ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

இதிலென்ன இருக்கு பேசுவோம்-1 !
 seltoday

என் அன்பே , கடைசியாக ஒரு முத்தம் ! (டச்சு நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

ஊற்றிக்கொடு பூங்கொடி ! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

கணவன் மனைவி ஒருவருக்கொருவர் எதிர்பார்ப்பது - பட்டிமன்றம் (காணொளி)
 ayyasamy ram

எப்போதும் காதல் - ஒரு பக்க கதை
 ayyasamy ram

எப்போதும் கொஞ்சிக் குலாவி - ஒரு பக்க கதை
 ayyasamy ram

புன்னகை பக்கம் - தொடர் பதிவு
 ayyasamy ram

தீபாவளி விருந்து
 T.N.Balasubramanian

தாஜ்மஹால் சர்ச்சை: சங்கீத் சோம் பதிலளிக்க யோகி உத்தரவு
 ayyasamy ram

10 வெள்ளி அம்புகள் பரிசு... வக்பு வாரியம் அறிவிப்பு
 ayyasamy ram

அந்தநாளாய தீபாவளி --இன்றைய வாழ்த்துக்கள்
 T.N.Balasubramanian

இனிய தீபாவளி
 T.N.Balasubramanian

‘டிராபிக்’ ராமசாமியாக எஸ்.ஏ.சந்திரசேகரன்
 ayyasamy ram

அயோத்தியில் 2லட்சம் தீபம் ஏற்றி தீபாவளி கொண்டாட்டம்
 ayyasamy ram

வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய டிரம்ப்
 ayyasamy ram

டில்லி அருகே நாட்டுப்புற பாடகி சுட்டுக்கொலை
 ayyasamy ram

டாடா மின்சார நானோ கார்..!
 ayyasamy ram

ஆன்மிகம்
 thiru907

காஞ்சி மகான்
 ayyasamy ram

யோகம் தரும் யோக முத்திரைகள்
 thiru907

முதலைக் கண்ணீர்!
 ayyasamy ram

ஆணுக்கு சமமாக முன்னுக்கு வர வேண்டும்!
 ayyasamy ram

இதுதான் மிஸ்டு கால்...!!
 ayyasamy ram

108 தேங்காய் உடைக்கிறேன் - மொக்க ஜோக்ஸ்
 ayyasamy ram

தேர்தலில் ஓட்டு போட ஆதார் அட்டையே போதும்'
 ayyasamy ram

ஏழை குழந்தைகள் கல்விக்காக அமெரிக்கர்கள் ரூ.3 கோடி நிதி
 ayyasamy ram

உன்னிடம் மயங்குகிறேன் - கவிதை
 ayyasamy ram

சிரிப்பு சிரிப்பாய் வருகிறது
 ayyasamy ram

கேன்சர் நோயாளிகளுக்காக ஒன்றிணைந்த ஆண்ட்ரியா மற்றும் அகம் குழுவினர்..!
 ayyasamy ram

கட்சிகள் சொத்து மதிப்பு பல மடங்கு உயர்வு
 ayyasamy ram

இன்றைய (அரசியல்) கார்ட்டூன்...
 ayyasamy ram

மகாவீர் நிர்வாண் நாள்; இறைச்சி விற்பனை கூடாது: சென்னை மாநகராட்சி உத்தரவு
 ayyasamy ram

ஆத்தாடி - ஒரு பக்க கதை
 ayyasamy ram

வித்யாசாகர் ராவ் புத்தகத்தில் பரபரப்பு தகவல்
 Dr.S.Soundarapandian

செய்தி சுருக்கம் - தொடர் பதிவு
 ayyasamy ram

இந்தியர்களுடன் தீபாவளி கொண்டாடிய கனடா பிரதமர்
 ayyasamy ram

தமிழ்நாட்டில் தாவரங்கள் (202)
 Dr.S.Soundarapandian

ஈகரை குடும்பத்துக்கு இனிய தீபாவளி வாழ்த்துகள்
 Dr.S.Soundarapandian

அம்மா! எனக்கொரு கணவன் வேண்டும் ! (ஆப்பிரிக்க நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

அடடே - ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

அன்பானவளே! (காசுமீரப் பாடல்)
 Dr.S.Soundarapandian

வரலாற்றில் தீபாவளி
 sugumaran

உன் தங்கையை கல்யாணம் பண்ணியிருக்கலாம்டி...!!
 Dr.S.Soundarapandian

அடேய் ராக்கெட் வெடியை எங்கடா விட்டிங்க??!!
 Dr.S.Soundarapandian

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இன்று திறப்பு
 Dr.S.Soundarapandian

அப்பப்பா - ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

வடகிழக்குப் பருவமழை எப்போது தொடங்கும்! வானிலை ஆய்வு மையம் தகவல்
 ayyasamy ram

தீபாவளி என்றால் என்ன?
 ayyasamy ram

யுகபாரதி கவிதைகள்
 M.Jagadeesan

நேபாளம் டூ இந்தியா சர்வீஸ்; புது பஸ் விட்ருகாங்க ...!!
 ayyasamy ram

மீண்டும் ஜியோ போன் புக்கிங்: தீபாவளிக்குள் புதிய சர்ப்ரைஸ்!!
 ayyasamy ram

நாட்டு நடப்பு - (கார்ட்டூன்)_தொடர் பதிவு
 ayyasamy ram

'பேஸ்புக்'கில் சர்ச்சை 'வீடியோ' பதிவிட்ட சி.ஆர்.பி.எப்., வீரர் கைது செய்யப்பட்டார்.
 ayyasamy ram

ரயில் முன், 'செல்பி' எடுத்தால் அபராதம்
 ayyasamy ram

சோமாலியாவில் வெடிகுண்டு தாக்குதல்: பலி எண்ணிக்கை 189 ஆக உயர்வு
 Dr.S.Soundarapandian

உன் சம்சாரத்தை ஏன் கொலை செஞ்சே...?!
 Dr.S.Soundarapandian

அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு"
 Dr.S.Soundarapandian

மராத்தி ஒழிப்பு போராட்டம் ஏன் நடத்தறார்...?
 ayyasamy ram

கடும் மழை /புயல் வரும் 3 மாதங்களில் [/u] [/b]
 T.N.Balasubramanian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

கணினியில் பயன்படுத்தப்படும் சில பயன்பாடுகள்.

View previous topic View next topic Go down

கணினியில் பயன்படுத்தப்படும் சில பயன்பாடுகள்.

Post by மூர்த்தி on Sun Jul 03, 2016 11:38 am

குக்கீஸ்-cookies- என்பது என்ன?
மாவினால் செய்யப்படும் பிஸ்கட் போன்ற இனிப்பு வகை.

இன்னொன்று -குக்கீஸ்-இணையத்தில்-உலாவியில் பயன்படுத்தப்படும் உரைக்கோப்பு-text file-ஆகும். தனிப்பட்ட உலாவலுக்காக குக்கியை உலாவியில் தடை செய்யும் போது, இணையப் பக்கங்கள் சில நமக்கு நினவூட்டுவதைக் காணலாம்.இது கணினியில் உள்ள உலாவி உறையில்-folder- சேமிக்கப்பட்டு நாம் மீண்டும் அதே பக்கத்தை தேடும் போது சேர்வருக்கும் உலாவிக்கும் இடையே இணைப்பாளராக இருந்து வேகமாக நமக்கு இணைப்பை ஏற்படுத்தித் தருகிறது.
தற்காலிக,நிரந்தர கூக்கிஸ் எனவும், முதல் தரப்பு,மூன்றாம் தரப்பு குக்கிகள்(First Party cookies,third party cookies) எனவும் இவை வேறுபடும்.
avatar
மூர்த்தி
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 665
மதிப்பீடுகள் : 390

View user profile

Back to top Go down

Re: கணினியில் பயன்படுத்தப்படும் சில பயன்பாடுகள்.

Post by மூர்த்தி on Sun Jul 03, 2016 11:44 am

பெயிண்டர் -Pointer – சுட்டி-Mouse Pointer- ,நினைவகம்,கணினி மொழி என பல இடங்களில் பயன்படுத்தப்பட்டு இருப்பினும்,இயங்குதளத்தில் பொயின்டர் என்பது என்ன?

ஒரு கோப்போ அல்லது ஒரு மென்பொருளோ இயங்குதளத்தில் -வந்தட்டில்- பதியப்படும் போது இயங்குதளம் அந்தக் கோப்புடன் ஒரு இணைப்பை ஏற்படுத்துகிறது. இது பொயின்ரர்-Pointer-எனப்படுகிறது. அந்தக் கோப்பை அல்லது மென்பொருளை நீக்கும் போது (uninstall/delete) இயங்குதளம் அந்த பொயின்டரை மட்டுமே நீக்கி விடுகிறது. மற்றவை அழிப்பதற்கான-erase- ஒரு மென்பொருள் கொண்டு அழிக்கப்படாத வரை, வந்தட்டில் அப்படியே இருக்கும். அதனால் தான் அழிக்கப்பட்ட கோப்புகளை Recuva போன்ற மென்பொருள் கொண்டு திரும்பப் பெற முடிகிறது.

வன்தட்டில் போதிய இடம் இல்லாத சந்தர்ப்பங்களில், மீண்டும் முன்னர் நீக்கப்பட்ட தரவுகளின் மேல் பதியப்படுகிறது.பழைய பதிவுகள் ஒருபோதும் முற்றாக அழிக்கப்படுவதில்லை. மாறாக பிட்ஸ்- 0-1 என்ற முறையில் பழைய பதிவுகளின் மேல் புதிதாக பதியப்படுகிறது.
avatar
மூர்த்தி
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 665
மதிப்பீடுகள் : 390

View user profile

Back to top Go down

Re: கணினியில் பயன்படுத்தப்படும் சில பயன்பாடுகள்.

Post by மூர்த்தி on Sun Jul 03, 2016 3:07 pm

தொடங்கியது முக நூலில் multilingual composer மூலம் 45 மொழிகளில் பல்மொழிச்சேவை.
avatar
மூர்த்தி
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 665
மதிப்பீடுகள் : 390

View user profile

Back to top Go down

Re: கணினியில் பயன்படுத்தப்படும் சில பயன்பாடுகள்.

Post by T.N.Balasubramanian on Sun Jul 03, 2016 5:31 pm

நல்ல தகவல்கள் .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20571
மதிப்பீடுகள் : 7923

View user profile

Back to top Go down

Re: கணினியில் பயன்படுத்தப்படும் சில பயன்பாடுகள்.

Post by M.Jagadeesan on Sun Jul 03, 2016 6:21 pm

நல்ல பயனுள்ள தகவல் !
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4772
மதிப்பீடுகள் : 2326

View user profile

Back to top Go down

Re: கணினியில் பயன்படுத்தப்படும் சில பயன்பாடுகள்.

Post by சிவனாசான் on Thu Oct 12, 2017 8:51 am

கணினி அறிவியல் அன்பர்களுக்கு ஓர் பணிவான வேண்டுகோள். நான் Epson L210 3 in 1 Printer பயன் படுத்துகிறேன். வாங்கி மூன்று ஆண்டுகள் ஆகின்றன. தற்போதுA printer's inkpad is at the end of its service life please condact Epson support வருகிறது செக் செய்துபார்க்கும்போது.மேலும் paper and ink redlite மாறிமாறி ஒளிர்கின்றன பிரிண்ட் ஆகவில்லை என்ன பிராபலம் என தெரிவிக்குமாறு வேண்டுகின்றேன்.
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2721
மதிப்பீடுகள் : 983

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum