ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by புரட்சி Today at 8:24 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:24 pm

» முடிவு பெறாத கதை ....
by rameshnaga Today at 8:21 pm

» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by புரட்சி Today at 8:19 pm

» திருமண அறிவிப்பு
by அதி Today at 8:15 pm

» சடையப்பர் என்ற ராஜேஷ் -1138
by rameshnaga Today at 8:06 pm

» உன்னைப் பார்க்க வந்திருந்தேன்
by rameshnaga Today at 7:56 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by அதி Today at 7:56 pm

» அய்....யா.......இந்தியா வல்லரசாயிருச்சு!!!
by கேசவன் Today at 7:55 pm

» ஏஜ் ஆஃப் எம்பயர்-3 கம்புயூட்டர் கேம் டவுன்லோடு லிங்க தேவை.
by kirikasan Today at 7:49 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 7:43 pm

» கிழவியுடனும் கிளியுடனும்-5
by Aathira Today at 7:34 pm

» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by அதி Today at 7:29 pm

» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by புரட்சி Today at 6:59 pm

» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by positivekarthick Today at 6:58 pm

» வாழ்க தமிழ்
by SajeevJino Today at 6:48 pm

» ஓஹோ ... அப்படியா?!!!
by முரளிராஜா Today at 6:47 pm

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 6:13 pm

» ராஜா வீட்டு இரண்டாவது இளவரசியின் வரவை வாழ்த்தலாம் வாங்க...
by இரா.பகவதி Today at 5:41 pm

» புதிய தலைமை நடத்துனர் - நிர்வாக அறிவிப்பு
by வின்சீலன் Today at 5:40 pm

» கார்த்தி.ந 1011 - வாழ்த்துகிறேன்
by வின்சீலன் Today at 5:35 pm

» பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
by ரா.ரா3275 Today at 5:16 pm

» சோனியா ……. காந்தியா?
by ரா.ரா3275 Today at 5:10 pm

» அடடா...இதுதான் காதலா?...
by ரா.ரா3275 Today at 5:06 pm

» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by சாமி Today at 5:03 pm

» இந்த பழங்கள் உண்பதற்கு அல்ல
by sshanthi Today at 4:56 pm

» தோழியாக நீ வேண்டும்...
by ரா.ரா3275 Today at 4:42 pm

» நல்ல மனம் வாழ்க - நாடு பொற்ற வாழ்க
by sshanthi Today at 4:39 pm

» ஈழத்து எழுத்தாளர்..செங்கை அழியான் அவர்களின் நாவல் மின்னூலாக கிடைக்குமா
by kirikasan Today at 4:15 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 4:14 pm

» +2 தேர்வு: முதலிடத்தில் ஒரு மாணவரும் இல்லை - என்னாச்சுப்பா சென்னைக்கு?
by மாணிக்கம் நடேசன் Today at 3:56 pm

» Phone WLAN Connection உதவி
by ரமீஸ் Today at 3:50 pm

» அரிய புகைப்படக் காட்சிகள்
by ஜாஹீதாபானு Today at 3:48 pm

» சூரியபுயல் --ஒரு விரிவான பார்வை
by hega Today at 3:35 pm

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by Aathira Today at 3:06 pm

» மே மாதம் 18 ம் திகதி - மறக்க முடியுமா??
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 2:50 pm

» கூகிள் கணக்கீடுகள் (Google Analytics)
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:14 pm

» ஆந்திர ரயில் விபத்து பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு
by சார்லஸ் mc Today at 2:05 pm

» வணக்கம்!
by ஜாஹீதாபானு Today at 2:05 pm

» Show Desktop icon- ஐ திரும்ப உருவாக்க ..,
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:03 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

சிரிப்பின் மகத்துவம்

View previous topic View next topic Go down

சிரிப்பின் மகத்துவம்

Post by சிவா on Sun Mar 08, 2009 7:36 am

தென்கச்சி சுவாமிநாதன்

விழாவில் தென்கச்சி கோ. சுவாமிநாதன் கலந்து கொண்டு நகைச்சுவை உணர்வு என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். விழாவில் அவர் பேசியதாவது-

நகைசுவை உணர்வு மனிதர்களுக்கு தான் உள்ளது. மிருகங்களுக்கு கிடையாது. இதனால் வருத்தம் அடைந்த விலங்குகள் ஒன்று சேர்ந்து அனைந்து மிருகங்களும் ஒன்று சேர்ந்து நமக்கும் நகைசுவை உணர்வு வரவேண்டும். அதற்கான அனைத்து மிருகங்களும் ஒரு நகை சுவை கூறவேண்டும். அதை கேட்டு அனைத்து மிருகங்களும் சிரிக்கவேண்டும் என போட்டி வைத்தது. சிங்கம் அதற்கு தலைமை தங்கியது.

மிருகம் சொல்லும் நகை சுவையை கேட்ட உடன் அனைத்து விலங்குகளும் சிரிக்க வேண்டும் அப்படி சிரிக்காவிட்டால் நகைசுவை கூறம், மிருகத்துக்கு ஒரு அடி கொடுப்பது என்பது பேட்டி ஆகும். குரங்கு முதலில் வந்து கூறியது. அதை கேட்டதும் அனைத்து விலங்குகளும் சிரித்தது. ஆமை மட்டும் சிரிக்கவில்லை. குரங்கிற்கு ஒரு அடி விழுந்தது. பின்னர் ஒட்டகம் வந்து நகைசுவை கூறியது. அப்போதும் ஆமை சிரிக்கவில்லை. இதனால் ஒட்டகத்துக்கு அடி விழுந்தது. 3-வது கரடி வந்தது. கரடி வந்து நின்றதும் ஆமை சிரித்தது. கரடி ஏதும் கூறவில்லை, அதற்குள் ஏன் ஆமை சிரிக்கிறது என்று நினைத்த, சிங்கம் ஆமையை அழைத்து கரடி இன்னும் நகை சுவை கூறவில்லை, அதற்குள் ஏன் சிரித்தாய் என கேட்டது.

அப்போது ஆமை, குரங்கு முதலில் பேசியது அல்லவா, அதை நினைத்து சிரிந்தேன் என்றது. அதுபோல் நாமும் மிக லேட்டாக சிரிக்ககூடாது.

இருதய நோய்

அதிகமாக சிரிக்கிறவர்களுக்கு இருதய நோய் வராது என்பது விஞ்ஞானிகளின் முடிவு. நாம் குழந்தையாக இருக்கும் போது, ஒரு நாளைக்கு 200 தடவை சிரிக்கிறோம். வளர்த்த பின்பு 15 தடவை தான் சிரிக்கிறோம். இதனால் தான் இருதய நோய் வருகிறது. பெரியவர்கள் ஆன பின்பு சிரிக்காமல் இருக்க காரணம் என்ன? நாம் நம்மைவிட பெரியவர்களை பார்த்தால், ஒரு மரியாதை, அதிகாரிகளை பார்த்தால் ஒரு மரியாதை என நினைப்பதால் இருப்பதால் சிரிக்க மறந்து விடுகிறோம்.

இடுப்பு எலும்பு

இடுப்பு எலும்பை தொட்டதும் நமக்கு சிரிப்பு வருகிறது. இது இயற்கையின் ரகசியம். தன்னை தான் இடுப்பை தொட்டால் சிரிப்பு வருவது கிடையாது. நாட்டில் 2 பேருக்கு இருதய நோய் வருவது கிடையாது. ஒருவர் நரிகுறவர்கள். அவர்கள் வாழ்க்கையை எளிதாக எடுத்துக்கொள்கிறார்கள். அதற்கு உதாரணம் செல்ல வேண்டும்.

நரிக்குறவர்கள்

நரிக்குறவர்கள் பறவை சுடுகின்றனர். அப்போது பறவையை சுடப்பட்டு விழுந்தாலும் சிரிக்கிறார்கள். அது தப்பி பறந்து ஒடிவிட்டாலும் சிரிக்கிறார்கள். அந்த அளவுக்கு அவர்கள் வாழ்க்கையை எளிதாக எடுத்துக்கொள்கிறார்கள். அதனால் அவர்களுக்கு இருதய நோய் வருவது கிடையாது.

பைத்தியகாரன்

மற்றொருவர் பைத்தியகாரன். பைத்தியகாரனுக்கும் இருதய நோய் வருவது கிடையாது. நாம் பிரதமராக ஆகவேண்டும் என்றால், அதை பற்றி யோசிப்போம். அரசியல் கட்சியில் சேர்ந்து வர முயற்சி செய்வோம். ஆனால் பைத்தியகாரன் நினைத்த உடன் நான்தான் பிரதமர் என கூறுவான். அவர் எதுகுறித்து யோசிப்பது கிடையாது. நினைத்ததை உடனே அடைந்து விடுகிறான். இதனால் அவனுக்கும் இருதய நோய் வருவருகிடையாது.

வாழ்க்கை வாழ்வதற்கும், மூச்சு விடுவதற்கும் அல்லாமல், நாம் அதை கொண்டாட வேண்டும். ஒரு முறை நண்பர் வந்து, நீங்கள் கூறும் இன்று ஒரு நாள் நிகழ்ச்சி தத்துவம் அல்ல அது மகா தத்துவம் என பாராட்டினார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. மற்றொருவர் வந்தார். அவரிடம் தத்து வத்துக்கும், மகா தத்துவத்துக்கும் உள்ள வேறுபாடு என்ன என்று கேட்டேன்.

மகா தத்துவம்

அவர் நீங்கள் கூறுவது புரிந்தால், அது தத்துவம், புரியாவிட்டால் அது மகா தத்துவம் என்றார். அந்த மாதிரி வாழ்க்கையை வாழ்வதற்கு அல்லாமல், கொண்டாடுவதற்கு கற்றுக்கொள்ளவேண்டும்.

கலைவாணர்

ஒரு முறை உடல் நிலை சரியில்லை என டாக்டரிடம் போனார். அவரை பரிசோதனை செய்ய டாக்டர் உனக்கு எந்த நோயும் கிடையாது என்றார். ஆனால் வந்தவர் வெளியில் ஒன்றும் தெரியவில்லை. உள்ளுக்குள் ஏதோ செய்கிறது என்றார். டாக்டர், அப்படி என்றால் நீ சிரிக்க கற்றுக் கொள்ள என்றார்.

வந்த நபர் சிரிக்க வேண்டும் என்றால் என்ன செய்யவேண்டும் என்றார். டாக்டர், ஏதாவது கலைவாணர் படம் பார். அப்போது உனக்கு சிரிப்பு வரும் என்றார். சென்ற நபர் மறுநாளும் டாக்டரிடம் வந்தார். டாக்டர் கலைவாணர் படம் பார்த்தீர்களா? உங்களுக்கு சிரிப்பு வந்ததா என்றார். வந்த நபர் எனக்கு சிரிப்பு வரவில்லை என்றார். டாக்டருக்கு கோபம் வந்தது. கலைவாணர் படம் பார்த்துகூட உனக்கு சிரிப்பு வரவில்லை என்றால் நீ என்ன மனிதர்? யார் நீ என்றார். வந்த நபரோ நான் தான் அந்த கலைவாணர் என்றார். இந்த தகவலை பேராசிரியர் கல்வி ஒரு நிகழ்ச்சியில் கூறிப்பிட்டார்.

வயதானவர்களும்

வயதானவர்களும் சிரிக்கவேண்டும். வயதானவர்களை குழந்தைகளாக ஆக்க முடியாது. ஆனால் அவர்களிடம் குழந்தை தன்மையை கொண்டு வர முடியும்.

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3094

http://www.sivastar.net

Back to top Go down

Re: சிரிப்பின் மகத்துவம்

Post by thesa on Tue Jun 30, 2009 10:20 pm

சிவா wrote:தென்கச்சி சுவாமிநாதன்

விழாவில் தென்கச்சி கோ. சுவாமிநாதன் கலந்து கொண்டு நகைச்சுவை உணர்வு என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். விழாவில் அவர் பேசியதாவது-

நகைசுவை உணர்வு மனிதர்களுக்கு தான் உள்ளது. மிருகங்களுக்கு கிடையாது. இதனால் வருத்தம் அடைந்த விலங்குகள் ஒன்று சேர்ந்து அனைந்து மிருகங்களும் ஒன்று சேர்ந்து நமக்கும் நகைசுவை உணர்வு வரவேண்டும். அதற்கான அனைத்து மிருகங்களும் ஒரு நகை சுவை கூறவேண்டும். அதை கேட்டு அனைத்து மிருகங்களும் சிரிக்கவேண்டும் என போட்டி வைத்தது. சிங்கம் அதற்கு தலைமை தங்கியது.

மிருகம் சொல்லும் நகை சுவையை கேட்ட உடன் அனைத்து விலங்குகளும் சிரிக்க வேண்டும் அப்படி சிரிக்காவிட்டால் நகைசுவை கூறம், மிருகத்துக்கு ஒரு அடி கொடுப்பது என்பது பேட்டி ஆகும். குரங்கு முதலில் வந்து கூறியது. அதை கேட்டதும் அனைத்து விலங்குகளும் சிரித்தது. ஆமை மட்டும் சிரிக்கவில்லை. குரங்கிற்கு ஒரு அடி விழுந்தது. பின்னர் ஒட்டகம் வந்து நகைசுவை கூறியது. அப்போதும் ஆமை சிரிக்கவில்லை. இதனால் ஒட்டகத்துக்கு அடி விழுந்தது. 3-வது கரடி வந்தது. கரடி வந்து நின்றதும் ஆமை சிரித்தது. கரடி ஏதும் கூறவில்லை, அதற்குள் ஏன் ஆமை சிரிக்கிறது என்று நினைத்த, சிங்கம் ஆமையை அழைத்து கரடி இன்னும் நகை சுவை கூறவில்லை, அதற்குள் ஏன் சிரித்தாய் என கேட்டது.

அப்போது ஆமை, குரங்கு முதலில் பேசியது அல்லவா, அதை நினைத்து சிரிந்தேன் என்றது. அதுபோல் நாமும் மிக லேட்டாக சிரிக்ககூடாது.



மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

thesa
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 815
வசிப்பிடம்: தூத்துக்குடி
சேர்ந்தது: 05/06/2009
மதிப்பீடு: 6

Back to top Go down

Re: சிரிப்பின் மகத்துவம்

Post by thesa on Tue Jun 30, 2009 10:21 pm

நான் கொஞ்சம் லேட்டுதான்

என்ன பன்றது....

thesa
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 815
வசிப்பிடம்: தூத்துக்குடி
சேர்ந்தது: 05/06/2009
மதிப்பீடு: 6

Back to top Go down

Re: சிரிப்பின் மகத்துவம்

Post by Guest on Wed Jul 01, 2009 8:37 am

ஆஹா அ௫மை மகிழ்ச்சி

Guest
Guest


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum