ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தமிழ் தெலுங்கில் நயன்தாரா படம்
 ayyasamy ram

தனுஷின் வில்லனாகும் மலையாள நாயகன்
 ayyasamy ram

கிரிக்கெட் வீரர் கபில்தேவ் வாழ்க்கை படமாகிறது...!!
 ayyasamy ram

கைதியின் குழந்தைக்கு பாலூட்டிய பெண்
 ayyasamy ram

அஞ்சல் சேமிப்பு வங்கியில் வட்டி விகிதங்கள்
 ayyasamy ram

கண்ணா நீ எங்கே? - கவிதை
 ayyasamy ram

சுஜாதா நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 Meeran

மெர்சல் விமர்சனம்
 Pranav Jain

ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள்-புதியவர்கள் கவனிக்கவும்..!
 Meeran

நடிகர் சிபிராஜூக்கு கிடைத்த இரண்டாவது புரமோஷன்
 ayyasamy ram

கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் நடிக்கும் அரவிந்த் சாமி
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம்-1 !
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 T.N.Balasubramanian

சதுரகிரி ஹெர்பல்ஸ் அறக்கட்டளை
 pkselva

கலைப் படைப்பை அழிப்பதற்கு யார் உரிமை கொடுத்தது..! தீபிகா படுகோனே ஆதங்கம்
 ayyasamy ram

ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: பிரதமர் மோடியின் கையில் இருந்து பந்தை பெற்ற தமிழ் மாணவி -
 ayyasamy ram

புதுச்சேரியில் பஸ் கட்டண உயர்வு: பொதுமக்களுக்கு அரசு தந்த தீபாவளி பரிசு பெண்கள் கருத்து
 ayyasamy ram

மும்பையில், முதல்முறையாக பொது இடத்தில் திருவள்ளுவர் முழு உருவச்சிலை
 ayyasamy ram

கர்நாடக மாநிலத்தில் நீர்வீழ்ச்சியில் ‘செல்பி’ எடுத்த கல்லூரி மாணவர் பலி
 ayyasamy ram

திட்டக்குடி அருகே கோர விபத்து மரத்தில் கார் மோதி 7 பேர் பலி
 ayyasamy ram

என் அன்பே , கடைசியாக ஒரு முத்தம் ! (டச்சு நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

ஊற்றிக்கொடு பூங்கொடி ! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

கணவன் மனைவி ஒருவருக்கொருவர் எதிர்பார்ப்பது - பட்டிமன்றம் (காணொளி)
 ayyasamy ram

எப்போதும் காதல் - ஒரு பக்க கதை
 ayyasamy ram

எப்போதும் கொஞ்சிக் குலாவி - ஒரு பக்க கதை
 ayyasamy ram

புன்னகை பக்கம் - தொடர் பதிவு
 ayyasamy ram

தீபாவளி விருந்து
 T.N.Balasubramanian

தாஜ்மஹால் சர்ச்சை: சங்கீத் சோம் பதிலளிக்க யோகி உத்தரவு
 ayyasamy ram

10 வெள்ளி அம்புகள் பரிசு... வக்பு வாரியம் அறிவிப்பு
 ayyasamy ram

அந்தநாளாய தீபாவளி --இன்றைய வாழ்த்துக்கள்
 T.N.Balasubramanian

இனிய தீபாவளி
 T.N.Balasubramanian

‘டிராபிக்’ ராமசாமியாக எஸ்.ஏ.சந்திரசேகரன்
 ayyasamy ram

அயோத்தியில் 2லட்சம் தீபம் ஏற்றி தீபாவளி கொண்டாட்டம்
 ayyasamy ram

வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய டிரம்ப்
 ayyasamy ram

டில்லி அருகே நாட்டுப்புற பாடகி சுட்டுக்கொலை
 ayyasamy ram

டாடா மின்சார நானோ கார்..!
 ayyasamy ram

ஆன்மிகம்
 thiru907

காஞ்சி மகான்
 ayyasamy ram

யோகம் தரும் யோக முத்திரைகள்
 thiru907

முதலைக் கண்ணீர்!
 ayyasamy ram

ஆணுக்கு சமமாக முன்னுக்கு வர வேண்டும்!
 ayyasamy ram

இதுதான் மிஸ்டு கால்...!!
 ayyasamy ram

108 தேங்காய் உடைக்கிறேன் - மொக்க ஜோக்ஸ்
 ayyasamy ram

தேர்தலில் ஓட்டு போட ஆதார் அட்டையே போதும்'
 ayyasamy ram

ஏழை குழந்தைகள் கல்விக்காக அமெரிக்கர்கள் ரூ.3 கோடி நிதி
 ayyasamy ram

உன்னிடம் மயங்குகிறேன் - கவிதை
 ayyasamy ram

சிரிப்பு சிரிப்பாய் வருகிறது
 ayyasamy ram

கேன்சர் நோயாளிகளுக்காக ஒன்றிணைந்த ஆண்ட்ரியா மற்றும் அகம் குழுவினர்..!
 ayyasamy ram

கட்சிகள் சொத்து மதிப்பு பல மடங்கு உயர்வு
 ayyasamy ram

இன்றைய (அரசியல்) கார்ட்டூன்...
 ayyasamy ram

மகாவீர் நிர்வாண் நாள்; இறைச்சி விற்பனை கூடாது: சென்னை மாநகராட்சி உத்தரவு
 ayyasamy ram

ஆத்தாடி - ஒரு பக்க கதை
 ayyasamy ram

வித்யாசாகர் ராவ் புத்தகத்தில் பரபரப்பு தகவல்
 Dr.S.Soundarapandian

செய்தி சுருக்கம் - தொடர் பதிவு
 ayyasamy ram

இந்தியர்களுடன் தீபாவளி கொண்டாடிய கனடா பிரதமர்
 ayyasamy ram

தமிழ்நாட்டில் தாவரங்கள் (202)
 Dr.S.Soundarapandian

ஈகரை குடும்பத்துக்கு இனிய தீபாவளி வாழ்த்துகள்
 Dr.S.Soundarapandian

அம்மா! எனக்கொரு கணவன் வேண்டும் ! (ஆப்பிரிக்க நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

அடடே - ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

அன்பானவளே! (காசுமீரப் பாடல்)
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

விவசாயோட கடைசி ஆச M.M.S

View previous topic View next topic Go down

விவசாயோட கடைசி ஆச M.M.S

Post by M.M.SENTHIL on Sat 25 Jun 2016 - 13:27

எங்க ஊரு கிராமத்துல                                                                    
என்னைக்கு கலப்பை போய்,                                                                
டிராக்டர் வந்துச்சோ                                                                        
அன்னைக்கே ஆரம்பமாச்சு                                                            
கலப்பை புடிக்கறவனோட.                                                                    
கடைசி அத்தியாயம்!!!        
                                                                               
ஓசோன்ல ஓட்டையாம்
கோட்டு போட்ட வெள்ளக்காரன் சொல்றான்,            
ஒசூரே போகாத வக்கத்த பயலுக நாங்க,      
ஓசோனுக்கு வெளக்கம் வெலங்கல!!                  
ஆட்டாம் புழுக்கையை
அள்ளி வச்சி வளர்த்தோம்,                
செடி, கொடியெல்லாம்;
யூரியா வந்துச்சு - இப்போ
செடிக்கெல்லாம் யூரின் நின்னு போச்சு!!                  

மீத்தேனு, மீத்தேனுன்னு
சொல்லுறாங்க டி.வியில,
கத்தாலை செடியில இருக்குற
அடுக்குத் தேனும்,
கந்தப்பன் மருமக தலப்பேனும் தவிர,
எங்களுக்கு வேறேதும் தெரியாதுப்பா!!                

மாட்டு வண்டில போன வரை,
வானத்துக்கும் பூமிக்கும்
வஞ்சகம் ஒன்னுமில்ல,  
வந்துச்சய்யா வகை வகையா,
வருசத்துக்கொரு காரு,
வானத்தோட மானத்தை
பொகை போயி கெடுத்துச்சு!!!                

மறுபடியும் சண்டை வந்தா
எதுத்து நிக்க தெம்பில்ல ஒடம்புல,  
தண்ணிக்கு அடிச்சிகிட்டு
சாகுற காலத்துல - இந்த
பாழாப்போன விவசாயிய,
நல்லா குளிப்பாட்டி போடுங்கடா குளியில!!!!!


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6160
மதிப்பீடுகள் : 3390

View user profile

Back to top Go down

Re: விவசாயோட கடைசி ஆச M.M.S

Post by பாலாஜி on Sat 25 Jun 2016 - 15:38

அருமை தல ....

தற்கால நிலை சொல்லும் பதிவு ...

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: விவசாயோட கடைசி ஆச M.M.S

Post by ஜாஹீதாபானு on Sat 25 Jun 2016 - 17:23

அருமை செந்தில்



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29946
மதிப்பீடுகள் : 6929

View user profile

Back to top Go down

Re: விவசாயோட கடைசி ஆச M.M.S

Post by சிவனாசான் on Sat 25 Jun 2016 - 17:28

அருமை அருமை உற்பத்தி பெருக்க செய்தவேலை உபத்தரவமாக போச்சு இயற்கை நாசமாயிடிச்சிங்க என்னசெய்ய >>>>>>>>.
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2721
மதிப்பீடுகள் : 983

View user profile

Back to top Go down

Re: விவசாயோட கடைசி ஆச M.M.S

Post by யினியவன் on Sat 25 Jun 2016 - 20:50

கோபம் கொப்பளிக்கிறது

நன்று செந்தில்



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: விவசாயோட கடைசி ஆச M.M.S

Post by M.M.SENTHIL on Sat 25 Jun 2016 - 20:59

அனைவருக்கும் நன்றி

அலைபேசியில் அதிக சிரமமாய் இருக்கிறது டைப் செய்ய.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6160
மதிப்பீடுகள் : 3390

View user profile

Back to top Go down

Re: விவசாயோட கடைசி ஆச M.M.S

Post by கார்த்திக் செயராம் on Sun 26 Jun 2016 - 8:58

அருமை செந்தில்
avatar
கார்த்திக் செயராம்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1539
மதிப்பீடுகள் : 443

View user profile

Back to top Go down

Re: விவசாயோட கடைசி ஆச M.M.S

Post by M.M.SENTHIL on Sun 26 Jun 2016 - 16:03

கார்த்திக் செயராம் wrote:அருமை செந்தில்
மேற்கோள் செய்த பதிவு: 1212624

நன்றி ஜி


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6160
மதிப்பீடுகள் : 3390

View user profile

Back to top Go down

Re: விவசாயோட கடைசி ஆச M.M.S

Post by ராஜா on Sun 26 Jun 2016 - 17:17



உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30669
மதிப்பீடுகள் : 5533

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: விவசாயோட கடைசி ஆச M.M.S

Post by T.N.Balasubramanian on Sun 26 Jun 2016 - 20:47

மகிழ்ச்சி மகிழ்ச்சி

நீண்ட இடைவெளிக்கு  பிறகு , கவிதை வெளிவருகிறது

ரமணியன் புன்னகை புன்னகை


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20576
மதிப்பீடுகள் : 7923

View user profile

Back to top Go down

Re: விவசாயோட கடைசி ஆச M.M.S

Post by M.Jagadeesan on Sun 26 Jun 2016 - 20:53

கிராமத்துப் பாஷையில் அருமையான கவிதை ! பாராட்டுக்கள் செந்தில் .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4773
மதிப்பீடுகள் : 2326

View user profile

Back to top Go down

Re: விவசாயோட கடைசி ஆச M.M.S

Post by M.M.SENTHIL on Sun 26 Jun 2016 - 21:00

இடைவெளி இணையத்தில் இணவதில் மட்டுமே, உள்ளம் உங்களிடமே ஐயா


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6160
மதிப்பீடுகள் : 3390

View user profile

Back to top Go down

Re: விவசாயோட கடைசி ஆச M.M.S

Post by T.N.Balasubramanian on Sun 26 Jun 2016 - 21:03

M.M.SENTHIL wrote:இடைவெளி இணையத்தில் இணவதில் மட்டுமே, உள்ளம் உங்களிடமே ஐயா
மேற்கோள் செய்த பதிவு: 1212673

ஆமோதித்தல் ஆமோதித்தல் புன்னகை சிரி புன்னகை

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20576
மதிப்பீடுகள் : 7923

View user profile

Back to top Go down

Re: விவசாயோட கடைசி ஆச M.M.S

Post by krishnaamma on Mon 27 Jun 2016 - 3:03

அருமை செந்தில் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11455

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum