ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஆரோக்கியத்தில் மெல்லோட்டத்தின் பங்கு
 T.N.Balasubramanian

ஓட்டுப்போட்ட அப்பாவி
 M.M.SENTHIL

முன்னாள் ஜனாதிபதி பிரதீபா மகளுக்கு ரூ.1 வாடகையில் நிலம்
 T.N.Balasubramanian

நாயகன், கையெழுத்து – கவிதை
 T.N.Balasubramanian

வேதா இல்லம் எங்கள் குடும்ப சொத்து. -தீபா
 T.N.Balasubramanian

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 T.N.Balasubramanian

ஏக்கம் – ஒரு பக்க கதை
 ayyasamy ram

வெளிச்சம் – ஒரு பக்க கதை
 ayyasamy ram

திரைப்பட நகைச்சுவை நடிகர் அல்வா வாசு உடல்நல குறைவால் காலமானார்
 M.Jagadeesan

வடக்கு வாழ்கிறது.. தெற்கு தேய்கிறது! தெரிந்தே புறக்கணிக்கப்படும் தென் மாவட்டங்கள்
 ayyasamy ram

ஆஸ்திரேலிய பாராளுமன்ற செனட் சபையில் பெண் எம்.பி., ‘பர்தா’ அணிந்து வந்ததால் பரபரப்பு
 ayyasamy ram

பெண் பத்திரிகையாளரை ஆபாசமாக சித்தரிப்பு: விஜய் ரசிகருக்கு முன்ஜாமீன் வழங்க ஐகோர்ட்டு மறுப்பு
 ayyasamy ram

அரசு பெட்ரோல் பங்க்குகளில் மலிவு விலை மருந்தகம்
 ayyasamy ram

ஓஷோவின் குட்டிக் கதைகள..
 ந.க.துறைவன்

கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்!
 T.N.Balasubramanian

7000 வருடங்களாக தொடர்ந்து நந்தியின் வாயில் இருந்து வழியும் நீர் – அறிவியலை கடந்த அதிசயம்
 M.Jagadeesan

போடி, நீ தான் லூசு...!
 M.Jagadeesan

எளிய முறையில் Tally பாடம் இனிய துவக்கம் - தமீம் tally
 T.N.Balasubramanian

போதை குறையாமல் இருக்க….!!
 ayyasamy ram

அரை சைபர் மார்க் வாங்கினவன்…!
 ayyasamy ram

நல்லதோர் வீணை செய்தே –
 ayyasamy ram

அமெரிக்க கச்சா எண்ணெய் இறக்குமதி துவங்கியாச்சு!
 ayyasamy ram

ஜெ., மரணம் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன்
 ayyasamy ram

தாஜ்மகால் அழகுதான்…
 ayyasamy ram

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 paulnila

ஓட்டுக்குள் வீடு, வீட்டுக்குள்ளே யாரு? - விடுகதைகள்
 ayyasamy ram

அரசு பள்ளியை தத்தெடுத்த மாவட்ட கலெக்டர்
 ayyasamy ram

ரூ.900 கோடிக்கு செல்லாத நோட்டு அனுப்பி வைப்பு
 ayyasamy ram

நைஜீரியாவில் போகோஹரம் அமைப்பின் பெண்கள் நடத்திய தாக்குதலில் 28 பேர் சாவு
 ayyasamy ram

‘புளூ வேல்’ கேமிற்கு மத்திய அரசு தடைவிதிப்பு
 ayyasamy ram

பலத்த மழையால் சென்னை வந்த 2 விமானங்கள் திருப்பி விடப்பட்டன
 ayyasamy ram

மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்
 ayyasamy ram

நல்ல நடிப்பு – கவிதை
 T.N.Balasubramanian

என்னவள்! – கவிதை –
 T.N.Balasubramanian

அதிசயம் – கவிதை
 T.N.Balasubramanian

நண்பன் - கவிதை
 T.N.Balasubramanian

தமிழப்பனார் மற்றும் பிற எழுத்தாளர்களின் படைப்புகள்
 rraammss

மேலதிகாரிகளும் கீழதிகாரிகளும்! (சிற்றாராய்ச்சி)
 T.N.Balasubramanian

தலைக்கனம் பிடித்த பண்டிதர்
 T.N.Balasubramanian

'அறம் செய்து பழகு' படத்தலைப்பு 'நெஞ்சில் துணிவிருந்தால்' என மாற்றம்
 ayyasamy ram

சிந்தனைக்கினிய ஒரு வரிச் செய்திகள்
 ayyasamy ram

போதி மரம் என்பது ....(பொது அறிவு தகவல்கள்)
 ayyasamy ram

நோபல் பரிசு தொடங்கப்பெற்ற ஆண்டு ....(பொது அறிவு தகவல்கள்)
 ayyasamy ram

மாற்றுத்திறனாளி பெண் சீ.பிரித்திக்கு கல்பனா சாவ்லா விருது
 ayyasamy ram

தடைகளை விலக்கினால் தன்னம்பிக்கை
 ayyasamy ram

அமெரிக்க பெண் தூதர் மனதை கொள்ளையடித்த காஞ்சி பட்டு
 ayyasamy ram

வேலன்:-யூடியூப் வீடியோக்களை பதிவிறக்கம் செய்திட
 velang

பிரார்த்தனை கூட்டம்: உ.பி., பள்ளிகளுக்கு தடை
 ayyasamy ram

'செட் - டாப் பாக்ஸ்' கொள்முதல்; 'டிராய்' கெடு நாளை(ஆக.,17) முடிகிறது
 ayyasamy ram

நம் மன்னர் வெற்றியின் முதல் படியை அடைந்து விட்டார்…!
 ayyasamy ram

கடல் போல் இருக்கும் மனைவி!
 ayyasamy ram

நமக்கு வாய்த்த தலைவர்
 ayyasamy ram

அவசரப்படாதே மச்சி!!
 ayyasamy ram

உருமாற்றம்
 Dr.S.Soundarapandian

கருடன், கழுகு, பருந்து பற்றிய கட்டுரை - 16000வது பதிவு கிருஷ்ணாம்மா!
 Dr.S.Soundarapandian

ஒரு இன்னிங்ஸ்... மூன்று சாதனைகள்... கேப்டன் கோலி அதிரடி!
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (194)
 Dr.S.Soundarapandian

நாயுடன் சேர்ந்த நரி!
 Dr.S.Soundarapandian

திரும்பிப் பார்க்கட்டும் திசைகள் எட்டும்…!
 Dr.S.Soundarapandian

என் டேஸ்ட்டுக்கு தான் சமைப்பேன்..!!
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

வெர்ஜினாவை புரட்டி போட்ட மழை ; 100 ஆண்டு வரலாற்றில் இல்லாதது

View previous topic View next topic Go down

வெர்ஜினாவை புரட்டி போட்ட மழை ; 100 ஆண்டு வரலாற்றில் இல்லாதது

Post by T.N.Balasubramanian on Sat Jun 25, 2016 8:45 pm

வெர்ஜினாவை புரட்டி போட்ட மழை ; 100 ஆண்டு வரலாற்றில் இல்லாதது





வெர்ஜினா: 100 ஆண்டு வரலாற்றில் இல்லாத அளவிற்கு அமெரிக்காவின் வெர்ஜினாவில் பலத்த மழை பெய்துள்ளது. 20 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

அமெரிக்காவில் உள்ள மேற்கு வெர்ஜினியாவில் கடந்த 2 நாட்களாக கன மழை கொட்டி தீர்த்தது. மழை அளவு 25 செ.மீட்டர் பதிவாகியிருக்கிறது. இதன் காரணமாக இங்குள்ள முக்கிய நதிகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் நீர் தேக்கங்கள் நிரம்பி வழிகிறது. இதனால் தண்ணீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுவதை காண முடிகிறது. பல வீடுகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. நூற்றுக்கணக்கான கார்கள் தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டன.


இது குறித்து கவர்னர் இயரல் ராய் கூறுகையில்; மழை காரணமாக பெரும் நாசத்தை வெர்ஜினா சந்தித்துள்ளது. பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் எமர்ஜென்ஸி நிலை அறிவித்துள்ளோம் என்றார். 100 ஆண்டு வரலாற்றில் இது போன்ற பெரும் மழை பெய்தது இல்லை. 14 பேர் பலியானதாகவும், பலி எண்ணிக்கை 20 ஐ தாண்டும் என்றும் கூறப்படுகிறது.

நன்றி தினமலர்

ரமணியன்




* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20301
மதிப்பீடுகள் : 7507

View user profile

Back to top Go down

Re: வெர்ஜினாவை புரட்டி போட்ட மழை ; 100 ஆண்டு வரலாற்றில் இல்லாதது

Post by T.N.Balasubramanian on Sat Jun 25, 2016 8:57 pm

சென்னையில் டிசம்பரில் (2015) பெய்த மழை அளவு 539 mm .
சென்னையில் மட்டுமே இந்த அளவு . catchment பிரதேச மழை அளவு இதில் சேரவில்லை ..

எல் நினோ தாக்கம் எங்கு எப்போது ஏற்படும் என்று  துல்லியமாக முன் கூட்டியே கூறமுடியாது .
முன்னேறிய நாடுகளோ /பின் தங்கிய நாடுகளோ , இதன் அவதிக்கு உட்பட்டே ஆகவேண்டும் .
முன்னேறிய நாடுகளுக்கு ஒரே ஒரு கூடுதல் நன்மை . எதிர்க்கட்சிகள் ஆளும் கட்சியை, அரசியல் லாபம் கருதி , வறுத்து எடுக்கமாட்டார்கள் . புன்னகை  புன்னகை  புன்னகை  புன்னகை  புன்னகை

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20301
மதிப்பீடுகள் : 7507

View user profile

Back to top Go down

Re: வெர்ஜினாவை புரட்டி போட்ட மழை ; 100 ஆண்டு வரலாற்றில் இல்லாதது

Post by krishnaamma on Mon Jun 27, 2016 12:57 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி இயற்கை இன் அடுத்த கோர தாண்டவம் சோகம்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11371

View user profile

Back to top Go down

Re: வெர்ஜினாவை புரட்டி போட்ட மழை ; 100 ஆண்டு வரலாற்றில் இல்லாதது

Post by krishnaamma on Mon Jun 27, 2016 1:00 am

@T.N.Balasubramanian wrote:சென்னையில் டிசம்பரில் (2015) பெய்த மழை அளவு 539 mm .
சென்னையில் மட்டுமே இந்த அளவு . catchment பிரதேச மழை அளவு இதில் சேரவில்லை ..

எல் நினோ தாக்கம் எங்கு எப்போது ஏற்படும் என்று  துல்லியமாக முன் கூட்டியே கூறமுடியாது .
முன்னேறிய நாடுகளோ /பின் தங்கிய நாடுகளோ , இதன் அவதிக்கு உட்பட்டே ஆகவேண்டும் .
முன்னேறிய நாடுகளுக்கு ஒரே ஒரு கூடுதல் நன்மை . எதிர்க்கட்சிகள் ஆளும் கட்சியை, அரசியல் லாபம் கருதி , வறுத்து எடுக்கமாட்டார்கள் . புன்னகை  புன்னகை  புன்னகை  புன்னகை  புன்னகை

ரமணியன்

நிஜம் தான் ஐயா, ஒரே நாளில் கொட்டித்தீர்த்து விட்டது................இன்று கூட கன மழையால் மின்சாரம் இல்லாமல் சென்னை அவதி என்று பேப்பரில் பார்த்தேனே? சோகம்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11371

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum