ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 M.Jagadeesan

அரசியல் கடலுக்குள் மய்யம் கொண்டுள்ள கமல்!
 M.Jagadeesan

என்ன படம், யார் யார் நடிச்சது
 heezulia

அரசியலும் - சினிமாவும்!
 Pranav Jain

தமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை!
 T.N.Balasubramanian

மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம்
 T.N.Balasubramanian

போர் விமானத்தை தனியாக இயக்கி ”முதல் இந்திய பெண் போர் விமானி” என்ற பெருமை பெற்ற அவானி சதுர்வேதி
 பழ.முத்துராமலிங்கம்

பிரதமர் வருகையையொட்டி பிப்ரவரி 25-ம் தேதி புதுச்சேரியில் மதுக்கடைகளை மூட உத்தரவு
 பழ.முத்துராமலிங்கம்

கொள்ளைக்காரராக நடிக்கிறார் வித்தியாசமான தோற்றத்தில் நடிகர் மோகன்லால்
 பழ.முத்துராமலிங்கம்

ஏர்செல் நிறுவனம் திவால்
 பழ.முத்துராமலிங்கம்

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 ayyasamy ram

உங்கள் வீட்டில் பயன்படுத்துவது "Sun Flower" எண்ணெயா? இதோ உங்களுக்காக காத்திருக்கும் அதிர்ச்சி தகவல்!!!
 KavithaMohan

தமிழில் சரித்திர நாவல்கள் கிடைக்குமா ?
 Gokulakannan.s

ஜெய மோகனின் அறம் புத்தகம் தேவை
 prabee

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 சிவா

பழைய தமிழ் திரைப்படங்கள்
 heezulia

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

அடையாளம் தெரியாமல் ரோட்டில் அப்பளம் விற்ற பிரபல நடிகர்
 சிவா

மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம்
 சிவா

அதிமுக, திமுகவை துாக்கி எறியுங்கள்: கெஜ்ரிவால் -
 SK

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 சிவா

அணுஆயுதத்தை சுமந்து செல்லும் பிருத்வி 2 ஏவுகணை சோதனை வெற்றி
 SK

ரூ.5 ஆயிரம் வங்கி கடனை திருப்பி செலுத்திய மாஜி பிரதமரின் மனைவி
 SK

ஜென்
 T.N.Balasubramanian

கண்மணி நாவல்
 Meeran

‛அறம் வளர்த்த நாயகன் கமல்' : டி.என். சேஷன்
 SK

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 T.N.Balasubramanian

தமிழர்
 SK

தன்ஷிகாவின் குறும்படத்திற்கு 8 விருதுகள்
 SK

முதியோர் இல்லத்தில் உயிரிழப்பவர்களின் உடல்கள் பணத்திற்காக விற்பனை: ஜனவரியில் மட்டும் 60 பேர் உயிரிழந்த அவலம்
 SK

தொட்டு பாருங்கள் சுட்டுவிடும்: கமல்
 SK

தெரிஞ்சுக்கலாம் வாங்க - தொடர் பதிவு
 ayyasamy ram

‘பிரசவ காலத்தில் பெரும் கஷ்டத்தை அனுபவித்தேன்’ செரீனா வில்லியம்ஸ் உருக்கம்
 ayyasamy ram

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 ayyasamy ram

அமெரிக்காவில், 'யோகாத்தான்' : 11 ஆயிரம் பேர் பங்கேற்பு
 ayyasamy ram

மொபைல் போன் எண் மாற்றம்?: தொலை தொடர்பு ஆணையம் மறுப்பு
 ayyasamy ram

வேற்று மத ஊழியர்களை பணியிலிருந்து நீக்க தடை
 ayyasamy ram

natpukala
 danadjeane

99 உலக தலைவர்கள் ஆடியோ தமிழ் புக்
 Meeran

இனி நான் உங்கள் வீட்டு விளக்கு : கமல்
 மூர்த்தி

வண்ணமயமாகும் இந்திய கிராமங்கள்!
 ayyasamy ram

சர்வதேச போட்டிகளில் இனி சேலை இல்லை
 ராஜா

பாதாளச் சாக்கடை சுத்தத்துக்கு மனிதர்கள் வேண்டாம்: ‘ரோபோ பெருச்சாளி’யை களம் இறக்குகிறது கேரளா
 ayyasamy ram

தமிழ் தொன்மையானது என பிரதமர் மோடி கூறியதை ஏற்க முடியாது: வடமாநில பேராசிரியர்கள் கருத்து
 ayyasamy ram

இலங்கையில் தமிழர்களுக்காக புதிய அரசு தொலைக்காட்சி தொடக்கம்
 ayyasamy ram

சென்னை மெரினாவில் ஜெ.விற்கு நினைவிடம் கட்ட 5 நிறுவனங்களிடையே போட்டி
 SK

மாதிரிப்பள்ளி - சிறுவர் பாடல்
 SK

செயல் - கவிதை
 SK

வெட்கம் - கவிதை
 SK

பி.என்.பி மோசடியில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு மத்திய அரசு எதிர்ப்பு
 SK

அறிமுகம்
 SK

சிங்கப்பூரில் 13 வயது சிறுமியுடன் உடலுறவு - 3 இந்தியர்களுக்கு சிறை தண்டனை
 SK

ஓசிப் பயணம் - வங்காளதேசத்தில் ரெயில் கூரையில் இருந்து விழுந்து 4 பேர் பலி டாக்கா:
 SK

இது நாய் அல்ல; பசு!
 SK

பண்பே வெல்லும் - கதைப்பாடல்
 ayyasamy ram

திருவள்ளூர் அருகே அரசு பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு: தப்பியோடிய மர்ம இளைஞருக்கு போலீஸார் வலை வீச்சு
 M.Jagadeesan

இறக்கை லிங்கம்!
 ayyasamy ram

*POLICE EXAM - வினா விடைகள் தொகுப்பு
 Meeran

????501 Grammar and writteng questions
 Meeran

நடிகை பிரியா வாரியர் மீது நடவடிக்கை எடுக்க சுப்ரீம் கோர்ட் தடை
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

தமிழ் சமூகத்தின் சாபக்கேடு சினிமா

View previous topic View next topic Go down

தமிழ் சமூகத்தின் சாபக்கேடு சினிமா

Post by கிருபானந்தன் பழனிவேலுச்சா on Tue Jun 28, 2016 10:23 pm

தமிழ் சமூகம் சீரழிவுக்குள்ளாக மூழ்க இந்தியா முழுவதும் இருந்துகோடம்பாக்கத்தில் வந்து குவியும் சினிமாக்காரர்கள் ஒருகாரணம் .
இவர்களுக்கு ஏதாவது சேனல்கள் ஏதாவது ஒரு போட்டி வைத்து காசு கொடுத்து கொண்டே இருக்கின்றன
அன்றாடம் நல்ல காசு கலாச்சார சீர்கேடான வாழ்க்கை . ஸ்டன்ட் நடிகர்கள் அப்படியே ரவுடித்தனமும் செய்யத்தொடங்கி விடுகிறார்கள்
இவர்களின் பாவத்தை துடைக்கவே சென்னையில் பெருவெள்ளம் உண்டாகி அப்பாவிகள் துயரப்பட்டது
இவர்களால் சென்னை சீரழிகிறது வெள்ளமும் வருகிறது
எங்காவது தனியே சினிமா சிட்டி ஒன்றை அமைத்து இவர்களை சென்னையை விட்டு துரத்தி விட வேண்டும் அதற்கு அரசு பணம் செலவானாலும் பரவாயில்லை
தர்ம மிகு சென்னை இங்கு வந்துகுவியும் கூத்தாடிகளால் கழிசடை சென்னையாக மாறிவிட்டது
சென்னையை விட்டு சினிமாக்காரர்களை வெளியேற்ற நாம் பிரார்த்திப்பது அவசியம்
avatar
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 579
மதிப்பீடுகள் : 109

View user profile http://kirubarp.blogspot.in

Back to top Go down

Re: தமிழ் சமூகத்தின் சாபக்கேடு சினிமா

Post by கிருபானந்தன் பழனிவேலுச்சா on Tue Jun 28, 2016 10:25 pm

முன்பு திரைப்படங்களில் ஒரு தரமான கதாநாயகன் ஏதோ ஒரு சாதனை செய்யும்போது கதாநாயகி காதல் செய்வதாக வரும்

அப்போது இளைஞர்கள் பொறுப்பான ஆளாக மாறினால்தான் காதல் என்றிருந்தார்கள்

ஆனால் தனுஸ் முதல் சிவகார்த்திகேயன் வரை ஆம்பளை என்றிருந்தால் போதும் ஊதாரித்தனம் செய்துகொண்டே எப்படியாவது ஒரு பெண்ணை மயக்கி காதலிப்பதுதான் வாழ்நாள் சாதனை என சினிமா பண்ண பண்ண ஒரு செல்போனை வைத்துக்கொண்டு எந்த இளிச்சவாச்சிய வீழ்த்துவோம் அதுதான் ஆண்மை என நிறைய இளைஞர்கள் ஆரம்பித்துவிட்டார்கள்

ஒருதடவை காதலிக்கிறேன்னு ஒத்துகிட்டா அவ வாழ்நாளெல்லாம் அடிமையா இருந்துதான் ஆகவேண்டும் ; அதுதான் தன்னுடைய காதல் சாதனைக்கு விலை என்பதுபோலவும் எண்ணுகிறார்கள்

கட்டியவர்களே டைவர்ஸ் செய்யும்போது காதலித்தவர்களும் டைவர்ஸ் செய்யலாம் என்பதை இளைஞர்களுக்கு புரியவைக்கவேண்டும்

சினிமாக்காரர்கள் அந்தளவு சமுதாயத்தை சீரழித்துவிட்டார்கள்
avatar
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 579
மதிப்பீடுகள் : 109

View user profile http://kirubarp.blogspot.in

Back to top Go down

Re: தமிழ் சமூகத்தின் சாபக்கேடு சினிமா

Post by M.Jagadeesan on Tue Jun 28, 2016 10:28 pm

தமிழகத்தின் சாபக்கேடு சினிமா மட்டும்தானா ? TV சீரியல்கள் இல்லையா ?
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4906
மதிப்பீடுகள் : 2346

View user profile

Back to top Go down

Re: தமிழ் சமூகத்தின் சாபக்கேடு சினிமா

Post by கார்த்திக் செயராம் on Wed Jun 29, 2016 10:22 am

@M.Jagadeesan wrote:தமிழகத்தின் சாபக்கேடு சினிமா மட்டும்தானா ? TV சீரியல்கள் இல்லையா ?
மேற்கோள் செய்த பதிவு: 1213097

உண்மை அய்யா.
avatar
கார்த்திக் செயராம்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1539
மதிப்பீடுகள் : 443

View user profile

Back to top Go down

Re: தமிழ் சமூகத்தின் சாபக்கேடு சினிமா

Post by ராஜா on Wed Jun 29, 2016 11:43 am


@M.Jagadeesan wrote:தமிழகத்தின் சாபக்கேடு சினிமா மட்டும்தானா ? TV சீரியல்கள் இல்லையா ?
இரண்டுமே தான் ஐயா , சினிமா தான் ஆரம்பம் அதன் தொடர்ச்சி தான் தொலைக்காட்சி
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30719
மதிப்பீடுகள் : 5551

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: தமிழ் சமூகத்தின் சாபக்கேடு சினிமா

Post by M.M.SENTHIL on Wed Jun 29, 2016 11:54 am

பாலாபிஷேகம் செய்யும் ஒவ்வொரு பரதேசியும் திருந்தினால் அவனுங்களாப் போயிடுவாங்க சென்னைய விட்டு


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6160
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: தமிழ் சமூகத்தின் சாபக்கேடு சினிமா

Post by krishnaamma on Wed Jun 29, 2016 11:27 pm

நிஜம் கிருபா, நீங்கள் சொல்லும் காரணங்களுடன், எல்லா கதாநாயகர்களும் குடியும் குடித்தனமுமாய்   இருப்பார்கள், அப்பா அம்மாவை மதிக்க வே மாட்டார்கள்...........படிக்கவே மாட்டார்கள் ஆனால் ஒரே இரவில் பெரிய ஆளாகி விடுவார்கள்........... கோபம்
.
.
ஒரு எட்டணாவுக்கு பிரயோஜனம் இல்லாத கதை, காது கூசும் பாட்டுகள்.......மட்டமான ம்யூசிக் இதுக்கெல்லாம் ஒரு வெளியிட்டு விழா...........face  book  இல் like  என்று இளைஞ்ர்களை மடக்கிப் போட்டு சீரழிக்கிறார்கள்..............
.
.
இதோ அதுக்கு லேட்டஸ்ட் உதாரணம், "அம்மா கணக்கு" என்று ஒரு படம்............... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது தான் கஷ்டப்பட்டு சம்பாதிப்பதை அந்த அம்மாவும் விரிவாக தான் பெண்ணிடம் சொல்ல மாட்டேன் என்கிறார்கள், பெண்ணும் படு மோசமாக, ஒரு துளி கூட பொறுப்பே இல்லாமல் நடக்கிறதா...........பெண்ணுக்காக அந்த அம்மாவே 10 ம்  வகுப்பில் சேருகிறார்கள்..(இது மட்டுமே புதுமை ) ..............படத்தின் முடிவுவரை அம்மாவின் எண்ணமோ , முயற்சியோ எதுவுமே திருத்த முடியாத அந்த பெண்ணை............( எப்படி முடிப்பது என்று டயரக்டருக்கு தெரியலை போல இருக்கு சோகம் )  ஒரே ஒரு டயலாக்கில் திருத்திவிடுகிறானாம் ஒரு பையன்.......கடவுளே!.............அவ்வளவுதான் அவ கலெக்டர் ஆகிவிடுகிறா.......... அநியாயம் அநியாயம் அநியாயம்
.
.
இதுபோல பார்க்கும் குழந்தைகள் எப்படி பொறுப்பாக வளருவார்கள்?..........எதிர்காலத்தை நினைத்தால் பயமாய் இருக்கு !


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: தமிழ் சமூகத்தின் சாபக்கேடு சினிமா

Post by சிவனாசான் on Thu Jun 30, 2016 11:09 am

ஊடகங்கள் அனைத்துமே கற்பனை கதை, விளம்பரங்களை அள்ளி தெளித்து பண்பை ,பண்பாட்டை பாழாக்கி வருகின்றன என்பது உண்மை இல்லாமல் இல்லை.
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2779
மதிப்பீடுகள் : 1007

View user profile

Back to top Go down

Re: தமிழ் சமூகத்தின் சாபக்கேடு சினிமா

Post by மூர்த்தி on Thu Jun 30, 2016 1:47 pm

தங்கள் வாழ்வில் நாற்றத்தை வைத்துக் கொண்டு தொலைக்காட்சிகளில் பொதுப்பிரச்சனைகளை தீர்க்க வருகிறார்களே நடிகைகள் ? இன்று சினிமாவும் நடிகர்களும் சொல்வதுவே சரியாகி வேதவாக்காகி விட்டது. இது விதியா ,சதியா இல்லை சாபமா?
avatar
மூர்த்தி
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 864
மதிப்பீடுகள் : 449

View user profile

Back to top Go down

Re: தமிழ் சமூகத்தின் சாபக்கேடு சினிமா

Post by T.N.Balasubramanian on Thu Jun 30, 2016 2:25 pm

சினிமா ---

TV சீரியல்கள்

படித்தவர்கள் இதைத்தான் செய்யணும் .

நன்றி ,நல்லபதிவு கிருபா அவர்களே !

ரமணியன்
[/b]


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21145
மதிப்பீடுகள் : 8091

View user profile

Back to top Go down

Re: தமிழ் சமூகத்தின் சாபக்கேடு சினிமா

Post by தமிழ்நேயன் ஏழுமலை on Fri Jul 01, 2016 10:50 am

இதில் இப்போது விளம்பரங்கள் கூட சேரும். அவ்வளவு ஆபாசமாக விளம்பரங்கள் வருகிறது. இதை எல்லாம் யார் தடுப்பது? நடவடிக்கை எடுப்பது?
avatar
தமிழ்நேயன் ஏழுமலை
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 82
மதிப்பீடுகள் : 56

View user profile

Back to top Go down

Re: தமிழ் சமூகத்தின் சாபக்கேடு சினிமா

Post by கார்த்திக் செயராம் on Fri Jul 01, 2016 10:56 am

@தமிழ்நேயன் ஏழுமலை wrote:இதில் இப்போது விளம்பரங்கள் கூட சேரும். அவ்வளவு ஆபாசமாக விளம்பரங்கள் வருகிறது. இதை எல்லாம் யார் தடுப்பது? நடவடிக்கை எடுப்பது?
மேற்கோள் செய்த பதிவு: 1213592

சமுதாய சீரழிவு மிக்க விளம்பர ங்கள்
avatar
கார்த்திக் செயராம்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1539
மதிப்பீடுகள் : 443

View user profile

Back to top Go down

Re: தமிழ் சமூகத்தின் சாபக்கேடு சினிமா

Post by M.Jagadeesan on Fri Jul 01, 2016 10:57 am

அரசு தொலைக்காட்சி மட்டும் வைத்துக்கொண்டு மற்றவற்றை எல்லாம் தடை செய்யவேண்டும் . அப்போதுதான் நாடு உருப்படுவதற்கு வழி பிறக்கும் .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4906
மதிப்பீடுகள் : 2346

View user profile

Back to top Go down

Re: தமிழ் சமூகத்தின் சாபக்கேடு சினிமா

Post by கார்த்திக் செயராம் on Fri Jul 01, 2016 11:08 am

ஊடகத்தின் அபரிதமான வளர்ச்சியில் நிறைகள் பல இருபினும் சில குறைகளும் உள்ளன. அவைகளை கீழே பட்டியலில் பார்ப்போம்.
ஊடகங்களில் "நடுநிலைமை" என்பது அறவே அற்று போய்விட்டது.
சார்புத்தன்மை செய்திகள் உருவாக்கபடுகின்றன.
இணையத்தில் "சாட்டிங்" ல்  60 % பாலியல் தொடர்பான விவாதங்களே நடை பெறுகின்றன.
இணைய குற்றங்கள் - "சைபர் க்ரைம்" நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
காட்சி ஊடகங்கள் குழந்தைகளை நுகவோர்களாக மாற்றிவிட்டன.
மாரடைப்பு, ரத்த கொதிப்பு போன்ற "ஆண்களின் நோயாக" அடையாளம் காண பட்டவை ஊடக தாக்குதலால் பெண்களுக்கும் உரிய நோய்க் காரணியாகி விட்டது.
விளம்பரம் மற்றும் வியாபார நோக்கமானது அறம், நேர்மை, துணிவு, போன்ற தனிமனித உயர்குணங்களை ஊடக துடைத்து எறிந்து வருகிறது.
"Paid News "  எனப்படும் விளம்பரத்தையே செய்தியாக போடும் செயல் ஒரு புதிய சீரழிவாக ஊடகத்துறையை ஆட்கொள்ள துவங்கி இருக்கிறது.நன்றி தமிழ் உ
avatar
கார்த்திக் செயராம்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1539
மதிப்பீடுகள் : 443

View user profile

Back to top Go down

Re: தமிழ் சமூகத்தின் சாபக்கேடு சினிமா

Post by krishnaamma on Fri Jul 01, 2016 6:21 pm

@கார்த்திக் செயராம் wrote:ஊடகத்தின் அபரிதமான வளர்ச்சியில் நிறைகள் பல இருபினும் சில குறைகளும் உள்ளன. அவைகளை கீழே பட்டியலில் பார்ப்போம்.
ஊடகங்களில் "நடுநிலைமை" என்பது அறவே அற்று போய்விட்டது.
சார்புத்தன்மை செய்திகள் உருவாக்கபடுகின்றன.
இணையத்தில் "சாட்டிங்" ல்  60 % பாலியல் தொடர்பான விவாதங்களே நடை பெறுகின்றன.
இணைய குற்றங்கள் - "சைபர் க்ரைம்" நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
காட்சி ஊடகங்கள் குழந்தைகளை நுகவோர்களாக மாற்றிவிட்டன.
மாரடைப்பு, ரத்த கொதிப்பு போன்ற "ஆண்களின் நோயாக" அடையாளம் காண பட்டவை ஊடக தாக்குதலால் பெண்களுக்கும் உரிய நோய்க் காரணியாகி விட்டது.
விளம்பரம் மற்றும் வியாபார நோக்கமானது அறம், நேர்மை, துணிவு, போன்ற தனிமனித உயர்குணங்களை ஊடக துடைத்து எறிந்து வருகிறது.
"Paid News "  எனப்படும் விளம்பரத்தையே செய்தியாக போடும் செயல் ஒரு புதிய சீரழிவாக ஊடகத்துறையை ஆட்கொள்ள துவங்கி இருக்கிறது.நன்றி தமிழ் உ
மேற்கோள் செய்த பதிவு: 1213595

நிஜம் கார்த்தி, அருமையான பதிவு உங்களுடையது............. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
.
.
.
வி.பொ.பா. அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: தமிழ் சமூகத்தின் சாபக்கேடு சினிமா

Post by ayyasamy ram on Fri Jul 01, 2016 6:37 pm

@M.Jagadeesan wrote:அரசு தொலைக்காட்சி மட்டும் வைத்துக்கொண்டு மற்றவற்றை எல்லாம் தடை செய்யவேண்டும் . அப்போதுதான்  நாடு உருப்படுவதற்கு வழி பிறக்கும் .
மேற்கோள் செய்த பதிவு: 1213594
-
அம்மா விளம்பரமா வருமே...!!
-
அதிர்ச்சி அதிர்ச்சி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 34401
மதிப்பீடுகள் : 11088

View user profile

Back to top Go down

Re: தமிழ் சமூகத்தின் சாபக்கேடு சினிமா

Post by T.N.Balasubramanian on Fri Jul 01, 2016 9:27 pm

அந்த அரசு இல்லை அய்யா .
தூர்தர்ஷனை சொல்லுகிறார் .
வயலும் வாழ்வும் , சித்ரஹார் போன்றவை வரும் .
ஆபாசம் இருக்காது , மக்கள் விரும்பமாட்டார்கள் .
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21145
மதிப்பீடுகள் : 8091

View user profile

Back to top Go down

Re: தமிழ் சமூகத்தின் சாபக்கேடு சினிமா

Post by சிவனாசான் on Sat Jul 02, 2016 9:23 pm

உலக நடப்புகளும் மக்கள் பண்பாடுகளும் பின்ன எப்படி எதனால் சீரழியுதுன்னு சொல்லரது>>>>>>>>>>>!!!
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2779
மதிப்பீடுகள் : 1007

View user profile

Back to top Go down

Re: தமிழ் சமூகத்தின் சாபக்கேடு சினிமா

Post by singarajan on Sat Aug 13, 2016 12:59 pm

நல்ல சினிமாக்கள் ஏன் எடுக்க படுவதில்லை ? அவை பாராட்டபடாததாலா ? அல்ல நல்ல சினிமாக்களை நல்ல விதமாக எடுக்கப்பட்ட சினிமாக்களை பாராட்டிக்கொண்டுதான் இருக்கிறோம் ஆனால் தற்போது சினிமா படித்த புத்திசாலிகளை குறி வைத்து எடுக்க படுவதில்லை ஏனெனில் அவர்கல்லால் தவறுகள் சுட்டிக்காடப்பட்டுவிடும் தற்போதைய இயக்குனர்களின் குறி படிக்காத அல்லது படித்த வேலையில்லா வாலிபர்களை குறி வைப்பதாக உள்ளது அதனால்தான் அப்படிப்பட்டவர்களை நாயகர்களாக சித்தரிக்கிறார்கள் யதார்த்தத்தை சொல்லுகிறோம் என்று கூறிக்கொள்ளும் இயக்குனர்களை இனி ஆதரிக்கவேண்டாம் ஏனெனில் தற்போது தீமை யதார்த்தமாகவும் நன்மை கற்பனை பொருளாகவும் ஆகிவிட்டது நம்ப முடியாவிடினும் அந்த கற்பனையையே எடுப்பது நல்லது
avatar
singarajan
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

Re: தமிழ் சமூகத்தின் சாபக்கேடு சினிமா

Post by விமந்தனி on Sat Aug 13, 2016 3:50 pm

விவாதங்கள் அனைத்தும் அருமை.
தற்போது தீமை யதார்த்தமாகவும் நன்மை கற்பனை பொருளாகவும் ஆகிவிட்டது
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: தமிழ் சமூகத்தின் சாபக்கேடு சினிமா

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum