ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
அரசியலும் - சினிமாவும்!
 Pranav Jain

மெர்சல் விமர்சனம்
 Pranav Jain

2000 ரூபாய் நோட்டில் காந்திக்குப் பதில் மோடியின் படம்!
 ayyasamy ram

விலையேறியது ஜியோ பிளான்கள்: அக்டோபர் 19 முதல் அமல்
 ayyasamy ram

இந்து மன்னர்களிடம் இருந்து திருடிய நிலத்தில்தான் தாஜ்மகால் அமைந்துள்ளது: சுப்பிரமணியன் சுவாமி
 ayyasamy ram

தமிழ்நாட்டில் 12,254 கிராமங்களில் பாரத் நெட் : தமிழக அரசு தகவல்
 ayyasamy ram

வீர நாய்கள் - கவிதை
 ayyasamy ram

வரலாற்றில் தீபாவளி
 sugumaran

முதலிடத்தை இழந்தது இந்தியா
 ayyasamy ram

சிறை மருத்துவமனைக்கு ஆருஷி பெயர்
 ayyasamy ram

காதலுக்கு ஜாதி, மதம் தடையில்லை: கேரள ஐகோர்ட்
 ayyasamy ram

பொது இடங்களில் ‛வைபை' பயன்பாடு: மத்திய அரசு எச்சரிக்கை
 ayyasamy ram

என் மாமியார் கிட்ட சமையல் கத்துக்க போறேன்
 ayyasamy ram

போக்குவரத்துக்கழகப் பணிமனை ஓய்வறை மேற்கூரை இடிந்து விழுந்ததில் 8 ஊழியர்கள் உயிரிழந்தனர்
 ayyasamy ram

நியூஸிலாந்து நாட்டின் பிரதமராகிறார் 37 வயதான ஜெசிந்தா ஆர்டர்ன்
 ayyasamy ram

வேலன்:-புகைப்படங்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட
 velang

‘தொட்ரா’​.​ -திரைப்படம்
 ayyasamy ram

கடலூர், பாம்பன், புதுச்சேரி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
 ayyasamy ram

வக்கீல்கள் முன்பு நடைபெறும் திருமணம் செல்லுபடியாகும் ஐகோர்ட்டு உத்தரவு
 ayyasamy ram

முரசொலி பவளவிழா கண்காட்சியை பார்வையிட்டார் கருணாநிதி:
 ayyasamy ram

திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை மறுநாள் தொடங்குகிறது
 ayyasamy ram

பாலகுமாரன் தமிழ் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

டாடா மின்சார நானோ கார்..!
 T.N.Balasubramanian

இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

அஞ்சல் சேமிப்பு வங்கியில் வட்டி விகிதங்கள்
 T.N.Balasubramanian

மதன் நாவல்கள்
 thiru907

குறுங்கவிதைகள்....
 ayyasamy ram

உன்னை சுற்றி ஒரு உலகம் - தெரிந்து கொள்வோம்
 ayyasamy ram

பிரமிப்பு - கவிதை
 ayyasamy ram

சுஜாதா நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 கண்ணன்

இந்தியாவிலும் நாய்கறி கலாச்சாரம் ; வடகிழக்கு மாநிலங்களில் அமோக விற்பனை
 ayyasamy ram

ஈகரை குடும்பத்துக்கு இனிய தீபாவளி வாழ்த்துகள்
 ராஜா

எப்போதும் கொஞ்சிக் குலாவி - ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

கர்நாடக மாநிலத்தில் நீர்வீழ்ச்சியில் ‘செல்பி’ எடுத்த கல்லூரி மாணவர் பலி
 Dr.S.Soundarapandian

கண்ணா நீ எங்கே? - கவிதை
 Dr.S.Soundarapandian

சதுரகிரி ஹெர்பல்ஸ் அறக்கட்டளை
 Dr.S.Soundarapandian

தமிழ் தெலுங்கில் நயன்தாரா படம்
 ayyasamy ram

தனுஷின் வில்லனாகும் மலையாள நாயகன்
 ayyasamy ram

கிரிக்கெட் வீரர் கபில்தேவ் வாழ்க்கை படமாகிறது...!!
 ayyasamy ram

கைதியின் குழந்தைக்கு பாலூட்டிய பெண்
 ayyasamy ram

ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள்-புதியவர்கள் கவனிக்கவும்..!
 Meeran

நடிகர் சிபிராஜூக்கு கிடைத்த இரண்டாவது புரமோஷன்
 ayyasamy ram

கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் நடிக்கும் அரவிந்த் சாமி
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம்-1 !
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 T.N.Balasubramanian

கலைப் படைப்பை அழிப்பதற்கு யார் உரிமை கொடுத்தது..! தீபிகா படுகோனே ஆதங்கம்
 ayyasamy ram

ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: பிரதமர் மோடியின் கையில் இருந்து பந்தை பெற்ற தமிழ் மாணவி -
 ayyasamy ram

புதுச்சேரியில் பஸ் கட்டண உயர்வு: பொதுமக்களுக்கு அரசு தந்த தீபாவளி பரிசு பெண்கள் கருத்து
 ayyasamy ram

மும்பையில், முதல்முறையாக பொது இடத்தில் திருவள்ளுவர் முழு உருவச்சிலை
 ayyasamy ram

திட்டக்குடி அருகே கோர விபத்து மரத்தில் கார் மோதி 7 பேர் பலி
 ayyasamy ram

என் அன்பே , கடைசியாக ஒரு முத்தம் ! (டச்சு நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

ஊற்றிக்கொடு பூங்கொடி ! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

கணவன் மனைவி ஒருவருக்கொருவர் எதிர்பார்ப்பது - பட்டிமன்றம் (காணொளி)
 ayyasamy ram

எப்போதும் காதல் - ஒரு பக்க கதை
 ayyasamy ram

புன்னகை பக்கம் - தொடர் பதிவு
 ayyasamy ram

தீபாவளி விருந்து
 T.N.Balasubramanian

தாஜ்மஹால் சர்ச்சை: சங்கீத் சோம் பதிலளிக்க யோகி உத்தரவு
 ayyasamy ram

10 வெள்ளி அம்புகள் பரிசு... வக்பு வாரியம் அறிவிப்பு
 ayyasamy ram

அந்தநாளாய தீபாவளி --இன்றைய வாழ்த்துக்கள்
 T.N.Balasubramanian

இனிய தீபாவளி
 T.N.Balasubramanian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

நக்சலைட் நயிமுதீன் வீட்டில் ரூ.1000 கோடி சொத்து ஆவணங்கள்-

View previous topic View next topic Go down

நக்சலைட் நயிமுதீன் வீட்டில் ரூ.1000 கோடி சொத்து ஆவணங்கள்-

Post by ayyasamy ram on Tue Aug 09, 2016 1:30 pm


-
ஐதராபாத்

ஐதராபாத்தை அடுத்த மணிகொண்டா நகரில்
வசித்து வருபவர் நயிமுதீன். நக்சலைட்டாக இருந்த
இவர் 10 வருடத்துக்கு முன்பு போலீசில் சரண்
அடைந்து திருந்தி வாழ்வதாக அறிவித்தார்.

ஆனால் அவர் ஒரு கும்பலை உருவாக்கிக் கொண்டு
கொலை, பணம் பறித்தல் போன்ற சட்ட விரோத
செயல்களில் ஈடு பட்டு ரவுடியாக வலம் வந்தார்.

அவர் 20-க்கும் மேற்பட்ட கொலை வழக்கில்
தொடர்புடையவர். இதில் ஐ.பி.எஸ். அதிகாரி வியாஸ்,
நக்சலைட்டு தலைவர் கோனாபூரி ராமுலு, நக்சல்
பாடகர் பெல்லி லலிதா ஆகியோரை கொன்ற வழக்குகள்
அவர் மீது உள்ளது.
அவரை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து
வந்தனர்.
ஆனால் போலீஸ் பிடியில் சிக்காமல் தலைமறைவாக
வாழ்ந்து வந்தார்.

இந்த நிலையில் மெகபூப் நகர் மாவட்டம் சாத் நகரில் உள்ள
தனது நண்பர் வீட் டுக்கு நயிமுதீன் காரில் வருவதை போலீசார்
கண்டு பிடித்தனர்.
இதையடுத்து அவரை கைது செய்ய அப்பகுதியில் தீவிர
கண்காணிப்பில் ஈடு பட்டனர். நயிமுதீன் வந்த காரை போலீசார்
மடக்கி பிடித்தனர். அப்போது அவர் ஏ.கே.47 துப்பாக்கி யால்
போலீசாரை சரமாரி யாக சுட்டார். இதையடுத்து போலீசார்
நயிமுதீனை என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர்
-
போலீசார் அல்காபுரியில் நயீமுதின் பதுங்கி இருந்த குகையில்
தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். அப்போது அங்கு
கோடிக்கணக்கில் பணம் சிக்கியது.
மேலும் 1.93 கிலோ தங்கம், ரூ.1000 கோடி மதிப்புள்ள சொத்து
பத்திரங்கள் இருந்தன. அவரை போலீசார் பறி முதல் செய்தனர்.

அவரது வீட்டில் பெண்கள் சிலர் இருந்தனர். அவர்களை
நயிமுதீன் கடத்தி வந்து விற்பனை செய்வதற்காக
வைத்திருந்தாரா? என்றும் விசாரணை நடக்கிறது.

இதுகுறித்து சைபர்பாத் மேற்கு போலீஸ் கமிஷனர் வி. நவீன் சந்த்
கூறுகையில், ''பப்பல்குடாவில் நயீமுதினை யாராவது தாக்குவதற்கு
வந்தால் மனிதக் கேடயமாகப் பயன்படுத்த நான்கு பெண்களை
தன்னுடன் தங்க வைத்துள்ளார். மேலும், பாலியல் தொழிலுக்காக
பெண்களை கடத்தி வந்துள்ளான்.

நயீமுதின் தங்கி இருந்த குகையில் இருந்து பாலியலுக்கு பயன்
படுத்தியதாக நம்பப்படும் 11 பெண்கள் மற்றும் குழந்தைகள்
மீட்கப்பட்டுள்ளனர்.

மேலும், தாக்குதல் நடத்துவதற்கு பதுக்கி வைத்திருந்த வெடி
குண்டுகள், டெட்டனேட்டர்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்
பட்டுள்ளன. 4 துப்பாக்கிகள, 138 குண்டுகள், 200 தொலைபேசிகள்,
ஆபாச வீடியோக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அழகாபுரியில் உள்ள சர்வதேச பள்ளியில் படித்து வந்த நயீமுதினின்
மூன்று குழந்தைகளையும் போலீசார் தங்களது கட்டுப்பாட்டிற்குள்
கொண்டு சென்றுள்ளனர்'' என்றார்
-
--------------------------------------
தித்தந்தி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 31583
மதிப்பீடுகள் : 10078

View user profile

Back to top Go down

Re: நக்சலைட் நயிமுதீன் வீட்டில் ரூ.1000 கோடி சொத்து ஆவணங்கள்-

Post by GunasekarenS on Tue Aug 09, 2016 7:53 pm

"தாக்குதல் நடத்துவதற்கு பதுக்கி வைத்திருந்த வெடி குண்டுகள், டெட்டனேட்டர்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 4 துப்பாக்கிகள, 138 குண்டுகள், 200 தொலைபேசிகள், ஆபாச வீடியோக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன."

தமிழர்கள் மீது கொலை வெறி தாக்குதல் செய்யப்படுவதால், திசை திருப்ப இது போன்ற சில நிகழ்வுகள் நடத்தப்படும்.
avatar
GunasekarenS
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 142
மதிப்பீடுகள் : 58

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum