ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கிரெடிட் கார்டுகளை ஸ்மார்ட்டாகப் பயன்படுத்துவது எப்படி?
 ayyasamy ram

மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை)
 M.Jagadeesan

என் அறிமுகம்
 ckavin

ஆதார் கார்டு எதுக்கு டாக்டர்..?
 M.Jagadeesan

ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்-அமைச்சர் ஆகிறார்; அ.தி.மு.க. அணிகள் இன்று இணைகின்றன
 M.Jagadeesan

பூரானை அடிக்காதீர்கள்!
 M.Jagadeesan

மூத்த குடிமக்களின் பிரச்சினையை போக்க சிறப்பு நீதிமன்றத்தை மாநில அரசு தொடங்க வேண்டும் ஐகோர்ட்டு நீதிபதி ஜெயந்த் எம்.பட்டீல் பேச்சு
 ayyasamy ram

இந்திய சிறுவனுக்கு ‘இங்கிலாந்தின் மழலை மேதை’ பட்டம்; நுண்ணறிவுத்திறனில் ஐன்ஸ்டீனை பின்னுக்கு தள்ளினார்
 ayyasamy ram

எம்.ஜி.ஆர். பயன்படுத்திய கார் பங்கேற்பு: சென்னையில், பழமையான கார்கள் கண்காட்சி
 ayyasamy ram

மாப்பிள்ளை நியூஸ் ரீடராம்...!!
 T.N.Balasubramanian

வலையில் வசீகரித்தவை
 T.N.Balasubramanian

திரைப்பட நகைச்சுவை நடிகர் அல்வா வாசு உடல்நல குறைவால் காலமானார்
 T.N.Balasubramanian

மருத்துவ முத்தம் தரவா...!
 T.N.Balasubramanian

‛வெற்றிக்காக எதையும் செய்கின்றனர்': தேர்தல் கமிஷனர் ராவத்
 T.N.Balasubramanian

பெண்களிடம் உள்ள உள் குட்டு ! (சிற்றாராய்ச்சி)
 T.N.Balasubramanian

நாக்கை வெளியில் நீட்ட முடியாத ஒரே விலங்கு - பொது அறிவு தகவல்கள்
 Dr.S.Soundarapandian

உள்ளங்கை குளிர்ச்சி - கவிதை
 Dr.S.Soundarapandian

மீட்சி - கவிதை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (195)
 Dr.S.Soundarapandian

நம்மைப் போல் - கவிதை
 ayyasamy ram

‘ரூட்’ தெரிந்தவரே பெரிய பதவியை அடைகிறார் !
 M.Jagadeesan

சிந்திக்க வைத்த செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

சின்னத்திரையோரம்: ஒளிவுமறைவின்றி ஓர் உரையாடல்
 Dr.S.Soundarapandian

கூழாங்கற்கள்...!!
 ந.க.துறைவன்

தமிழ்நேசன் அவர்களுக்கு
 ssspadmanabhan

ராகுல், சோனியாவை தொடர்ந்து ‘மோடியை காணவில்லை’ என சுவரொட்டி வாரணாசியில் பரபரப்பு
 ayyasamy ram

கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்!
 T.N.Balasubramanian

ஒரு ஓட்டுக்கு எவ்வளவு டாலர் வாங்கறீங்க....?
 T.N.Balasubramanian

கொசு... உயிரை பறிக்கும் 'பிசாசு' இன்று உலக கொசு ஒழிப்பு தினம்
 ayyasamy ram

இன்று ரொக்கம் நாளை கடன்
 T.N.Balasubramanian

நல்ல நடிப்பு – கவிதை
 Dr.S.Soundarapandian

அதிசயம் – கவிதை
 Dr.S.Soundarapandian

‘புளூ வேல்’ கேமிற்கு மத்திய அரசு தடைவிதிப்பு
 Dr.S.Soundarapandian

மூட்டு வலிக்காரர்களுக்கு எள்ளுருண்டை ....
 ayyasamy ram

அந்த மராட்டிய டீச்சர(ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

மத்திய அரசை கண்டித்து வரும் 22ல் வங்கி ஊழியர்கள் போராட்டம்
 ayyasamy ram

கோடநாட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தமா? எஸ்.பி., விளக்கம்
 ayyasamy ram

தலைக்கனம் பிடித்த பண்டிதர்
 M.Jagadeesan

அரசு பள்ளியை தத்தெடுத்த மாவட்ட கலெக்டர்
 Dr.S.Soundarapandian

நாயகன், கையெழுத்து – கவிதை
 Dr.S.Soundarapandian

போதை குறையாமல் இருக்க….!!
 Dr.S.Soundarapandian

போடி, நீ தான் லூசு...!
 Dr.S.Soundarapandian

அரை சைபர் மார்க் வாங்கினவன்…!
 Dr.S.Soundarapandian

டீக்காரப் பொம்பளை ! (ஒரு பக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

வெளிச்சம் – ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

ஓஷோவின் குட்டிக் கதைகள..
 Dr.S.Soundarapandian

ஏக்கம் – ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

இன்று 63 வது ஆண்டில் பவானிசாகர் அணை
 Dr.S.Soundarapandian

மைசூரு தசரா விழா: அர்ஜூனா உள்பட 8 யானைகளுக்கும் நடைபயிற்சி
 Dr.S.Soundarapandian

படமும் செய்தியும்!
 Dr.S.Soundarapandian

இன்று முதல் மழை குறையும்: வானிலை மையம்
 ayyasamy ram

இந்தியாவுக்கு ஜப்பான் ஆதரவு: சீனா பாய்ச்சல்
 ayyasamy ram

முன்னாள் ஜனாதிபதி பிரதீபா மகளுக்கு ரூ.1 வாடகையில் நிலம்
 M.Jagadeesan

ஆரோக்கியத்தில் மெல்லோட்டத்தின் பங்கு
 T.N.Balasubramanian

ஓட்டுப்போட்ட அப்பாவி
 M.M.SENTHIL

வேதா இல்லம் எங்கள் குடும்ப சொத்து. -தீபா
 T.N.Balasubramanian

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 T.N.Balasubramanian

வடக்கு வாழ்கிறது.. தெற்கு தேய்கிறது! தெரிந்தே புறக்கணிக்கப்படும் தென் மாவட்டங்கள்
 ayyasamy ram

ஆஸ்திரேலிய பாராளுமன்ற செனட் சபையில் பெண் எம்.பி., ‘பர்தா’ அணிந்து வந்ததால் பரபரப்பு
 ayyasamy ram

பெண் பத்திரிகையாளரை ஆபாசமாக சித்தரிப்பு: விஜய் ரசிகருக்கு முன்ஜாமீன் வழங்க ஐகோர்ட்டு மறுப்பு
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Top posting users this week
ayyasamy ram
 
M.Jagadeesan
 
T.N.Balasubramanian
 
ckavin
 

Admins Online

27 தனித்தமிழ் அறிஞர்களுக்கு மறைமலை அடிகள் விருது

View previous topic View next topic Go down

27 தனித்தமிழ் அறிஞர்களுக்கு மறைமலை அடிகள் விருது

Post by ayyasamy ram on Sun Jul 17, 2016 8:22 am


-
மாநாட்டின் இரண்டாம் நாளான சனிக்கிழமை மாலை மறைமலை
அடிகள் விருது பெற்ற தனித்தமிழ் அறிஞர்கள்.
---------------------------------
-
-
தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள
அறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் உலகத் தமிழர்
பேரமைப்பு சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற தனித்தமிழ்
இயக்க நூற்றாண்டு விழா மாநாட்டின் இரண்டாம் நாள்
நிகழ்சியில் 27 தனித்தமிழ் அறிஞர்களுக்கு மறைமலை அடிகள்
விருது வழங்கப்பட்டது.

இந்த மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்ச்சியின் தொடக்கமாக
உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ. நெடுமாறன் எழுதிய
வள்ளலார் மூட்டிய புரட்சி, முனைவர் கு. அரசேந்திரன் எழுதிய
தமிழும் இந்தோ ஐரோப்பிய மொழிகளும், தொல்காப்பியம் -
வேர்ச் சொல்லாய்வு நோக்கு, பத்தாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட
தமிழ் - இந்தோ ஐரோப்பிய உறவு ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டன.

பின்னர், நடைபெற்ற மொழித் தூய்மைக் கோட்பாடும், இயக்கங்களும்
என்ற தலைப்பிலான கருத்தரங்கத்துக்கு முனைவர்
இரா.இளங்குமரனார் தலைமை வகித்தார். முனைவர் வீ.அரசு
தொடக்கவுரை ஆற்றினார்.

தொடர்ந்து, தனித்தமிழியக்க முன்னோடிகள் என்ற தலைப்பிலான
கருத்தரங்கத்துக்குப் புலவர் க.முருகேசன் தலைமை வகித்தார்.
அன்புவாணன் வெற்றிச்செல்வி தொடக்கவுரை ஆற்றினார்.

மாலையில், கவிஞர் காசி ஆனந்தன் தலைமையில், வீர.சந்தனம்
முன்னிலையில் 27 தனித்தமிழ் அறிஞர்களுக்கு மறைமலை அடிகள்
விருது வழங்கி கெüரவிக்கப்பட்டது.

பின்னர், தனித்தமிழியக்கத் தோற்றமும், வளர்ச்சியும் என்ற தலைப்பில்
கருத்தரங்கம் நடைபெற்றது.

இரவு நடைபெற்ற நிகழ்வில், பேராசிரியர் ம.இலெ.தங்கப்பா, முனைவர்
இரா.மதிவாணன், பேராசிரியர் ப. அருளி ஆகியோருக்கு உலகப்
பெருந்தமிழர் விருதை உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர்
பழ.நெடுமாறன் வழங்கினார்.

நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை உலகத் தமிழர் பேரமைப்பின்
9-ஆம் மாநாடு நடைபெறவுள்ளது.
-
---------------------------------
தினமணி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30597
மதிப்பீடுகள் : 8952

View user profile

Back to top Go down

Re: 27 தனித்தமிழ் அறிஞர்களுக்கு மறைமலை அடிகள் விருது

Post by krishnaamma on Mon Jul 18, 2016 12:07 am

அனைவருக்கும் வாழ்த்துகள் புன்னகை அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11389

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum