ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 ayyasamy ram

திரைப்பட நகைச்சுவை நடிகர் அல்வா வாசு உடல்நல குறைவால் காலமானார்
 M.Jagadeesan

வேதா இல்லம் எங்கள் குடும்ப சொத்து. -தீபா
 M.Jagadeesan

வடக்கு வாழ்கிறது.. தெற்கு தேய்கிறது! தெரிந்தே புறக்கணிக்கப்படும் தென் மாவட்டங்கள்
 ayyasamy ram

ஆஸ்திரேலிய பாராளுமன்ற செனட் சபையில் பெண் எம்.பி., ‘பர்தா’ அணிந்து வந்ததால் பரபரப்பு
 ayyasamy ram

பெண் பத்திரிகையாளரை ஆபாசமாக சித்தரிப்பு: விஜய் ரசிகருக்கு முன்ஜாமீன் வழங்க ஐகோர்ட்டு மறுப்பு
 ayyasamy ram

அரசு பெட்ரோல் பங்க்குகளில் மலிவு விலை மருந்தகம்
 ayyasamy ram

முன்னாள் ஜனாதிபதி பிரதீபா மகளுக்கு ரூ.1 வாடகையில் நிலம்
 ayyasamy ram

ஓஷோவின் குட்டிக் கதைகள..
 ந.க.துறைவன்

கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்!
 T.N.Balasubramanian

7000 வருடங்களாக தொடர்ந்து நந்தியின் வாயில் இருந்து வழியும் நீர் – அறிவியலை கடந்த அதிசயம்
 M.Jagadeesan

போடி, நீ தான் லூசு...!
 M.Jagadeesan

எளிய முறையில் Tally பாடம் இனிய துவக்கம் - தமீம் tally
 T.N.Balasubramanian

போதை குறையாமல் இருக்க….!!
 ayyasamy ram

அரை சைபர் மார்க் வாங்கினவன்…!
 ayyasamy ram

நல்லதோர் வீணை செய்தே –
 ayyasamy ram

அமெரிக்க கச்சா எண்ணெய் இறக்குமதி துவங்கியாச்சு!
 ayyasamy ram

ஜெ., மரணம் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன்
 ayyasamy ram

தாஜ்மகால் அழகுதான்…
 ayyasamy ram

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 paulnila

ஓட்டுக்குள் வீடு, வீட்டுக்குள்ளே யாரு? - விடுகதைகள்
 ayyasamy ram

அரசு பள்ளியை தத்தெடுத்த மாவட்ட கலெக்டர்
 ayyasamy ram

ரூ.900 கோடிக்கு செல்லாத நோட்டு அனுப்பி வைப்பு
 ayyasamy ram

நைஜீரியாவில் போகோஹரம் அமைப்பின் பெண்கள் நடத்திய தாக்குதலில் 28 பேர் சாவு
 ayyasamy ram

‘புளூ வேல்’ கேமிற்கு மத்திய அரசு தடைவிதிப்பு
 ayyasamy ram

பலத்த மழையால் சென்னை வந்த 2 விமானங்கள் திருப்பி விடப்பட்டன
 ayyasamy ram

மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்
 ayyasamy ram

நல்ல நடிப்பு – கவிதை
 T.N.Balasubramanian

என்னவள்! – கவிதை –
 T.N.Balasubramanian

அதிசயம் – கவிதை
 T.N.Balasubramanian

நண்பன் - கவிதை
 T.N.Balasubramanian

தமிழப்பனார் மற்றும் பிற எழுத்தாளர்களின் படைப்புகள்
 rraammss

மேலதிகாரிகளும் கீழதிகாரிகளும்! (சிற்றாராய்ச்சி)
 T.N.Balasubramanian

தலைக்கனம் பிடித்த பண்டிதர்
 T.N.Balasubramanian

'அறம் செய்து பழகு' படத்தலைப்பு 'நெஞ்சில் துணிவிருந்தால்' என மாற்றம்
 ayyasamy ram

சிந்தனைக்கினிய ஒரு வரிச் செய்திகள்
 ayyasamy ram

போதி மரம் என்பது ....(பொது அறிவு தகவல்கள்)
 ayyasamy ram

நோபல் பரிசு தொடங்கப்பெற்ற ஆண்டு ....(பொது அறிவு தகவல்கள்)
 ayyasamy ram

மாற்றுத்திறனாளி பெண் சீ.பிரித்திக்கு கல்பனா சாவ்லா விருது
 ayyasamy ram

தடைகளை விலக்கினால் தன்னம்பிக்கை
 ayyasamy ram

அமெரிக்க பெண் தூதர் மனதை கொள்ளையடித்த காஞ்சி பட்டு
 ayyasamy ram

வேலன்:-யூடியூப் வீடியோக்களை பதிவிறக்கம் செய்திட
 velang

பிரார்த்தனை கூட்டம்: உ.பி., பள்ளிகளுக்கு தடை
 ayyasamy ram

'செட் - டாப் பாக்ஸ்' கொள்முதல்; 'டிராய்' கெடு நாளை(ஆக.,17) முடிகிறது
 ayyasamy ram

நம் மன்னர் வெற்றியின் முதல் படியை அடைந்து விட்டார்…!
 ayyasamy ram

கடல் போல் இருக்கும் மனைவி!
 ayyasamy ram

நமக்கு வாய்த்த தலைவர்
 ayyasamy ram

அவசரப்படாதே மச்சி!!
 ayyasamy ram

உருமாற்றம்
 Dr.S.Soundarapandian

கருடன், கழுகு, பருந்து பற்றிய கட்டுரை - 16000வது பதிவு கிருஷ்ணாம்மா!
 Dr.S.Soundarapandian

ஒரு இன்னிங்ஸ்... மூன்று சாதனைகள்... கேப்டன் கோலி அதிரடி!
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (194)
 Dr.S.Soundarapandian

நாயுடன் சேர்ந்த நரி!
 Dr.S.Soundarapandian

திரும்பிப் பார்க்கட்டும் திசைகள் எட்டும்…!
 Dr.S.Soundarapandian

என் டேஸ்ட்டுக்கு தான் சமைப்பேன்..!!
 Dr.S.Soundarapandian

இமாசல பிரதேசத்தில் நிலச்சரிவில் 45 பேர் உயிரோடு மண்ணில் புதைந்து சாவு
 Dr.S.Soundarapandian

சீன விமான நிலையத்தில் இந்தியர்களுக்கு அவமரியாதை
 Dr.S.Soundarapandian

சர்வதேச போட்டியில் இருந்து இந்திய ராணுவ டாங்கிகள் வெளியேறின
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் அனைத்து விமான சேவைகளிலும் தமிழிலும் அறிவிப்பு இருக்க வேண்டும் -நடிகர் விவேக்
 Dr.S.Soundarapandian

அறிமுகம்---- மு.தமிழ்ச்செல்வி  
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

எம்.பிக்களுக்கு சம்பள உயர்வு: மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல்

View previous topic View next topic Go down

எம்.பிக்களுக்கு சம்பள உயர்வு: மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல்

Post by ayyasamy ram on Tue Jul 19, 2016 4:24 am

தற்போது, எம்.பி.க்களுக்கு மாதந்தோறும் 50 ஆயிரம் ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டு வருகிறது.

பிற படிகளாக, 45 ஆயிரம் முதல் 90 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கிறது. இந்த சம்பளம் போதாதென்றும், சம்பளத்தை அதிகப்படுத்த வேண்டும் என்றும், அனைத்துக் கட்சிகளை சேர்ந்த எம்.பி.,க்கள் வலியுறுத்தி வந்தனர்.

இது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க, எம்.பி.-க்களின் குழு அமைக்கப்பட்டது. இக்குழு, எம்.பி.-க்களின் சம்பளம் மற்றும் பிற படிகளை, 100 சதவீதம் உயர்த்த பரிந்துரைத்தது. இந்த பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது.

எம்.பி.-க்களுக்கான சம்பள உயர்வுக்கு பிரதமர் விரைவில் ஒப்புதல் அளிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. பிரதமர் ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில் நடப்பு பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரிலேயே இதற்கான சட்டம் நிறைவேற்றப்படும்.

இந்த பரிந்துரை அமல்படுத்தப்பட்டால், எம்.பி.-க்களுக்கான சம்பளம், ஒரு லட்சம் ரூபாயாக அதிகரிக்கும், தவிர பிற படிகளும் அதிகரிக்கும். ஒட்டு மொத்தமாக, எம்.பி.-க்களுக்கு, மாதந்தோறும், 2.8 லட்சம் ரூபாய் கிடைக்கும். முன்னாள் எம்.பி.-க்களுக்கான மாத ஓய்வூதியம், 20 ஆயிரம் ரூபாயிலிருந்து, 35 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கும்
-
தினமணி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30554
மதிப்பீடுகள் : 8841

View user profile

Back to top Go down

Re: எம்.பிக்களுக்கு சம்பள உயர்வு: மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல்

Post by பாலாஜி on Tue Jul 19, 2016 1:24 pm

பாவம் ஏழைகள் பிழைத்து போகட்டும்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19822
மதிப்பீடுகள் : 3995

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: எம்.பிக்களுக்கு சம்பள உயர்வு: மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல்

Post by சரவணன் on Tue Jul 19, 2016 1:50 pm

அப்பாடா! கடுமையான உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் இப்போது தான் கிடைகிறது.....


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11137
மதிப்பீடுகள் : 519

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: எம்.பிக்களுக்கு சம்பள உயர்வு: மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல்

Post by M.Jagadeesan on Tue Jul 19, 2016 7:33 pm

செயல்படாத நம்ம ஊர் பொம்மைகளுக்கு ரூ 50000 சம்பளமே அதிகம்தான் !
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4641
மதிப்பீடுகள் : 2156

View user profile

Back to top Go down

Re: எம்.பிக்களுக்கு சம்பள உயர்வு: மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல்

Post by சிவனாசான் on Tue Jul 19, 2016 8:28 pm

இவர்கள் சேவை செய்ய வரவில்லை, சேவை மனம் இன்றி சேர்க்கும் மனதிலேயே உள்ளனர் போலும் கடன்கார நாடு யார் கடனை அடைக்கப்போகின்றனரோ>>>>>இப்படி பணத்திற்காக அலைபவர்கள் ஒருபோதும் நாட்டிற்காக உழைக்கப்போவதில்லை.......
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2712
மதிப்பீடுகள் : 970

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum