ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
அன்னதானத்தின் மகிமை
 ayyasamy ram

அவர் எப்ப வருவார்.. எப்படி வருவார்னு தெரியாது.. ஆனால் போயஸ் கார்டனில் போஸ்டர் வந்தாச்சு!
 M.Jagadeesan

கொக்கே உயிரோடு வா - சிறுவர் கதை
 ayyasamy ram

வயதின் ரகசியம் - சிறுவர் கதை
 ayyasamy ram

நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு
 ayyasamy ram

2016-ல் விசா காலம் முடிவடைந்தும் அமெரிக்காவில் 30,000 இந்தியர்கள்: அறிக்கையில் தகவல்
 ayyasamy ram

ஆசியாவில் முதல் முறை: ஓரினச் சேர்க்கை திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி அளித்த தைவான்
 ayyasamy ram

மருத்துவ மேற்படிப்புக்கான கட்- ஆஃப் மதிப்பெண்ணை குறைத்தது மத்திய அரசு
 ayyasamy ram

மே 25ம் நாள் உலக தைராய்டு தினம்
 T.N.Balasubramanian

ஜப்பான் செல்லும் சுடரொளி!
 விமந்தனி

அஞ்செழுத்தால்
 விமந்தனி

ரூபாய் நோட்டில் மின்சாரம் : ஒடிசா மாணவன் சாதனை
 விமந்தனி

ரூ.12 இருந்தால் விமானத்தில் பறக்கலாம்: ஸ்பைஸ்ஜெட் அதிரடி சலுகை
 விமந்தனி

வேலன்:- இலவச வீடியோ-ஆடியோ ப்ளேயர் - PMPlayer
 விமந்தனி

உங்களுக்கு தைராய்டு பிரச்சினை இருக்கின்றதா?
 விமந்தனி

திரைப்பட விமர்சனம்: சங்கிலி புங்கிலி கதவத் தொற
 விமந்தனி

புதுக்கவிதை
 T.N.Balasubramanian

ரெண்டுபேரும் எப்ப சேருவாங்களோ ?
 T.N.Balasubramanian

தங்கமோ தங்கம் !
 M.Jagadeesan

ராஜேந்திர சோழனின் வங்கதேச படையெடுப்பு:
 T.N.Balasubramanian

‘வானாகிரை’யை எண்ணி வருத்தம் இனி வேண்டாம்
 ayyasamy ram

இன்றைய தமிழகத்திற்கு- சொல்லுறதைச் சொல்லிப்புட்டேன்
 T.N.Balasubramanian

மதுரவாயல் பறக்கும் மேம்பாலம் திட்டத்துக்கு தமிழக அரசு தடையில்லா சான்றிதழ் வழங்கியது : அதிகாரிகள் மகிழ்ச்சி
 M.Jagadeesan

தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படத்தின் கதை
 ayyasamy ram

கொரிய மொழியில் திருக்குறள்
 M.Jagadeesan

உலக சுகாதார நிறுவனத்திற்கு தலைவராக ஆப்பிரிக்கர் தேர்வு
 ayyasamy ram

பாவமும் சாபமும் நீங்கும்! -பெரம்பலூர் மதனகோபால ஸ்வாமி கோயில்
 ayyasamy ram

கல்யாண கோதண்டராமர்
 ayyasamy ram

பாம்பு, முயல், மந்திரி..! குருவின் வார்த்தைகளில் உண்மை உணர்ந்த சைதன்யன் கதை!
 ayyasamy ram

இந்தி கற்க மாநில அரசுகள் ஊக்குவிக்க வேண்டும் - மத்திய அரசு அறிவுரை..!
 ayyasamy ram

பழைய துப்பறியும் நாவல்கள்.
 funpriyan

முதுகு பகுதியை வலுவாக்கும் சசாங்காசனம்
 மூர்த்தி

எப்படி கண்டுபிடிப்பது
 T.N.Balasubramanian

பிரபல சாமியார் சந்திராசாமி, சிறுநீரக செயலிழப்பால் மரணம்
 T.N.Balasubramanian

முன்னாள் ஜேம்ஸ் பாண்ட் ரோஜர் மூர் காலமானார்!
 ayyasamy ram

மான்கறி சாப்பிட்டு சாப்பிட்டு பாரடிக்குதும்மா...(ச்சும்மா ஜாலிக்கு...)
 ஜாஹீதாபானு

ஒரு லிட்டர் காற்று, 12 ஆயிரம் ரூபாய்!
 ஜாஹீதாபானு

டிப்ஸ...டிப்ஸ்...
 ஜாஹீதாபானு

ரத்தம் ஒரே நிறம் - சுஜாதாவின் மாஸ்டர் பீஸ்
 muthu86

இரவில் செய்யக்கூடாத 10 விஷயங்கள்
 ayyasamy ram

வயாகராவுக்கு சம்மான ஜாதிக்காய்
 ayyasamy ram

நெட்டில் பிடித்த சிரிப்பு மீன்கள்!
 ஜாஹீதாபானு

கூழாங்கல் வாக்கிங்
 ayyasamy ram

ரஜினியிடம் நதி நீர் இணைப்புக்கு ரூ.1 கோடி கேட்கும் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ..!
 ayyasamy ram

நடிகர்கள் சரத்குமார், சத்யராஜ் உட்பட எட்டு பேருக்கு பிடிவாரன்ட்!
 ayyasamy ram

மான்செஸ்டரில் மனித வெடிகுண்டு தாக்குதல்
 ayyasamy ram

பித்தப் பூக்கள்...!!
 ந.க.துறைவன்

ஒரே வாரத்தில் இரண்டு முறை எவெரெஸ்டை அடைந்த இந்திய பெண் அன்ஷு
 kumarv

160 டிபி 'மெமரி' திறன் கொண்ட கணினியை வெளியிட்டது ஹெச்.பி
 kumarv

- வெயிலைத் தணிக்கணும் - சிறுவர் பாடல்
 ayyasamy ram

இயற்கைப் பாதுகாப்பு - சிறுவர் பாடல்
 ayyasamy ram

பண்பு ...
 ayyasamy ram

உறக்கம் சிறக்க...
 ayyasamy ram

உருமாற்றம் - சிறுவர் பாடல்
 ayyasamy ram

சுற்றுலாவுக்கு வரேன், ஆனா ஒரு கண்டிஷன்..!!
 ayyasamy ram

அணில் – சிறுவர் பாடல்
 ayyasamy ram

பள்ளிக்கூடம் செல்லுவோம் – சிறுவர் பாடல்
 ayyasamy ram

ரொட்டி சாப்பிடும் முறை – தேவகி மோகன்
 ayyasamy ram

ஆட்டோ சவாரி – சிறுவர் பாடல்
 ayyasamy ram

இந்தியாவின் கவலைகளை மீறி பாகிஸ்தான் கடல் உணவு சீனா சென்றடைந்தது
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

காகிதங்கள்:- பிரபாவதி வீரமுத்து

View previous topic View next topic Go down

காகிதங்கள்:- பிரபாவதி வீரமுத்து

Post by ayyasamy ram on Tue 2 Aug 2016 - 16:27


-
காகிதங்களில் காந்தம் வைத்து
வித்தை காட்டிய ஞாபகம்

பூவை மொய்க்கும் வண்டுபோல்
எண்ணெய் தலைகளை
விரட்டி பிடித்து
காகிதங்களில் தோய்த்து எடுத்து
அறிவியல் தவளையை
அப்படியே பிரதி எடுத்து
பிரமிக்க வைத்து
நன்று வாங்கிய ஞாபகம்

காகிதங்களில் மையை ஊற்றி
அதை மூடி
கையால் குத்து குத்தென்றி குத்தி
பின்
மரம்
செடி
யானை
எருமை
புல்
பாம்பு
மேகம்
என்று
ஒரே நேரத்தில் வரைந்து
நான் ரவிவர்மா
ஆனது யாருக்குத் தெரியும்

சொன்னாலும் யாரும் நம்பமாட்டார்கள்
நீயாவது நம்புவாயா?!
என் காகிதமே

என் கனவு ஏவுகணை
காகிதத்தில் செய்து
இராக்கெட்டை பறக்கவிடும் கணம்
ஆசிரியர் வந்து தலையில் கொட்டி
படி
என்றதை அறிவாயா!?
என் காகிதமே
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29238
மதிப்பீடுகள் : 8244

View user profile

Back to top Go down

Re: காகிதங்கள்:- பிரபாவதி வீரமுத்து

Post by ayyasamy ram on Tue 2 Aug 2016 - 16:28


-
பலபேருக்கு தூது போவாய்
தேர்வறையில்
நான் குனிந்த தலை நிமிராமல்
எழுதிகொண்டிருக்க
எங்கேயேனும் என் இடத்தில்
விழுந்துவிடுமோ என்ற அச்சத்திலேயே
உன்னை நிரப்புவேன் உணர்வாயா!?
என் காகிதமே….

திருடன் போலீஸ் விளையாட
உனை துண்டு துண்டாக்கி
ஆரம்பிக்க கடைசியில்
யார் வெற்றிபெற்றது
எனும் போட்டியில்
உனை கிழித்து போட்டு
அமளி துமளி ஓய்ந்து
சிரித்து மகிழ்ந்த ஞாபகம் நினைவிருக்கா…..

காதலன் காதலிக்கு தூது போவாய்

மக்களின் குறைகளுக்கு
மனுவாகி அரசாங்க அலுவலகத்தில்
தூசி படிந்து பின் வெளியேறி
தேனீர்கடையில் வடை வைத்து தரும்
என் மனுவே
யார் என் குறையை அறிந்தார்
உன்னைத் தவிர…..

கடைசியில்
குப்பை தொட்டியில் கூட போடாமல்
எனை போல் உனையும்
திரிய விட்டனரா…!

நூற்றுக்கு நூறு சுமந்து வந்துவிடு
என் காகிதமே அப்பொழுது தான்
எனக்கு சோறு வீட்டில்

ஆபத்திற்கு உதவா பணம்
பின் வெறும் காகிதம் தான்

உனை அடைய அடித்துக்
கொள்கிறார்கள்
உயிலாக என் மகன்கள்
இந்த கிழவியை மட்டும்
பத்திரமாக
மூட்டைகட்டிவிட்டு

எழுதா எழுத்தில் வெள்ளை உள்ளமாய்
தெளிவாய் தூய்மையாய் இருக்கிறாய்

என் மனம் தெளிவில்லாமல்
வாழ்க்கையின் விளிம்பில்
ஊசலாடுகிறது
கேட்க யாருமில்லாமல்
தனிமை எனும்
சிறையில்
அடைபட்டு கிடக்கிறேன்
உன்னில் எழுதி
என் மனக்குமுறலை ஆற்றிக்
கொண்டிருக்கிறேன்

அதை பேத்தி கப்பல் செய்து விடுவதை பார்த்து
மகிழ்கிறேன்
நானும் கரைசேர்ந்தேன்
உன்னில்
சில இரத்தக் கறைகளுடன்

———————————–
கவிதைமணி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29238
மதிப்பீடுகள் : 8244

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum