ஈகரை தமிழ் களஞ்சியம்

உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கனிமொழி மீது வழக்கு பதிய தெலுங்கானா கோர்ட் உத்தரவு
 பழ.முத்துராமலிங்கம்

பி.எப்., வட்டி : அரசு உத்தரவு
 பழ.முத்துராமலிங்கம்

கனடா நாட்டில் 2 இந்திய பெண்களுக்கு மந்திரி பதவி
 பழ.முத்துராமலிங்கம்

டாக்டர் ஏன் ரொம்ப படப்பாக இருக்குறாரு...?
 பழ.முத்துராமலிங்கம்

பறக்கும் ரயிலில் அடிபட்டு பரிதாபமாக பலியான 2 எருமைகள்; மேலும் 4 எருமைகள் கவலைக்கிடம்
 பழ.முத்துராமலிங்கம்

2018 - அமாவாசை, பௌர்ணமி, கிருத்திகை....
 பழ.முத்துராமலிங்கம்

ஜெ., சொத்துக்களை நிர்வகிக்க அனுமதி கோரி தீபா, தீபக் வழக்கு
 பழ.முத்துராமலிங்கம்

பஸ் கட்டணம் திடீர் உயர்வு தமிழகத்தில் இன்று முதல் அமல் ஆகிறது
 பழ.முத்துராமலிங்கம்

ரஜினி, கமல் சோளக்காட்டு பொம்மைகள் : ஓ.பி.எஸ்
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை மாநகர பேருந்துகளில் ரூ.50 டிக்கெட் விநியோகம் நிறுத்தம்
 பழ.முத்துராமலிங்கம்

அரிசி பொரி உருண்டை
 பழ.முத்துராமலிங்கம்

போலியோ சொட்டு மருந்து 28-1-18 & 11-3-18
 ayyasamy ram

MPACT IAS அகாடமி வழங்கிய முக்கிய முழு தேர்வு 4,5,6 UPDATED
 thiru907

அறிவை வளர்க்கும் விநாடி வினாக்கள் -
 ayyasamy ram

'மன் கி பாத்' நிகழ்ச்சியில் என்ன பேசலாம்?- மோடிக்கு ராகுல் கூறிய 3 ஆலோசனைகள்
 ayyasamy ram

ஆவி பிடிப்பதை தவிர்ப்பது நல்லது!
 ayyasamy ram

கமல்ஹாசனின் கவிதைகள்
 ayyasamy ram

ம.பி., கவர்னராக ஆனந்திபென் படேல் நியமனம்
 ayyasamy ram

சைதை துரைசாமி IAS அகாடமி  வழங்கிய முக்கிய சமூக அறிவியல் முழு தேர்வு 200 mark . இது "பொது தமிழ் எடுத்து படிக்கும்  மற்றும் GENERAL ENGLISH" எடுத்து படிக்கும் மாணவர்கள் கட்டாயம் உதவும்.
 Meeran

விமானம் பறக்கும்போது மொபைலில் பேச டிராய் பரிந்துரை
 ayyasamy ram

தகுதி நீக்க வழக்கு தீர்ப்பின் அடுத்த நாள் ஆட்சி கவிழும் - ஸ்டாலின் ஆருடம்
 ayyasamy ram

மெக்சிகோவில் உலகின் மிகப்பெரிய நீர்வழிக் குகை கண்டுபிடிப்பு
 பழ.முத்துராமலிங்கம்

டெல்லி சுல்தான்களின் வரிசை பட்டியல்
 Meeran

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை
 பழ.முத்துராமலிங்கம்

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

லண்டன் செல்கிறார் செங்கோட்டையன்
 M.Jagadeesan

கருகருவடைந்து பத்துற்ற திங்கள்........வடைந்து பத்துற்ற திங்கள்
 sugumaran

மனைவி முதுகு தேய்த்து விடுவாள்
 பழ.முத்துராமலிங்கம்

உங்கள் முகத்தில் துப்பிக்கொள்ளுங்கள் ; சன் மியூசிக் தொகுப்பாளினிகளை திட்டிய ஞானவேல்ராஜா
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.75 ஆயிரம் லஞ்சம்: தஞ்சை மாநகராட்சி கமிஷனர் கைது
 பழ.முத்துராமலிங்கம்

ஆமா...யாரு அந்த சக்களத்தி...!!
 ayyasamy ram

நேரடி ஒளிபரப்பு செய்யப்படுமா சுப்ரீம் கோர்ட் வழக்கு விசாரணைகள்?
 பழ.முத்துராமலிங்கம்

ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் பதவிக்கு ஆபத்து
 பழ.முத்துராமலிங்கம்

மோடியும், அமித்ஷாவும் இந்துக்களே அல்ல - போட்டுத் தாக்கிய பிரகாஷ்ராஜ்
 பழ.முத்துராமலிங்கம்

காஞ்சிபுரம் திருவள்ளுவர் TNPSC பயிற்சி மையம் மாதிரித்தேர்வு வினாத்தாள்கள் விடைகளுடன் TEST 1,2
 thiru907

TNPSC GENERAL KNOWLEDGE MATERIALS
 ayyasamy ram

படங்கள் பதிவேற்றம் --தடங்கல்கள்
 ayyasamy ram

மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் அளித்த குடிநீர் ஜீப்!
 பழ.முத்துராமலிங்கம்

இறந்தவர்களை மீண்டும் உயிருடன் கொண்டு வரலாம்: வியக்க வைக்கும் தொழில்நுட்பம்
 பழ.முத்துராமலிங்கம்

திரைப் பிரபலங்கள்
 heezulia

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
 SK

ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை என்ன? 2 பெட்டி நிறைந்த ஆவணங்களை அப்பல்லோ குழு கமிஷனில் தாக்கல்
 SK

பிறந்த கன்று குட்டியின் கொம்பை எத்தனை நாளுக்குள் சுட வேண்டும்? தெரிஞ்சுக்கு இதை வாசிங்க...
 T.N.Balasubramanian

பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல்
 kuloththungan

விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டம்: விரைவான நிர்வாகத்துக்கு வழி ஏற்படுமா?
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.255 கோடி: சபரிமலை அய்யப்பன் கோவிலின் சாதனை வருமானம்
 பழ.முத்துராமலிங்கம்

AIMS WELFARE TRUST CCSE-IV - TEST SERIOUS (1-27)
 thiru907

கல் யானை கரும்பு தின்ற கதை - கொட்டக்குடி ஐயனார் கோயிலில் நடந்த அதிசயம்!
 பழ.முத்துராமலிங்கம்

டோக்லாமை சீனா ஆக்கிரமித்துவிட்டது என செயற்கைக்கோள் தரவுகள்; மோடி என்ன செய்தார்? காங்கிரஸ் கேள்வி
 பழ.முத்துராமலிங்கம்

நீங்கள் ஏழையா, பணக்காரரா? - உள்ளதைச் சொல்லும் கதை! #MotivationStory
 பழ.முத்துராமலிங்கம்

புதுடெல்லி இந்தியாவின் தலைநகர் என தெரியாத 36 சதவீத 14-18 வயதினர்
 பழ.முத்துராமலிங்கம்

போலித் தகவல்களைத் தடுக்க வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய வசதி!
 பழ.முத்துராமலிங்கம்

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

வண்ணத்திரை
 Meeran

'நாடோடிகள் 2' நாயகிகளாக அஞ்சலி - அதுல்யா ரவி ஒப்பந்தம்
 SK

நரகாசுரவதம்
 SK

4000 பதிவுகளை கடந்த நம் SK ஐ வாழ்த்த வாருங்கள் !
 SK

பிரமத் தொழிலில் தர்மம்
 VEERAKUMARMALAR

சைதை துரைசாமி IAS அகாடமி வழங்கிய முக்கிய முழு தேர்வு 200 mark test 17,18,19,20 updated(19-01-2018)
 thiru907

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

கபாலிக்கு தடை கிடையாது: ஐகோர்ட் உத்தரவு -எப்படி தடை விதிக்க முடியும் எனவும் கேள்வி

View previous topic View next topic Go down

கபாலிக்கு தடை கிடையாது: ஐகோர்ட் உத்தரவு -எப்படி தடை விதிக்க முடியும் எனவும் கேள்வி

Post by ayyasamy ram on Wed Jul 20, 2016 6:15 am

கபாலி திரைப்படத்திற்கு தடை விதிக்கக் கோரி சென்னை
உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தேவராஜன் என்பவர் தொடர்ந்த அந்த வழக்கில், திரையரங்குகளில்
அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட, கபாலி திரைப்படத்திற்கு
கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் கூறியுள்ளார்.

இந்த வழக்கை நீதிபதி கிருபாகரன் விசாரித்தார்.
அப்போது, படத்திற்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தார்.
மேலும், ரசிகர்களே கூடுதல் கட்டணம் கொடுப்பதால் எப்படி தடை
விதிக்க முடியும் என்று கேள்வி எழுப்பினார்.
-
நக்கீரன்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33602
மதிப்பீடுகள் : 11001

View user profile

Back to top Go down

Re: கபாலிக்கு தடை கிடையாது: ஐகோர்ட் உத்தரவு -எப்படி தடை விதிக்க முடியும் எனவும் கேள்வி

Post by ayyasamy ram on Wed Jul 20, 2016 6:17 am

ஒரு காலத்தில், கட்-அவுட் என்பது தமிழக அரசியல் கலாச்சாரத்தில்
ஊறிப் போய் இருந்தது. தற்போது அது குறைந்து வரும் நிலையில்,
ரஜினியின் கபாலி திரைப்படத்திற்காக திருச்சி மாவட்ட தலைமை
ரஜினிமன்றம் (ரஜினி தளம்) 60 அடி உயர கட்-அவுட் ஒன்றை
தயாரித்திருக்கிறார்கள்.

திருச்சி மாவட்ட தலைமை ரஜினி மன்ற நிர்வாகிகள்.
அபூர்வா மணி. ராயல்ராஜீ. என்.ரஜினிசங்கர் மற்றும்
தொழிலாளர்களின் உழைப்பில் இது உருவாகியிருக்கிறது.

கடந்த 20 நாட்களாக சுமார் ரூ.1.60 லட்சம் செலவில்
வானளாவிய அளவில் உருவான இந்த கட்-அவுட்டை
திருச்சி ரம்பா திரையரங்கு வாசலில் கம்பீரமாக நிறுத்தப்
போகிறார்கள்.

இதனை வைப்பதற்கு பூமி பூஜை போட்டெல்லாம்
பிரம்மாண்டப் படுத்திவிட்டார்கள்.

இந்த கட்-அவுட்டை பார்ப்பதற்காகவே திருச்சி ரசிகர்கள்தி
னமும் வந்து போய் கொண்டிருக்கின்றனர்.
-
நக்கீரன்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33602
மதிப்பீடுகள் : 11001

View user profile

Back to top Go down

Re: கபாலிக்கு தடை கிடையாது: ஐகோர்ட் உத்தரவு -எப்படி தடை விதிக்க முடியும் எனவும் கேள்வி

Post by ayyasamy ram on Wed Jul 20, 2016 6:26 am

-
மும்பையில் கபாலி பஸ் விளம்பரம்
-

-
இது மும்பையில் ஃபாக்ஸ் ஸ்டுடியோ கமர்ஷியல்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33602
மதிப்பீடுகள் : 11001

View user profile

Back to top Go down

Re: கபாலிக்கு தடை கிடையாது: ஐகோர்ட் உத்தரவு -எப்படி தடை விதிக்க முடியும் எனவும் கேள்வி

Post by கார்த்திக் செயராம் on Wed Jul 20, 2016 6:29 am

திருந்தாத ஜென்மங்கள்...இவர்கள் ரசிகர்கள் அல்ல ,ஜோம்பிக்கள்

avatar
கார்த்திக் செயராம்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1539
மதிப்பீடுகள் : 443

View user profile

Back to top Go down

Re: கபாலிக்கு தடை கிடையாது: ஐகோர்ட் உத்தரவு -எப்படி தடை விதிக்க முடியும் எனவும் கேள்வி

Post by krishnaamma on Wed Jul 20, 2016 10:05 am

ஓசூரில் இந்த கூத்தை பாருங்கள்...ஒரு கார் show room புதிய காரை , ரஜினி ரசிகர்களை நம்பி இப்படி செய்து இருக்கிறார்கள் சோகம்

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54997
மதிப்பீடுகள் : 11486

View user profile

Back to top Go down

Re: கபாலிக்கு தடை கிடையாது: ஐகோர்ட் உத்தரவு -எப்படி தடை விதிக்க முடியும் எனவும் கேள்வி

Post by krishnaamma on Wed Jul 20, 2016 10:05 am

கபாலி 'ஸ்டிக்கர்களுடன்' ஓசூரைக் கலக்கும் மாருதி ஸ்விப்ட் கார்கள்!

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54997
மதிப்பீடுகள் : 11486

View user profile

Back to top Go down

Re: கபாலிக்கு தடை கிடையாது: ஐகோர்ட் உத்தரவு -எப்படி தடை விதிக்க முடியும் எனவும் கேள்வி

Post by krishnaamma on Wed Jul 20, 2016 10:06 am

நன்றி : தட்ஸ்தமிழ்

Post by krishnaamma on Wed Jul 20, 2016 10:09 am

Post by சரவணன் on Wed Jul 20, 2016 10:39 am

கபாலி திரைப்படத்தை இயக்கிய ரஞ்சித். இந்த படத்தை அதிக கட்டணத்தில் பார்ப்பது தவறு இல்லை என்றும்
மேலும் இந்த படத்தின் இலாபத்தில் வரும் பணத்தின் ஓர் பகுதியை ஸ்வாதி கொலை வழக்கில் சிக்கியுள்ள ராம்குமாருக்கு தர இருப்பதாக தகவல்கள் வருகின்றன.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: கபாலிக்கு தடை கிடையாது: ஐகோர்ட் உத்தரவு -எப்படி தடை விதிக்க முடியும் எனவும் கேள்வி

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum