ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பசு மாடு கற்பழிப்பு
 அம்புலிமாமா

இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
 அம்புலிமாமா

மை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்
 அம்புலிமாமா

வணக்கம் நண்பர்களே
 அம்புலிமாமா

ஐ.பி.எல் -2018 !!
 ரா.ரமேஷ்குமார்

தலைவருக்கு ஓவர் மறதி...!!
 ayyasamy ram

ட்விட்டரில் ரசித்தவை
 ayyasamy ram

மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
 ayyasamy ram

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 ayyasamy ram

பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
 ayyasamy ram

காங்., பேரணியில் பாலியல் தொல்லை
 சிவனாசான்

சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
 சிவனாசான்

ஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன்
 ayyasamy ram

நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
 ayyasamy ram

ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
 ayyasamy ram

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 T.N.Balasubramanian

கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
 SK

பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
 SK

பாஜ மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது தேர்தலில் 12 மகளிருக்கு வாய்ப்பு : மத்திய அமைச்சர் பெருமிதம்
 SK

சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
 SK

தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
 ayyasamy ram

என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
 ஜாஹீதாபானு

சுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா?
 SK

அப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு! ஏன் தெரியுமா
 SK

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

என்ன படம், யார் யார் நடிச்சது
 SK

வெறுப்பா இருக்கு!
 SK

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 SK

சிந்திக்க சில நொடிகள்
 SK

எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்தக்கோரி பொதுநல மனுதாக்கல் : விரைவில் ஐகோர்ட்டில் விசாரணை
 SK

100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
 SK

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
 ayyasamy ram

மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா
 ayyasamy ram

‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
 M.Jagadeesan

கீரையின் பயன்கள்
 danadjeane

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
 பழ.முத்துராமலிங்கம்

மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
 பழ.முத்துராமலிங்கம்

கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்
 T.N.Balasubramanian

ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
 SK

வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
 SK

நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 ஜாஹீதாபானு

அமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்
 SK

தமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு
 SK

மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
 SK

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 SK

அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு!
 SK

நாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி
 SK

திருடும்போது எப்படி மாட்டிக்கிட்டே...?
 SK

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 SK

பயனுள்ள மருத்துவ நூல்கள்
 மாணிக்கம் நடேசன்

அக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை
 krishnaamma

முருங்கைக்கீரை கூட்டு
 krishnaamma

பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்
 krishnaamma

இரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ரெயிலின் மேற்கூரையை உடைத்து ரிசர்வ் வங்கி பணத்தை கொள்ளையடித்த கும்பல்

View previous topic View next topic Go down

ரெயிலின் மேற்கூரையை உடைத்து ரிசர்வ் வங்கி பணத்தை கொள்ளையடித்த கும்பல்

Post by ayyasamy ram on Tue Aug 09, 2016 9:44 pm

சென்னை:

சேலத்தில் இருந்து சென்னைக்கு வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில்,
பழைய ரூபாய் நோட்டு கட்டுக்கள் பெட்டிகளில் அடைத்து
அனுப்பப்பட்டன. வங்கிகளில் பெறப்பட்ட இந்த பழைய ரூபாய்
நோட்டுக்கள் அனைத்தும் ரிசர்வ் வங்கிக்கு அனுப்பப்பட்டவை
ஆகும்.

இந்த ரெயில் இன்று சென்னை வந்து சேர்ந்ததும் பணம் வைக்கப்
பட்டிருந்த கம்பாட்மென்ட்டை திறந்தபோது அதிகாரிகள் அதிர்ச்சி
அடைந்தனர். மொத்தம் உள்ள 228 பணப்பெட்டிகளில் சில
பெட்டிகளை உடைத்து அதில் இருந்த பணம் கொள்ளையடிக்கப்
பட்டிருந்தது.

பணம் கொள்ளை போனது குறித்து ரிசர்வ் வங்கி அதிகாரிகள்
புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்
பதிவு செய்து விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.

சென்னை வந்த பிறகே கொள்ளை நடந்திருப்பது தெரியவந்ததால்,
எந்த இடத்தில் வைத்து பணத்தை கொள்ளையடித்தார்கள் என்பது
தெரியவில்லை. தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.
சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு
தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

——————————-
மாலை மலர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35976
மதிப்பீடுகள் : 11337

View user profile

Back to top Go down

Re: ரெயிலின் மேற்கூரையை உடைத்து ரிசர்வ் வங்கி பணத்தை கொள்ளையடித்த கும்பல்

Post by ayyasamy ram on Wed Aug 10, 2016 7:22 am

சேலம்:

பணம் கொள்ளை சம்பவம்: ரயில்வே அதிகாரி விளக்கம்

ஒடும் ரயிலில் பணம் கொள்ளை போன சம்பவம்
குறித்து ரயில்வே கோட்ட மேலாளர் அரிசங்கர் வர்மா
அளித்துள்ள தகவலில் கூறியிருப்பதாவது:

சேலம்-சென்னை ரயில் வழக்கமான நேரத்தை விட
10 நிமிடம் முன் கூட்டியே விருத்தாசலம் சென்றடைந்தது.
விருத்தாசலத்தில் இருந்து -சென்னைக்கு 10 நிமிடம் கால
தாமதமாக சென்றடைந்தது. மேலும் ரயிலில் 23 டன்
எடைக்கான பணம் மட்டுமே வங்கி அதிகாரிகள் செலுத்தினர்.

பெட்டிகளுக்குள் என்ன இருக்கிறது என்பதை வங்கி
அதிகாரிகள் தெரிவிக்க வில்லை . பழைய நோட்டுகள்
இருப்பதாக கூறி வங்கி அதிகாரிகள் கட்டணம் செலுத்தினர்.
ரிசர்வ் வங்கி தரப்பில் எவ்வித பாதுகாப்பும் கோரப்பட வில்லை
என அரிசங்கர் வர்மா கூறினார்.

போலீசார் வழக்கு பதிவு: இந்நிலையில் ரயிலில்
கொள்ளயைடிக்கப்பட்ட பணம் குறித்து எழும்பூர் ரயில்வே
பாதுகாப்பு படை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ரயில்வேக்கு சொந்தமான பொருள் கொள்ளையடிக்கபட்டுள்ளதாக
வழக்கு பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே ஐ.ஜி. பாரி தலைமையிலான போலீசார் விசாரனை
நடத்தி வருகிறார்கள்.
-
----------------------------------
தினமலர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35976
மதிப்பீடுகள் : 11337

View user profile

Back to top Go down

Re: ரெயிலின் மேற்கூரையை உடைத்து ரிசர்வ் வங்கி பணத்தை கொள்ளையடித்த கும்பல்

Post by ChitraGanesan on Wed Aug 10, 2016 10:07 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
avatar
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 634
மதிப்பீடுகள் : 234

View user profile http://chitrafunds@gmail.com

Back to top Go down

Re: ரெயிலின் மேற்கூரையை உடைத்து ரிசர்வ் வங்கி பணத்தை கொள்ளையடித்த கும்பல்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum