ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பசு மாடு கற்பழிப்பு
 ஜாஹீதாபானு

கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
 SK

பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
 SK

பாஜ மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது தேர்தலில் 12 மகளிருக்கு வாய்ப்பு : மத்திய அமைச்சர் பெருமிதம்
 SK

சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
 SK

சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
 SK

தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
 ayyasamy ram

என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
 ஜாஹீதாபானு

சுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா?
 SK

அப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு! ஏன் தெரியுமா
 SK

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

என்ன படம், யார் யார் நடிச்சது
 SK

வெறுப்பா இருக்கு!
 SK

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 SK

சிந்திக்க சில நொடிகள்
 SK

காங்., பேரணியில் பாலியல் தொல்லை
 SK

எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்தக்கோரி பொதுநல மனுதாக்கல் : விரைவில் ஐகோர்ட்டில் விசாரணை
 SK

100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
 SK

வணக்கம் நண்பர்களே
 ரா.ரமேஷ்குமார்

ஐ.பி.எல் -2018 !!
 ரா.ரமேஷ்குமார்

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
 ayyasamy ram

மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா
 ayyasamy ram

‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
 M.Jagadeesan

கீரையின் பயன்கள்
 danadjeane

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
 பழ.முத்துராமலிங்கம்

மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
 பழ.முத்துராமலிங்கம்

கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்
 T.N.Balasubramanian

ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
 SK

வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
 SK

நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 ஜாஹீதாபானு

அமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்
 SK

தமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு
 SK

மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
 SK

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 SK

அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு!
 SK

நாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி
 SK

திருடும்போது எப்படி மாட்டிக்கிட்டே...?
 SK

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 SK

பயனுள்ள மருத்துவ நூல்கள்
 மாணிக்கம் நடேசன்

அக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை
 krishnaamma

முருங்கைக்கீரை கூட்டு
 krishnaamma

பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்
 krishnaamma

இரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்
 பழ.முத்துராமலிங்கம்

துளிப்பாக்கள் - தொடர் பதிவு
 ayyasamy ram

காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்
 ayyasamy ram

ஆயிரத்தில் ஒருவன் எம்.எஸ்.வி. ராமமூர்த்தி இசையில் அனைத்து பாடல்கள் - காணொளி
 ayyasamy ram

சீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை
 ayyasamy ram

ஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்
 ayyasamy ram

சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்
 heezulia

வரத்து அதிகரிப்பால் வெங்காயம் கிலோ ₹12ஆக சரிவு!
 சிவனாசான்

அழியாத பாட்டு
 ayyasamy ram

கத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி
 ayyasamy ram

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கும்பம் !
 krishnaamma

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

சரியான போட்டி வேண்டும்! - ஒம்பிக்ஸ் செல்லும் டூட்டி சந்த்

View previous topic View next topic Go down

சரியான போட்டி வேண்டும்! - ஒம்பிக்ஸ் செல்லும் டூட்டி சந்த்

Post by ayyasamy ram on Sat Jul 16, 2016 5:17 am


-

டூட்டி சந்த் - ஓட்டப்பந்தய வீராங்கனை.

டூட்டி ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர்.
டூட்டியின் சொந்த மாநிலம் , ஒடிஸா.

2014 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், டூட்டி கடைசி
நிமிடத்தில் விலக்கப்பட்டார். இம்முறை இந்திய விளையாட்டு
சம்மேளனம் டூட்டியின் உடலில் அளவுக்கு அதிகமாக ஆண்டிரோஜன்
ஹார்மோன் இருப்பதாகக் காரணம் காட்டி டூட்டியை போட்டிகளில்
பங்கேற்க தடை விதித்தது.

அனைவரும் டூட்டி தவறு செய்து விட்டதாகப் பார்த்தார்கள்.
யாரும் டூட்டிக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கவில்லை. விளையாட்டு
விதிகளில் விசித்திர ஷரத்துகளை விலக்கிக் கொள்ள யாரும்
வேண்டுகோள் வைக்கவில்லை.
-
வேறு வழியின்றி, இந்தத் தடை தொடர்பாக டூட்டி வழக்கு தொடர்ந்தார்.
வழக்கில் முடிவு வர தாமதம் ஆனது. அதனால் டூட்டி சும்மா இருக்க
வேண்டிய கட்டாயம். வழக்கில், டெஸ்டோஸ்டிரோன் அல்லது ஹைப்பர்
ஆண்டிரோஜன் ஹார்மோன் அளவைக் கண்டுபிடிக்கும் சோதனையை
தற்காலிகமாக ரத்து செய்து தீர்ப்பு வழங்கப்பட்டது .
-
இந்த சாதகத் தீர்ப்பால், டூட்டி மீது சுமத்தப்பட்ட ஓட்டத் தடை விலகியது.
டூட்டியை மீண்டும் சுறுசுறுப்பு தொத்திக் கொண்டது. கடுமையான
பயிற்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, வெற்றிக் கதையை மீண்டும்
எழுத ஆரம்பித்தார் .
-
டூட்டி சந்த், தைவான் தடகள போட்டியில் 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர்
ஓட்டத்தில் முதலாவதாக வந்ததினால் தங்கப் பதக்கம் கிடைத்தது .
சென்ற ஏப்ரல் மாதம் டெல்லியில் நடைபெற்ற பெடரேசன் கோப்பை
தேசிய தடகள போட்டியில் 100 மீட்டர் ஓட்டத்தில் பந்தய தூரத்தை
11.33 விநாடிகளில் மட்டுமே டூட்டியால் கடக்க முடிந்தது.
-
இதனால், ஒலிம்பிக்ஸ் ஓட்டப் போட்டிகளில் பங்குபெறும் வாய்ப்பை
மயிரிழையில் நழுவ விட்டார்.
-
2016 ஜுன் 25 அன்று, கஜகஸ்தானில் அல்மாட்டி நகரில் ஒலிம்பிக் தடகள
போட்டிக்கான தகுதி சுற்றுக்கான தேர்வுப் போட்டிகள் நடைபெற்றன.
இதில் மகளிருக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் இந்திய தரப்பில் டூட்டி சந்த்
கலந்து கொண்டார்.
-
பந்தய தூரத்தை 11.32 விநாடிகளில் கடந்தால் மட்டுமே ஒலிம்பிக்ஸில்
டூட்டி பங்கேற்க தகுதி பெறுவார். இந்திய பார்வையாளர்கள் என்ன ஆகுமோ...
என்று கையைப் பிசைந்து கொண்டிருந்த வேளையில், புயலாய் ஓடி
டூட்டி 11.30 விநாடிகளில் பந்தய தூரத்தை கடந்து அசத்தினார்.
-
இந்த சாதனை காரணமாக டூட்டி ஒலிம்பிக்ஸ் 100 மீட்டர் ஓட்டத்தில்
பங்கேற்கும் தகுதியைப் பெற்றிருக்கிறார்.
ஒலிம்பிக்ஸ்ஸிற்கு தேர்வானதைப் பற்றி டூட்டி என்ன சொல்கிறார்:
-
""இறுதி ஓட்டத்தில் முழு வேகத்துடன் ஓடு... உன் இலக்கை அடைவாய்
என்று உற்சாகப்படுத்தினார் என் கோச். இறுதி போட்டியில் மூச்சைப்
பிடித்துக் கொண்டு ஓடி, அதே நூறு மீட்டர் தூரத்தை 11.24 நொடிகளில்
கடந்து தங்கப் பதக்கம் பெற்றேன்.

இது தேசிய சாதனை. கனவில் கண்டதைக் காட்டிலும் குறைந்த கால
அளவில் ஓட முடிந்தது.
ஏப்ரல் மாதம் நடைபெற்ற பெடரேசன் கோப்பை தேசிய தடகள
போட்டியில் 100 மீட்டர் ஓட்டத்தில் பந்தய தூரத்தை என்னால் 11.33
விநாடிகளில் மட்டுமே கடக்க முடிந்தது. எனக்கு சரியான போட்டி
இருந்தால்தான் மிக நன்றாக வேகமாக என்னால் ஓட முடியும்..

எனக்கு சவாலாகப் போட்டியாளர்கள் ஓடவில்லை என்றால் என்னாலும்
என் முழு வேகத்தைக் காட்ட முடியாது. இருந்தாலும் 100 மீட்டர் தூரத்தை
11.33 வினாடிகளில் கடந்து 16 ஆண்டுகாலமாக உடைக்க முடியாத தேசிய
சாதனையை இந்த ஆண்டு உடைத்தேன்.
பயிற்சிக்காக வெளிநாடுகள் செல்ல வேண்டும் என்ற வேண்டுகோள்
நிராகரிக்கப்பட்டதில் எனக்கு வருத்தம் உண்டு. ஆனால் நான் சோர்ந்து
போகவில்லை. சென்ற மாதம் தைவானில் நடந்த போட்டிக்கு ஒரு மணி
நேரத்திற்கு முன்தான் தைவான் சென்றேன்.

போட்டி துவங்குமுன் பயிற்சி செய்யக் கூட நேரம் கிடைக்கவில்லை.
இருந்தாலும், போட்டியில் பங்கு பெற்று தங்கப் பதக்கம் பெற்றேன்.
ஆனால் அல்மாட்டியில் தங்கி பயிற்சி பெற போதுமான சந்தர்ப்பத்தை
இந்திய விளையாட்டு சம்மேளனம் ஏற்படுத்தித் தந்தது. அதுவும் எனது
வெற்றிக்கு காரணம் . எனது அடுத்த லட்சியம் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு
ஒரு பதக்கம் பெற்றுத் தரவேண்டும்'' என்றார்.
-
----------------------------------
- பாரதி கண்ணம்மா
மகளிர்மணி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35960
மதிப்பீடுகள் : 11332

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum