் தமிழ்நாட்டுக்கு , ஒரு பைசாவுக்குப் பிரயோஜனமில்லை .

என் கருத்தும் அதே அதே ஐயா புன்னகை ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: ரூ.1 கோடி எப்போ தருவீங்க ரஜினி....

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum