ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மெர்சல் விமர்சனம்
 Pranav Jain

உகாண்டா மாணவர்களின் வரவேற்புப் பாடல் !
 Dr.S.Soundarapandian

ஜெயலலிதா மரணம்: அக்.,25 முதல் விசாரணை
 ayyasamy ram

ரயில்களின் பயணநேரம் குறைகிறது
 ayyasamy ram

நிலவில் 50 கி.மீ நீள குகை: ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
 ayyasamy ram

குறுங்கவிதைகள்....
 Dr.S.Soundarapandian

இதிலென்ன இருக்கு பேசுவோம்-1 !
 Dr.S.Soundarapandian

2000 ரூபாய் நோட்டில் காந்திக்குப் பதில் மோடியின் படம்!
 Dr.S.Soundarapandian

அரசியலும் - சினிமாவும்!
 Pranav Jain

விலையேறியது ஜியோ பிளான்கள்: அக்டோபர் 19 முதல் அமல்
 ayyasamy ram

இந்து மன்னர்களிடம் இருந்து திருடிய நிலத்தில்தான் தாஜ்மகால் அமைந்துள்ளது: சுப்பிரமணியன் சுவாமி
 ayyasamy ram

தமிழ்நாட்டில் 12,254 கிராமங்களில் பாரத் நெட் : தமிழக அரசு தகவல்
 ayyasamy ram

வீர நாய்கள் - கவிதை
 ayyasamy ram

வரலாற்றில் தீபாவளி
 sugumaran

முதலிடத்தை இழந்தது இந்தியா
 ayyasamy ram

சிறை மருத்துவமனைக்கு ஆருஷி பெயர்
 ayyasamy ram

காதலுக்கு ஜாதி, மதம் தடையில்லை: கேரள ஐகோர்ட்
 ayyasamy ram

பொது இடங்களில் ‛வைபை' பயன்பாடு: மத்திய அரசு எச்சரிக்கை
 ayyasamy ram

என் மாமியார் கிட்ட சமையல் கத்துக்க போறேன்
 ayyasamy ram

போக்குவரத்துக்கழகப் பணிமனை ஓய்வறை மேற்கூரை இடிந்து விழுந்ததில் 8 ஊழியர்கள் உயிரிழந்தனர்
 ayyasamy ram

நியூஸிலாந்து நாட்டின் பிரதமராகிறார் 37 வயதான ஜெசிந்தா ஆர்டர்ன்
 ayyasamy ram

வேலன்:-புகைப்படங்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட
 velang

‘தொட்ரா’​.​ -திரைப்படம்
 ayyasamy ram

கடலூர், பாம்பன், புதுச்சேரி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
 ayyasamy ram

வக்கீல்கள் முன்பு நடைபெறும் திருமணம் செல்லுபடியாகும் ஐகோர்ட்டு உத்தரவு
 ayyasamy ram

முரசொலி பவளவிழா கண்காட்சியை பார்வையிட்டார் கருணாநிதி:
 ayyasamy ram

திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை மறுநாள் தொடங்குகிறது
 ayyasamy ram

பாலகுமாரன் தமிழ் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

டாடா மின்சார நானோ கார்..!
 T.N.Balasubramanian

இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

அஞ்சல் சேமிப்பு வங்கியில் வட்டி விகிதங்கள்
 T.N.Balasubramanian

மதன் நாவல்கள்
 thiru907

உன்னை சுற்றி ஒரு உலகம் - தெரிந்து கொள்வோம்
 ayyasamy ram

பிரமிப்பு - கவிதை
 ayyasamy ram

சுஜாதா நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 கண்ணன்

இந்தியாவிலும் நாய்கறி கலாச்சாரம் ; வடகிழக்கு மாநிலங்களில் அமோக விற்பனை
 ayyasamy ram

ஈகரை குடும்பத்துக்கு இனிய தீபாவளி வாழ்த்துகள்
 ராஜா

எப்போதும் கொஞ்சிக் குலாவி - ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

கர்நாடக மாநிலத்தில் நீர்வீழ்ச்சியில் ‘செல்பி’ எடுத்த கல்லூரி மாணவர் பலி
 Dr.S.Soundarapandian

கண்ணா நீ எங்கே? - கவிதை
 Dr.S.Soundarapandian

சதுரகிரி ஹெர்பல்ஸ் அறக்கட்டளை
 Dr.S.Soundarapandian

தமிழ் தெலுங்கில் நயன்தாரா படம்
 ayyasamy ram

தனுஷின் வில்லனாகும் மலையாள நாயகன்
 ayyasamy ram

கிரிக்கெட் வீரர் கபில்தேவ் வாழ்க்கை படமாகிறது...!!
 ayyasamy ram

கைதியின் குழந்தைக்கு பாலூட்டிய பெண்
 ayyasamy ram

ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள்-புதியவர்கள் கவனிக்கவும்..!
 Meeran

நடிகர் சிபிராஜூக்கு கிடைத்த இரண்டாவது புரமோஷன்
 ayyasamy ram

கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் நடிக்கும் அரவிந்த் சாமி
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 T.N.Balasubramanian

கலைப் படைப்பை அழிப்பதற்கு யார் உரிமை கொடுத்தது..! தீபிகா படுகோனே ஆதங்கம்
 ayyasamy ram

ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: பிரதமர் மோடியின் கையில் இருந்து பந்தை பெற்ற தமிழ் மாணவி -
 ayyasamy ram

புதுச்சேரியில் பஸ் கட்டண உயர்வு: பொதுமக்களுக்கு அரசு தந்த தீபாவளி பரிசு பெண்கள் கருத்து
 ayyasamy ram

மும்பையில், முதல்முறையாக பொது இடத்தில் திருவள்ளுவர் முழு உருவச்சிலை
 ayyasamy ram

திட்டக்குடி அருகே கோர விபத்து மரத்தில் கார் மோதி 7 பேர் பலி
 ayyasamy ram

என் அன்பே , கடைசியாக ஒரு முத்தம் ! (டச்சு நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

ஊற்றிக்கொடு பூங்கொடி ! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

கணவன் மனைவி ஒருவருக்கொருவர் எதிர்பார்ப்பது - பட்டிமன்றம் (காணொளி)
 ayyasamy ram

எப்போதும் காதல் - ஒரு பக்க கதை
 ayyasamy ram

புன்னகை பக்கம் - தொடர் பதிவு
 ayyasamy ram

தீபாவளி விருந்து
 T.N.Balasubramanian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

கின்னஸ் சாதனை முயற்சி: ஒரே நாளில் 5 கோடி மரங்கள் நடுகிறது உ.பி.

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Go down

கின்னஸ் சாதனை முயற்சி: ஒரே நாளில் 5 கோடி மரங்கள் நடுகிறது உ.பி.

Post by ayyasamy ram on Mon Jul 11, 2016 12:25 pm

First topic message reminder :

உலக சாதனை படைத்து கின்னஸில் இடம் பெறும் முயற்சியாக
ஒரே நாளில் 5 கோடி மரங்களை நடும் பணியில் இறங்கியுள்ளது
உத்தரப் பிரதேச அரசு.

இன்று (திங்கள்கிழமை) உ.பி.யின் 6500 இடங்களில் ஒரே நாளில்
ஐந்து கோடிக்கும் அதிகமான மரங்கள் நடப்படுகிறது.
இதன்மூலம், உலக சாதனை படைத்து கின்னஸில் இடம் பெற
முயற்சிக்கப்படுகிறது.

இன்று ஜூலை 11-ம் தேதி காலை 10.00 முதல் நாளை 12 ஆம் தேதி
காலை 10.00 வரை நடைபெறும் மரம் நடும் விழாவை உத்தரபிரதேச
மாநிலத்தின் முதல் அமைச்சர் அகிலேஷ் சிங் யாதவ் துவக்கி வைத்தார்.

இதற்கு ‘பசுமை உபி’ மற்றும் ’தூய்மை உ.பி.’ திட்டம் எனப்
பெயரிடப்பட்டுள்ளது. இதற்காக, சுமார் 5 லட்சம் பணியாளர்கள் மாநில
முழுவதுமானப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

இவ்வளவு எண்ணிக்கையில் இதுவரை உலகின் எந்த நாட்டிலும் மரங்கள்
நடப்பட்டதில்லை. எனவே, இதன்மூலம் கின்னஸ் சாதனைக்கு
முயற்சிக்கப்படுகிறது. மரங்கள் நடப்படவிருக்கும் ஒவ்வொரு இடத்திலும்
மரங்களின் எண்ணிக்கை மற்றும் நம்பகத்தன்மையை கண்காணிக்க
வேண்டி இரு ஆடிட்டர் மற்றும் இரு சாட்சிகள் நேரிடையாகப் பார்வையிட
உள்ளனர்.
-
-------------------------------
தமிழ் தி இந்து
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 31586
மதிப்பீடுகள் : 10084

View user profile

Back to top Go down


Re: கின்னஸ் சாதனை முயற்சி: ஒரே நாளில் 5 கோடி மரங்கள் நடுகிறது உ.பி.

Post by ஸ்ரீரங்கா on Tue Jul 12, 2016 10:14 pm

யினியவன் wrote:
விமந்தனி wrote:
ஸ்ரீரங்கா wrote:நானும் வந்துடேன்..........
வாம்மா மின்னல்.... ஜாலி ஜாலி

அவ்ளோ கருப்பா அழகாவா இருப்பாங்க எங்கக்கா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1215469

ஆமா sir லைட் டா.....
avatar
ஸ்ரீரங்கா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 321
மதிப்பீடுகள் : 167

View user profile

Back to top Go down

Re: கின்னஸ் சாதனை முயற்சி: ஒரே நாளில் 5 கோடி மரங்கள் நடுகிறது உ.பி.

Post by விமந்தனி on Tue Jul 12, 2016 10:18 pm

யினியவன் wrote:கம தூத்த பெல்
பயம் பயம் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: கின்னஸ் சாதனை முயற்சி: ஒரே நாளில் 5 கோடி மரங்கள் நடுகிறது உ.பி.

Post by T.N.Balasubramanian on Tue Jul 12, 2016 10:18 pm

ஸ்ரீரங்கா wrote:
T.N.Balasubramanian wrote:
ஸ்ரீரங்கா wrote:நானும் வந்துடேன்..........
மேற்கோள் செய்த பதிவு: 1215460

bonsoir ,ஸ்ரீரங்கா!

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1215472

அது Bonjour ஐயா

மாலை வணக்கம்


மேற்கோள் செய்த பதிவு: 1215478

சும்மா ஒரு டெஸ்ட் பண்ணுனேன் , French தெரிகிறதா என்று பார்க்கலாம் என்று .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20583
மதிப்பீடுகள் : 7938

View user profile

Back to top Go down

Re: கின்னஸ் சாதனை முயற்சி: ஒரே நாளில் 5 கோடி மரங்கள் நடுகிறது உ.பி.

Post by விமந்தனி on Tue Jul 12, 2016 10:21 pm

யினியவன் wrote:ஹை ஹை எங்க தொர  பிரெஞ்சு பேசுறாரு புன்னகை
ஆங்கிலம் மட்டும் பேசக்கூடாதுன்னு உங்க தொரை சொல்றாரே.....?


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: கின்னஸ் சாதனை முயற்சி: ஒரே நாளில் 5 கோடி மரங்கள் நடுகிறது உ.பி.

Post by யினியவன் on Tue Jul 12, 2016 10:21 pm

ஸ்ரீரங்கா wrote:
ஆமா sir லைட் டா.....

என்ன தம்பி சார் ஆயிட்டேன்

நாங்கல்லாம் பவுர்ணமில கூட அம்மாவாசை ஆக்கும்



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: கின்னஸ் சாதனை முயற்சி: ஒரே நாளில் 5 கோடி மரங்கள் நடுகிறது உ.பி.

Post by ஸ்ரீரங்கா on Tue Jul 12, 2016 10:21 pm

யினியவன் wrote:கம தூத்த பெல்
மேற்கோள் செய்த பதிவு: 1215480

என்ன????
avatar
ஸ்ரீரங்கா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 321
மதிப்பீடுகள் : 167

View user profile

Back to top Go down

Re: கின்னஸ் சாதனை முயற்சி: ஒரே நாளில் 5 கோடி மரங்கள் நடுகிறது உ.பி.

Post by ஸ்ரீரங்கா on Tue Jul 12, 2016 10:22 pm

T.N.Balasubramanian wrote:
ஸ்ரீரங்கா wrote:
T.N.Balasubramanian wrote:
ஸ்ரீரங்கா wrote:நானும் வந்துடேன்..........
மேற்கோள் செய்த பதிவு: 1215460

bonsoir ,ஸ்ரீரங்கா!

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1215472

அது Bonjour ஐயா

மாலை வணக்கம்


மேற்கோள் செய்த பதிவு: 1215478

சும்மா ஒரு டெஸ்ட் பண்ணுனேன் , French தெரிகிறதா என்று பார்க்கலாம் என்று .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1215484 ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!!
avatar
ஸ்ரீரங்கா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 321
மதிப்பீடுகள் : 167

View user profile

Back to top Go down

Re: கின்னஸ் சாதனை முயற்சி: ஒரே நாளில் 5 கோடி மரங்கள் நடுகிறது உ.பி.

Post by யினியவன் on Tue Jul 12, 2016 10:23 pm

விமந்தனி wrote:
யினியவன் wrote:ஹை ஹை எங்க தொர  பிரெஞ்சு பேசுறாரு புன்னகை
ஆங்கிலம் மட்டும் பேசக்கூடாதுன்னு உங்க தொரை சொல்றாரே.....?

ஆங்கிலேயரை எதிர்த்து - பேசும் பேசிப் பாரும், பேசினால் எம்குலத்து பெண்கள் உன் நாவை அறுத்து நாய்க்கு போட்டு விடுவார்கள் ன்னு வசனம் பேசறாரா? புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: கின்னஸ் சாதனை முயற்சி: ஒரே நாளில் 5 கோடி மரங்கள் நடுகிறது உ.பி.

Post by யினியவன் on Tue Jul 12, 2016 10:24 pm

ஸ்ரீரங்கா wrote:
யினியவன் wrote:கம தூத்த பெல்
மேற்கோள் செய்த பதிவு: 1215480

என்ன????

அட கொடுமையே இது பிரென்ச் - அதையும் சரியா படிக்கலையா?



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: கின்னஸ் சாதனை முயற்சி: ஒரே நாளில் 5 கோடி மரங்கள் நடுகிறது உ.பி.

Post by ஸ்ரீரங்கா on Tue Jul 12, 2016 10:24 pm

யினியவன் wrote:
ஸ்ரீரங்கா wrote:
ஆமா sir லைட் டா.....

என்ன தம்பி சார் ஆயிட்டேன்

நாங்கல்லாம் பவுர்ணமில கூட அம்மாவாசை ஆக்கும்
மேற்கோள் செய்த பதிவு: 1215486

சும்மா தான் தம்பி, நீங்க ரொம்ப பெரியவங்க அதான்
avatar
ஸ்ரீரங்கா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 321
மதிப்பீடுகள் : 167

View user profile

Back to top Go down

Re: கின்னஸ் சாதனை முயற்சி: ஒரே நாளில் 5 கோடி மரங்கள் நடுகிறது உ.பி.

Post by யினியவன் on Tue Jul 12, 2016 10:26 pm

ஸ்ரீரங்கா wrote:சும்மா தான் தம்பி, நீங்க ரொம்ப பெரியவங்க அதான்

உலகம் ஆயிரம் சொல்லும் நம்பாதீங்க



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: கின்னஸ் சாதனை முயற்சி: ஒரே நாளில் 5 கோடி மரங்கள் நடுகிறது உ.பி.

Post by விமந்தனி on Tue Jul 12, 2016 10:28 pm

ஸ்ரீரங்கா wrote:
யினியவன் wrote:
ஸ்ரீரங்கா wrote:
ஆமா sir லைட் டா.....

என்ன தம்பி சார் ஆயிட்டேன்

நாங்கல்லாம் பவுர்ணமில கூட அம்மாவாசை ஆக்கும்
சும்மா தான் தம்பி, நீங்க ரொம்ப பெரியவங்க அதான்
ரொம்ப எல்லாம் இல்லை. ஜஸ்ட் போன மாசம் தான் 90 வயசு முடிஞ்சுதாம்.


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: கின்னஸ் சாதனை முயற்சி: ஒரே நாளில் 5 கோடி மரங்கள் நடுகிறது உ.பி.

Post by ஸ்ரீரங்கா on Tue Jul 12, 2016 10:29 pm

யினியவன் wrote:
ஸ்ரீரங்கா wrote:
யினியவன் wrote:கம தூத்த பெல்
மேற்கோள் செய்த பதிவு: 1215480

என்ன????

அட கொடுமையே இது பிரென்ச் - அதையும் சரியா படிக்கலையா?
மேற்கோள் செய்த பதிவு: 1215491

எங்க தம்பி , எதுக்கு படிச்சி என்னத்த பண்ண போறேன் ...... அதான் சும்மா pass mark வாங்கன்னு படிச்சேன்.....

avatar
ஸ்ரீரங்கா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 321
மதிப்பீடுகள் : 167

View user profile

Back to top Go down

Re: கின்னஸ் சாதனை முயற்சி: ஒரே நாளில் 5 கோடி மரங்கள் நடுகிறது உ.பி.

Post by யினியவன் on Tue Jul 12, 2016 10:31 pm

விமந்தனி wrote:
ரொம்ப எல்லாம் இல்லை. ஜஸ்ட் போன மாசம் தான் 90 வயசு முடிஞ்சுதாம்.

குடு குடுன்னு ஓடினால் குமரி
கிடு கிடுன்னு ஆடினால் கிழவன் புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: கின்னஸ் சாதனை முயற்சி: ஒரே நாளில் 5 கோடி மரங்கள் நடுகிறது உ.பி.

Post by ஸ்ரீரங்கா on Tue Jul 12, 2016 10:31 pm

விமந்தனி wrote:
ஸ்ரீரங்கா wrote:
யினியவன் wrote:
ஸ்ரீரங்கா wrote:
ஆமா sir லைட் டா.....

என்ன தம்பி சார் ஆயிட்டேன்

நாங்கல்லாம் பவுர்ணமில கூட அம்மாவாசை ஆக்கும்
சும்மா தான் தம்பி, நீங்க ரொம்ப பெரியவங்க அதான்
ரொம்ப எல்லாம் இல்லை. ஜஸ்ட் போன மாசம் தான் 90 வயசு முடிஞ்சுதாம்.
மேற்கோள் செய்த பதிவு: 1215495

அச்சச்சோ என்னக்கு தாத்தா சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
avatar
ஸ்ரீரங்கா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 321
மதிப்பீடுகள் : 167

View user profile

Back to top Go down

Re: கின்னஸ் சாதனை முயற்சி: ஒரே நாளில் 5 கோடி மரங்கள் நடுகிறது உ.பி.

Post by விமந்தனி on Tue Jul 12, 2016 10:32 pm

யினியவன் wrote:
ஸ்ரீரங்கா wrote:
யினியவன் wrote:கம தூத்த பெல்
என்ன????

அட கொடுமையே இது பிரென்ச் - அதையும் சரியா படிக்கலையா?
பிரெஞ்ச்ஐ பிரெஞ்ச் ல எழுதாம தமிழ்ல எழுதினா எப்படி புரியுமாம்...? உங்க அக்காக்கு தமிழ் தெரியாதுன்னு உங்களுக்கு தெரியாதா...?


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: கின்னஸ் சாதனை முயற்சி: ஒரே நாளில் 5 கோடி மரங்கள் நடுகிறது உ.பி.

Post by ஸ்ரீரங்கா on Tue Jul 12, 2016 10:32 pm

யினியவன் wrote:
விமந்தனி wrote:
ரொம்ப எல்லாம் இல்லை. ஜஸ்ட் போன மாசம் தான் 90 வயசு முடிஞ்சுதாம்.

குடு குடுன்னு ஓடினால் குமரி
கிடு கிடுன்னு ஆடினால் கிழவன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1215497

நல்ல இருக்கு .... சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
avatar
ஸ்ரீரங்கா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 321
மதிப்பீடுகள் : 167

View user profile

Back to top Go down

Re: கின்னஸ் சாதனை முயற்சி: ஒரே நாளில் 5 கோடி மரங்கள் நடுகிறது உ.பி.

Post by யினியவன் on Tue Jul 12, 2016 10:32 pm

ஸ்ரீரங்கா wrote:
எங்க தம்பி , எதுக்கு படிச்சி என்னத்த பண்ண போறேன் ...... அதான் சும்மா pass mark வாங்கன்னு படிச்சேன்.....


வாட் ஸ் யுவர் நேம் தான் அது

ஜம பெல் ஸ்ரீரங்கா அம்மா ன்னு சொல்லணும்



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: கின்னஸ் சாதனை முயற்சி: ஒரே நாளில் 5 கோடி மரங்கள் நடுகிறது உ.பி.

Post by யினியவன் on Tue Jul 12, 2016 10:34 pm

ஸ்ரீரங்கா wrote:
அச்சச்சோ என்னக்கு தாத்தா சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

90 ன்னா எல்லாருக்குமே தாத்தா தான்



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: கின்னஸ் சாதனை முயற்சி: ஒரே நாளில் 5 கோடி மரங்கள் நடுகிறது உ.பி.

Post by யினியவன் on Tue Jul 12, 2016 10:35 pm

விமந்தனி wrote:
பிரெஞ்ச்ஐ பிரெஞ்ச் ல எழுதாம தமிழ்ல எழுதினா எப்படி புரியுமாம்...? உங்க அக்காக்கு தமிழ் தெரியாதுன்னு உங்களுக்கு தெரியாதா...?
எனக்கு பிரென்ச் எழுத தெரியாதே



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: கின்னஸ் சாதனை முயற்சி: ஒரே நாளில் 5 கோடி மரங்கள் நடுகிறது உ.பி.

Post by ஸ்ரீரங்கா on Tue Jul 12, 2016 10:38 pm

விமந்தனி wrote:
யினியவன் wrote:
ஸ்ரீரங்கா wrote:
யினியவன் wrote:கம தூத்த பெல்
என்ன????

அட கொடுமையே இது பிரென்ச் - அதையும் சரியா படிக்கலையா?
பிரெஞ்ச்ஐ பிரெஞ்ச் ல எழுதாம தமிழ்ல எழுதினா எப்படி புரியுமாம்...? உங்க அக்காக்கு தமிழ் தெரியாதுன்னு உங்களுக்கு தெரியாதா...?
மேற்கோள் செய்த பதிவு: 1215499


சித்தி என்ன இப்பொ வேணும் ????? நான் நல்ல படிப்பேன் தமிழ்.... என்ன தமிழ் எழுத்துன தப்பு வரும் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
avatar
ஸ்ரீரங்கா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 321
மதிப்பீடுகள் : 167

View user profile

Back to top Go down

Re: கின்னஸ் சாதனை முயற்சி: ஒரே நாளில் 5 கோடி மரங்கள் நடுகிறது உ.பி.

Post by T.N.Balasubramanian on Tue Jul 12, 2016 10:39 pm

விமந்தனி wrote:
ஸ்ரீரங்கா wrote:
யினியவன் wrote:
ஸ்ரீரங்கா wrote:
ஆமா sir லைட் டா.....

என்ன தம்பி சார் ஆயிட்டேன்

நாங்கல்லாம் பவுர்ணமில கூட அம்மாவாசை ஆக்கும்
சும்மா தான் தம்பி, நீங்க ரொம்ப பெரியவங்க அதான்
ரொம்ப எல்லாம் இல்லை. ஜஸ்ட் போன மாசம் தான் 90 வயசு முடிஞ்சுதாம்.
மேற்கோள் செய்த பதிவு: 1215495

ஆண்டவா , என்கிட்ட இப்போதான் 41 முடிஞ்சது அப்பிடின்னார். பேச்சு வயதானவர் பேசற மாதிரி இருந்துச்சு . ஏன் ன்னு கேட்ட ,பல் வலி பல்லே எடுத்துட்டேன்னாரு . 50 வருடம் முன்னால் நடந்ததையும் ,
இன்று நடந்தது போல் சுவையாக சொல்லறாரே இந்த தம்பி சார் .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20583
மதிப்பீடுகள் : 7938

View user profile

Back to top Go down

Re: கின்னஸ் சாதனை முயற்சி: ஒரே நாளில் 5 கோடி மரங்கள் நடுகிறது உ.பி.

Post by ஸ்ரீரங்கா on Tue Jul 12, 2016 10:42 pm

யினியவன் wrote:
ஸ்ரீரங்கா wrote:
எங்க தம்பி , எதுக்கு படிச்சி என்னத்த பண்ண போறேன் ...... அதான் சும்மா pass mark வாங்கன்னு படிச்சேன்.....


வாட் ஸ் யுவர் நேம் தான் அது

ஜம பெல் ஸ்ரீரங்கா அம்மா ன்னு சொல்லணும்
மேற்கோள் செய்த பதிவு: 1215501

comment tu t'appelle
avatar
ஸ்ரீரங்கா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 321
மதிப்பீடுகள் : 167

View user profile

Back to top Go down

Re: கின்னஸ் சாதனை முயற்சி: ஒரே நாளில் 5 கோடி மரங்கள் நடுகிறது உ.பி.

Post by யினியவன் on Tue Jul 12, 2016 10:43 pm

ஸ்ரீரங்கா wrote:[
சித்தி என்ன இப்பொ வேணும் ????? நான் நல்ல படிப்பேன் தமிழ்.... என்ன தமிழ் எழுத்துன தப்பு வரும் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

நல்லா தமிழ் எழுத வேணும்



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: கின்னஸ் சாதனை முயற்சி: ஒரே நாளில் 5 கோடி மரங்கள் நடுகிறது உ.பி.

Post by T.N.Balasubramanian on Tue Jul 12, 2016 10:44 pm

sriranga wrote:சித்தி என்ன இப்பொ வேணும் ????? நான் நல்ல படிப்பேன் தமிழ்.... என்ன தமிழ் எழுத்துன தப்பு வரும்

அதான் தெரியுதே !

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20583
மதிப்பீடுகள் : 7938

View user profile

Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum