ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஒலியை விட 10 மடங்கு வேகத்தில் - ரஷ்யா சோதனை செய்த அதிநவீன ஹைப்பர் சோனிக் அணுஆயுத ஏவுகணை
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...!
 பழ.முத்துராமலிங்கம்

உழைப்பது தென்னிந்தியா, உண்பது வட இந்தியாவா?: போட்டு தாக்கிய சித்தராமையா
 பழ.முத்துராமலிங்கம்

நடராஜனின் உடல் நிலை குறித்து மருத்துவமனை முக்கிய அறிவிப்பு...!
 பழ.முத்துராமலிங்கம்

காரடையான் நோன்பு அடை !
 T.N.Balasubramanian

தமிழக பாஜ அடுத்த தலைவர் யார்?
 T.N.Balasubramanian

தினகரன் அணியில் இருந்து நாஞ்சில் சம்பத் விலகல் - அரசியலில் இருந்தும் ஒதுங்கினார்
 krishnanramadurai

கோரக்பூர் ஆட்சியராக தமிழரை நியமித்தார் உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்
 T.N.Balasubramanian

சொர்க்கத் தீவு
 பரத்வாஜன்

சாலை விபத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் மரணம்
 ayyasamy ram

இந்த வார இதழ்கள் & இன்றைய பேப்பர்
 prabumcaau1

ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ரா.ரமேஷ்குமார்

பிருதிவிராஜின் புதிய தோற்றம்
 ரா.ரமேஷ்குமார்

கேரளாவில் அதிசய குடும்பம்: பிறந்த குழந்தைகளுக்கு வைக்கப்படும் பெயர் ‘ஜாதி இல்லை’!
 பழ.முத்துராமலிங்கம்

தன்னைத் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்த வீராங்கனைக்கு கோலி அளித்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

அரிய வகை பறக்கும் பாம்பு ஒடிசாவில் பிடிப்பட்டது
 பழ.முத்துராமலிங்கம்

இயற்கையின் மொழிகள்!
 ayyasamy ram

யுகாதி --தெலுங்கு /கன்னட புத்தாண்டு தின வாழ்த்துக்கள்
 ayyasamy ram

வங்கிகளில் கேட்பாரற்று கிடக்கும் ரூ.11,300 கோடி
 ayyasamy ram

காஷ்மீரில் பாக்., ராணுவம் தாக்குதல்: 5 பேர் பலி
 ayyasamy ram

அதிநாயகே' என்ற வார்த்தையை திருத்த வேண்டும் : அரியானா அமைச்சர்
 பழ.முத்துராமலிங்கம்

நடிகர் விஷால், கமல்ஹாசனுடன் திடீர் சந்திப்பு
 பழ.முத்துராமலிங்கம்

“பேய் படங்களில் நடிக்க ஆசை” -நடிகை அஞ்சலி
 பழ.முத்துராமலிங்கம்

மொபைல் மணி டிரான்ஸ்பர்' நிறுத்தம்
 பழ.முத்துராமலிங்கம்

இடைத்தேர்தல் தோல்வி: யோகியை விமர்சித்த சுப்ரமணிய சுவாமி
 பழ.முத்துராமலிங்கம்

மகள் சுருதிக்கு கமல்ஹாசன் அறிவுரை
 பழ.முத்துராமலிங்கம்

சுத்தமாகிறது தாஜ் மஹால்!
 பழ.முத்துராமலிங்கம்

அறியப்படாத அறிமுகத்திற்கு ஏங்கலாய்
 Sanjusri

இந்திரா சவுந்தர்ராஜன் நாவல்கள்
 ரா.ரமேஷ்குமார்

புத்தகம் வேண்டும் - என் சரித்திரம் - டாக்டர் சாமிநாதையர்
 ரா.ரமேஷ்குமார்

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 T.N.Balasubramanian

இரசித்துக் கேட்ட இரண்டு பழைய பாடல்கள்.(காணொளி+வரிகள்)
 ayyasamy ram

மூன்றாவது அணிக்கு முயற்சி: மம்தாவை சந்திக்கிறார் ராவ்
 ayyasamy ram

காவிரி வழக்கில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யும் முடிவிலிருந்து பின்வாங்கியது கர்நாடக அரசு
 பழ.முத்துராமலிங்கம்

இளைஞர்களைத் தாக்கிய போலீஸ்: காவல் ஆணையர் உத்தரவின் பேரில் வீட்டுக்கே சென்று மன்னிப்பு கேட்ட அதிகாரிகள்: சென்னையில் நெகிழ்ச்சி
 SK

பேஸ்புக் தகவல்களை ‘கசிய விடும்’ ஊழியர்கள்: பொறி வைத்து பிடிக்கும் ஜுகர்பெர்க்கின் ‘ரகசிய போலீஸ்’
 பழ.முத்துராமலிங்கம்

தேசப்பற்றை இப்படியும் பரப்பலாம்; உதாரணமாக திகழும் மேற்கு வங்க கிராம மக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

பங்குனியில் பொங்கிய கங்கை!
 பழ.முத்துராமலிங்கம்

மல்லையா, நிரவ் மோடி போல 31 பேர் இந்தியாவை விட்டு தப்பி ஓடியுள்ளனர் - மத்திய மந்திரி தகவல்
 T.N.Balasubramanian

ஒரு பக்கக் கதை - மந்திரம்
 SK

தனுஷ் இயக்கும் அடுத்த படத்தின் பெயர் ‘நான் ருத்ரன்’?
 SK

ஓட்டுக்குப் பணம் தர நாங்கள் தயார்....
 ஜாஹீதாபானு

பள்ளி ஆண்டுவிழாவில் போட்ட லைட்டால் விபரீதம்.. 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கண் பாதிப்பு
 SK

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 T.N.Balasubramanian

பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி
 SK

நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு பக்கக் கதை - மெசேஜ்
 ஜாஹீதாபானு

சுவீடனில் கிம்ஜோங்-,டிரம்ப் சந்தித்து பேச திட்டம்
 SK

ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

விவசாயிகள் பிரச்சினையை வலுவாகப் பேசிய ‘கத்துக்குட்டி’ மீண்டும் ரிலீஸ்!
 ரா.ரமேஷ்குமார்

பெண் நிருபரை சீண்டிய அமைச்சர் விஜயபாஸ்கர்
 SK

ரயிலில் பயணிக்க சலுகை அறிய ரயில் நிலையத்தை அணுகலாம்: அதிகாரிகள் தகவல்
 SK

வருமான வரி கட்டாததால் நடவடிக்கை சென்னையில் வரும் 27ம்தேதி நடிகை ஸ்ரீவித்யா வீடு ஏலம்
 பழ.முத்துராமலிங்கம்

இரும்பு இதயங்களுக்கான திறவுகோல்
 பழ.முத்துராமலிங்கம்

அதிர்ஷ்டம் உழைப்பின் முதுகில் ஒட்டிககிடக்கும்
 பழ.முத்துராமலிங்கம்

சுசீந்தரனின் ’ஏஞ்சலினா’ படப்பிடிப்பு நிறைவடைந்தது
 பழ.முத்துராமலிங்கம்

இந்திய வீரர் வீராங்கணைகளுக்கு ஜப்பான் முட்டை...
 பழ.முத்துராமலிங்கம்

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

தேசிய கீதத்தில் திருத்தம்: காங்., எம்பி., தீர்மானம்
 SK

12 கி.மீ தூரத்தை 2 மணி 44 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்த சைலேந்திரபாபுவின் நீச்சல் குழு!
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஸ்மார்ட்போனுடன் உறங்கினால் கண்பார்வை பறிபோகும்: ஆய்வாளர்கள் எச்சரிக்கை!

View previous topic View next topic Go down

ஸ்மார்ட்போனுடன் உறங்கினால் கண்பார்வை பறிபோகும்: ஆய்வாளர்கள் எச்சரிக்கை!

Post by krishnaamma on Tue Jul 12, 2016 1:07 pmஇரவு நேரங்களில் ஸ்மார்போனுடன் நேரத்தை கழிப்பதால் கண் பார்வை பாதிக்கப்படும் என்று கண் மருத்துவ ஆய்வாளர்கள் விரிவாக ஆய்வு செய்து எச்சரிக்கை அளித்துள்ளனர்.


லண்டனில் உள்ள மருத்துவமனையில் 20 வயது பெண் ஒருவர், தனக்கு தற்காலிக பார்வையிழப்பு அடிக்கடி ஏற்படுவதாக மருத்துவரிடம் அனுகியுள்ளார். அதேபோல் 40 வயது பெண் ஒருவரும் இதே பிரச்சனையால் மருத்துவரை அனுகியுள்ளார்.

இரு பெண்களும் ‘ட்ரான்சியன்ட் ஸ்மார்ட்போன் பிளைண்ட்னஸ்’ என்ற பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளதை மருத்துவர்கள் ஆய்வு மூலம் கண்டறிந்தனர். இரவு நேரங்களில் ஸ்மார்ட்போன் ஸ்கிரீனை பார்த்து கொண்டு இருப்பதே, இந்த பிரச்சனைக்கு காரணமாக உள்ளது என்பதை ஆய்வின் முடிவில் உறுதி செய்தனர்.

மேலும் இதையே வாடிக்கையாக பின்பற்றினால் நிரந்தர குருடு தன்மை ஏற்பட வாய்ப்புள்ளது என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கை தெரிவித்துள்ளனர்.

வெப்துனியா


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55222
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: ஸ்மார்ட்போனுடன் உறங்கினால் கண்பார்வை பறிபோகும்: ஆய்வாளர்கள் எச்சரிக்கை!

Post by krishnaamma on Tue Jul 12, 2016 1:08 pm

கண்ணை, கண்போல பாது காத்துக் கொள்ளுங்கள் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55222
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: ஸ்மார்ட்போனுடன் உறங்கினால் கண்பார்வை பறிபோகும்: ஆய்வாளர்கள் எச்சரிக்கை!

Post by ஜாஹீதாபானு on Tue Jul 12, 2016 2:57 pm

நல்ல தகவல்மா பகிர்வுக்கு நன்றிavatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30083
மதிப்பீடுகள் : 7012

View user profile

Back to top Go down

Re: ஸ்மார்ட்போனுடன் உறங்கினால் கண்பார்வை பறிபோகும்: ஆய்வாளர்கள் எச்சரிக்கை!

Post by பாலாஜி on Tue Jul 12, 2016 3:53 pm

நல்ல விழிப்புணர்வு பதிவு


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: ஸ்மார்ட்போனுடன் உறங்கினால் கண்பார்வை பறிபோகும்: ஆய்வாளர்கள் எச்சரிக்கை!

Post by விமந்தனி on Tue Jul 12, 2016 7:35 pm

பயம் பயம்


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: ஸ்மார்ட்போனுடன் உறங்கினால் கண்பார்வை பறிபோகும்: ஆய்வாளர்கள் எச்சரிக்கை!

Post by ஸ்ரீரங்கா on Tue Jul 12, 2016 11:02 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
avatar
ஸ்ரீரங்கா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 321
மதிப்பீடுகள் : 167

View user profile

Back to top Go down

கண்கெட்டபிறகு மருத்துவர் நமஸ்காரம் வேண்டாம் மக்களே!!!

Post by ayyasamy ram on Wed Jul 13, 2016 7:53 am

எச்சரிக்கை... நீங்கள் பார்வையை இழந்துகொண்டிருக்கிறீர்கள்....!

லண்டன் மூர்ஃபீல்ட்ஸ் கண் மருத்துவமனைக்கு வந்த 20 மற்றும்
40 வயதுடைய இரு பெண்கள், கடந்த சில நாட்களாக தங்களது
கண்பார்வை மங்கி வருவதாக மருத்துவரிடம் கவலையுடன்
தெரிவித்தனர்.
-
இருவரிடமும் நீண்ட நேரம் விசாரித்தார் மருத்துவர்.
விசாரணையில் 20வயது இளம்பெண், தினமும் இரவில் தூங்கும்
முன் படுத்தபடியே ஸ்மார்ட்போனில் தகவல்களை பார்ப்பது,
நட்புகளுடன் அரட்டை என்று செலவிடுபவர் என்றும், 40வயது
பெண்மணி தினம் அதிகாலையிலேயே, அதாவது சூரிய உதயத்துக்கு
முன்பே விழித்து படுக்கையில் இருந்த நிலையிலேயே ஸ்மார்ட்
போனில் செய்தி மற்றும் தகவல்களை பார்ப்பதை வழக்கமாக
கொண்டுள்ளவர் என்பது தெரியவந்தது.
-
அவர்களின் பார்வை குறைபாட்டுக்கு இதுவே காரணம் என்று உறுதி
செய்தனர் மருத்துவர்கள்.

லண்டன் மூர்ஃபீல்ட்ஸ் கண் மருத்துவ
மனைக்கு வந்த இந்த இரண்டு இளம்பெண்கள் மட்டுமல்ல;
இன்று உலகம் முழுவதும் இந்தப் பிரச்னை விஸ்வரூபமெடுத்துள்ளது.
'ஒளி மாசு' என்ற வார்த்தை, உலகை அச்சுறுத்தும் விஷயமாக
உருவெடுத்துள்ளது.
-
தகவல் தொழில்நுட்பத்தின் அபரித வளர்ச்சி காரணமாக,
இன்று ஸ்மார்ட்போன்கள் இல்லாதவர்கள் அரிதாகிவிட்டனர்.
நம் வேலை நேரத்தில் மட்டுமல்ல; அதைத்தாண்டியும் இன்று
நாம் செல்போன்களிலேயே உழன்று வருகிறோம்.
இரவு நேரமும் இதற்கு விதிவிலக்கல்ல. இப்படி தகவல் தொழில்
நுட்ப வளர்ச்சியை ஆதரித்து, அதற்கு நம் கண் பார்வையை
தியாகம் செய்யவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம்
என எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.
-
"நல்ல பிரகாசமான சூரிய வெளிச்சத்தை பார்த்துக்கொண்டிருந்து
விட்டு, நாம் திடீரென நம் அறைக்குள் நுழையும்போது, சில
நொடிகள் கண் இருண்டுவிட்டது போன்று போல் தோன்றும்.
நம் விழித்திரை பளீர் வெளிச்சத்தை எந்தளவுக்கு சந்திக்கின்றதோ
அதே அளவுக்கு சாதாரண நிலையில் குருட்டுத் தன்மை நீடிக்கும்
என்பது அறிவியல்.
-

அதேபோல் ஸ்மார்ட்போனின் பிரகாசமான ஸ்கீரீனை தொடர்ந்து
பார்த்தபடி இருந்துவிட்டு, வெளியில் சாதாரண வெளிச்சத்தில்
காட்சிகளை நாம் பார்க்கும்போது தெளிவாக தெரியாது, சில
வினாடிகளுக்குப் பின்னர்தான் நம் கண்கள் இயல்பான பார்வையைப்
பெற்று பொருட்களை பார்க்கநேரிடும்.
-
ஆனால் இதுவே தொடர்ந்தால் ஒருகட்டத்தில் நிரந்தர பார்வை இழப்பு
ஏற்படும்” என்கிறார் மூர்ஃபீல்ட்ஸ் கண் மருத்துவமனையின் மருத்துவர்
ஓமர் மஹ்ரு.

-
அண்மையில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், பெற்றோரில் 27% க்கும்
மேற்பட்டவர்களும், குழந்தைகளில் 50% க்கும் மேலானவர்களும்
மொபைல் போனுக்கு அடிமையானவர்கள் என்று ஆய்வு முடிவுகள்
கூறுகின்றன. இன்று பல வீடுகளில், குழந்தைகளை ஒரே இடத்தில்
உட்காரவைக்க கூடிய கருவியாக ஸ்மார்ட்போன்கள் மாறிவிட்டன.
-
குழந்தைகள் வெளியில் சென்று விளையாடுவதை தவிர்த்து,
வீட்டிலேயே ஸ்மார்ட்போன்களில் பல மணிநேரம் விளையாடுவது,
ரைம்ஸ் பாடல்கள் பார்க்க வைப்பது என்ற அளவுக்கு நிலைமை
ஆகிவிட்டது.


-
இதை ஸ்மார்ட் மெத்தடாக கருதும் பெற்றோர்கள், குழந்தையின்
கண்களையும் அவர்கள் உடல்நலனிலும் அக்கறைக்கொள்வதில்
கொஞ்சம் ஸ்மார்ட்டாக இருந்தால் நலம்.
செல்போன்களை முழுமையாக
பயன்படுத்தும் முதல்தலைமுறை நாம்தான் என்பதை பெற்றோர்கள்
புரிந்துகொள்வது நலம். செல்போன்களால் ஏற்படும் தீமைகள் இன்னும்
முற்றாக வெளியுலகிற்கு கொண்டுவரப்படவில்லை. ஒளி மாசைத்
தொடர்ந்து செல்போன் கதிர்வீச்சுகளால் ஏற்படும் பாதிப்புகளையும்
விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகிறார்கள்.
-
இதனால் செல்போன் உபயோகத்தில் கட்டற்ற சுதந்திரத்தை கொஞ்சம்
குறைத்து, கண்களை பாதுகாத்துக்கொள்வது நலம்.

கண்கெட்டபிறகு
மருத்துவர் நமஸ்காரம் வேண்டாம் மக்களே!!!
-
-----------------------------------------------------
வாட்ஸ் அப் பகிர்வு
--------------------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 34973
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: ஸ்மார்ட்போனுடன் உறங்கினால் கண்பார்வை பறிபோகும்: ஆய்வாளர்கள் எச்சரிக்கை!

Post by கவின் on Wed Jul 13, 2016 8:29 am

ஸ்மார்ட போனின் பிரைட்னஸ் மிக குறைவாக வைப்பதுடன் ஆட்டோ பிரைட்னஸ்ஸை ஆன் செய்து பயன் படுத்துவது நலம்
avatar
கவின்
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 172
மதிப்பீடுகள் : 43

View user profile

Back to top Go down

Re: ஸ்மார்ட்போனுடன் உறங்கினால் கண்பார்வை பறிபோகும்: ஆய்வாளர்கள் எச்சரிக்கை!

Post by krishnaamma on Wed Jul 13, 2016 11:55 am

ராம் அண்ணா, இந்த செய்தி நான் ஏற்கனவே போட்டுவிட்டேன்.எனவே, இணைத்து விடுகிறேன் புன்னகை

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55222
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: ஸ்மார்ட்போனுடன் உறங்கினால் கண்பார்வை பறிபோகும்: ஆய்வாளர்கள் எச்சரிக்கை!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum