ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: கடைசி பந்தில் சிக்சர் அடித்து இந்திய அணி சாம்பியன்
 SK

உழைப்பது தென்னிந்தியா, உண்பது வட இந்தியாவா?: போட்டு தாக்கிய சித்தராமையா
 SK

தனுஷ்கோடி கடலில் ரூ.300 கோடியில் காற்றாலை
 SK

சுதந்திர போராட்ட கதையில் சிரஞ்சீவியுடன் நடிக்கும் நயன்தாரா
 ayyasamy ram

தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம்
 ayyasamy ram

20,21ல் திருமலையில் இலவச தரிசனம்
 ayyasamy ram

ரிசர்வ் வங்கி அதிகாரிகள் திருப்பதிக்கு போகலாம்: சிதம்பரம்
 ayyasamy ram

நடராஜனின் உடல் நிலை குறித்து மருத்துவமனை முக்கிய அறிவிப்பு...!
 krishnanramadurai

பள்ளி ஆண்டுவிழாவில் போட்ட லைட்டால் விபரீதம்.. 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கண் பாதிப்பு
 anikuttan

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ரா.ரமேஷ்குமார்

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 மூர்த்தி

இயற்கையின் மொழிகள்!
 மூர்த்தி

தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...!
 மூர்த்தி

இந்த காணொளிக் காட்சியில் எது உண்மை எது பொய் என சொல்ல முடியுமா?
 மூர்த்தி

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 மூர்த்தி

மராட்டியத்தில் நிரவ் மோடிக்கு சொந்தமான சூரிய மின்உற்பத்தி ஆலையை முடக்கியது அமலாக்கத்துறை
 krishnanramadurai

மகள் சுருதிக்கு கமல்ஹாசன் அறிவுரை
 krishnanramadurai

TNTET தேர்வுக்கு தயாராகும் வகையில் APPOLO STUDY CENTRE வழங்கிய மாதிரி தேர்வுகள்
 thiru907

சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியின் நடப்பு நிகழ்வுகள் ஜனவரி மற்றும் பிப்ரவரி 2018 முழு புத்தகம்
 thiru907

ஆங்கிலம் எடுத்து தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு சுரேஷ் அக்டாமி வெளியிட்ட
 thiru907

ஒரு படம், நுாறு படத்திற்கு சமம்!
 ayyasamy ram

கிராபிக்ஸ் பாம்பாக மாறும் ராய்லட்சுமி! -
 ayyasamy ram

ஒலியை விட 10 மடங்கு வேகத்தில் - ரஷ்யா சோதனை செய்த அதிநவீன ஹைப்பர் சோனிக் அணுஆயுத ஏவுகணை
 பழ.முத்துராமலிங்கம்

காரடையான் நோன்பு அடை !
 T.N.Balasubramanian

தமிழக பாஜ அடுத்த தலைவர் யார்?
 T.N.Balasubramanian

தினகரன் அணியில் இருந்து நாஞ்சில் சம்பத் விலகல் - அரசியலில் இருந்தும் ஒதுங்கினார்
 krishnanramadurai

கோரக்பூர் ஆட்சியராக தமிழரை நியமித்தார் உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்
 T.N.Balasubramanian

சொர்க்கத் தீவு
 பரத்வாஜன்

சாலை விபத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் மரணம்
 ayyasamy ram

இந்த வார இதழ்கள் & இன்றைய பேப்பர்
 prabumcaau1

பிருதிவிராஜின் புதிய தோற்றம்
 ரா.ரமேஷ்குமார்

கேரளாவில் அதிசய குடும்பம்: பிறந்த குழந்தைகளுக்கு வைக்கப்படும் பெயர் ‘ஜாதி இல்லை’!
 பழ.முத்துராமலிங்கம்

தன்னைத் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்த வீராங்கனைக்கு கோலி அளித்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

அரிய வகை பறக்கும் பாம்பு ஒடிசாவில் பிடிப்பட்டது
 பழ.முத்துராமலிங்கம்

யுகாதி --தெலுங்கு /கன்னட புத்தாண்டு தின வாழ்த்துக்கள்
 ayyasamy ram

வங்கிகளில் கேட்பாரற்று கிடக்கும் ரூ.11,300 கோடி
 ayyasamy ram

காஷ்மீரில் பாக்., ராணுவம் தாக்குதல்: 5 பேர் பலி
 ayyasamy ram

அதிநாயகே' என்ற வார்த்தையை திருத்த வேண்டும் : அரியானா அமைச்சர்
 பழ.முத்துராமலிங்கம்

நடிகர் விஷால், கமல்ஹாசனுடன் திடீர் சந்திப்பு
 பழ.முத்துராமலிங்கம்

“பேய் படங்களில் நடிக்க ஆசை” -நடிகை அஞ்சலி
 பழ.முத்துராமலிங்கம்

மொபைல் மணி டிரான்ஸ்பர்' நிறுத்தம்
 பழ.முத்துராமலிங்கம்

இடைத்தேர்தல் தோல்வி: யோகியை விமர்சித்த சுப்ரமணிய சுவாமி
 பழ.முத்துராமலிங்கம்

சுத்தமாகிறது தாஜ் மஹால்!
 பழ.முத்துராமலிங்கம்

அறியப்படாத அறிமுகத்திற்கு ஏங்கலாய்
 Sanjusri

இந்திரா சவுந்தர்ராஜன் நாவல்கள்
 ரா.ரமேஷ்குமார்

புத்தகம் வேண்டும் - என் சரித்திரம் - டாக்டர் சாமிநாதையர்
 ரா.ரமேஷ்குமார்

இரசித்துக் கேட்ட இரண்டு பழைய பாடல்கள்.(காணொளி+வரிகள்)
 ayyasamy ram

மூன்றாவது அணிக்கு முயற்சி: மம்தாவை சந்திக்கிறார் ராவ்
 ayyasamy ram

காவிரி வழக்கில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யும் முடிவிலிருந்து பின்வாங்கியது கர்நாடக அரசு
 பழ.முத்துராமலிங்கம்

இளைஞர்களைத் தாக்கிய போலீஸ்: காவல் ஆணையர் உத்தரவின் பேரில் வீட்டுக்கே சென்று மன்னிப்பு கேட்ட அதிகாரிகள்: சென்னையில் நெகிழ்ச்சி
 SK

பேஸ்புக் தகவல்களை ‘கசிய விடும்’ ஊழியர்கள்: பொறி வைத்து பிடிக்கும் ஜுகர்பெர்க்கின் ‘ரகசிய போலீஸ்’
 பழ.முத்துராமலிங்கம்

தேசப்பற்றை இப்படியும் பரப்பலாம்; உதாரணமாக திகழும் மேற்கு வங்க கிராம மக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

பங்குனியில் பொங்கிய கங்கை!
 பழ.முத்துராமலிங்கம்

மல்லையா, நிரவ் மோடி போல 31 பேர் இந்தியாவை விட்டு தப்பி ஓடியுள்ளனர் - மத்திய மந்திரி தகவல்
 T.N.Balasubramanian

ஒரு பக்கக் கதை - மந்திரம்
 SK

தனுஷ் இயக்கும் அடுத்த படத்தின் பெயர் ‘நான் ருத்ரன்’?
 SK

ஓட்டுக்குப் பணம் தர நாங்கள் தயார்....
 ஜாஹீதாபானு

பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி
 SK

நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

சரவணன் – மீனாட்சி அடுத்த ரவுண்ட்!

View previous topic View next topic Go down

சரவணன் – மீனாட்சி அடுத்த ரவுண்ட்!

Post by ayyasamy ram on Wed Aug 03, 2016 7:50 am


-
சினிமாவில் மட்டும்தான் பார்ட – 1, 2, 3 என எடுக்க
முடியுமா?
சும்மாவே இழுக்கிற சீரியல் ஆட்களால் முடியாதா?
‘சரவணன் மீனாட்சி’ 2வது பார்ட் முடிந்து 3வது சீசன்
ஆரம்பமாகி இருக்கிறது. முதலில் பார்ட் –
1, 2 முடிக்கப்பட்டதன் பின்னணி பற்றி தெரிந்து கொள்ளலாம்.

ஸ்ரீஜாவும், செந்திலும் சேர்ந்து நடித்த பார்ட்-1 தான் மக்கள்
மத்தியில் செம ரீச். சீரியலின் தொடக்கத்திலேயே இருவருக்கும்
காதல் என கிசுகிசுக்கப்பட்டது. ஒரு கட்டத்தில் அந்த கிசுகிசு
உண்மையானது. அவர்களது காதல் வெளியே தெரியவர,
இருவருமே இனி தொடர்ந்து சேர்ந்து நடிக்க முடியாது என
மறுத்துவிட்டனர்.

வேறு வழியில்லாமல் சீரியல் முடித்து வைக்கப்பட்டது. பிறகு
மக்கள் நம்பியது போலவே செந்திலும் ஸ்ரீஜாவும் நிஜ
தம்பதிகளாகி விட்டது தனி எபிசோட்.

‘சரவணன் மீனாட்சி’ என்ற அந்தப் பெயருக்கு கிடைத்த ரீச்
பார்ட்-2 வரக் காரணமாக அமைந்தது. இதில் சரவணனாக இரண்டு
பேர் வந்தும் செட் ஆகாததால் கடைசியில் வில்லன் வேட்டையன்
ஹீரோவாகி ஹீரோயினைக் கைபிடித்தார்.

‘இது என்ன பெரிய அக்கிரமமா இருக்கே! சரவணனுக்கு என்ன
ஆச்சு? திரும்ப வருவானா?’ என சீரியலை விடாமல் பார்த்துக்
கொண்டிருந்தவர்கள் கேட்டுக் கொண்டிருக்க, ‘விடு ஜூட்’ என
திடீரென எண்ட் கார்டு காட்டப்பட்டு, புதிய அத்தியாயத்தில்
என்று பார்ட் – 3 ஒளிபரப்பாகத் தொடங்கி விட்டது.

‘சரி, பார்ட்-3 கதை என்ன? கடந்த சீசனில் என்னதான் பிரச்னை?’
இயக்குநர் பிரவீன் பென்னெட்டிடமே கேட்டோம்.

‘பார்ட் – 2ல் முதல்ல ஹீரோவா இர்ஃபான் கமிட் ஆனார். இந்த
தொடருக்கு வந்த பிறகு அவருக்கு நிறைய சினிமா சான்ஸ்,
ஒருகட்டத்தில் தனக்கு சினிமாதான் முக்கியம்னு நினைக்கத்
தொடங்கினதால் வெளியேறினார்.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 34986
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: சரவணன் – மீனாட்சி அடுத்த ரவுண்ட்!

Post by ayyasamy ram on Wed Aug 03, 2016 7:51 am

அடுத்து வெற்றி. அவரால் கேரக்கடருக்குள்ள செட் ஆக முடியலை.
சைடு ஆர்ட்டிஸ்டுகள் எத்தனை தடவை வேணாலும் மாறலாம்.
ஹீரோ மாறினா நல்லா இருக்குமா? மூணாவதாகவும் ஒருத்தரை
மாத்தணுமான்னு தான் கவின் கேரக்டருக்கு வெயிட் கொடுத்தோம்.

ஆனாலும் சரவணன் திரும்ப வருவானாங்கிற கேள்வி
இருந்துகிட்டே இருந்துச்சு. எவ்வளவு நாட்களுக்குத்தான்
நிழலையும் வாய்ஸையம் வச்சு ஒப்பேத்த முடியும்? அதனால
முடிக்க வேண்டியதாயிடுச்சு.

லாங் ஜர்னியா போகிற சீரியல்ல ஆர்டிஸ்டுகள் சேஞ்ச் அடிக்கடி
நடந்தா ரேட்டிங் குறைஞ்சிடும்தான். ஆனா அதற்கு காரணம்
ஒரு சைடு மட்டுமில்லைங்கிறதே நிஜம். இப்ப தொடங்கியிருக்கிற
சீசன்ல அப்படியெல்லாம் நடக்காதுன்னு நம்பறோம்.

அடுத்ததா இப்ப ஆரம்பிச்சிருக்கிற கதைக்கும் முந்தைய
‘சரவணன் மீனாட்சி’க்கும் உள்ள ஒரே ஒற்றுமை பெயர் மட்டும்
தான். வேற எந்த தொடர்பும் கிடையாது. பெயர் சேனலோட பிராண்ட்
மாதிரி ஆகிவிட்டதால அதையே வச்சிட்டோம்.

இந்தக் கதை கம்ப்ளீட்டா புதுசு. ஹீரோ சரவணனா ரியோ பண்றார்.
ஆர்ட்டிஸ்டுகள்ல ரச்சிதா, நந்தினி, டாம் ஃப்ராங்க், ராஜசேகர்னு
கம்ஃபர்டபிளா இருக்கிற சிலரைத் தவிர மத்தவங்களும் புது
முகங்களே’ என்கிறார் பென்னட்.

———————————-

– அய்யனார் ராஜன்
குமுதம்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 34986
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum