ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மெட்டுக்குப் பாட்டு - இரண்டு கேட்டால் ஒன்று இலவசம்
 மூர்த்தி

அரசியல் கடலுக்குள் மய்யம் கொண்டுள்ள கமல்!
 மூர்த்தி

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த்: சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது
 மூர்த்தி

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 மூர்த்தி

சுஜாதா நாவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்
 Meeran

ரூ.500 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ராமாயணம் திரைப்படம்
 ayyasamy ram

அசுரவதத்திற்கு தயாரான சசிகுமார்
 ayyasamy ram

ஜெயலலிதா ரத்த மாதிரி இருக்கிறதா, இல்லையா? - அப்பல்லோ மருத்துவமனைக்கு ஐகோர்ட் கேள்வி
 ayyasamy ram

மொட்டை மாடியில் விமானம் தயாரித்த விமானிக்கு 35,000 கோடியில் ஆர்டர்
 பழ.முத்துராமலிங்கம்

மார்ச்-1 முதல் தேர்தல் பத்திரங்கள் விற்பனை
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தும் சாயா சிங்
 SK

தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாஹூ நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

தலைமுடி ஸ்டைலை மாற்றிய நடிகை அனுபமா ரசிகர்கள் எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

குத்துச்சண்டை கற்கும் நடிகை திரிஷா
 பழ.முத்துராமலிங்கம்

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 ayyasamy ram

பக்கிங்காம் கால்வாயில் குவியும் வெளிநாட்டு பறவைகள் : மரக்காணத்தில் சுற்றுலா பயணிகள் ஆர்வம்
 பழ.முத்துராமலிங்கம்

மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம்
 T.N.Balasubramanian

தமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை!
 Pranav Jain

குழந்தைகள் ஆபாச படம், தகவல் பகிர்ந்த ‘வாட்ஸ் அப்’ குழு கும்பல் சிக்கியது
 ayyasamy ram

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 ராஜா

ஏர்செல் நிறுவனம் திவால்
 ஜாஹீதாபானு

மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம்
 T.N.Balasubramanian

பிப்ரவரி மாத பலன்
 T.N.Balasubramanian

கொள்ளைக்காரராக நடிக்கிறார் வித்தியாசமான தோற்றத்தில் நடிகர் மோகன்லால்
 SK

என்ன படம், யார் யார் நடிச்சது
 SK

பிரதமர் வருகையையொட்டி பிப்ரவரி 25-ம் தேதி புதுச்சேரியில் மதுக்கடைகளை மூட உத்தரவு
 SK

போர் விமானத்தை தனியாக இயக்கி ”முதல் இந்திய பெண் போர் விமானி” என்ற பெருமை பெற்ற அவானி சதுர்வேதி
 SK

நக்கீரன், சினிக்கூத்து வண்ணத்திரை, முத்தராம் ,குங்குமம்
 Meeran

RRB தேர்வுக்கு தயாராகும் வகையில் PREVIOUS YEAR  2013,2014,2015   pdf தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது
 Meeran

அரசியலும் - சினிமாவும்!
 T.N.Balasubramanian

இன்றைய பேப்பர் 23.02.18
 Meeran

உங்கள் வீட்டில் பயன்படுத்துவது "Sun Flower" எண்ணெயா? இதோ உங்களுக்காக காத்திருக்கும் அதிர்ச்சி தகவல்!!!
 KavithaMohan

தமிழில் சரித்திர நாவல்கள் கிடைக்குமா ?
 Gokulakannan.s

ஜெய மோகனின் அறம் புத்தகம் தேவை
 prabee

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 சிவா

பழைய தமிழ் திரைப்படங்கள்
 heezulia

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

அடையாளம் தெரியாமல் ரோட்டில் அப்பளம் விற்ற பிரபல நடிகர்
 சிவா

அதிமுக, திமுகவை துாக்கி எறியுங்கள்: கெஜ்ரிவால் -
 SK

அணுஆயுதத்தை சுமந்து செல்லும் பிருத்வி 2 ஏவுகணை சோதனை வெற்றி
 SK

ரூ.5 ஆயிரம் வங்கி கடனை திருப்பி செலுத்திய மாஜி பிரதமரின் மனைவி
 SK

ஜென்
 T.N.Balasubramanian

கண்மணி நாவல்
 Meeran

‛அறம் வளர்த்த நாயகன் கமல்' : டி.என். சேஷன்
 SK

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 T.N.Balasubramanian

தமிழர்
 SK

தன்ஷிகாவின் குறும்படத்திற்கு 8 விருதுகள்
 SK

முதியோர் இல்லத்தில் உயிரிழப்பவர்களின் உடல்கள் பணத்திற்காக விற்பனை: ஜனவரியில் மட்டும் 60 பேர் உயிரிழந்த அவலம்
 SK

தொட்டு பாருங்கள் சுட்டுவிடும்: கமல்
 SK

தெரிஞ்சுக்கலாம் வாங்க - தொடர் பதிவு
 ayyasamy ram

‘பிரசவ காலத்தில் பெரும் கஷ்டத்தை அனுபவித்தேன்’ செரீனா வில்லியம்ஸ் உருக்கம்
 ayyasamy ram

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 ayyasamy ram

அமெரிக்காவில், 'யோகாத்தான்' : 11 ஆயிரம் பேர் பங்கேற்பு
 ayyasamy ram

மொபைல் போன் எண் மாற்றம்?: தொலை தொடர்பு ஆணையம் மறுப்பு
 ayyasamy ram

வேற்று மத ஊழியர்களை பணியிலிருந்து நீக்க தடை
 ayyasamy ram

natpukala
 danadjeane

99 உலக தலைவர்கள் ஆடியோ தமிழ் புக்
 Meeran

இனி நான் உங்கள் வீட்டு விளக்கு : கமல்
 மூர்த்தி

வண்ணமயமாகும் இந்திய கிராமங்கள்!
 ayyasamy ram

சர்வதேச போட்டிகளில் இனி சேலை இல்லை
 ராஜா

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

இன்றைய செய்தி ஒரு சந்தேகம்

View previous topic View next topic Go down

இன்றைய செய்தி ஒரு சந்தேகம்

Post by மூர்த்தி on Wed Jul 06, 2016 12:08 am

எவரும் இந்து மதத்தில் இணையலாம். அதற்கு தனி விதிகள் கிடையாது. கோயிலுக்குப் போவதற்கு,வணங்குவதற்கு தடை கிடையாது,எல்லா மதத்தையும் ஏற்றுக் கொள்ளலாம் எனப் படித்திருக்கிறேன்.

இன்று காலையில் படித்த செய்தி,மதுரை ஆதீனத்தை இந்து மதத்தில் இருந்து நீக்கி இந்து மக்கள் கட்சி உத்தரவு. காரணம் இஸ்லாமியர்கள் கொடுத்த நோன்புக் கஞ்சியை அருந்தினார் என்பதாகும்.

இந்து மதத்தில் இருந்து நீக்குவதற்கு ஒரு அரசியல் கட்சிக்கு என்ன அதிகாரம்? அரசியல் கட்சிக்கும் இந்து மதத்திற்கும் என்ன தொடர்பு? இது என் சந்தேகம் ?

**பெருமாள் முருகனின் மாதொருபாகன் புதினம் வெளிவந்து விருதும் பெற்ற நிலையில், சிலரால் எரிக்கப்பட்டு வெளியிட்டவர்களால் கவலையுடன் திரும்பப்பெறப்பட்ட நிலையில்,அதற்கு தடைவிதிக்க மறுத்து உயர் நீதிமன்றம் தீர்ப்பு கூறி உள்ளது. தமிழில் அதைப் படிக்காத போதும்,அதன் ஆங்கில வடிவத்தை-One Part Woman- படித்திருந்தேன். நன்றாக இருந்தது .ஏன் தடை ?
avatar
மூர்த்தி
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 868
மதிப்பீடுகள் : 449

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி ஒரு சந்தேகம்

Post by T.N.Balasubramanian on Wed Jul 06, 2016 9:01 am

Fanatism --(மத )வெறி .
சில இஸ்லாம் மதத் தலைவர்கள் போல,
சில இந்து மதத் தலைவர்களும் இருக்கின்றனர் .
வெறியர்கள்  எல்லா இடத்தில் உள்ளனர் .
வருந்த தக்க விஷயம்

இதை பற்றி பேச ஆரம்பித்தால், முடிவு காண முடிய விவாதங்கள் , மனத்தாங்கல்கள் .
வேண்டாம் விட்டு விடுங்கள்

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21156
மதிப்பீடுகள் : 8091

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி ஒரு சந்தேகம்

Post by சிவனாசான் on Fri Jul 08, 2016 3:35 am

பின்னிரவு கால வணக்கம்.
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2779
மதிப்பீடுகள் : 1007

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி ஒரு சந்தேகம்

Post by ayyasamy ram on Fri Jul 08, 2016 7:31 am

விவாதம் தவிர்க்கலாம்...!
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 34416
மதிப்பீடுகள் : 11088

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி ஒரு சந்தேகம்

Post by மூர்த்தி on Fri Jul 08, 2016 11:33 am

எனக்கு எந்த மதத்தின் மேலும் நம்பிக்கை கிடையாது. மத விவாதம் மட்டுமல்ல வேறு எந்த விவாதத்திலும் ஈடுபடுவதில் விருப்பம் கிடையாது. முக்கியமாக இணையத்தில் நடக்கும் விவாதங்கள் முடிவில்லா தொடர் விவாதமாகவே இருக்கும் . எனது சந்தேகம் தீர்க்க தாத்தாவை சரணடைந்தேன். முழுதான பதிலும் விளக்கமும் கிடைத்தது. என்ன, சேர்த்தே தாத்தாவிடம் இருந்து திட்டும் கிடைத்தது. அவ்வளவுதான்.
பதில் கிடைக்கவில்லை.இருப்பினும் நன்றி.
avatar
மூர்த்தி
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 868
மதிப்பீடுகள் : 449

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி ஒரு சந்தேகம்

Post by யினியவன் on Fri Jul 08, 2016 11:39 am

எவ்ளோ தான் அறிவு பூர்வமா தர்க்கம் செஞ்சாலும், அறிவில்லாம விவாதித்தாலும் கடைசில விட்றா மாப்ள வா டீ சாப்பிடலாம் ன்னு நண்பர்கள் சேர்ந்து தோளோடு தோள் இருக்கும்/இருந்த காலம், இறந்த காலம் ஆயிடக் கூடாதேன்னு தான் ஆதங்கம்.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி ஒரு சந்தேகம்

Post by ராஜா on Fri Jul 08, 2016 12:31 pm

@யினியவன் wrote:எவ்ளோ தான் அறிவு பூர்வமா தர்க்கம் செஞ்சாலும், அறிவில்லாம விவாதித்தாலும் கடைசில விட்றா மாப்ள வா டீ சாப்பிடலாம் ன்னு நண்பர்கள் சேர்ந்து தோளோடு தோள் இருக்கும்/இருந்த காலம், இறந்த காலம் ஆயிடக் கூடாதேன்னு தான் ஆதங்கம்.
சரியா சொன்னிங்க அண்ணா ....
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30722
மதிப்பீடுகள் : 5551

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: இன்றைய செய்தி ஒரு சந்தேகம்

Post by T.N.Balasubramanian on Fri Jul 08, 2016 4:55 pm

@யினியவன் wrote:எவ்ளோ தான் அறிவு பூர்வமா தர்க்கம் செஞ்சாலும், அறிவில்லாம விவாதித்தாலும் கடைசில விட்றா மாப்ள வா டீ சாப்பிடலாம் ன்னு நண்பர்கள் சேர்ந்து தோளோடு தோள் இருக்கும்/இருந்த காலம், இறந்த காலம் ஆயிடக் கூடாதேன்னு தான் ஆதங்கம்.
மேற்கோள் செய்த பதிவு: 1214621

இனிய விமரிசனம் .
விட்டு கொடுக்கும் குணம் இருக்கும் வரையில் விடாது உறவு .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21156
மதிப்பீடுகள் : 8091

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி ஒரு சந்தேகம்

Post by M.Jagadeesan on Fri Jul 08, 2016 5:18 pm

" மாப்பிளே ! வா ! டீ சாப்பிடலாம் ! " என்று சொல்வது சிறந்த நட்பு என்றாலும்

" மாப்பிளே ! என்னதான் சொன்னாலும் நீ செஞ்சது தப்பு ! " என்று கடிந்துகொள்கிற நட்பே உயர்ந்த நட்பாகும்.

நகுதற் பொருட்டன்று நட்டல் ; மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு .

என்பதே நட்பின் இலக்கணமாகும் .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4907
மதிப்பீடுகள் : 2346

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி ஒரு சந்தேகம்

Post by யினியவன் on Fri Jul 08, 2016 5:23 pm

ஆமா அய்யா அது அந்த டீ சாப்பிட்டவுடன் சொல்லுவான் நிச்சயம்



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி ஒரு சந்தேகம்

Post by T.N.Balasubramanian on Fri Jul 08, 2016 5:28 pm

@யினியவன் wrote:ஆமா அய்யா அது அந்த டீ சாப்பிட்டவுடன் சொல்லுவான் நிச்சயம்
மேற்கோள் செய்த பதிவு: 1214662


மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21156
மதிப்பீடுகள் : 8091

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி ஒரு சந்தேகம்

Post by krishnaamma on Fri Jul 08, 2016 10:37 pm

@M.Jagadeesan wrote: " மாப்பிளே ! வா ! டீ சாப்பிடலாம் ! " என்று சொல்வது சிறந்த நட்பு என்றாலும்

" மாப்பிளே ! என்னதான் சொன்னாலும் நீ செஞ்சது தப்பு ! " என்று கடிந்துகொள்கிற நட்பே உயர்ந்த நட்பாகும்.

நகுதற் பொருட்டன்று நட்டல் ; மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு .

என்பதே நட்பின் இலக்கணமாகும் .
மேற்கோள் செய்த பதிவு: 1214659

அருமை ஐயா புன்னகை சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி ஒரு சந்தேகம்

Post by ராஜா on Fri Jul 08, 2016 11:13 pm

@யினியவன் wrote:ஆமா அய்யா அது அந்த டீ சாப்பிட்டவுடன் சொல்லுவான் நிச்சயம்
நேரில் பார்த்தது போல சொல்லுறீங்க அண்ணா , சென்னையில் பேச்சிலர் ஆக இருக்கும் போது இப்படி தான் , சனிக்கிழமை / ஞாயிற்று கிழமைகளில் ஏதாவது ஒரு விவாதம் மதியம் சாப்பிட்டவுடன் ஆரம்பிக்கும் காரசாரமாக போகும் இடையில் அறைக்கு வரும் சக நண்பர்கள் அல்லது எங்களை பார்க்க வரும் நண்பர்கள் அனைவரும் தங்களுக்கு பிடித்த ஆளுக்கொரு அணியில் இணைந்து கொண்டு சண்டையை தொடருவார்கள். சாயங்காலம் டீ / பஜ்ஜி சாப்பிட போகும் நேரம் வரும்.

அப்ப ஆரமபத்தில் சண்டையை ஆரம்பித்த இரண்டு நண்பர்களில் யாராவது ஒருவர் இன்னொருவரை பார்த்து சொல்லுற சிறப்புமிகு டயலாக் தான் நீங்க முந்தைய பதிவில் சொன்னது புன்னகை இது எங்கள் அறையில் அடிக்கடி நிகழும் சம்பவம்.


(இதில் சிறப்பு என்னவென்றால் , புதிதாக அறைக்கு வரும் யாராவது ஒருத்தர் நாங்க டீ சாப்பிட போகும் போது (அப்ப இவ்வளவு நேரம் நாங்கல்லாம் உங்களுக்கு ஊறுகாயாதான் இருந்தோமாடான்னு கடுப்புல ) ஒரு கமெண்ட் அடிப்பார் பாருங்க, டேய் என்று ஆரம்பித்து "சென்சார்" செய்யப்பட்ட வார்த்தைகள் அதிகம் இருக்கும் , அதுவும் அளவுக்கதிகமான அன்பினால் தான் வரும்)

இதெல்லாம் மறக்கவே முடியாத பொற்காலங்கள் புன்னகை புன்னகை
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30722
மதிப்பீடுகள் : 5551

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: இன்றைய செய்தி ஒரு சந்தேகம்

Post by யினியவன் on Fri Jul 08, 2016 11:32 pm

நம்ம மக்களை நமக்கு தெரியாதா ராஜா புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி ஒரு சந்தேகம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum