ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
விஷாலின் 'இரும்புத்திரை' வெளியீட்டு தேதி மாற்றம்
 SK

காதலித்ததால் 24 ஆண்டுகள் பெற்றோரால் சிறையில் அடைக்கப்பட்ட பெண்!
 SK

சாதி ஆணவ படுகொலைகளுக்கு எதிரான வரலாற்று தீர்ப்பு ; மௌனம் காக்கும் அரசு.!
 SK

விஜய் மல்லையாவின் சொத்துகளை முடக்குமாறு உத்தரவு
 SK

பாட்டி சொல்லும் பழமொழி | பாட்டியின் Scientific Facts
 SK

மும்பையில் கல்வாரி என்று பெயரிடப்பட்டுள்ள நீர்மூழ்கிக் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி
 SK

இந்தியாவில் ஆங்கில மொழி எப்படி வந்தது
 KavithaMohan

உடல் எனும் இயந்திரம்: இதயம் ஓர் இரட்டை மோட்டார்!
 SK

ஆரோக்கிய அரசியல்: கைகுலுக்கி மகிழ்ந்த பா.ஜ., - காங்., தலைவர்கள்
 SK

இந்தியாவின் முதல் நீர்வழி விமானத்தில் பயணம் செய்தார் மோடி
 SK

உடனிருந்த நண்பரை சுட்டுக்கொன்று விட்டார்களே!- குடும்பத்தாரிடம் கதறி அழுத இன்ஸ்பெக்டர் முனிசேகர்
 SK

வாட்ஸ் அப் கலக்கல் & கார்ட்டூன்
 SK

3 முறை இரட்டை சதம் அடித்து ரோகித்சர்மா உலக சாதனை!
 SK

இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு
 SK

யாழ்ப்பாணத்தில் ஒரே ஆண்டில் 2-வது முறையாக மீன் மழை!
 SK

புதிய ஓட்டம் -- கவிதை - மணிமாலா மதியழகன்
 SK

கன்னியாகுமரியில் கடற்படை தளம் அமைக்க வேண்டும் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
 SK

மானிடம் கண்ட (ஏ)மாற்றம் கவிதை - மணிமாலா மதியழகன்
 SK

20-வது மாடியில் இருந்து விழுந்த மாடல் அழகி பலி
 SK

விடைபெறும் 2017: உருகும் பனி... உயரும் புகை..!
 SK

அமெரிக்க விஞ்ஞானிகளின் ஆய்வு முடிவால் ராமர் பாலம் குறித்த பாஜ.வின் நிலைப்பாடு உறுதியாகியுள்ளது
 பழ.முத்துராமலிங்கம்

தங்க தமிழ் உலா ஜெர்மனி
 பழ.முத்துராமலிங்கம்

பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் 2–வது நாளாக போராட்டம்
 ayyasamy ram

வியப்பூட்டும் இந்தியா: மலைகளின் ராணி முசோரி
 பழ.முத்துராமலிங்கம்

ராமர் பாலம் உண்மைதானா?'- அறிவியல் சேனலின் முன்னோட்டம்; நன்றி தெரிவித்த ஸ்மிருதி இராணி
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ஓட்டுக்கு 1 சவரன், 25 ஆயிரம் ரொக்கம்… ஆர்.கே.நகரை மிஞ்சும் விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல்
 heezulia

ராமர் பாலம் உண்மையா, பொய்யா? அமெரிக்க சயின்ஸ் சேனல் வெளியிட்ட பரபரப்பு தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

தேர்தலை ஒத்தி வைக்கும் யோசனையில் தேர்தல் ஆணையகம்
 T.N.Balasubramanian

யானைகளின் வருகை 98: பிங்கோஸூம், டைகர் திருத்தமும்!
 பழ.முத்துராமலிங்கம்

யானைகளின் வருகை 96: வனக் கொள்ளையர்களை காப்பாற்றும் என்ஜிஓக்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

வீட்டிலிருக்கும் சின்ன சின்ன அறையை கூட விசாலமாக காட்ட சில அட்டகாசமான டிப்ஸ்...
 பழ.முத்துராமலிங்கம்

கூடுதல் மதிப்பெண்கள்: ஹரியாணா காட்டும் பாதை!
 பழ.முத்துராமலிங்கம்

வாழ்த்து மழையில் கோலி -அனுஷ்கா
 ayyasamy ram

குளம் வெட்டி மரம் வளர்க்கும் மாணவர்கள்: இது திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி சிறப்பு
 பழ.முத்துராமலிங்கம்

பாரடைஸ் பேப்பர்ஸ் தகவல்கள்
 ayyasamy ram

உலக சாதனை படைத்த டோனி, ஒன்றல்ல நான்கு
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை - தூத்துக்குடி இடையே இப்படி ஒரு ''சுருங்கும் தீவு'' இருக்குது தெரியுமா? #தேடிப்போலாமா 1
 பழ.முத்துராமலிங்கம்

ஆர்.கே.நகரில் போலி வாக்காளர்களை நீக்க தேர்தல் கமிஷனுக்கு ஐகோர்ட் உத்தரவு
 ayyasamy ram

வங்கி கணக்கு – ஆதார் இணைப்பு: காலக்கெடு நீட்டிப்பு
 ayyasamy ram

இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதி: முதல்வர் அறிவிப்பு
 ayyasamy ram

இந்தியாவில் அறிமுகமாகின்றது "பஜாஜ் பல்சர் பிளாக் பாக்"
 KavithaMohan

பாராட்டுக்களை எதிர்பார்க்காமல் உழைக்கிறேன் : ராகுல்
 KavithaMohan

சக்தி விகடன் 19.12.17
 Meeran

பொது அறிவு டிசம்பர்
 Meeran

ஜுனியர் விகடன் 17.12.17
 Meeran

முதல்வரின் பினாமிகளாக அறுவர் ; உளவுத் துறை அதிர்ச்சி ரிப்போர்ட்
 SK

அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா போர் ஒத்திகை. வடகொரியாவும் தயார்
 SK

டிச.31க்குள் ஆதாரை இணைக்காவிட்டால் வங்கி கணக்கு முடக்கம்?
 SK

உய்த்தலென்பது யாதெனில்...
 ayyasamy ram

உலகைச்சுற்றி - தொடர் பதிவு
 ayyasamy ram

அமெரிக்காவில் எத்தனை பேர் தமிழ் பேசுகிறார்கள்? .. கணக்கெடுப்பில் சுவாரசிய தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

வங்கியை நூதன முறையில் 81 கோடி ஏமாற்றிய நபர்கள்
 பழ.முத்துராமலிங்கம்

விஜய்யுடன் நடிக்க மறுத்த முன்னணி நடிகை
 பழ.முத்துராமலிங்கம்

இனி இது இல்லாமல் திருப்பதிக்கு செல்ல முடியாது!
 பழ.முத்துராமலிங்கம்

2 லட்சம் பேர் வெளியேற்றம்.. 100க்கும் மேல் மரணம்.. கலிபோர்னியாவை கலங்க வைக்கும் தாமஸ் காட்டுத் தீ
 பழ.முத்துராமலிங்கம்

யானைகளின் வருகை 97: புலி, நிழல், நிஜம்!
 பழ.முத்துராமலிங்கம்

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 pkselva

பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா
 Dr.சுந்தரராஜ் தயாளன்

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
 Dr.சுந்தரராஜ் தயாளன்

மலர்களும் மனங்களும்...!
 sandhiya m

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

19 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு:ஸ்மிருதி இரானி இலாகா மாற்றம் ஜாவ்டேகருக்கு கேபினட் அந்தஸ்து

View previous topic View next topic Go down

19 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு:ஸ்மிருதி இரானி இலாகா மாற்றம் ஜாவ்டேகருக்கு கேபினட் அந்தஸ்து

Post by ayyasamy ram on Wed Jul 06, 2016 4:59 amபிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை செவ்வாய்க்கிழமை மீண்டும் மாற்றியமைக்கப்பட்டது. இதில் 19 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். மத்திய இணையமைச்சர்கள் 5 பேரின் பதவி பறிக்கப்பட்டது.

மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியின் வசம் கூடுதலாக இருந்த தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய அமைச்சரான ஸ்மிருதி இரானியிடமிருந்து மனித வள மேம்பாட்டுத் துறை பறிக்கப்பட்டு, அவருக்கு ஜவுளித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. கேபினட் அமைச்சராக பதவி உயர்த்தப்பட்டுள்ள பிரகாஷ் ஜாவ்டேகரிடம், மனித வள மேம்பாட்டுத் துறை அளிக்கப்பட்டுள்ளது.

மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு கடந்த 2014-ஆம் ஆண்டு மே மாதம் பதவியேற்றது. அதையடுத்து, மத்திய அமைச்சரவை 2-ஆவது முறையாக செவ்வாய்க்கிழமை மாற்றம் செய்யப்பட்டது.

தில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில், பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் புதிய அமைச்சர்கள் 19 பேரும் பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

உத்தரப் பிரதேசம், உத்தரண்ட் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களின் சட்டப் பேரவைகளுக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ளதால், அதைக் கருத்தில் கொண்டு அமைச்சரவையில் அந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தானைச் சேர்ந்த 4 பேரும், உத்தரப் பிரதேசம், குஜராத், மத்தியப் பிரதேசம் மாநிலங்களில் இருந்து தலா 3 பேரும், தில்லி, மகாராஷ்டிரத்திலிருந்து தலா 2 பேரும் புதிய அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ளனர்.

இதைத் தவிர கர்நாடகம், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த எம்.பி.க்கள் இருவரும் மத்திய அமைச்சரவையில் புதிதாக இணைந்துள்ளனர்.

அமைச்சரவையில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளவர்களில் 5 பேர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் ஆவர். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை (ஓபிசி) சேர்ந்த எம்.பி.க்கள் பலரும் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

காங்கிரஸ் புறக்கணிப்பு:

பதவியேற்பு விழாவில், குடியரசுத் துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள், பாஜக மூத்த தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அதே நேரத்தில் காங்கிரஸ் சார்பில் இந்த விழாவில் எவரும் பங்கேற்கவில்லை.

புதிய அமைச்சர்கள் யார்?: பாஜகவின் மூத்த தலைவர்களான விஜய் கோயல், ஃபக்கன் சிங் குலஸ்தே, எஸ்.எஸ்.அலுவாலியா, தேசிய செய்தித் தொடர்பாளர் எம்.ஜே.அக்பர், பி.பி.செளதரி, அஜய் டம்டா, அர்ஜுன் ராம் மேக்வால், கிருஷ்ணா ராஜ், ரமேஷ் சி ஜிகாஜினாகி, சி.ஆர்.செளதரி, ஏ.எம்.தவே, மகேந்திரநாத் பாண்டே, புருஷோத்தம் ரூபாலா, ஜே.பாபோர், மன்சுக்பாய் மண்டவியா, ராஜன் கோஹெய்ன், எஸ்.ஆர்.பாம்ரே ஆகியோருக்கு மத்திய அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதைத்தவிர, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அப்னா தளக் கட்சியைச் சேர்ந்த அனுப்ரியா படேல், இந்தியக் குடியரசுக் கட்சி (அதாவலே) தலைவர் ராமதாஸ் அதாவலே ஆகியோரும் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

புதிய அமைச்சர்களில் விஜய் கோயல், ஃபக்கன் சிங் குலஸ்தே உள்பட 6 பேர் வழக்குரைஞராவர். எஸ்.ஆர்.பாம்ரி புற்றுநோய் மருத்துவராவார். உள்துறை, நிதி, பாதுகாப்பு, மின்சாரம் உள்ளிட்ட முக்கியத் துறைகளில் இந்த முறை எந்தவிதமான மாற்றமும் செய்யப்படவில்லை. மத்திய சட்ட அமைச்சர் சதானந்த கௌடா புள்ளியியல் துறைக்கு மாற்றப்பட்டார். அவர் வசமிருந்த சட்ட இலாகா மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாதிடம் வழங்கப்பட்டுள்ளது.

மத்திய விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்த சர்வானந்தா சோனோவால், அஸ்ஸாம் முதல்வராக பதவியேற்றதால் காலியான அவரது பதவி விஜய் கோயலுக்கு அளிக்கப்பட்டது.மத்திய சுற்றுச்சூழல் துறை இணையமைச்சராக (தனிப்பொறுப்பு) இருந்து வந்த பிரகாஷ் ஜாவடேகருக்கு கேபினட் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சரவையில் பிரதமர் மோடியுடன் சேர்த்து 64 பேர் இடம்பெற்றிருந்தனர். அவர்களில், 5 பேரின் பதவி பறிக்கப்பட்டது. 19 பேருக்கு புதிதாக வாய்ப்பளிக்கப்பட்டது. இதையடுத்து, மத்திய அமைச்சரவையில் இடம்பெற்ற அமைச்சர்களின் எண்ணிக்கை 78ஆக அதிகரித்துள்ளது.lsikps
-
தினமணி

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32950
மதிப்பீடுகள் : 10975

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum