ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஐ.பி.எல் -2018 !!
 ரா.ரமேஷ்குமார்

எனக்குள் ஒரு கவிஞன் SK
 ராஜா

சிரிக்கும் பெண்ணே-சுபா
 T.N.Balasubramanian

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 T.N.Balasubramanian

ஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு
 SK

ஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்
 SK

திட்டி வாசல்
 T.N.Balasubramanian

சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
 T.N.Balasubramanian

இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
 Meeran

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 Vaali Mohan Das

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 ராஜா

மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
 ராஜா

குஜராத்தி பெயர் பலகை மஹாராஷ்டிராவில் அகற்றம்
 ராஜா

உப்புமா சாப்பிடுவது மோன நிலை...!!
 ayyasamy ram

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 prevel

தினை மாவு பூரி!
 ayyasamy ram

இந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'
 ayyasamy ram

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
 ayyasamy ram

அம்புலிமாமா புத்தகங்கள்
 prevel

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 ரா.ரமேஷ்குமார்

கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
 SK

குல தெய்வம்
 SK

கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
 T.N.Balasubramanian

காத்திருக்கிறேன் SK
 T.N.Balasubramanian

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 SK

கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
 T.N.Balasubramanian

சில்லுகள்...
 T.N.Balasubramanian

தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
 T.N.Balasubramanian

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
 SK

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 ஜாஹீதாபானு

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
 SK

மழைத்துளி
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

கேரளா சாகித்ய அகாடமி
 SK

2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
 SK

ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
 SK

கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
 SK

டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
 SK

வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
 SK

கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
 SK

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 ரா.ரமேஷ்குமார்

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 SK

கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
 SK

வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
 SK

கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
 SK

படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
 T.N.Balasubramanian

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
 SK

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 T.N.Balasubramanian

அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 பழ.முத்துராமலிங்கம்

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
 SK

சினி துளிகள்!
 SK

தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
 SK

ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
 SK

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 ஜாஹீதாபானு

நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
 SK

பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

‘‘தெய்வமே நீ இங்கயா இருக்கே?

View previous topic View next topic Go down

‘‘தெய்வமே நீ இங்கயா இருக்கே?

Post by ayyasamy ram on Tue Aug 09, 2016 1:14 pm

ஒரு பிச்சைக்காரன் கோயிலுக்கு முன்பு அமர்ந்து பிச்சை
எடுத்துக்கொண்டு இருந்தான். அங்கு வரும் மக்கள் ஒரு
ரூபாய் மட்டும் போட்டார்கள். போதிய வருமானம்
இல்லாமல் கடை வீதிக்குச் சென்றான். அங்குள்ள டாஸ்மாக்
முன்பு அமர்ந்து பிச்சை எடுத்தான்.

வரும் குடிமகன்கள் பத்து, இருபது ரூபாய் தாள்கள் போட்டனர்.
மேலும் ஓசியில் குவார்ட்டரும் கிடைத்தது. போதையில்
பிச்சைக்காரன் சொன்னான்…

‘‘தெய்வமே நீ இங்கயா இருக்கே?
நான் இவ்வளவு நாளா உன்னை கோயில்ல தேடிக்கிட்டு
இருந்தேனே!’’

———————————————-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36055
மதிப்பீடுகள் : 11410

View user profile

Back to top Go down

Re: ‘‘தெய்வமே நீ இங்கயா இருக்கே?

Post by ayyasamy ram on Tue Aug 09, 2016 1:14 pm

முருகேசு ஓவரா குடிச்சிருந்தார். அவர் பைக்கை நிறுத்திய
போலீஸ்காரர் கேட்டார்… ‘‘இந்த நடு ராத்திரியில இப்படி
ஃபுல்லா குடிச்சுட்டு எங்கே போறே?’’

முருகேசு:
குடிப்பதனால் வரும் தீமைகள் பற்றி ஒரு சொற்பொழிவு
இருக்கு. அதைக் கேட்கத்தான் போறேன்!

போலீஸ்:
சொற்பொழிவா? இந்த நேரத்திலா? என்ன கதை விடுறே?
யார் பேசப் போறாங்க… சொல்லு!

முருகேசு:
வேற யாரு? என் பொண்டாட்டியும் மாமியாரும்தான்!

————————-
ஒரு கிராமத்து ஏழைப் பையனும் அவன் குடும்பமும்
பட்டணத்துக்கு வந்தாங்களாம். அங்கே ஒரு ஷாப்பிங்
மாலுக்கு போனாங்களாம். அங்கே அந்தப் பையன்
ஒரு அபூர்வமான விஷயத்தைப் பார்த்தானாம்.

உடனே அப்பாவைக் கூப்பிட்டு, ‘‘அப்பா, அதோ அந்த
சுவர் தானாவே ரெண்டா பிரிஞ்சி தானா மூடிக்குது!’’
என்று காட்டினானாம்.

முன்ன பின்ன லிஃப்ட்டைப் பார்க்காத அப்பனும்,
‘‘நானும் இப்பதான் இப்டி ஒன்றை பாக்கறேன் மகனே!’’னு
வாயைப் பிளந்தானாம்.
அந்த நேரம் பார்த்து ஒரு 40 வயது ஆன்ட்டி, பட்டனைத் தட்டி
லிஃப்ட்டை திறந்து உள்ள போனாளாம். கதவும் மூடிக்கிச்சாம்.
இந்த கிராமத்து அப்பாவும் மகனும் வாய மூடாம என்னதான்
நடக்குதுனு பார்த்துக்கிட்டே இருந்தாங்களாம்.

பக்கத்துல இருந்த டிஸ்ப்ளேவுல நம்பர் ஒண்ணு ஒண்ணா
கூடிக்கிட்டே போச்சாம் 1… 2… 3… 4… 5… 6… அப்புறம் திரும்ப
ஒண்ணு ஒண்ணா குறைஞ்சு 1க்கே வந்ததும் கதவு
திறந்துதாம். உள்ள இருந்து ஒரு 24 வயதுப் பெண் – சூப்பர்
அழகி வெளியில வந்தாளாம்.

உடனே அந்த அப்பன் பையன்கிட்ட சொன்னானாம்…
‘‘டேய் மகனே! உடனே போய் உங்கம்மாவ கூட்டி வா!’’

—————————————-
நன்றி- குங்குமம்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36055
மதிப்பீடுகள் : 11410

View user profile

Back to top Go down

Re: ‘‘தெய்வமே நீ இங்கயா இருக்கே?

Post by Dr.S.Soundarapandian on Tue Aug 09, 2016 7:36 pm

மகிழ்ச்சி
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4518
மதிப்பீடுகள் : 2410

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: ‘‘தெய்வமே நீ இங்கயா இருக்கே?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum