ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ரேஷன் கார்டு கதைகள்…!
 பாலாஜி

பிறந்த நாள் கொண்டாடும் சிவாவை வாழ்த்துவோம்.
 பாலாஜி

பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்: வெற்றியுடன் தொடங்கியது இந்தியா
 பாலாஜி

பகலிலும் மோட்டார் சைக்கிள்களில் விளக்கு எரிவது ஏன்?
 சிவனாசான்

காலண்டர் பொன்மொழிகள்
 சிவனாசான்

ஷீரடி பாபா – ஆன்மிக சிந்தனை
 சிவனாசான்

அமாவாசையை பற்றிய சில தெய்வீக விளக்கங்க
 சிவனாசான்

தினமும் வெந்நீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
 சிவனாசான்

ஜாமீன் அல்லது பரோல் வழங்க கோரி மே.வங்க ஆளுநருக்கு நீதிபதி கர்ணன் மனு
 சிவனாசான்

தஞ்சையின் பழைய புகைப்படங்கள்
 sugumaran

திடுக்கிட வைக்கும் `டெக்னாலஜி’ பயங்கரம்
 ayyasamy ram

மாப்பிள்ளை வந்தான் மாப்பிள்ளை வந்தான் மாட்டு வண்டியிலே
 ayyasamy ram

தமிழ்நாட்டில் கூகுள்?
 T.N.Balasubramanian

நாவல்கள்தலைப்பு
 raja_krmgroups

விகடன் சிறுகதைகள் 2011 மற்றும் 2012
 raja_krmgroups

தலைவர் சின்னப்பசங்க கூட கோலி விளையாடறாரே?
 ayyasamy ram

என்ன..! இது கவர்ச்சிப் பிரியாணியா?
 ayyasamy ram

நடிகை அம்பிகாவின் மகன் சினிமாவில் நடிக்கிறார்
 ayyasamy ram

கற்பூர வள்ளி’னு பெயர் வெச்சுட்டார்...!!
 ayyasamy ram

தூக்கத்திலும் தனியா புலம்பறாரா..?!
 ayyasamy ram

செல்லம்….சப்பாத்தி சூப்பரா செஞ்சிருக்கடி! –
 ayyasamy ram

ஆன்மீக அமுதம் - தொடர் பதிவு
 ayyasamy ram

ஃபெமினா மிஸ் இந்தியாவாக எம்பிபிஎஸ் மாணவி தேர்வு!
 ayyasamy ram

கொச்சி மெட்ரோவில் ஒரே வாரத்தில் எட்டு திருநங்கைகள் பணி ராஜினாமா!
 ayyasamy ram

ரன் குவிப்பில் இந்திய கிரிக்கெட் அணி புதிய உலக சாதனை
 ayyasamy ram

புத்தக பிரியர்களே என்னையும் பாருங்களேன்
 karthikeyan M

ரமலான் நல் வாழ்த்துக்கள்!
 அ.இராஜ்திலக்

உங்களுக்கு தேவையான தமிழ் வார இதழ்கள்
 senbills

ஆண்களின் வாழ்க்கை தேடல்..
 ayyasamy ram

படமும் செய்தியும்!
 ayyasamy ram

அமெரிக்காவில் பாடமாகும் ஜி.எஸ்.டி.,பிரதமர் மோடி பேச்சு
 ayyasamy ram

இனிய ரம்ஜான் வாழ்த்துகள்.
 ayyasamy ram

லாக்கர்களில் கொள்ளை போனால் வங்கிகள் பொறுப்பாகாது: ரிசர்வ் வங்கி
 ayyasamy ram

அரசியல் கார்ட்டூன்
 ayyasamy ram

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 ஹரி சேதுபதி

ஜோதிடம் என்பது அறிவியலா?- 14: கடக, மகர மற்றும் பூமத்திய ரேகை மூலம்
 T.N.Balasubramanian

பஜ்ஜிக்கு உப்பு பத்தலை...!
 ayyasamy ram

சாய் பல்லவி தங்கை பூஜா நடித்திருக்கும் காரா குறும்படம்
 ayyasamy ram

கபட வேடதாரிகளை எனக்கு பிடிக்காது” நடிகை திரிஷா சொல்கிறார்
 ayyasamy ram

திரைத் துளிகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

இணையத்தில் இரசித்த,சிந்திக்க வைத்த காணொளிகள்.
 T.N.Balasubramanian

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 sugumaran

கைலாச மானசரோவர் புனித யாத்திரை: இந்தியர்களுக்கு சீனா அனுமதி மறுப்பு
 ayyasamy ram

அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு: குற்றாலத்தில், சீசன் மீண்டும் களை கட்டுகிறது
 ayyasamy ram

பாகிஸ்தானில் ஆயில் டேங்கர் தீ பிடித்து எரிந்ததில் 123 பேர் உயிரிழப்பு
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

டுபாக்கூர் டாக்டர்…!!
 ayyasamy ram

இதற்கொரு கவிதை தாருங்களேன். (6 )
 M.Jagadeesan

கமல்ஹாசனின் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் ஏன் இத்தனை இல்லுமினாட்டி குறியீடுகள்? | அகச் சிவப்புத் தமிழ்
 T.N.Balasubramanian

ஆனி திருமஞ்சன மகாஉத்சவம்
 ayyasamy ram

படிக்கணும் நாமும் படிக்கணும்
 ayyasamy ram

சீற்றம் – கவிதை
 ayyasamy ram

நண்பரால் நன்மை பலவுண்டு – கவிதை
 ayyasamy ram

ஆறு வித்தியாசம்…
 ayyasamy ram

டாஸ்மாக் திறந்த பிறகு சரக்கு வந்துவிடும் மன்னா!
 ayyasamy ram

தமிழ்நேசன் அவர்களுக்கு
 balakama

அமெரிக்காவில் இந்த வாரம் - 6
 மூர்த்தி

ரமதான் -நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துகள் ! 
 M.Jagadeesan

காக்கைச் சிறகினிலே
 ayyasamy ram

முதல் பார்வை: வனமகன் – வசீகரிக்கிறான்!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

கடவுள் மாற்றமோ ....!

View previous topic View next topic Go down

கடவுள் மாற்றமோ ....!

Post by ஹிஷாலீ on Sat Jul 30, 2016 9:57 am

சரும மாற்றம்
உருவ மாற்றம்
கண்ட பொழுதிலும்

காதல் மாற்றம் மட்டும்
கடுகளவு கூட
மாறவில்லையே
ஏன் ....?

இதற்கு பெயர் தான்
கடவுள்
மாற்றமோ ....!
avatar
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6191
மதிப்பீடுகள் : 1173

View user profile http://hishalee.blogspot.in

Back to top Go down

Re: கடவுள் மாற்றமோ ....!

Post by ayyasamy ram on Sat Jul 30, 2016 12:07 pm


-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29907
மதிப்பீடுகள் : 8392

View user profile

Back to top Go down

Re: கடவுள் மாற்றமோ ....!

Post by ஹிஷாலீ on Sat Jul 30, 2016 2:19 pm

@ayyasamy ram wrote:
-
மேற்கோள் செய்த பதிவு: 1217528

மிக்க நன்றிகள் ஐயா
avatar
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6191
மதிப்பீடுகள் : 1173

View user profile http://hishalee.blogspot.in

Back to top Go down

Re: கடவுள் மாற்றமோ ....!

Post by யினியவன் on Sat Jul 30, 2016 3:05 pm

சரும மாற்றம்
உருவ மாற்றம்
புற அழகன்றோ

காதல்
எனும் அக
அழகு மாறாதன்றோ



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8420

View user profile

Back to top Go down

Re: கடவுள் மாற்றமோ ....!

Post by ஹிஷாலீ on Sat Jul 30, 2016 3:14 pm

@யினியவன் wrote:சரும மாற்றம்
உருவ மாற்றம்
புற அழகன்றோ

காதல்
எனும் அக
அழகு மாறாதன்றோ
மேற்கோள் செய்த பதிவு: 1217537

வாவ் கவித கவித அருவியை வந்து கொட்டு .....
சூப்பர் அண்ணா
avatar
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6191
மதிப்பீடுகள் : 1173

View user profile http://hishalee.blogspot.in

Back to top Go down

Re: கடவுள் மாற்றமோ ....!

Post by Gaiyathri on Sat Jul 30, 2016 4:27 pm

அருமை

Gaiyathri
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 75
மதிப்பீடுகள் : 67

View user profile

Back to top Go down

Re: கடவுள் மாற்றமோ ....!

Post by சிவனாசான் on Sat Jul 30, 2016 8:22 pm


கண்களால் கலந்து,
கணவன் மனைவியாகி!

பின் ஒருவரோடு
ஒருவர் உடலால்,!

ஒன்று சேரவேண்டும்
அதுவே......!
உண்மை காதல்.
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2683
மதிப்பீடுகள் : 960

View user profile

Back to top Go down

Re: கடவுள் மாற்றமோ ....!

Post by சிவனாசான் on Sat Jul 30, 2016 8:29 pm

கடவுள்------------- ஒருவர் தான். மனம்தான் பலப்பல >>>>>>>>>>>>>>
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2683
மதிப்பீடுகள் : 960

View user profile

Back to top Go down

Re: கடவுள் மாற்றமோ ....!

Post by விமந்தனி on Sat Jul 30, 2016 10:45 pm

சரும மாற்றம்
உருவ மாற்றம்
கண்ட பொழுதிலும்

காதல் மாற்றம் மட்டும்
கடுகளவு கூட
மாறவில்லையே
ஏன் ....?
சூப்பருங்க அருமை...!


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2490

View user profile

Back to top Go down

Re: கடவுள் மாற்றமோ ....!

Post by விமந்தனி on Sat Jul 30, 2016 10:46 pm

@யினியவன் wrote:சரும மாற்றம்
உருவ மாற்றம்
புற அழகன்றோ

காதல்
எனும் அக
அழகு மாறாதன்றோ
ம்..... சூப்பருங்க


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2490

View user profile

Back to top Go down

Re: கடவுள் மாற்றமோ ....!

Post by Gaiyathri on Sun Jul 31, 2016 3:18 am

@யினியவன் wrote:சரும மாற்றம்
உருவ மாற்றம்
புற அழகன்றோ

காதல்
எனும் அக
அழகு மாறாதன்றோ
மேற்கோள் செய்த பதிவு: 1217537
அருமையிருக்கு

Gaiyathri
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 75
மதிப்பீடுகள் : 67

View user profile

Back to top Go down

Re: கடவுள் மாற்றமோ ....!

Post by M.Jagadeesan on Sun Jul 31, 2016 2:40 pm

@ஹிஷாலீ wrote:
காதல் மாற்றம் மட்டும்
கடுகளவு கூட
மாறவில்லையே
ஏன் ....?

...!
மேற்கோள் செய்த பதிவு: 1217514

யான்நோக்குங் காலை நிலன்நோக்கும் ; நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும் .

என்பது வள்ளுவர் காட்டும் காதல் .

கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால்
மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர் கடுகாம் !

இது பாரதிதாசன் காட்டும் காதல் .

ஆனால் இன்றைய காதலோ

கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டாவிட்டால்
மண்ணில் குமரர்கள் அருவாளை வீசிடுவார் .

என்று போய்க்கொண்டு இருக்கிறது .

ஆகவே காதல் என்பது காலம்தோறும் மாறிக்கொண்டுதான் இருக்கிறது .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4404
மதிப்பீடுகள் : 1989

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum