ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சூப்பர் வடை – வீட்டுக்குறிப்புகள்
 மாணிக்கம் நடேசன்

பன்னாட்டு கருத்தரங்குக்காக நான் எழுதிய கட்டுரை - இணையத்தில் தமிழ் !
 மாணிக்கம் நடேசன்

வீடு -கவிதை
 ayyasamy ram

ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!
 T.N.Balasubramanian

குறுக்கு கோடு
 ayyasamy ram

கறுப்பு வெள்ளை
 ayyasamy ram

பன்னாட்டு கருத்தரங்கத்தில் பதிவு பெற்ற கட்டுரை ---- ரமணியன்
 T.N.Balasubramanian

அமுத மொழிகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

மஹிந்திராவின் மின்சார கார் அறிமுகம்
 ayyasamy ram

சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி: களமிறங்கிய மாணவர்கள், இளைஞர்கள்
 ayyasamy ram

என் அறிமுகம் --கார்த்திகா
 Baby Karthika

ஆண் மகனின் வாழ்வியல் சோதனை !!!
 krishnaamma

வாட்ஸ் அப்-ல் பெறப்படவை - (பல்சுவை) - தொடர் பதிவு
 மூர்த்தி

வாட்ஸ் ஆப் கலக்கலும் சில கருத்துகளும்.
 ayyasamy ram

இலங்கையில் நடைபெற உள்ள புத்த பூர்ணிமா விழா : பிரதமர் மோடி பங்கேற்கிறார்
 ayyasamy ram

மகாராணி சிரிச்சா கன்னத்துல...!!
 ayyasamy ram

மச்சினி வீட்டிலே கரண்ட் போனா....!!
 ayyasamy ram

.மொழிகளில் சிறந்த மொழி…!
 ayyasamy ram

தமிழ் தாத்தா’ உ.வே.சாமிநாத ஐயர் பிறந்த தினம் (பிப்.19, 1855)
 ayyasamy ram

என்னோடு விளையாடு
 ayyasamy ram

சூப்பர் சுவையுடன் சர்க்கரைப் பொங்கல் – வீட்டுக்குறிப்புகள்
 ayyasamy ram

காமராசர் - மின் புத்தகம் (வாசிக்க)
 மூர்த்தி

திண்ணைப் பள்ளிக் கூடங்கள்
 மூர்த்தி

சசிகலா அசராத வலிமை
 அன்பு தளபதி

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 Baby Karthika

சிந்துவை வாலிபால் வீராங்கனையாக மாற்றிய எம்.எல்.ஏ
 ayyasamy ram

தூக்கிப் போடுங்கள் ராக்கெட்களை…நதிகளை இணையுங்கள்! – சிவகுமார்
 ayyasamy ram

தற்போதைய செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

என்னைப் பார்த்து சிரிக்க வேண்டாம் என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்
 சிவனாசான்

பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 !
 M.Jagadeesan

அறிமுகம்---இளங்கோ
 M.Jagadeesan

சசியின் சபதம் செல்லுபடியாகுமா ?
 M.Jagadeesan

திருப்பதி லட்டு விலை உயர்கிறது: தேவஸ்தான அதிகாரி தகவல்
 ayyasamy ram

பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன?
 krishnaamma

புத்தகம் வேண்டும்
 krishnaamma

வீட்டுக் குறிப்புகள் 10
 krishnaamma

பழநி கோயில் உண்டியல் திறப்பு : 12 நாளில் ரூ.2 கோடி வசூல்
 krishnaamma

108 லிங்கம் போற்றி
 krishnaamma

கோவை ஈஷா யோகா மையத்தில் ஆதி யோகி சிலை பிரதிஷ்டை: பிப்.24-ல் பிரதமர் வருகை
 krishnaamma

அடுத்த பரபரப்புக்கு தயாராகுங்கள்: மார்ச் 7ஆம் தேதி பனாமா பேப்பர்ஸ் விவகாரம் குறித்து விசாரணை
 krishnaamma

சினிமாவில் இருந்து டி.வியில் கலக்கிய அந்த ஏழு ஹீரோயின்கள்!
 krishnaamma

சார் ஒரு நிமிடம் - மின்நூல் (ஈகரையில் வாசிக்க)
 krishnaamma

முகநூல் வக்கிரங்கள்
 ayyasamy ram

சட்டசபை காவலர்களாக போலீஸ் அதிகாரிகள்; தி.மு.க.வை வெளியேற்ற அனுமதி
 ayyasamy ram

புதுக்கோடடையில் ஒரு புத்தகப் புழு.
 M.Jagadeesan

ஜெயலலிதா சார்பில் ரூ.100 கோடி அபராதம் செலுத்த வேண்டுமா?
 M.Jagadeesan

சசிகலா நாட்டுக்காக போராடி சிறைக்கு வரவில்லை கர்நாடக சிறைத்துறை டி.ஜி.பி பேட்டி
 M.Jagadeesan

தி.மு.கவினர் இல்லாமல் பெரும்பான்மையை நிரூபித்தால் செல்லுமா....? - என்ன சொல்கிறது சட்டம்!
 M.Jagadeesan

இசைப் பிரியர்களுக்கு இளையராஜா செயலி.
 கவின்

மரங்களின் தாய் திம்மக்காவுக்கு வயது 105!
 ayyasamy ram

சொத்துக் குவிப்பு வழக்குச் செலவு: 12 ஆண்டுகளில் ரூ.12.04 கோடி!
 ayyasamy ram

60 வயது பாட்டிக்கு குஜராத்தில் 'குவா குவா!
 ayyasamy ram

மின்னஞ்சல் அனுப்ப கமல் வேண்டுகோள்: சமூகவலைதளத்தில் வரவேற்பு
 T.N.Balasubramanian

குதிரை பேரம்
 T.N.Balasubramanian

கேட்டதில் பிடித்தது - தொடர் பதிவு !
 T.N.Balasubramanian

உலகநீதி மின் நூல் (ஈகரையில் வாசிக்க)
 T.N.Balasubramanian

சிறையில் வெள்ளை சேலை சீருடையில் சசிகலா
 T.N.Balasubramanian

போலியோ - 2 நிமிடம் வாசியுங்கள்
 T.N.Balasubramanian

சசிகலா தண்டனை. தனி தனி திரி வேண்டாம்
 T.N.Balasubramanian

கதை கேட்கலாம் - குட்டிக் கதை கேட்கலாம். (தொடர்)
 T.N.Balasubramanian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

வங்கியில் 8822 புரொபேஷனரி அதிகாரி பணி: ஐபிபிஎஸ் தேர்வு அறிவிப்பு

View previous topic View next topic Go down

வங்கியில் 8822 புரொபேஷனரி அதிகாரி பணி: ஐபிபிஎஸ் தேர்வு அறிவிப்பு

Post by ayyasamy ram on Fri Jul 22, 2016 9:37 pm

இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கி
போன்ற 20 அரசுமயமாக்கப்பட்ட வங்கிகளில் ஏற்பட்டுள்ள
பணியிடங்களுக்கான பொது எழுத்துத் தேர்வினை
ஐ.பி.பி.எஸ். என்ற நிறுவனம் வருடத்திற்கு இரண்டு முறை
நடத்துகிறது.

இந்த நிறுவனம், தற்போது மீண்டும் வேலைவாய்ப்பை
எதிர்நோக்கி உள்ள ஆண்கள், பெண்கள் பயன்பெறும் வகையில்
வங்கித்துறையில் 2016 – 2017-ஆம் ஆண்டிற்கான
8822 புரொபேஷனரி அதிகாரி, மேலாண்மை டிரெய்னி காலிப்
பணியிடங்களுக்கு மனுதாரர்களை தேர்வு செய்வதற்கான
போட்டித்தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

வங்கிகள் வாரியான காலியிடங்கள் விவரம்:

1. Allahabad Bank – 525

2. Andhra Bank – 300

3. Bank of Baroda – 00

4. Bank of India – 200

5. Bank of Maharashtra – 00

6. Canara Bank – 2200

7. Central Bank of India – 300

8. Corporation Bank – 00

9. Dena Bank – 00

10. IDBI Bank – 1350

11. Indian Bank – 00

12. Indian Overseas Bank – 00

13. Oriental Bank of Commerce – 500

14. Punjab National Bank – 750

15. Punjab & Sind Bank – 158

16. Syndicate Bank – 400

17. UCO Bank – 540

18. Union Bank of India – 899

19. United Bank of India – 200

20. Vijaya Bank – 500

வயதுவரம்பு:
இதற்கு விண்ணப்பிப்பவர்கள் 20 வயதுக்கு குறையாமலும்,
30 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
அரசு விதிகளின்படி இடஒதுக்கீடு பிரிவினருக்கு வயது
வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

கல்வித் தகுதி: குறைந்தபட்ச கல்வித் தகுதி அங்கீகரிக்கப்பட்ட
பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
இணையவழியிலான எழுத்துத் தேர்வு அக்டோபர், நவம்பர்
மாதங்களில் நடைபெறும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு
ரூ.600. மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூ.100. இதனை
26.07.2016 முதல் 13.08.2016 தேதிக்குள் ஆன்லைனில் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.ibps.in என்ற
அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில்
விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.08.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய
http://www.ibps.in/wp-content/uploads/Detailed_
advertisment_for_CWE_PO_MT_VI.pdf என்ற இணையதள
லிங்கை கிளிக் செய்து படித்து அறிந்து கொள்ளலாம்.

———————–
தினமணி

ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 26503
மதிப்பீடுகள் : 6795

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum