ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

மழைத்துளி
 ayyasamy ram

கேரளா சாகித்ய அகாடமி
 ayyasamy ram

வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
 ayyasamy ram

திட்டி வாசல்
 ayyasamy ram

2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
 ayyasamy ram

கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
 ayyasamy ram

கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
 ayyasamy ram

ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
 ayyasamy ram

மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
 ayyasamy ram

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 SK

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 SK

திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
 SK

சினி துளிகள்!
 SK

தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
 SK

ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
 SK

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 ஜாஹீதாபானு

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 ஜாஹீதாபானு

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 SK

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 SK

நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
 SK

படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
 குழலோன்

பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
 SK

நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
 SK

கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
 SK

தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
 SK

மீண்டும் நிவேதா தாமஸ்!
 SK

சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
 SK

வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?!
 SK

அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 SK

மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
 SK

கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே
 SK

உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்
 SK

அமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....!!
 SK

ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி
 SK

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம்
 SK

அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி
 SK

ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
 SK

கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு
 SK

விவேக் படத்தில் யோகி பி பாடல்
 SK

என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
 SK

காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி
 SK

'எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்
 SK

ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி
 SK

சிந்திக்க சில நொடிகள்
 Dr.S.Soundarapandian

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 Dr.S.Soundarapandian

சைபர் சைக்கோக்களால் தமிழகத்துக்கு ஆபத்து..!’ - எச்சரிக்கும் ஜெயக்குமார்
 M.Jagadeesan

ஈகரையில் இன்றைய முட்டாள்கள்?
 Dr.S.Soundarapandian

ஒரே நாளில் பிரியா பிரகாஷ் வாரியாரியை பின்னுக்கு தள்ளிய எரும சாணி ஹாரிஜா
 Dr.S.Soundarapandian

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 Dr.S.Soundarapandian

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 Dr.S.Soundarapandian

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
 Dr.S.Soundarapandian

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 Dr.S.Soundarapandian

ட்விட்டரில் ரசித்தவை
 ஜாஹீதாபானு

மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
 ஜாஹீதாபானு

என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
 Dr.S.Soundarapandian

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 Dr.S.Soundarapandian

வணக்கம் நண்பர்களே
 ஜாஹீதாபானு

சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
 ஜாஹீதாபானு

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

#வெற்றி உன்வசம் #

View previous topic View next topic Go down

#வெற்றி உன்வசம் #

Post by ஹிஷாலீ on Sat Jul 02, 2016 11:42 am

ஆ போட பழகும் போது
அடிகள் பல வாங்கினேன்
அத்தனையும்
வெற்றிப் படிகளாக மாற
உன்வசம் தான் உள்ளது
என்றாள் அம்மா ....

நடை பழகும் போது
விழுந்து விழுந்து அழுதேன்
இந்த தழும்புகள் எல்லாம்
ஓர் நாள் இரும்பாகும்
என்பதை
உணர்த்தினார் அப்பா

இரண்டையும் இன்று
இணைத்துக் காட்டினேன்
வெற்றிக்கும் தோல்விக்கும்
இடையில் இருப்பது
வெறும்
இயலாமையே என்று ...!
avatar
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6195
மதிப்பீடுகள் : 1176

View user profile http://hishalee.blogspot.in

Back to top Go down

Re: #வெற்றி உன்வசம் #

Post by M.Jagadeesan on Sat Jul 02, 2016 3:00 pm

கவிதையின் அழகை , அனுபவிக்க முடியாமல் எழுத்துப் பிழைகள் தடுக்கின்றன.

" வெற்றி உன் வசம் " என்பதை வெற்றி உன் வாசம் என்று எழுதியுள்ளீர்கள் . புரிந்துகொள்ள வெகுநேரம் ஆயிற்று .

என்றால் - என்றாள் என்று இருக்கவேண்டும் .
இயலைமையே - இயலாமையே என்று இருக்கவேண்டும் .

கவிதையின் கரு மிகவும் நன்று .

பிழைகளைச் சுட்டியமைக்கு வருந்தவேண்டாம் .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5091
மதிப்பீடுகள் : 2406

View user profile

Back to top Go down

Re: #வெற்றி உன்வசம் #

Post by ஹிஷாலீ on Sat Jul 02, 2016 3:47 pm

@M.Jagadeesan wrote:கவிதையின் அழகை , அனுபவிக்க முடியாமல் எழுத்துப் பிழைகள் தடுக்கின்றன.

" வெற்றி உன் வசம் " என்பதை வெற்றி உன் வாசம் என்று எழுதியுள்ளீர்கள் . புரிந்துகொள்ள வெகுநேரம் ஆயிற்று .

என்றால் - என்றாள் என்று இருக்கவேண்டும் .
இயலைமையே - இயலாமையே என்று இருக்கவேண்டும் .

கவிதையின் கரு மிகவும் நன்று .

பிழைகளைச் சுட்டியமைக்கு வருந்தவேண்டாம் .
மேற்கோள் செய்த பதிவு: 1213808

வருந்தவே மாட்டேன் தப்பை திரித்துக்கொள்வேன் நன்றிகள் நண்பரே
மொபைல் type செய்யும் போது இந்த தவறு வருகிறது போஸ்ட் செய்தவுடன் திருத்த முடியவில்லை நானும் சரி பார்த்து தான் போஸ்ட் பண்ணுகிறேன் எப்படியாவது தவறு வந்துவிட்டது sorry
avatar
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6195
மதிப்பீடுகள் : 1176

View user profile http://hishalee.blogspot.in

Back to top Go down

Re: #வெற்றி உன்வசம் #

Post by M.M.SENTHIL on Sat Jul 02, 2016 4:41 pm

ஒன்றாம் வகுப்பில்
அ எழுத தெரியாமல்
அழுதபடி வீடு வந்தபோது
என் கையைப் பிடித்து
அ எழுதிக் கற்றுத்தந்தாள் அம்மா!!

எவ்வளவோ முயற்சித்தும்
எழுத முடியாது அழுத போது,
முயன்றால் முடியாது போவது
எதுவுமில்லை என்றார் அப்பா!!

இதோ,
இப்போது நிமிர்ந்து நிற்கிறேன்,
முடியாது போவது
முயற்சிக்காது போவதே !!!


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6160
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: #வெற்றி உன்வசம் #

Post by சிவனாசான் on Sat Jul 02, 2016 8:48 pm

நல்ல முயற்சி வெல்க வெற்றி பெறுக வாழ்த்துகள் அன்பரே> கற்பனையில் வருவதுதானே கவிதை!!!!!!
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2863
மதிப்பீடுகள் : 1026

View user profile

Back to top Go down

Re: #வெற்றி உன்வசம் #

Post by ஹிஷாலீ on Mon Jul 04, 2016 9:54 am

@M.M.SENTHIL wrote:ஒன்றாம் வகுப்பில்
அ எழுத தெரியாமல்
அழுதபடி வீடு வந்தபோது
என் கையைப் பிடித்து
அ எழுதிக் கற்றுத்தந்தாள் அம்மா!!

எவ்வளவோ முயற்சித்தும்
எழுத முடியாது அழுத போது,
முயன்றால் முடியாது போவது
எதுவுமில்லை என்றார் அப்பா!!

இதோ,
இப்போது நிமிர்ந்து நிற்கிறேன்,
முடியாது போவது
முயற்சிக்காது போவதே !!!
மேற்கோள் செய்த பதிவு: 1213811

சூப்பர் அருமை வாழ்த்துக்கள்
avatar
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6195
மதிப்பீடுகள் : 1176

View user profile http://hishalee.blogspot.in

Back to top Go down

Re: #வெற்றி உன்வசம் #

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum