ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தோள் மீது கை
 T.N.Balasubramanian

புராஸ்டேட் பிரச்னை செய்கிறதா?
 T.N.Balasubramanian

அட்சயதிரிதியை அன்று எந்த நட்சத்திரக்காரர்கள் என்ன தானம் செய்யலாம்?
 T.N.Balasubramanian

கணவன் – மனைவி ஜோக்
 T.N.Balasubramanian

நீ எப்போது கற்க போகிறாய் ?
 T.N.Balasubramanian

உங்கள் கருத்தென்ன ?
 T.N.Balasubramanian

வாக்குப்பதிவை சரிபார்க்கும் விவிபிஏடி கருவி
 T.N.Balasubramanian

“ நீரா ” பானம்...!!
 T.N.Balasubramanian

லிம்கா சாதனை புத்தகத்தில் சந்திரபாபு நாயுடு !
 krishnaamma

அருமையான கடவுள் படங்கள் :)
 krishnaamma

என்னை பற்றி - கோபால்
 krishnaamma

இளம் வயதினருக்கான ‘மிஸ் யுனிவர்ஸ்’: இந்திய அழகி சிருஷ்டி கவுருக்கு மகுடம்
 ayyasamy ram

கிண்டல் என்பது...!
 ayyasamy ram

ஆம்! காதல் எங்களை ஆதரிக்கவில்லை ...
 M.Jagadeesan

ஒரு சபதம்...
 krishnaamma

நம்பி வாழ்வதைத் தவிர்ப்போம்...!!
 krishnaamma

பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 !
 krishnaamma

உனக்கு நீதான் - சிறுவர் பாடல்
 krishnaamma

ரோஜாக்களை விற்பவன்
 krishnaamma

படித்ததில்_ரசித்தது....
 T.N.Balasubramanian

பெ. தூரன் என்கிற பத்மபூஷன் ம. ப. பெரியசாமித்தூரன்
 krishnaamma

பொன்விழா – கவிதை
 krishnaamma

எங்ஙனம் – கவிதை
 krishnaamma

ஆலாபனை செய்யும் கொசுக்கள்…
 krishnaamma

ஞாபகங்கள்
 krishnaamma

சிறுவர் பாடல்: யாருடைய குழந்தை?
 krishnaamma

‘மன்றம் வந்த தென்றலுக்கு’, ‘சங்கீத மேகம்’ பாடல்கள் புகழ் ட்ரம்பெட் கலைஞன் மறைந்தார் #FrankDubier
 krishnaamma

64 வயது தனது பள்ளி டீச்சரை மணந்த 30 வயது பிரான்ஸ் அதிபர் வேட்பாளர்
 krishnaamma

வாழ்விற்கு அழகு சொந்தக்கால்…!
 krishnaamma

ஏனோ தடை செய்தாய் !
 krishnaamma

மூத்தோர் சொல் கேட்டவர் கெடுவதில்லை.
 krishnaamma

தூக்கு தண்டனை – நகைச்சுவை
 krishnaamma

கரும்பலகை கதிரவனே..!
 krishnaamma

பயங்கர தண்ணி கஷ்டம்!
 krishnaamma

வேர்க்கடலை சாலட்
 krishnaamma

கோடையில் வெயிலினால் ஏற்படும் பிரச்னைகளும் தீர்வுகளும்!
 krishnaamma

பிரபல பாலிவுட் நடிகர் வினோத் கன்னா காலமானார்
 krishnaamma

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 pananthakumar

புத்தக பிரியர்களே என்னையும் பாருங்களேன்
 pananthakumar

தமிழ்நேசன் அவர்களுக்கு
 pananthakumar

ஸ்ரீகலா அவர்களின் நாவல் வேண்டும்
 sridevimuthukumar

முத்துலட்சுமி ராகவன் நாவல் ' நிலா சோறு' கிடைக்குமா?
 sridevimuthukumar

ஏன் மெளனம் தொலைக்கிறேன் ?
 ayyasamy ram

மீண்டெழும் வித்தை கை வராத அம்மா...!!
 Dr.S.Soundarapandian

ஓ...இளையவனே...!!
 Dr.S.Soundarapandian

மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

குழாய் வசதியுடன் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள மண் பானைகள்!
 Dr.S.Soundarapandian

புதிய நாணயங்களை வெளியிடுகிறது ரிசர்வ் வங்கி
 Dr.S.Soundarapandian

நெகிழ்வான ஒரு சென்டிமென்ட் சீன்...
 Dr.S.Soundarapandian

ஈச்சங்குலை...!!
 Dr.S.Soundarapandian

மழலை வரமருளும் செல்லப்பிராட்டி செல்வாம்பிகை !
 Dr.S.Soundarapandian

அக்ஷய திருதியை ! 29-04-2017
 krishnaamma

தமிழ்நாடு மின்வாரியம் நிலுவைத் தொகை செலுத்தவில்லை: வல்லூர் மின் நிலையத்தில் 1000 மெகாவாட் உற்பத்தி நிறுத்தம் - தேசிய அனல் மின் கழகம் நடவடிக்கை
 ayyasamy ram

ரூ.2,000 கள்ள நோட்டுக்களை வங்கியில் கட்டிய தனியார் நிறுவன ஊழியர் கைது:
 ayyasamy ram

மனு கொடுக்க ஆளில்லை : அமைச்சர்கள் ஏமாற்றம்
 ayyasamy ram

மதுக்கடை 'பார்' சூறை: திருப்பூரில் 195 பேர் கைது
 ayyasamy ram

eஎன்னை பற்றி - மாலன்
 krishnaamma

வெற்றிக்கு யார் காரணம்?: டில்லியில் அடித்துக் கொள்ளும் கட்சிகள்
 krishnaamma

தாயாராய் ஆகு…! – கவிதை
 krishnaamma

அமாவாசை திருநாளில் தானங்கள் செய்வோம் ! - 26-4-2017
 krishnaamma

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

நீயோ நீயோ ...!

View previous topic View next topic Go down

நீயோ நீயோ ...!

Post by ஹிஷாலீ on Sat Jul 30, 2016 9:56 am

மல்லியும் கனகாம்பரமும்
சேர்ந்து மணக்கையில்
முகர்ந்து பார்த்து
கூச்சலிட்டேன்
முத்தமிட்டது நீயோ என்று

உரசும் மஞ்சள் தான் அரச்சு
உஷ்ணம் தனை நான் மறக்க
உச்சி முகர்ந்த அந்த ஒரு கணம்
வருடிவிட்ட தென்றலாய்
புல்லரிக்க வைத்தது நீயோ என்று

ஏழு கடல் தாண்டி
எல்லை மீறாது
நினைவுகளை தட்டியெழுப்பி
விட்டு செல்லும்
செல்போன் சிணுங்களின் மூலம்
ஏமாற்றி போனது நீயோ என்று

இன்று வரை
நீயோ நீயோ என்று
எனக்கான
ஏக்கங்கள் குறைந்து கொண்டே
போனாலும்
உனக்கான வாசிப்புகள்
அதிகரித்துக் கொண்டு
தான் இருக்கிறது ...!
avatar
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6191
மதிப்பீடுகள் : 1173

View user profile http://hishalee.blogspot.in

Back to top Go down

Re: நீயோ நீயோ ...!

Post by யினியவன் on Sat Jul 30, 2016 3:02 pm

நல்ல நினைவுகள் நீயோ நீயோ

மறந்து சென்ற விளைவுகள் ஹய்யோ ஹய்யோ புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8363

View user profile

Back to top Go down

Re: நீயோ நீயோ ...!

Post by ஹிஷாலீ on Sat Jul 30, 2016 3:13 pm

@யினியவன் wrote:நல்ல நினைவுகள் நீயோ நீயோ

மறந்து சென்ற விளைவுகள் ஹய்யோ ஹய்யோ புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1217536

எழுத்து பிழை இல்லையே

அப்படியா மிக்க நன்றிகள் அண்ணா

avatar
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6191
மதிப்பீடுகள் : 1173

View user profile http://hishalee.blogspot.in

Back to top Go down

Re: நீயோ நீயோ ...!

Post by யினியவன் on Sat Jul 30, 2016 3:31 pm

சின்னதா இருக்கு - நா மாத்திடறேன் - எழு ஏழு

ஹய்யோ ஹய்யோன்னு சொன்னது அந்த மறக்க இயலாத நினைவுகளை புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8363

View user profile

Back to top Go down

Re: நீயோ நீயோ ...!

Post by ஹிஷாலீ on Sat Jul 30, 2016 3:39 pm

@யினியவன் wrote:சின்னதா இருக்கு - நா மாத்திடறேன் - எழு ஏழு

ஹய்யோ ஹய்யோன்னு சொன்னது அந்த மறக்க இயலாத நினைவுகளை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1217542

பாம்பு காத்து தான் கேள்விப்பட்டிருக்கேன் ---- கண்ணுமா .....?
avatar
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6191
மதிப்பீடுகள் : 1173

View user profile http://hishalee.blogspot.in

Back to top Go down

Re: நீயோ நீயோ ...!

Post by யினியவன் on Sat Jul 30, 2016 4:12 pm

@ஹிஷாலீ wrote:பாம்பு காத்து தான் கேள்விப்பட்டிருக்கேன் ---- கண்ணுமா .....?

பம்ப்பு காத்து இருக்கு - கண்ணும் காத்து இருக்கு தவறுக்காக புன்னகை

காது கேட்கும்
கண்ணு பார்க்கும்
நம்ம வாய் மட்டுமே உளறும் புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8363

View user profile

Back to top Go down

Re: நீயோ நீயோ ...!

Post by Gaiyathri on Sat Jul 30, 2016 4:25 pm

நல்லா இருக்கு

Gaiyathri
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 75
மதிப்பீடுகள் : 64

View user profile

Back to top Go down

Re: நீயோ நீயோ ...!

Post by விமந்தனி on Sat Jul 30, 2016 10:49 pm

காத்திருப்புகள் அருமை.


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8163
மதிப்பீடுகள் : 2426

View user profile

Back to top Go down

Re: நீயோ நீயோ ...!

Post by ஹிஷாலீ on Mon Aug 01, 2016 11:26 am

அனைவருக்கும் எனது அன்பார்ந்த நன்றிகள் பல
avatar
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6191
மதிப்பீடுகள் : 1173

View user profile http://hishalee.blogspot.in

Back to top Go down

Re: நீயோ நீயோ ...!

Post by ayyasamy ram on Mon Aug 01, 2016 1:39 pm

-
-
சேர்ந்து மனக்கையில் ....-
-
க்கையில் என திருத்தப்பட வேண்டும்
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 28311
மதிப்பீடுகள் : 7293

View user profile

Back to top Go down

Re: நீயோ நீயோ ...!

Post by யினியவன் on Tue Aug 02, 2016 12:06 pm

நானும் குழம்பிட்டேன் - தெளிந்து மாற்றிவிட்டேன் மனம் மணம் புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8363

View user profile

Back to top Go down

Re: நீயோ நீயோ ...!

Post by ஹிஷாலீ on Tue Aug 02, 2016 2:42 pm

@யினியவன் wrote:நானும் குழம்பிட்டேன் - தெளிந்து மாற்றிவிட்டேன் மனம் மணம் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1217753

ரெம்ப நன்றிகள் அண்ணா
avatar
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6191
மதிப்பீடுகள் : 1173

View user profile http://hishalee.blogspot.in

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum