ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வெளிச்சம் – ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

ஓஷோவின் குட்டிக் கதைகள..
 Dr.S.Soundarapandian

ஏக்கம் – ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

இன்று 63 வது ஆண்டில் பவானிசாகர் அணை
 Dr.S.Soundarapandian

பூரானை அடிக்காதீர்கள்!
 Dr.S.Soundarapandian

தலைக்கனம் பிடித்த பண்டிதர்
 Dr.S.Soundarapandian

மைசூரு தசரா விழா: அர்ஜூனா உள்பட 8 யானைகளுக்கும் நடைபயிற்சி
 Dr.S.Soundarapandian

‛வெற்றிக்காக எதையும் செய்கின்றனர்': தேர்தல் கமிஷனர் ராவத்
 M.Jagadeesan

படமும் செய்தியும்!
 Dr.S.Soundarapandian

இன்று முதல் மழை குறையும்: வானிலை மையம்
 ayyasamy ram

இந்தியாவுக்கு ஜப்பான் ஆதரவு: சீனா பாய்ச்சல்
 ayyasamy ram

முன்னாள் ஜனாதிபதி பிரதீபா மகளுக்கு ரூ.1 வாடகையில் நிலம்
 M.Jagadeesan

ஆரோக்கியத்தில் மெல்லோட்டத்தின் பங்கு
 T.N.Balasubramanian

ஓட்டுப்போட்ட அப்பாவி
 M.M.SENTHIL

நாயகன், கையெழுத்து – கவிதை
 T.N.Balasubramanian

வேதா இல்லம் எங்கள் குடும்ப சொத்து. -தீபா
 T.N.Balasubramanian

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 T.N.Balasubramanian

திரைப்பட நகைச்சுவை நடிகர் அல்வா வாசு உடல்நல குறைவால் காலமானார்
 M.Jagadeesan

வடக்கு வாழ்கிறது.. தெற்கு தேய்கிறது! தெரிந்தே புறக்கணிக்கப்படும் தென் மாவட்டங்கள்
 ayyasamy ram

ஆஸ்திரேலிய பாராளுமன்ற செனட் சபையில் பெண் எம்.பி., ‘பர்தா’ அணிந்து வந்ததால் பரபரப்பு
 ayyasamy ram

பெண் பத்திரிகையாளரை ஆபாசமாக சித்தரிப்பு: விஜய் ரசிகருக்கு முன்ஜாமீன் வழங்க ஐகோர்ட்டு மறுப்பு
 ayyasamy ram

அரசு பெட்ரோல் பங்க்குகளில் மலிவு விலை மருந்தகம்
 ayyasamy ram

கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்!
 T.N.Balasubramanian

7000 வருடங்களாக தொடர்ந்து நந்தியின் வாயில் இருந்து வழியும் நீர் – அறிவியலை கடந்த அதிசயம்
 M.Jagadeesan

போடி, நீ தான் லூசு...!
 M.Jagadeesan

எளிய முறையில் Tally பாடம் இனிய துவக்கம் - தமீம் tally
 T.N.Balasubramanian

போதை குறையாமல் இருக்க….!!
 ayyasamy ram

அரை சைபர் மார்க் வாங்கினவன்…!
 ayyasamy ram

நல்லதோர் வீணை செய்தே –
 ayyasamy ram

அமெரிக்க கச்சா எண்ணெய் இறக்குமதி துவங்கியாச்சு!
 ayyasamy ram

ஜெ., மரணம் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன்
 ayyasamy ram

தாஜ்மகால் அழகுதான்…
 ayyasamy ram

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 paulnila

ஓட்டுக்குள் வீடு, வீட்டுக்குள்ளே யாரு? - விடுகதைகள்
 ayyasamy ram

அரசு பள்ளியை தத்தெடுத்த மாவட்ட கலெக்டர்
 ayyasamy ram

ரூ.900 கோடிக்கு செல்லாத நோட்டு அனுப்பி வைப்பு
 ayyasamy ram

நைஜீரியாவில் போகோஹரம் அமைப்பின் பெண்கள் நடத்திய தாக்குதலில் 28 பேர் சாவு
 ayyasamy ram

‘புளூ வேல்’ கேமிற்கு மத்திய அரசு தடைவிதிப்பு
 ayyasamy ram

பலத்த மழையால் சென்னை வந்த 2 விமானங்கள் திருப்பி விடப்பட்டன
 ayyasamy ram

மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்
 ayyasamy ram

நல்ல நடிப்பு – கவிதை
 T.N.Balasubramanian

என்னவள்! – கவிதை –
 T.N.Balasubramanian

அதிசயம் – கவிதை
 T.N.Balasubramanian

நண்பன் - கவிதை
 T.N.Balasubramanian

தமிழப்பனார் மற்றும் பிற எழுத்தாளர்களின் படைப்புகள்
 rraammss

மேலதிகாரிகளும் கீழதிகாரிகளும்! (சிற்றாராய்ச்சி)
 T.N.Balasubramanian

'அறம் செய்து பழகு' படத்தலைப்பு 'நெஞ்சில் துணிவிருந்தால்' என மாற்றம்
 ayyasamy ram

சிந்தனைக்கினிய ஒரு வரிச் செய்திகள்
 ayyasamy ram

போதி மரம் என்பது ....(பொது அறிவு தகவல்கள்)
 ayyasamy ram

நோபல் பரிசு தொடங்கப்பெற்ற ஆண்டு ....(பொது அறிவு தகவல்கள்)
 ayyasamy ram

மாற்றுத்திறனாளி பெண் சீ.பிரித்திக்கு கல்பனா சாவ்லா விருது
 ayyasamy ram

தடைகளை விலக்கினால் தன்னம்பிக்கை
 ayyasamy ram

அமெரிக்க பெண் தூதர் மனதை கொள்ளையடித்த காஞ்சி பட்டு
 ayyasamy ram

வேலன்:-யூடியூப் வீடியோக்களை பதிவிறக்கம் செய்திட
 velang

பிரார்த்தனை கூட்டம்: உ.பி., பள்ளிகளுக்கு தடை
 ayyasamy ram

'செட் - டாப் பாக்ஸ்' கொள்முதல்; 'டிராய்' கெடு நாளை(ஆக.,17) முடிகிறது
 ayyasamy ram

நம் மன்னர் வெற்றியின் முதல் படியை அடைந்து விட்டார்…!
 ayyasamy ram

கடல் போல் இருக்கும் மனைவி!
 ayyasamy ram

நமக்கு வாய்த்த தலைவர்
 ayyasamy ram

அவசரப்படாதே மச்சி!!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

சதுரங்க தரவரிசை பட்டியல் வெளியீடு: இந்திய அளவில் புதுச்சேரி சிறுமி முதலிடம்

View previous topic View next topic Go down

சதுரங்க தரவரிசை பட்டியல் வெளியீடு: இந்திய அளவில் புதுச்சேரி சிறுமி முதலிடம்

Post by ayyasamy ram on Thu Jun 30, 2016 3:37 pm



புதுச்சேரி: பன்னாட்டு சதுரங்க கூட்டமைப்பு வெளியிட்ட தரவரிசைப் பட்டியலில் இந்திய அளவில் புதுச்சேரி சிறுமி முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

பன்னாட்டு சதுரங்க கூட்டமைப்பு ஜூன் மாதத்துக்கான சர்வதேச சதுரங்க வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை அண்மையில் வெளியிட்டது. புதுச்சேரி வைத்திக்குப்பத்தை சேர்ந்த கார்த்திகேயன் - மாதரசி தம்பதியின் மகள் கமலினி ஆராதனா. இவர் சிறுவயதிலேயே நிம்பன் தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார். இவர் புதுச்சேரி சங்கர வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் முதலாம் வகுப்பு படித்து வருகிறார்.

இதுகுறித்து கமலினியின் பயிற்சியாளரும், பிஷப் சதுரங்க கழக தலைமை பயிற்சியாளருமான வினோத்குமார் கூறியதாவது:

5 வயது பூர்த்தி அடைந்துள்ள கமலினி ஆராதனா நிம்பன் சர்வதேச தரவரிசை பட்டியலில் 1048 புள்ளிகள் பெற்று 6 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் இந்திய அளவில் முதலிடத்தையும், சர்வதேச அளவில் 4வது இடத்தையும் பிடித்துள்ளார்.

இவர் 7 வயதுக்கு உட்பட்டோர் பட்டியலில் இந்திய அளவில் 4-வது இடத்தையும், ஆசிய அளவில் 7-வது இடத்திலும், சர்வதேச அளவில் இருபதாவது இடத்திலும் உள்ளார்.

சக வயது சதுரங்க வீரர்களின் மதிப்பீடு தரவரிசை பட்டியலில் இடம் பெற்ற முதல் மற்றும் ஒரே வீராங்கனை இவர் ஆவார். 5 வயதுக்கு உட்பட்டோர் தேசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சாதித்தது போல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் புதுச்சேரியில் நடைபெறவுள்ள 7 வயதுக்கு உட்பட்ட தேசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி வாகை சூடுவார் என்ற நம்பிக்கை உள்ளது.

கமலினியிடம் ஆர்வம், முயற்சி மற்றும் ஒத்துழைப்பு ஆகியவை ஒரு சேர இருப்பதால் வரும் ஆண்டுகளில் புதிய உச்சங்களை அடைவார் என்றார் வினோத்குமார்.
-
தினமணி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30564
மதிப்பீடுகள் : 8874

View user profile

Back to top Go down

Re: சதுரங்க தரவரிசை பட்டியல் வெளியீடு: இந்திய அளவில் புதுச்சேரி சிறுமி முதலிடம்

Post by krishnaamma on Thu Jun 30, 2016 10:46 pm

வாழ்த்துகள் ! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11389

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum