ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
திருப்பு முனைகள்
 Meeran

ஐக்கிய அமெரிக்க அரசாங்கம்
 Meeran

இன்விசிபிள் உடை; சீனாவின் பிரம்மிக்கவைக்கும் கண்டுபிடிப்பு: வீடியோ இணைப்பு!!
 T.N.Balasubramanian

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

CCSE IV 2018
 Meeran

கண்டு வந்து சொல்வதற்கு காற்றுக்கு ஞானம் இல்லை
 heezulia

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

ஆர்.கே.நகர் தேர்தல் ....
 T.N.Balasubramanian

நீங்கள் யாவரும் நலம்தானே?
 T.N.Balasubramanian

குடிச்சாலும் நான் ரொம்ப கரிகிட்டா இருப்பேன்...!!
 krishnaamma

அறிமுகம் வாணி
 krishnaamma

'மாதங்களில் நான் மார்கழி'
 krishnaamma

சிறிது இடைவெளி
 krishnaamma

சினிக்கூத்து 19.12.17
 Meeran

IDM download vendum
 தம்பி வெங்கி

சைனஸ், ஆஸ்துமா அவஸ்தையிலிருந்து விடுவிக்கும் எளிய பயிற்சிகள்
 தம்பி வெங்கி

தலையில்பொடுகு அரிப்பு
 தம்பி வெங்கி

வீட்டில் நகை குவியல்: ஜெயந்தியிடம், 'கிடுக்கி'
 ayyasamy ram

விளம்பரம்.... - கவிதை
 ayyasamy ram

எனக்குப் பிடித்த பாடல் - அசலும் நகலும்.
 மூர்த்தி

நூறு ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கும் இந்திய நிலக்கரிச் சுரங்கம்.
 மூர்த்தி

திருப்பூரின் கண்ணீர்.-காணொளி-
 மூர்த்தி

ஜாப் ஆஃபர்
 Meeran

பாலஜோதிடம் 22..12.17
 Meeran

திரைப் பிரபலங்கள்
 heezulia

நகர்வலத்தின்போது நம்மைக் கட்டி வைத்த மரம்!!
 ayyasamy ram

உங்கள் மாவட்டத்தின் பறவை எது?
 ayyasamy ram

ஒரு டம்ளர் பாலுக்காக கொடூர பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்படும் பண்ணைக் கால்நடைகள்!
 பழ.முத்துராமலிங்கம்

குரோம் (Google Chrome) உலாவி பாவிக்கிறீர்களா?
 பழ.முத்துராமலிங்கம்

இன்ஸ்பெக்டரை சுட்டு கொன்ற நாதுராமுக்கு அடைக்கலம் கொடுத்த செங்கல் சூளை உரிமையாளர் உட்பட 4 பேர் கைது
 பழ.முத்துராமலிங்கம்

அன்றும் இன்றும் விவசாயிகள் நிலை
 sugumaran

யானைகளின் வருகை 99: சொகுசு விடுதிகளின் மான்கறி விருந்து!
 பழ.முத்துராமலிங்கம்

பொருள் புதிது 13: மின்சாரத்தைக் கட்டுப்படுத்தும் கருவி
 பழ.முத்துராமலிங்கம்

நிருபர் டைரி: பக்தர்களே நடிகர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

தடம் தொலைக்கும் டயர் மாட்டு வண்டிகள்: காணாமல் போகும் இன்னொரு பழமை
 பழ.முத்துராமலிங்கம்

அய்யனார், ஐயப்பன், ஆசீவகம்!- பேராசிரியர் க.நெடுஞ்செழியன் நேர்காணல்
 பழ.முத்துராமலிங்கம்

வைரலாகும் முகேஷ் அம்பானியின் மகன் திருமண அழைப்பிதழ்: ஒரு அழைப்பிதழின் விலை ரூ.1.5 லட்சமாம்
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டும் ஜியோ வின் 90 நாட்கள் இலவச சேவை
 பழ.முத்துராமலிங்கம்

10 வயது மூத்த பெண்ணுடன் திருமணம்: 15 வயது சிறுவன் தற்கொலை!
 KavithaMohan

ஆபத்தான நிலையில்தான் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பிரதாப் ரெட்டி விளக்கம்
 ayyasamy ram

அறிமுகம் மெஹருன்னிஸா பேகம்
 heezulia

ஓடி விளையாடு பாப்பா
 ayyasamy ram

இன்றைய ஹைக்கூ : ஹரிச்சந்திரன்
 SK

பார்லி.,க்கு டிராக்டரில் பயணித்த எம்.பி.,
 SK

2018 மே 19ல் ஹாரி- மார்க்லே திருமணம்
 SK

தமிழகத்தில் 1876ல் மோசமான வறட்சி
 KavithaMohan

நடிகை சன்னிலியோனுக்கு பெங்களூருவி்ல் கடும் எதிர்ப்பு
 SK

பெரியபாண்டியனுக்கு கார்த்தி அஞ்சலி
 SK

அரசு விழாவில் ஆபாச நடனம்! முகம் சுழித்த பள்ளி மாணவர்கள்
 SK

மூன்று மாதக் குழந்தையின் வயிற்றில் ஒட்டுண்ணி இரட்டைக் குழந்தை!
 SK

கருணாநிதி மகள் செல்வி மீதான வழக்கை தொடர்ந்து நடத்த சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
 SK

சுதந்திர நாட்டில் கெஞ்ச வேண்டாம்': வெங்கையா நாயுடு
 SK

வெளிநாட்டு டி.வி., செல்போன்களுக்கு சுங்கவரி அதிரடி உயர்வு
 SK

போர் முரசு பழுதாகி விட்டது...!!
 SK

தமிழ் படங்கள் & பாட்டூஸ்
 SK

மரணத்தை வெல்லும் மார்கழி
 SK

குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசித் தேதி நீட்டிப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
 SK

நன்றி
 SK

ஏங்குகிறது
 SK

ரூ.7,300 கோடி செலவில் உடன்குடியில் 1,320 மெகாவாட் அதிநவீன மின் உற்பத்தி திட்டம்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

76 வயதிலும் களரியில் அசத்தும் மீனாட்சி குருக்கள்

View previous topic View next topic Go down

76 வயதிலும் களரியில் அசத்தும் மீனாட்சி குருக்கள்

Post by ayyasamy ram on Sun Jul 17, 2016 10:21 am


-
திருவனந்தபுரம்:
76 வயது பெண் அவரின் சரிபாதி வயதுடைய ஆணுடன்
ஆக்ரோசமாக வாள் சண்டையில் ஈடுபடும் காட்சி சமூக
வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கேரளாவின் பாரம்பரிய வீர விளையாட்டுகளில் களரி பயிற்சிக்கு
முக்கிய இடம் உண்டு. கேரளாவில் பல பகுதிகளில் களரி பயிற்சி
பாரம்பரிய முறைப்படி கற்றுக் கொடுக்கப்படுகிறது.

மீனாட்சி குருக்கள் கேரளாவின் மிகவும் வயதான பெண் களரி குரு
எனும் பெருமை உடையவர்.

இவர் கோழிகோடு அருகே உள்ள வடகரா பகுதியை சேர்ந்தவர்.
இவர் 65 ஆண்டுகளுக்கும் மேலாக களரி பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

76 வயதான மீனாட்சி குருக்கள் கடதநாதன் களரி சங்கம் என்னும்
பெயரில் களரி பயிற்சி பள்ளியை நடத்தி வருகிறார். இவரின் களரி
பள்ளியில் 150க்கும் அதிகமான மாணவர்கள் களரி பயில்கின்றனர்.

இவரிடம் களரி பயில்பவர்களில் 3 ஒரு பங்கினர் பெண்கள்.
குறிப்பாக, 6 முதல் 20 வயதிலான பெண்கள் களரி பயில்கின்றனர்.

ஆண்டுந்தோறும் ஜூன் மாதம் துவங்கி செப்டம்பர் வரை சிறப்பு களரி
பயிற்சி முகாம்களை இவர் நடத்தி வருகிறார். தினமும் 3 வகுப்பு நடக்கும்.
சண்டை பயிற்சியுடன் வலி நீக்கும் வர்ம பயிற்சிகளும் சொல்லி
கொடுக்கப்படுகிறது.

மீனாட்சி குருக்கள் தன்னிடம் களரி பயில வருபவர்களிடம் கட்டணம்
என்று எதும் பெறுவது கிடையாது. பயிற்சி நிறைவு செய்த மாணவர்கள்
குரு தட்சணையாக கொடுப்பதை வாங்கி கொள்வார்.

களரி பயிற்சி தொடர்பாக மீனாட்சி கூறுகையில் ” களரிக்கு வயது என்பது
பொருட்டல்ல. எவ்வளவு குறைவான வயதில் கற்றுக்கொள்கிறீர்களோ
அதை ஒத்த சிறப்பான வல்லமை உங்களுக்கு கிடைக்கும். களரி பயிற்சிக்கு
பாலினம், சமூகம் எதும் தடை அல்ல. 6 வயதாக இருக்கும் போது என் தந்தை
எனக்கும் என் சகோதரிக்கும் களரி கற்று கொடுக்க துவங்கினார்.

கேரளாவின் பாரம்பரிய கலையான களரியை அனைவருக்கும் கொண்டு
செல்ல வேண்டும் என்பதே எனது நோக்கம். என்னால் இயன்ற வரை அதை
நோக்கி பயணிக்கிறேன். என் உடல் பலம் இருக்கும் வரை பயிற்சியை
தொடர்வேன்” என்றார்.

—————————
தினமலர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33019
மதிப்பீடுகள் : 10975

View user profile

Back to top Go down

Re: 76 வயதிலும் களரியில் அசத்தும் மீனாட்சி குருக்கள்

Post by krishnaamma on Mon Jul 18, 2016 12:17 am



என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54429
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum