ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Today at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Today at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Today at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Today at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Today at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Today at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்

+22
Sri5121
vijayadurga_vijayadurga
சுகவனேஷ்
சிவா
PRAKASH P
Girija89
Sri83
மஹி
lakshmi palani
Shivramki
keerthikakaliraj
prajai
ரா.ரமேஷ்குமார்
SALINI
fefe
யினியவன்
badri2003
ChitraGanesan
T.N.Balasubramanian
EswariNagarajan
ராஜா
sugunadevi
26 posters

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

ஈகரை ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்

Post by sugunadevi Thu Jul 14, 2016 2:50 pm

நான் ஈகரையில் புதிய உறுப்பினர் , ஸ்ருதி வினோவின் நாவல்கள் பிடிஎப் போர்ம் or நோவேல்ஸ் எங்க ரீட் பண்ணலாம் அல்லது நோவேல் லின்க்கை தாருங்கள் pls .
sugunadevi
sugunadevi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 8
இணைந்தது : 12/02/2016

M. Yasotha Devi, Boyever24, JeyaP and Shivanya இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

ஈகரை Re: ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்

Post by ராஜா Thu Jul 14, 2016 3:08 pm

வணக்கம் ஈகரைக்கு அன்புடன் வரவேற்கிறோம்.
நீங்கள் பேசும் மொழி எனக்கு புரியாததால் உங்களுக்கு உதவமுடியவில்லை , மன்னிக்கவும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை Re: ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்

Post by EswariNagarajan Thu Jul 14, 2016 3:35 pm

இந்த லின்க் பயன்படுத்தி பாருங்கள். உங்களுக்கு உதவலாம்.
www.eegarai.net/t121756p120-350
EswariNagarajan
EswariNagarajan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 11
இணைந்தது : 12/07/2016

Back to top Go down

ஈகரை Re: ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்

Post by sugunadevi Thu Jul 14, 2016 7:38 pm

Sir i want sruthi vino novel . Wheather it is on pdf reader or online reading. can u understand what i am ask. Any sruthi vino novels or what u have pls give me my mail.
sugunadevi
sugunadevi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 8
இணைந்தது : 12/02/2016

Back to top Go down

ஈகரை Re: ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்

Post by T.N.Balasubramanian Thu Jul 14, 2016 8:11 pm

sugunadevi wrote:Sir i want sruthi vino novel . Wheather it is on pdf reader or online reading. can u understand what i am ask. Any sruthi vino novels or what u have pls give me my mail.
மேற்கோள் செய்த பதிவு: 1215859

இது ஈகரை தமிழ் களஞ்சியம் , சுகுணாதேவி அவர்களே
உங்கள் பதிவுகளை / எதிர்பார்ப்புகளை / தேவைகளை தமிழ் மொழியில் தெரிய படுத்தவும் .
தமிழாக்கம் செய்யவும் உங்களது ஆங்கில பதிவை .

இன்னும் இரெண்டு நாட்களில் தமிழில் மொழி பெயர்த்து அனுப்பினால் நலம் . .
ரெண்டு நாட்களில் உங்கள் ஆங்கில பதிவு நீக்கப்படும் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 34974
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஈகரை Re: ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்

Post by sugunadevi Fri Jul 15, 2016 12:26 pm

sir நான் ஸ்ருதி வினோ நோவேல்ஸ் பிடிஎ போர்மட்டில் படிக்க அல்லது டௌன்லோடித் லின்க் இருந்தால் எனக்கு கொடுங்கள்.
sugunadevi
sugunadevi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 8
இணைந்தது : 12/02/2016

Back to top Go down

ஈகரை Re: ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்

Post by ChitraGanesan Fri Jul 15, 2016 1:00 pm

http://www.eegarai.net/t121756p120-350
பார்க்கவும்
ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013

http://chitrafunds@gmail.com

Back to top Go down

ஈகரை Re: ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்

Post by T.N.Balasubramanian Fri Jul 15, 2016 2:04 pm

sugunadevi wrote:sir நான் ஸ்ருதி வினோ நோவேல்ஸ் பிடிஎ போர்மட்டில் படிக்க அல்லது டௌன்லோடித் லின்க் இருந்தால் எனக்கு கொடுங்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1216021

அருமை , நீங்கள் தமிழில் கேட்டதும் கிடைத்து விட்டது பாருங்கள் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 34974
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஈகரை Re: ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்

Post by badri2003 Fri Jul 15, 2016 3:12 pm

இதோ தங்களுக்காக [இணையத்திலிருந்து பெறப்பட்டது]
என் உயிரே மான்சி 
http://www.mediafire.com/download/ooj3ididwfobska/SruthiVino_EnUyireyMaansi.pdf
மான்சியும்  நானும் 
http://www.mediafire.com/download/nsxxft7kfgo2ck0/SruthiVino_MaansiyumNaanum.pdf
மனதோடு மான்சியின் நினைவுகள் 
http://www.mediafire.com/download/5kkkq55wpu1ad0d/SruthiVino_ManadhoduMaansiyinNinaivugal.pdf
ஓவியபெண்ணோ மான்சி  
http://www.mediafire.com/download/bh1ci0ic82tiubi/SruthiVino_OviyapPennoMaansi.pdf
badri2003
badri2003
பண்பாளர்


பதிவுகள் : 105
இணைந்தது : 20/11/2014

ஆனந்திபழனியப்பன் and Shivanya இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

ஈகரை Re: ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்

Post by ராஜா Fri Jul 15, 2016 4:39 pm

மிக்க நன்றி பத்ரி புன்னகை

T.N.Balasubramanian wrote:அருமை , நீங்கள் தமிழில் கேட்டதும் கிடைத்து விட்டது பாருங்கள் .
ரமணியன்
தலைப்பை நான் தான் ஐயா தமிழில் மாற்றினேன் . புதியவர் தங்கிலீஷில் பேசியே பழக்கப்பட்டவராக இருந்திருப்பார் போல. கொஞ்ச நாள் தூய தமிழில் எழுத பழகினால் தானாக வந்துவிடும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை Re: ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum