ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வே, வோ, கா, கி
 devaragul@gmail.com

என் அறிமுகம்
 ஜாஹீதாபானு

ஆதார் கார்டு எதுக்கு டாக்டர்..?
 ஜாஹீதாபானு

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 sugumaran

பூரானை அடிக்காதீர்கள்!
 M.Jagadeesan

நாக்கு நீலகண்டமாய் தெரிந்தது...!!
 ந.க.துறைவன்

தமிழகத்திற்கு நாளை முதல் மீண்டும் மழைக்கு வாய்ப்பு
 ayyasamy ram

பொதுத்துறை வங்கி ஊழியர்கள் இன்று 'ஸ்டிரைக்'
 ayyasamy ram

அதிசயமான சூரிய கிரகணம்
 T.N.Balasubramanian

My Introduction.
 prajai

பாரிஜாதம் என்பது பவளமல்லிகை - பொது அறிவு தகவல்
 ayyasamy ram

பாரீசில் இன்று தொடக்கம்: உலக மல்யுத்தத்தில் பதக்கம் வெல்வாரா சாக்ஷி மாலிக்?
 ayyasamy ram

உலக சாம்பியன் பட்டம் பெற்ற பளு தூக்கும் வீரர் தெருச்சண்டையில் பலி
 ayyasamy ram

இந்தியில் கடிதம் எழுதிய மத்திய மந்திரிக்கு ஒடிய மொழியில் கடிதம் எழுதி எம்.பி. பதிலடி
 ayyasamy ram

சர்ச்சைக்குரிய நூலின் மொழிபெயர்ப்புக்கு சாகித்ய அகாடமி விருதா?
 ayyasamy ram

சிங்கப்பூரில் அமெரிக்க போர் கப்பல் விபத்து: 10 மாலுமிகள் மாயம்
 ayyasamy ram

அதிமுக இரு அணிகள் இணைகிறது - தொடர் பதிவு
 ayyasamy ram

திருவரங்கன் உலா - ஸ்ரீ வேணுகோபாலன்
 kovarthanan

சினி துளிகள்! -தொடர் பதிவு
 ayyasamy ram

தாயை வணங்க வேண்டும்...! -
 ayyasamy ram

தமிழ்வாணன் - கேள்வி - பதில்களில் சில
 ayyasamy ram

உ.பி.யில் பயங்கரம்; போலீஸ், கிராம தலைவரால் 15 வயது சிறுமி பலாத்காரம், அதிர்ச்சியில் தந்தை உயிரிழப்பு
 ayyasamy ram

Putthagam vendi சோழ கங்கம் - சக்தி ஸ்ரீ
 Haneefhse1988

புத்தகம் வேண்டி
 Haneefhse1988

கிரெடிட் கார்டுகளை ஸ்மார்ட்டாகப் பயன்படுத்துவது எப்படி?
 ayyasamy ram

மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை)
 M.Jagadeesan

ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்-அமைச்சர் ஆகிறார்; அ.தி.மு.க. அணிகள் இன்று இணைகின்றன
 M.Jagadeesan

மூத்த குடிமக்களின் பிரச்சினையை போக்க சிறப்பு நீதிமன்றத்தை மாநில அரசு தொடங்க வேண்டும் ஐகோர்ட்டு நீதிபதி ஜெயந்த் எம்.பட்டீல் பேச்சு
 ayyasamy ram

இந்திய சிறுவனுக்கு ‘இங்கிலாந்தின் மழலை மேதை’ பட்டம்; நுண்ணறிவுத்திறனில் ஐன்ஸ்டீனை பின்னுக்கு தள்ளினார்
 ayyasamy ram

எம்.ஜி.ஆர். பயன்படுத்திய கார் பங்கேற்பு: சென்னையில், பழமையான கார்கள் கண்காட்சி
 ayyasamy ram

மாப்பிள்ளை நியூஸ் ரீடராம்...!!
 T.N.Balasubramanian

வலையில் வசீகரித்தவை
 T.N.Balasubramanian

திரைப்பட நகைச்சுவை நடிகர் அல்வா வாசு உடல்நல குறைவால் காலமானார்
 T.N.Balasubramanian

மருத்துவ முத்தம் தரவா...!
 T.N.Balasubramanian

‛வெற்றிக்காக எதையும் செய்கின்றனர்': தேர்தல் கமிஷனர் ராவத்
 T.N.Balasubramanian

பெண்களிடம் உள்ள உள் குட்டு ! (சிற்றாராய்ச்சி)
 T.N.Balasubramanian

நாக்கை வெளியில் நீட்ட முடியாத ஒரே விலங்கு - பொது அறிவு தகவல்கள்
 Dr.S.Soundarapandian

உள்ளங்கை குளிர்ச்சி - கவிதை
 Dr.S.Soundarapandian

மீட்சி - கவிதை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (195)
 Dr.S.Soundarapandian

நம்மைப் போல் - கவிதை
 ayyasamy ram

‘ரூட்’ தெரிந்தவரே பெரிய பதவியை அடைகிறார் !
 M.Jagadeesan

சிந்திக்க வைத்த செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

சின்னத்திரையோரம்: ஒளிவுமறைவின்றி ஓர் உரையாடல்
 Dr.S.Soundarapandian

கூழாங்கற்கள்...!!
 ந.க.துறைவன்

தமிழ்நேசன் அவர்களுக்கு
 ssspadmanabhan

ராகுல், சோனியாவை தொடர்ந்து ‘மோடியை காணவில்லை’ என சுவரொட்டி வாரணாசியில் பரபரப்பு
 ayyasamy ram

கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்!
 T.N.Balasubramanian

ஒரு ஓட்டுக்கு எவ்வளவு டாலர் வாங்கறீங்க....?
 T.N.Balasubramanian

கொசு... உயிரை பறிக்கும் 'பிசாசு' இன்று உலக கொசு ஒழிப்பு தினம்
 ayyasamy ram

இன்று ரொக்கம் நாளை கடன்
 T.N.Balasubramanian

நல்ல நடிப்பு – கவிதை
 Dr.S.Soundarapandian

அதிசயம் – கவிதை
 Dr.S.Soundarapandian

‘புளூ வேல்’ கேமிற்கு மத்திய அரசு தடைவிதிப்பு
 Dr.S.Soundarapandian

மூட்டு வலிக்காரர்களுக்கு எள்ளுருண்டை ....
 ayyasamy ram

அந்த மராட்டிய டீச்சர(ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

மத்திய அரசை கண்டித்து வரும் 22ல் வங்கி ஊழியர்கள் போராட்டம்
 ayyasamy ram

கோடநாட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தமா? எஸ்.பி., விளக்கம்
 ayyasamy ram

தலைக்கனம் பிடித்த பண்டிதர்
 M.Jagadeesan

அரசு பள்ளியை தத்தெடுத்த மாவட்ட கலெக்டர்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

மத்திய அரசு மீட்க நடவடிக்கை, 800 இந்தியர்கள் சவுதியில் தவிப்பு

View previous topic View next topic Go down

மத்திய அரசு மீட்க நடவடிக்கை, 800 இந்தியர்கள் சவுதியில் தவிப்பு

Post by ayyasamy ram on Sun Jul 31, 2016 7:44 am

புதுடெல்லி:
சவுதி அரேபியாவில் வேலையின்றி 3 நாட்களாக
800 இந்தியர்கள் பட்டினியால் தவிக்கின்றனர்.
சவுதி அரேபியாவின் துறைமுக நகரமான ஜெட்டாவில்
தொழிற்சாலை ஒன்றில் வேலைபார்த்து வந்த
800 இந்தியர்களுக்கு திடீரென வேலை பறிபோயுள்ளது.

இதனால், அவர்கள் 3 நாட்களாக உணவு இன்றி கடும்
பட்டினியில் தவிப்பதாக, மத்திய வெளியுறவுத் துறை
அமைச்சர் சுஷ்மா சுவராஜின் ட்விட்டருக்கு பாதிக்கப்பட்ட
நபர் தகவல் அனுப்பி உள்ளார்.

இதைத் தொடர்ந்து 800 இந்தியர்களையும் மீட்க மத்திய
அரசு உடனடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. முதலில்
அனைவருக்கும் உணவு வழங்குமாறு, அங்குள்ள இந்திய
தூதரகத்துக்கு சுஷ்மா உத்தரவிட்டார்.

அதைத் தொடர்ந்து அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சுஷ்மா தனது ட்விட்டர் பதிவில்
கூறியிருப்பதாவது:

ரியாத்தில் உள்ள இந்திய தூதரகத்தின் மூலம், ஜெட்டாவில்
தவிக்கும் இந்திய தொழிலாளர்களுக்கு உணவு வழங்கப்
பட்டுள்ளது. அங்கு அவர்களின் நிலை குறித்து தொடர்ந்து
தகவல்களை கேட்டறிந்து வருகிறேன். மேலும், அவர்களை
மீட்டு அழைத்து வர, வெளியுறவுத் துறை இணை அமைச்சர்
வி.கே.சிங் விரைவில் சவுதி செல்ல உள்ளார்.

சரியான சம்பளம் கிடைக்காமலும், திடீரென மூடப்படும்
தொழிற்சாலைகளால் அடுத்த வேலைக்கு செல்ல முடியாமலும்
தவிக்கின்றனர். இப்பிரச்னைகளுக்கு தீர்வு காண, குவைத்,
சவுதி அரேபிய உயர் அதிகாரிகளுடன் ஆலோசிக்க இணை
அமைச்சர் எம்.ஜே.அக்பர் விரைவில் அந்நாடுகளுக்கு செல்வார்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
-
--------------------------
தினகரன்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30621
மதிப்பீடுகள் : 8952

View user profile

Back to top Go down

Re: மத்திய அரசு மீட்க நடவடிக்கை, 800 இந்தியர்கள் சவுதியில் தவிப்பு

Post by ராஜா on Sun Jul 31, 2016 8:38 am

மத்திய கிழக்கு நாடுகளில் அனைத்து தொழிலாளர்களுக்கும் இந்த நிலை உருவாகி வருகிறது , என்று வேலை போகும் என்று நிலையில் தான் பெரும்பாலான நிறுவனங்கள் இருக்கின்றன


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30658
மதிப்பீடுகள் : 5520

View user profile http://www.eegarai.net

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum