ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பாரிஜாதம் என்பது பவளமல்லிகை - பொது அறிவு தகவல்
 ayyasamy ram

பாரீசில் இன்று தொடக்கம்: உலக மல்யுத்தத்தில் பதக்கம் வெல்வாரா சாக்ஷி மாலிக்?
 ayyasamy ram

உலக சாம்பியன் பட்டம் பெற்ற பளு தூக்கும் வீரர் தெருச்சண்டையில் பலி
 ayyasamy ram

இந்தியில் கடிதம் எழுதிய மத்திய மந்திரிக்கு ஒடிய மொழியில் கடிதம் எழுதி எம்.பி. பதிலடி
 ayyasamy ram

சர்ச்சைக்குரிய நூலின் மொழிபெயர்ப்புக்கு சாகித்ய அகாடமி விருதா?
 ayyasamy ram

சிங்கப்பூரில் அமெரிக்க போர் கப்பல் விபத்து: 10 மாலுமிகள் மாயம்
 ayyasamy ram

அதிமுக இரு அணிகள் இணைகிறது - தொடர் பதிவு
 ayyasamy ram

My Introduction.
 kovarthanan

பூரானை அடிக்காதீர்கள்!
 M.Jagadeesan

திருவரங்கன் உலா - ஸ்ரீ வேணுகோபாலன்
 kovarthanan

சினி துளிகள்! -தொடர் பதிவு
 ayyasamy ram

தாயை வணங்க வேண்டும்...! -
 ayyasamy ram

தமிழ்வாணன் - கேள்வி - பதில்களில் சில
 ayyasamy ram

உ.பி.யில் பயங்கரம்; போலீஸ், கிராம தலைவரால் 15 வயது சிறுமி பலாத்காரம், அதிர்ச்சியில் தந்தை உயிரிழப்பு
 ayyasamy ram

Putthagam vendi சோழ கங்கம் - சக்தி ஸ்ரீ
 Haneefhse1988

புத்தகம் வேண்டி
 Haneefhse1988

கிரெடிட் கார்டுகளை ஸ்மார்ட்டாகப் பயன்படுத்துவது எப்படி?
 ayyasamy ram

மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை)
 M.Jagadeesan

என் அறிமுகம்
 ckavin

ஆதார் கார்டு எதுக்கு டாக்டர்..?
 M.Jagadeesan

ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்-அமைச்சர் ஆகிறார்; அ.தி.மு.க. அணிகள் இன்று இணைகின்றன
 M.Jagadeesan

மூத்த குடிமக்களின் பிரச்சினையை போக்க சிறப்பு நீதிமன்றத்தை மாநில அரசு தொடங்க வேண்டும் ஐகோர்ட்டு நீதிபதி ஜெயந்த் எம்.பட்டீல் பேச்சு
 ayyasamy ram

இந்திய சிறுவனுக்கு ‘இங்கிலாந்தின் மழலை மேதை’ பட்டம்; நுண்ணறிவுத்திறனில் ஐன்ஸ்டீனை பின்னுக்கு தள்ளினார்
 ayyasamy ram

எம்.ஜி.ஆர். பயன்படுத்திய கார் பங்கேற்பு: சென்னையில், பழமையான கார்கள் கண்காட்சி
 ayyasamy ram

மாப்பிள்ளை நியூஸ் ரீடராம்...!!
 T.N.Balasubramanian

வலையில் வசீகரித்தவை
 T.N.Balasubramanian

திரைப்பட நகைச்சுவை நடிகர் அல்வா வாசு உடல்நல குறைவால் காலமானார்
 T.N.Balasubramanian

மருத்துவ முத்தம் தரவா...!
 T.N.Balasubramanian

‛வெற்றிக்காக எதையும் செய்கின்றனர்': தேர்தல் கமிஷனர் ராவத்
 T.N.Balasubramanian

பெண்களிடம் உள்ள உள் குட்டு ! (சிற்றாராய்ச்சி)
 T.N.Balasubramanian

நாக்கை வெளியில் நீட்ட முடியாத ஒரே விலங்கு - பொது அறிவு தகவல்கள்
 Dr.S.Soundarapandian

உள்ளங்கை குளிர்ச்சி - கவிதை
 Dr.S.Soundarapandian

மீட்சி - கவிதை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (195)
 Dr.S.Soundarapandian

நம்மைப் போல் - கவிதை
 ayyasamy ram

‘ரூட்’ தெரிந்தவரே பெரிய பதவியை அடைகிறார் !
 M.Jagadeesan

சிந்திக்க வைத்த செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

சின்னத்திரையோரம்: ஒளிவுமறைவின்றி ஓர் உரையாடல்
 Dr.S.Soundarapandian

கூழாங்கற்கள்...!!
 ந.க.துறைவன்

தமிழ்நேசன் அவர்களுக்கு
 ssspadmanabhan

ராகுல், சோனியாவை தொடர்ந்து ‘மோடியை காணவில்லை’ என சுவரொட்டி வாரணாசியில் பரபரப்பு
 ayyasamy ram

கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்!
 T.N.Balasubramanian

ஒரு ஓட்டுக்கு எவ்வளவு டாலர் வாங்கறீங்க....?
 T.N.Balasubramanian

கொசு... உயிரை பறிக்கும் 'பிசாசு' இன்று உலக கொசு ஒழிப்பு தினம்
 ayyasamy ram

இன்று ரொக்கம் நாளை கடன்
 T.N.Balasubramanian

நல்ல நடிப்பு – கவிதை
 Dr.S.Soundarapandian

அதிசயம் – கவிதை
 Dr.S.Soundarapandian

‘புளூ வேல்’ கேமிற்கு மத்திய அரசு தடைவிதிப்பு
 Dr.S.Soundarapandian

மூட்டு வலிக்காரர்களுக்கு எள்ளுருண்டை ....
 ayyasamy ram

அந்த மராட்டிய டீச்சர(ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

மத்திய அரசை கண்டித்து வரும் 22ல் வங்கி ஊழியர்கள் போராட்டம்
 ayyasamy ram

கோடநாட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தமா? எஸ்.பி., விளக்கம்
 ayyasamy ram

தலைக்கனம் பிடித்த பண்டிதர்
 M.Jagadeesan

அரசு பள்ளியை தத்தெடுத்த மாவட்ட கலெக்டர்
 Dr.S.Soundarapandian

நாயகன், கையெழுத்து – கவிதை
 Dr.S.Soundarapandian

போதை குறையாமல் இருக்க….!!
 Dr.S.Soundarapandian

போடி, நீ தான் லூசு...!
 Dr.S.Soundarapandian

அரை சைபர் மார்க் வாங்கினவன்…!
 Dr.S.Soundarapandian

டீக்காரப் பொம்பளை ! (ஒரு பக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

வெளிச்சம் – ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன்'

View previous topic View next topic Go down

இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன்'

Post by கார்த்திக் செயராம் on Wed Jun 29, 2016 2:02 pm

பிரிட்டன் அரசி எலிசபெத்தின் உடல் நலம் பற்றிய விசாரிப்புக்கு, "இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன்' என்று அவர் நகைச்சுவையாக பதில் கூறினார்.

ஐரோப்பிய யூனியனில் பிரிட்டன் இணைந்திருப்பது குறித்து கடந்த வாரம் நடைபெற்ற பொது வாக்கெடுப்பில், அந்த அமைப்பிலிருந்து விலக வேண்டும் என்ற அதிர்ச்சிகரமான தீர்ப்பை மக்கள் அளித்தனர். அதனைத் தொடர்ந்து பிரதமர் டேவிட் கேமரூன் பதவி விலகுவதாக அறிவித்தார்.

அந்த நாட்டு அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

இந்தச் சூழலில், பிரிட்டனின் ஆளுகைக்குட்பட்ட வட அயர்லாந்துக்கு அரசி எலிசபெத் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக திங்கள்கிழமை சென்றார்.

பெல்ஃபாஸ்டில் அவரை வரவேற்ற வட அயர்லாந்து துணைப் பிரதமர் மார்ட்டின் மெக்கின்னஸ் அரசியின் உடல் நலம் குறித்து விசாரித்தார். அதற்கு அரசி, ""இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன்'' என்று நகைச்சுவையாக பதிலளித்தார்.

மேலும், அண்மைக் காலமாக அதிகப் பணிகளை மேற்கொள்ள வேண்டியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். எனினும், அவர் அவ்வாறு குறிப்பிட்டது பொது வாக்கெடுப்புக்குப் பிறகு பிரிட்டனில் நிலவும் அரசியல் பரபரப்பு குறித்தா, அல்லது அண்மையில் கொண்டாடப்பட்ட அரசியின் 90-ஆவது பிறந்த நாள் விழாக்கள் குறித்தா என்பதை அவர் குறிப்பிடவில்லை.

ரகசியப் பேச்சுவார்த்தை: பொது வாக்கெடுப்பு முடிவுக்குப் பின்னர் பிரிட்டனிடமிருந்து ஸ்காட்லாந்து வெளியேறுவது குறித்து வாக்கெடுப்பு நடத்த பரிசீலித்து வருவதாக அந்த நாட்டுப் பிரதமர் நிக்கோலா ஸ்டர்ஜன் அறிவித்திருந்தார். அதைப் போலவே, பிரிட்டனிடமிருந்து பிரிந்து தெற்கு அயர்லாந்துடன் இணைவதற்கான பொது வாக்கெடுப்பு நிகழ்த்தப்பட வேண்டும் என்று மார்ட்டின் மெக்கின்னஸ் வலியுறுத்தி வருகிறார்.

இந்தச் சூழலில், வட அயர்லாந்து சென்றுள்ள அரசியும், மெக்கின்னஸும் ரகசியப் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும், இந்தப் பேச்சுவார்த்தையின்போது வட - தென் அயர்லாந்து இணைப்பு குறித்து விவாதிக்கப்பட்டதா என்ற கேள்விக்குப் பதிலளிக்க மெக்கின்னஸ் மறுத்துவிட்டார்.

நன்றி தினமணி.
avatar
கார்த்திக் செயராம்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1539
மதிப்பீடுகள் : 437

View user profile

Back to top Go down

Re: இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன்'

Post by krishnaamma on Wed Jun 29, 2016 11:34 pm



என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11389

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum