ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஹிந்தி ப்ராத்மிக் புத்தகங்கள் pdf தேவைப்படுகிறது
 Muthukumaran88

ஏன் மெளனம் தொலைக்கிறேன் ?
 Devi Vennimalai

ஜனாதிபதி வேட்பாளராக ஆனந்தி பென் : சுப்பிரமணியன் சுவாமி விருப்பம்
 M.Jagadeesan

நீ எப்போது கற்க போகிறாய் ?
 Devi Vennimalai

மூடிய டாஸ்மாக் கடைகளை திறக்க தடை
 ராஜா

மாணவன் எப்படி இருக்க வேண்டும் என சாக்ரடீஸ் சொல்வதை கேளுங்கள் !
 M.Jagadeesan

சிறப்பு பதிவாளர் MJagadeesan அவர்களை வாழ்த்துவோம்.
 M.Jagadeesan

காகம் ஓர் அழகு
 vashnithejas

புத்தியுள்ள காகம்
 M.Jagadeesan

டிடிவி தினகரன் ---இப்போது திகார் சிறையில்
 M.Jagadeesan

20 வருடங்களுக்கு பிறகு பாகிஸ்தான் சிவன் கோவிலில் வழிபட இந்துகளுக்கு அனுமதி
 ayyasamy ram

பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் ...
 ayyasamy ram

தமிழ் பெண்களை இழிவுபடுத்திய கேரள மந்திரி மீது ஐகோர்ட்டில் வழக்கு
 ayyasamy ram

டெல்லி போராளி 87 வயது தாத்தா சொல்வதைக் கொஞ்சம் கேட்போமா?
 ayyasamy ram

‘ஏ ஃபார் ஆப்பிள்’னு ஏன் பேர் வெச்சேன்?” - இயக்குநர் அட்லி லாஜிக்
 ayyasamy ram

உய்ய ஒரே வழி என்றும் உடையவர் திருவடி
 krishnaamma

சிரி....சிரி...சிரி ...
 krishnaamma

சிரி....சிரி...சிரி ...
 krishnaamma

துருக்கி நாட்டுக் கதை !
 krishnaamma

ஆன்மீகக் குட்டி கதை!
 krishnaamma

⁠⁠⁠ருத்ராட்சம் அணியும் முறை !
 krishnaamma

வங்கிகளில் பணம் அனுப்பும் முறை பற்றி தெரிந்து கொள்வோம்
 krishnaamma

அமாவாசை திருநாளில் தானங்கள் செய்வோம் ! - 26-4-2017
 krishnaamma

விவரிக்க வார்த்தைகள் இல்லை!
 krishnaamma

3D ஓவியங்கள் !
 krishnaamma

விக்ரக பிரதிஷ்டையில் மேற்கொள்ளப்படும் சில முக்கியமான விஷயங்கள்:
 krishnaamma

வாழ்க்கை வசந்தமாகும் !-படித்ததில் (கேட்டதில்) பிடித்த வரிகள் !
 krishnaamma

கும்பாபிஷேகம் (குடமுழுக்கு) – மஹாபிஷேகம் – மண்டலாபிஷேகம் –
 krishnaamma

நாட்டு நடப்பு - (கார்ட்டூன்)_தொடர் பதிவு
 krishnaamma

தியானா - ஒரு பக்க கதை
 krishnaamma

நல்ல தங்காள்
 krishnaamma

எதிர்க்கட்சிகளுக்கு 'ஆப்பு' : யோகி ஆதித்யநாத்தின் அடுத்த அதிரடி
 krishnaamma

சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய்.
 மூர்த்தி

தெர்மாகோல் சோதனை முயற்சியே: மதுரை கலெக்டர்
 krishnaamma

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 T.N.Balasubramanian

பாதியில் காதல் முறிந்ததால் ஆத்திரம் : காதலியை எரித்து கொன்றுவிட்டு வாலிபர் தீக்குளித்து தற்கொலை
 T.N.Balasubramanian

பேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன்
 ராஜா

இயக்குநர் கே.விஸ்வநாத்துக்கு ‘தாதா சாகேப் பால்கே’ விருது
 ayyasamy ram

மே 19-ம் தேதி ரிலீசாகும் ஜோதிகாவின் ‘மகளிர் மட்டும்’
 ayyasamy ram

கருவழியா வந்ததெவும் நிரந்தர மில்ல !
 ayyasamy ram

அறிமுகம்...லியோ !
 ராஜா

மலேசியாவின் 15-வது புதிய மாமன்னராக, சுல்தான் முகமட் நேற்று திங்கட்கிழமை அரியணையில் அமர்ந்தார்.
 மூர்த்தி

பிரான்ஸ் அதிபர் தேர்தல்: முதல் கட்ட வாக்குப்பதிவில் மக்ரோன் முன்னிலை
 ayyasamy ram

உலக மாஸ்டர்ஸ் போட்டி: இந்தியாவை சேர்ந்த 101 வயது பாட்டி தங்கம் வென்றார் திங்கட்கிழமை, 24 ஏப்ரல் 2017 விளையாட்டு
 ayyasamy ram

படித்ததில் பிடித்தது - II :) -- இப்படியும் சில பெண்கள்! :(
 krishnaamma

வரலாற்றுத் துணுக்குகள்
 sugumaran

தர்மம் தழைக்கட்டும்!
 krishnaamma

சொர்க்கத் தீவு – ஒரு பக்க கதை
 பாலாஜி

பவர்கட் - ஒரு பக்க கதை
 பாலாஜி

பதியன் - ஒரு பக்க கதை
 பாலாஜி

மனநிலை கொதிநிலையாகும்போது...
 krishnaamma

பெண்!
 krishnaamma

ஒரு தீர்வு!
 krishnaamma

அட்வைஸ் – ஒரு பக்க கதை
 பாலாஜி

திவ்யஸ்ரீ - ஒரு பக்க கதை
 krishnaamma

மூர்த்தி சொன்னது நடக்குமா? – ஒரு பக்க கதை
 krishnaamma

பெங்களூர் அணி ஐபிஎல் ஸ்கோர்: கலக்கல் மீம்ஸ்!!
 krishnaamma

கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை: போலீஸ் விசாரணை
 krishnaamma

இனி மாடுகளுக்கும் ஆதார் கார்டு: மத்திய அரசு அதிரடி !
 ராஜா

வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்
 krishnaamma

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

உலகுக்குப் பகையானேன்.

View previous topic View next topic Go down

உலகுக்குப் பகையானேன்.

Post by M.Jagadeesan on Sat Jun 25, 2016 7:08 am

கண்ணே ! உன்னுடைய காந்தக் கண்களை
மானுக்கு ஒப்பிட்டால் மீனுக்குக் கோபம்
மீனுக்கு ஒப்பிட்டால் மானுக்குக் கோபம்.

கண்ணே ! உன்னுடைய  கள்ளிருக்கும் கூந்தலை
நாகமெனச் சொன்னால் மேகம் கோபிக்கும்
மேகமெனச் சொன்னால் நாகம் கோபிக்கும் .

பால்வண்ணம் கொண்ட பச்சரிசிப் பற்களை
முல்லைஎனச் சொன்னால் முத்திற்குக் கோபம்
முத்துஎனச் சொன்னால் முல்லைக்குக் கோபம்.

வழுவழுப்பாய் இருக்கும் வஞ்சியே உன்கழுத்தை
சங்குஎனச் சொன்னால் நுங்கிற்குக் கோபம்
நுங்குஎனச் சொன்னால் சங்கிற்குக் கோபம்.

பொய்யோ மெய்யோ என்றிருக்கும் உன் இடையை
உடுக்கை எனச் சொன்னால்  மின்னலுக்குக் கோபம்
மின்னல் எனச்சொன்னால்  உடுக்கைக்குக் கோபம்.

மெத்தென்று இருக்கும் மோகினியே உன்னுடலை
பஞ்சிற்கு ஒப்பிட்டால் பட்டுக்குக் கோபம்
பட்டுக்கு ஒப்பிட்டால் பஞ்சிற்குக் கோபம்.

ஏந்திழையே ! உன்னுடைய ஏற்றமிகு கைவிரலை
காந்தளுக்கு ஒப்பிட்டால் வெண்டைக்குக் கோபம்
வெண்டைக்கு ஒப்பிட்டால் காந்தளுக்குக் கோபம்.

உம்பர் உலகமும் கண்டிரா உன்னழகை
ரம்பைக்கு ஒப்பிட்டால் ஊர்வசிக்குக் கோபம்
ஊர்வசிக்கு ஒப்பிட்டால் ரம்பைக்குக் கோபம்.

உன்னை வர்ணித்து உலகுக்குப் பகையானேன்
என்னை விட்டுவிடு என்வழியே செல்கின்றேன்.
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4059
மதிப்பீடுகள் : 1745

View user profile

Back to top Go down

Re: உலகுக்குப் பகையானேன்.

Post by krishnaamma on Mon Jun 27, 2016 12:55 am

உங்கள் கவிதையை படித்ததும் எனக்கு இந்த பாடல் தான் நினைவுக்கு வந்தது ஐயா புன்னகை



என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 53608
மதிப்பீடுகள் : 10689

View user profile

Back to top Go down

Re: உலகுக்குப் பகையானேன்.

Post by M.Jagadeesan on Mon Jun 27, 2016 11:25 am

வீணை S . பாலச்சந்தர் அவர்களின் பொம்மை படத்தில் இந்தப் பாடல் வருகிறது .சஹானா இராகத்தில் அமைந்த இப்பாடலை மனதில் வைத்துத்தான் அந்தக் கவிதை எழுதினேன் .

Great Men think alike என்று சொல்வார்கள் . என் கவிதையைப் படித்தவுடன் , இந்தப் பாடல் உங்கள் நினைவுக்கு வந்தது அதிசயம்தான் . L . விஜயலட்சுமியின் நளினமான பாரத நாட்டியம் எவ்வளவு அழகு !

குடியிருந்த கோயில் என்னும் படத்தில் , இவருடன் சேர்ந்து நடனமாட ( ஆடலுடன் பாடலைக் கேட்டு ) MGR அவர்களே பயப்பட்டதாக சொல்வார்கள் . அவ்வளவு திறமை வாய்ந்தவர் !
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4059
மதிப்பீடுகள் : 1745

View user profile

Back to top Go down

Re: உலகுக்குப் பகையானேன்.

Post by krishnaamma on Tue Jun 28, 2016 12:13 am

@M.Jagadeesan wrote:வீணை S . பாலச்சந்தர் அவர்களின் பொம்மை படத்தில் இந்தப் பாடல் வருகிறது .சஹானா இராகத்தில் அமைந்த இப்பாடலை மனதில் வைத்துத்தான் அந்தக் கவிதை எழுதினேன் .

Great Men think alike என்று சொல்வார்கள் . என் கவிதையைப் படித்தவுடன் , இந்தப் பாடல் உங்கள் நினைவுக்கு வந்தது அதிசயம்தான் . L . விஜயலட்சுமியின் நளினமான பாரத நாட்டியம் எவ்வளவு அழகு !

குடியிருந்த கோயில் என்னும் படத்தில் , இவருடன் சேர்ந்து நடனமாட ( ஆடலுடன் பாடலைக் கேட்டு ) MGR அவர்களே பயப்பட்டதாக சொல்வார்கள் . அவ்வளவு திறமை வாய்ந்தவர் !
மேற்கோள் செய்த பதிவு: 1212782

மிக்க நன்றி ஐயா புன்னகை
.
.
ஆமாம் அந்த பாடலும் மிக அருமையாக இருக்கும் புன்னகை......அதையும் போடறேன் இங்கு புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 53608
மதிப்பீடுகள் : 10689

View user profile

Back to top Go down

Re: உலகுக்குப் பகையானேன்.

Post by krishnaamma on Tue Jun 28, 2016 12:15 am



என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 53608
மதிப்பீடுகள் : 10689

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum