புதிய பதிவுகள்
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jun 06, 2024 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jun 06, 2024 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இளநீர் இளநீர் Poll_c10இளநீர் இளநீர் Poll_m10இளநீர் இளநீர் Poll_c10 
69 Posts - 58%
heezulia
இளநீர் இளநீர் Poll_c10இளநீர் இளநீர் Poll_m10இளநீர் இளநீர் Poll_c10 
41 Posts - 34%
T.N.Balasubramanian
இளநீர் இளநீர் Poll_c10இளநீர் இளநீர் Poll_m10இளநீர் இளநீர் Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
இளநீர் இளநீர் Poll_c10இளநீர் இளநீர் Poll_m10இளநீர் இளநீர் Poll_c10 
5 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இளநீர் இளநீர் Poll_c10இளநீர் இளநீர் Poll_m10இளநீர் இளநீர் Poll_c10 
111 Posts - 59%
heezulia
இளநீர் இளநீர் Poll_c10இளநீர் இளநீர் Poll_m10இளநீர் இளநீர் Poll_c10 
62 Posts - 33%
T.N.Balasubramanian
இளநீர் இளநீர் Poll_c10இளநீர் இளநீர் Poll_m10இளநீர் இளநீர் Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
இளநீர் இளநீர் Poll_c10இளநீர் இளநீர் Poll_m10இளநீர் இளநீர் Poll_c10 
7 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளநீர் இளநீர்


   
   
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Fri Nov 20, 2009 5:42 pm

இளநீர் - விஜயகுமாரி பாஸ்கரன்
இளம் தேங்காயில் உள்ள சுத்தமான நீர் இளநீர். இது சிறிது பால்கலந்த
நீர்போன்ற வெண்மை நிறமுடையது. சிறிது துவர்ப்பாயும், தித்திப்பாயும்
இருக்கும்.
தூய கலப்படமற்ற சத்துகள் நிறைந்த இளநீர் தாகத்தைத் தீர்க்கும்.
உடலுக்கு குளிர்ச்சியளிக்கும். மருத்துவ குணங்கள் பல கொண்டதால் அழகு
சாதனத் தயாரிப்பில் கையாளப்படுகிறது. தோல் நோய்கள் மற்றும் சூரியக்கதிர்
பாதிப்பினைப் போக்க மிகவும் உதவி புரிகின்றது.
சித்தர்கள் இரத்த சுத்திக்கு இதைக் கையாண்டனர். ருசியாகவும் தாகத்தைத்
தீர்க்கும் தன்மையும் விடங்களகற்றும் தன்மையும், தாதுவைப் பலப்படுத்துதல்,
தீ சுட்ட புண், நீரிழிவு முதலியவற்றுக்கு உபயோகிக்கலாம்.
அதிகமான உடல் தளர்ச்சி, காலரா, சீதபேதிக்கு இளநீரை ஆதாரமாக வழங்க
பரிந்துரைக்கப்படுகிறது. செயற்கை குளுக்கோஸ் கிடைக்காத இடங்களில் உடனடி
நிவாரணியாக இளநீர் செயல்படுகிறது. அதிகமான பொட்டாசியம் சத்துள்ளது.
தையமின், பைரிடாக்ஸின் சிறிதளவு காணப்படுகிறது.
இளநீரை வாரத்தில் மூன்று நாட்கள் தொடர்ந்து கர்ப்பிணிக்குக் கொடுத்து
வரக் குழந்தைகள் நல்ல நிறத்துடன் பிறக்கும். இளநீர் உடலில் உடனே
உட்கிரகிக்கப்பட்டுத் தன்மயமாக்கப்படுகிறது.
இளநீர் சிறந்த நிவாரணி. இளநீர் நவீன மருத்துவத்தில் வழக்கில் இருக்கும்
குளுக்கோஸ் மற்றும் எலக்ட்ரோலைட் இவற்றுக்குச் சமமானது எனலாம்.
சிறுநீர்ப் பெருக்கு மருந்துகளுடன் சேர்ந்து உள்ளுக்குக் கொடுக்கலாம்.
மேலும் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய தைலங்களிலும், கண் நோய்
மருந்துகளிலும் சேர்க்கப்படுகின்றது.
அழகுக்கூடும்…

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Nov 20, 2009 5:58 pm

எங்க அகராதியில் இளநீர்னா , பீர்தான்.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Nov 20, 2009 6:32 pm

எங்க அகராதியில் இளநீர்னா , பீர்தான்.


இளநீர் இளநீர் 56667

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Nov 20, 2009 7:00 pm

இளநீர் இளநீர் 677196 இளநீர் இளநீர் 677196 அருமையான தகவல் அபி



தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Nov 21, 2009 10:03 am

இளநீர் இளநீர் 677196 இளநீர் இளநீர் 677196 அருமையான தகவல் அபி

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sat Nov 21, 2009 11:28 am

உபயோகமான தகவலுக்கு நன்றி அபி அக்கா இளநீர் இளநீர் 677196

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக