ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
எளிய முறையில் Tally பாடம் இனிய துவக்கம் - தமீம் tally
 T.N.Balasubramanian

போதை குறையாமல் இருக்க….!!
 ayyasamy ram

அரை சைபர் மார்க் வாங்கினவன்…!
 ayyasamy ram

கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்!
 ayyasamy ram

நல்லதோர் வீணை செய்தே –
 ayyasamy ram

போடி, நீ தான் லூசு...!
 ayyasamy ram

அமெரிக்க கச்சா எண்ணெய் இறக்குமதி துவங்கியாச்சு!
 ayyasamy ram

ஜெ., மரணம் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன்
 ayyasamy ram

தாஜ்மகால் அழகுதான்…
 ayyasamy ram

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 paulnila

7000 வருடங்களாக தொடர்ந்து நந்தியின் வாயில் இருந்து வழியும் நீர் – அறிவியலை கடந்த அதிசயம்
 ayyasamy ram

ஓட்டுக்குள் வீடு, வீட்டுக்குள்ளே யாரு? - விடுகதைகள்
 ayyasamy ram

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 sugumaran

அரசு பள்ளியை தத்தெடுத்த மாவட்ட கலெக்டர்
 ayyasamy ram

ரூ.900 கோடிக்கு செல்லாத நோட்டு அனுப்பி வைப்பு
 ayyasamy ram

நைஜீரியாவில் போகோஹரம் அமைப்பின் பெண்கள் நடத்திய தாக்குதலில் 28 பேர் சாவு
 ayyasamy ram

‘புளூ வேல்’ கேமிற்கு மத்திய அரசு தடைவிதிப்பு
 ayyasamy ram

பலத்த மழையால் சென்னை வந்த 2 விமானங்கள் திருப்பி விடப்பட்டன
 ayyasamy ram

மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்
 ayyasamy ram

நல்ல நடிப்பு – கவிதை
 T.N.Balasubramanian

என்னவள்! – கவிதை –
 T.N.Balasubramanian

அதிசயம் – கவிதை
 T.N.Balasubramanian

நண்பன் - கவிதை
 T.N.Balasubramanian

தமிழப்பனார் மற்றும் பிற எழுத்தாளர்களின் படைப்புகள்
 rraammss

மேலதிகாரிகளும் கீழதிகாரிகளும்! (சிற்றாராய்ச்சி)
 T.N.Balasubramanian

தலைக்கனம் பிடித்த பண்டிதர்
 T.N.Balasubramanian

'அறம் செய்து பழகு' படத்தலைப்பு 'நெஞ்சில் துணிவிருந்தால்' என மாற்றம்
 ayyasamy ram

சிந்தனைக்கினிய ஒரு வரிச் செய்திகள்
 ayyasamy ram

போதி மரம் என்பது ....(பொது அறிவு தகவல்கள்)
 ayyasamy ram

நோபல் பரிசு தொடங்கப்பெற்ற ஆண்டு ....(பொது அறிவு தகவல்கள்)
 ayyasamy ram

மாற்றுத்திறனாளி பெண் சீ.பிரித்திக்கு கல்பனா சாவ்லா விருது
 ayyasamy ram

தடைகளை விலக்கினால் தன்னம்பிக்கை
 ayyasamy ram

அமெரிக்க பெண் தூதர் மனதை கொள்ளையடித்த காஞ்சி பட்டு
 ayyasamy ram

வேலன்:-யூடியூப் வீடியோக்களை பதிவிறக்கம் செய்திட
 velang

பிரார்த்தனை கூட்டம்: உ.பி., பள்ளிகளுக்கு தடை
 ayyasamy ram

'செட் - டாப் பாக்ஸ்' கொள்முதல்; 'டிராய்' கெடு நாளை(ஆக.,17) முடிகிறது
 ayyasamy ram

நம் மன்னர் வெற்றியின் முதல் படியை அடைந்து விட்டார்…!
 ayyasamy ram

கடல் போல் இருக்கும் மனைவி!
 ayyasamy ram

நமக்கு வாய்த்த தலைவர்
 ayyasamy ram

அவசரப்படாதே மச்சி!!
 ayyasamy ram

உருமாற்றம்
 Dr.S.Soundarapandian

கருடன், கழுகு, பருந்து பற்றிய கட்டுரை - 16000வது பதிவு கிருஷ்ணாம்மா!
 Dr.S.Soundarapandian

ஒரு இன்னிங்ஸ்... மூன்று சாதனைகள்... கேப்டன் கோலி அதிரடி!
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (194)
 Dr.S.Soundarapandian

நாயுடன் சேர்ந்த நரி!
 Dr.S.Soundarapandian

திரும்பிப் பார்க்கட்டும் திசைகள் எட்டும்…!
 Dr.S.Soundarapandian

என் டேஸ்ட்டுக்கு தான் சமைப்பேன்..!!
 Dr.S.Soundarapandian

இமாசல பிரதேசத்தில் நிலச்சரிவில் 45 பேர் உயிரோடு மண்ணில் புதைந்து சாவு
 Dr.S.Soundarapandian

சீன விமான நிலையத்தில் இந்தியர்களுக்கு அவமரியாதை
 Dr.S.Soundarapandian

சர்வதேச போட்டியில் இருந்து இந்திய ராணுவ டாங்கிகள் வெளியேறின
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் அனைத்து விமான சேவைகளிலும் தமிழிலும் அறிவிப்பு இருக்க வேண்டும் -நடிகர் விவேக்
 Dr.S.Soundarapandian

அறிமுகம்---- மு.தமிழ்ச்செல்வி  
 Dr.S.Soundarapandian

இந்திய தேச சுதந்திர தின விழா (15 -8 -2017 )
 Dr.S.Soundarapandian

பழைய பாடல்கள் காணொளிகள் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

நேரம், எது முதலில் , துக்கம் – கவிதை
 Dr.S.Soundarapandian

சொற்குற்றமா? பொருட்குற்றமா?
 Dr.S.Soundarapandian

முல்லா கதை.
 Dr.S.Soundarapandian

பாப்பி - நகைச்சுவை
 Dr.S.Soundarapandian

மனம், பாசம் – கவிதை
 Dr.S.Soundarapandian

பசு உடலை மரியாதையுடன் அடக்கம் செய்த முஸ்லிம்கள்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் - தொடர் பதிவு

View previous topic View next topic Go down

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Thu Aug 04, 2016 4:28 pm


-

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நாளை
தொடங்கவுள்ளதை முன்னிட்டு ரியோ நகரம்
விழாக்கோலம் பூண்டுள்ளது.
-
ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும்
இந்திய வீரர்களை வரவேற்கும் நிகழ்ச்சி அங்குள்ள
ஒலிம்பிக் கிராமத்தில் நேற்று முன்தினம் நடந்தது.
-
இதில் பங்கேற்ற இந்திய வீரர்கள் செல்பி எடுத்துக்
கொண்டனர்.
-
ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்களை
வரவேற்கும் நிகழ்ச்சி அங்குள்ள ஒலிம்பிக் கிராமத்தில்
நேற்று முன்தினம் நடந்தது. இதில் பங்கேற்ற இந்திய வீரர்கள்
செல்பி எடுத்துக்கொண்டனர்.
-
------------------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30540
மதிப்பீடுகள் : 8836

View user profile

Back to top Go down

Re: ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Fri Aug 05, 2016 7:50 am

4-8-16
--------------------
ரியோ ஒலிம்பிக்: மகளிர் கால்பந்து போட்டிகள் தொடங்கின!

-

-
ரியோ ஒலிம்பிக் போட்டிகள் நாளை தொடங்குகிற
நிலையில், கால்பந்து போட்டிகள் அதற்கு முன்பே
தொடங்கிவிட்டன.

நேற்று தொடங்கிய மகளிர் கால்பந்து போட்டிகளில்,
அமெரிக்கா, பிரேசில், ஜெர்மனி, ஸ்வீடன், கனடா ஆகிய
அணிகள் வெற்றி பெற்றுள்ளன.

அமெரிக்கா நியூசிலாந்தை 2-0, பிரேசில் சீனாவை 3-0,
ஜெர்மனி ஜிம்பாப்வேவை 6-1, கனடா ஆஸ்திரேலியாவை
2-0, ஸ்வீடன் தென் ஆப்பிரிக்காவை 1-0 என வெற்றி
பெற்றுள்ளன.
-
தினமணி
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30540
மதிப்பீடுகள் : 8836

View user profile

Back to top Go down

Re: ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Fri Aug 05, 2016 8:05 am

ரியோ துளிகள்
-
2,488 பதக்கங்கள்

-
இந்த ஒலிம்பிக் போட்டியில் மொத்தம் 2,488 பதக்கங்கள்
வெற்றி பெற்றவர்களின் கழுத்தை அலங்கரிக்கவுள்ளன.
இதில் 306 தங்கம், 812 வெள்ளி, 864 வெண்கலப் பதக்கங்கள்
அடங்கும். குழுப் போட்டிகளில், அணியில் இடம்பெற்றுள்ள
அனைத்து வீரர்களுக்கும் பதக்கம் வழங்கப்படுகிறது.
--
3,80,000 ரசிகர்கள்

-
ஒலிம்பிக் போட்டியை நேரில் பார்ப்பதற்காக மற்ற
நாடுகளிலிருந்து 3 லட்சத்து 80 ஆயிரம் பேர் பிரேசிலுக்கு
வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
25,000 பந்துகள்டென்னிஸ் போட்டியில்

-
25 ஆயிரம் பந்துகள் பயன்படுத்தப்படவுள்ளன.
-
315 குதிரைகள்குதிரையேற்றப் போட்டிக்காக

315 குதிரைகள் பயன்படுத்தப்படவுள்ளன.
-
500 வீரர்கள்
-

2014 யூத் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றவர்களில்
500 பேருக்கு ரியோ ஒலிம்பிக் போட்டியில் களமிறங்கும்
வாய்ப்பு கிடைத்துள்ளது.
-
70 ஹோட்டல்கள்

-
ஒலிம்பிக் போட்டிக்காக புதிதாக 70 ஹோட்டல்கள்
திறக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் 16 ஆயிரம் பேருக்கு
வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.
-
50 ஆயிரம் தன்னார்வலர்கள்

-
ஒலிம்பிக் போட்டியில் தன்னார்வலர்களாக பணியாற்றுவதற்கு
2 லட்சத்து 40 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில்
50 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில்
50 சதவீதத்தினர் பிரேசிலைச் சேர்ந்த 25 மற்றும் அதற்கு குறைவான
வயதுடையவர்கள்.
-
90 ஆயிரம் பணியாளர்கள்

-
ஒலிம்பிக் போட்டிக்கான பணியில் அரசு அதிகாரிகள்,
தன்னார்வலர்கள், ஒப்பந்ததாரர்கள் என 90 ஆயிரம் பேர் ஈடுபடுகிறார்கள்.
-
------------------------------
தினமணி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30540
மதிப்பீடுகள் : 8836

View user profile

Back to top Go down

Re: ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Sat Aug 06, 2016 6:53 am

ஒலிம்பிக் போட்டி: முக்கிய தலைவர்கள் பங்கேற்பு
-

-
ரியோடிஜெனிரோ:

ஒலிம்பிக் போட்டியின் துவக்க விழா நடைபெற்று வரும்
மரக்கானா மைதானத்தில் ஐ.நா.,பொது செயலாளர்
பான்கி மூன், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ்
உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தென் அமெரிக்காவின் கலாச்சாரத்தை விளக்கும் வகையில்
கண்காட்சி நடைபெற்றது. ஒலிம்பிக் கமிட்டியில் இந்திய
உறுப்பினர் நீடா அம்பானி கலந்து கொண்டார்.

இந்திய அணியின் சார்பில் துப்பாக்கி சுடும் பிரிவை சேர்ந்த
வீரர் அபினவ் பிந்த்ரா தேசிய கொடியை ஏற்றி வந்தார்.

——————–
தினமலர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30540
மதிப்பீடுகள் : 8836

View user profile

Back to top Go down

Re: ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Tue Aug 09, 2016 8:23 pm

ஒலிம்பிக்கில் தனது பேரன் வெண்கலப் பதக்கம்
வென்றதால் அதீத மகிழ்ச்சி அடைந்த பாட்டி உற்சாக
மிகுதியில் மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக
மரணமடைந்தார்.

தாய்லாந்தைச் சேர்ந்தவர் 20 வயதான
சின்பெட் குரூய்தாங். இவர் ரியோ ஒலிம்பிக் போட்டியில்
56 கிலோ எடை பிரிவு பளு தூக்குதலில் கலந்து கொண்டு
வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

இதனால் பாங்காக்கில் உள்ள அவரது வீட்டினர் மகிழ்ச்சி
அடைந்தனர். குறிப்பாக சின்பெட்டின் 84 வயதான பாட்டி
சுபின் கோங்காபுக்கு பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டது.
மகிழ்ச்சி கொண்டாட்டத்தின்போது திடீரென அவர் மயங்கி
விழுந்தார். அவரை உடனடியாக மருத்துவரிடம் அழைத்து
சென்றனர். ஆனால் பாட்டி ஏற்கெனவே இறந்து விட்டதாக
மருத்துவர்கள் தெரிவித்தனர்.
-
----------------------------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30540
மதிப்பீடுகள் : 8836

View user profile

Back to top Go down

Re: ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Tue Aug 09, 2016 8:23 pmகொசோவாவுக்கு முதல் தங்கம்

ஒலிம்பிக் ஜூடோவில் ஆடவருக்கான 66 கிலோ எடை பிரிவு
இறுதிப்போட்டியில் இத்தாலி வீரர் ஃபெபியோ பேசிலி
தென்கொரியாவின் அன் பவுலை வீழ்த்தி தங்கப் பதக்கம்
வென்றார்.

மகளிர் பிரிவில் கொசோவா நாட்டை சேர்ந்த கெல்மெண்டி
55 கிலோ எடை பிரிவில் இத்தாலியின் ஒடிடி கல்பிடாவை
வீழ்த்தி தங்கம் வென்றார்.

ஒலிம்பிக்கில் கொசோவா நாட்டு வீரர் முதல் பதக்கத்தை
வெல்வது இதுவே முதன் முறை.
-
----------------------------------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30540
மதிப்பீடுகள் : 8836

View user profile

Back to top Go down

Re: ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Tue Aug 09, 2016 8:23 pm


வில்வித்தையில் 8-வது தங்கம்

ஒலிம்பிக் வில்வித்தை குழு மகளிர் பிரிவில் தென்கொரியா
8-வது முறையாக தங்கப் பதக்கம் வென்று அசத்தியது.
இறுதிப்போட்டியில் ரஷ்யா - தென் கொரிய அணிகள்
மோதின.

இதில் 5-1 என்ற கணக்கில் தென் கொரிய அணி தங்கம்
வென்றது. ரஷ்யா வெள்ளி பதக்கத்தை கைப்பற்றியது.
இந்த பிரிவில் காலிறுதி வரை முன்னேறிய இந்திய அணி
ரஷ்ய அணியிடம் 23 - 25 என்ற புள்ளி கணக்கில் தோல்வி
அடைந்தது குறிபிப்டத்தக்கது.
-
----------------------------------------
தி இந்து
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30540
மதிப்பீடுகள் : 8836

View user profile

Back to top Go down

Re: ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் - தொடர் பதிவு

Post by சிவனாசான் on Wed Aug 10, 2016 6:59 pm

எல்லாம் விளையாட்டே. எத்தனை கோடி செலவுங்க..............வருவாய் அற்ற செலவு>>>>>>>>>>
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2712
மதிப்பீடுகள் : 970

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum