ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
என் அறிமுகம்
 M.Jagadeesan

பூரானை அடிக்காதீர்கள்!
 M.Jagadeesan

அதிசயமான சூரிய கிரகணம்
 T.N.Balasubramanian

ஆதார் கார்டு எதுக்கு டாக்டர்..?
 T.N.Balasubramanian

My Introduction.
 prajai

பாரிஜாதம் என்பது பவளமல்லிகை - பொது அறிவு தகவல்
 ayyasamy ram

பாரீசில் இன்று தொடக்கம்: உலக மல்யுத்தத்தில் பதக்கம் வெல்வாரா சாக்ஷி மாலிக்?
 ayyasamy ram

உலக சாம்பியன் பட்டம் பெற்ற பளு தூக்கும் வீரர் தெருச்சண்டையில் பலி
 ayyasamy ram

இந்தியில் கடிதம் எழுதிய மத்திய மந்திரிக்கு ஒடிய மொழியில் கடிதம் எழுதி எம்.பி. பதிலடி
 ayyasamy ram

சர்ச்சைக்குரிய நூலின் மொழிபெயர்ப்புக்கு சாகித்ய அகாடமி விருதா?
 ayyasamy ram

சிங்கப்பூரில் அமெரிக்க போர் கப்பல் விபத்து: 10 மாலுமிகள் மாயம்
 ayyasamy ram

அதிமுக இரு அணிகள் இணைகிறது - தொடர் பதிவு
 ayyasamy ram

திருவரங்கன் உலா - ஸ்ரீ வேணுகோபாலன்
 kovarthanan

சினி துளிகள்! -தொடர் பதிவு
 ayyasamy ram

தாயை வணங்க வேண்டும்...! -
 ayyasamy ram

தமிழ்வாணன் - கேள்வி - பதில்களில் சில
 ayyasamy ram

உ.பி.யில் பயங்கரம்; போலீஸ், கிராம தலைவரால் 15 வயது சிறுமி பலாத்காரம், அதிர்ச்சியில் தந்தை உயிரிழப்பு
 ayyasamy ram

Putthagam vendi சோழ கங்கம் - சக்தி ஸ்ரீ
 Haneefhse1988

புத்தகம் வேண்டி
 Haneefhse1988

கிரெடிட் கார்டுகளை ஸ்மார்ட்டாகப் பயன்படுத்துவது எப்படி?
 ayyasamy ram

மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை)
 M.Jagadeesan

ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்-அமைச்சர் ஆகிறார்; அ.தி.மு.க. அணிகள் இன்று இணைகின்றன
 M.Jagadeesan

மூத்த குடிமக்களின் பிரச்சினையை போக்க சிறப்பு நீதிமன்றத்தை மாநில அரசு தொடங்க வேண்டும் ஐகோர்ட்டு நீதிபதி ஜெயந்த் எம்.பட்டீல் பேச்சு
 ayyasamy ram

இந்திய சிறுவனுக்கு ‘இங்கிலாந்தின் மழலை மேதை’ பட்டம்; நுண்ணறிவுத்திறனில் ஐன்ஸ்டீனை பின்னுக்கு தள்ளினார்
 ayyasamy ram

எம்.ஜி.ஆர். பயன்படுத்திய கார் பங்கேற்பு: சென்னையில், பழமையான கார்கள் கண்காட்சி
 ayyasamy ram

மாப்பிள்ளை நியூஸ் ரீடராம்...!!
 T.N.Balasubramanian

வலையில் வசீகரித்தவை
 T.N.Balasubramanian

திரைப்பட நகைச்சுவை நடிகர் அல்வா வாசு உடல்நல குறைவால் காலமானார்
 T.N.Balasubramanian

மருத்துவ முத்தம் தரவா...!
 T.N.Balasubramanian

‛வெற்றிக்காக எதையும் செய்கின்றனர்': தேர்தல் கமிஷனர் ராவத்
 T.N.Balasubramanian

பெண்களிடம் உள்ள உள் குட்டு ! (சிற்றாராய்ச்சி)
 T.N.Balasubramanian

நாக்கை வெளியில் நீட்ட முடியாத ஒரே விலங்கு - பொது அறிவு தகவல்கள்
 Dr.S.Soundarapandian

உள்ளங்கை குளிர்ச்சி - கவிதை
 Dr.S.Soundarapandian

மீட்சி - கவிதை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (195)
 Dr.S.Soundarapandian

நம்மைப் போல் - கவிதை
 ayyasamy ram

‘ரூட்’ தெரிந்தவரே பெரிய பதவியை அடைகிறார் !
 M.Jagadeesan

சிந்திக்க வைத்த செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

சின்னத்திரையோரம்: ஒளிவுமறைவின்றி ஓர் உரையாடல்
 Dr.S.Soundarapandian

கூழாங்கற்கள்...!!
 ந.க.துறைவன்

தமிழ்நேசன் அவர்களுக்கு
 ssspadmanabhan

ராகுல், சோனியாவை தொடர்ந்து ‘மோடியை காணவில்லை’ என சுவரொட்டி வாரணாசியில் பரபரப்பு
 ayyasamy ram

கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்!
 T.N.Balasubramanian

ஒரு ஓட்டுக்கு எவ்வளவு டாலர் வாங்கறீங்க....?
 T.N.Balasubramanian

கொசு... உயிரை பறிக்கும் 'பிசாசு' இன்று உலக கொசு ஒழிப்பு தினம்
 ayyasamy ram

இன்று ரொக்கம் நாளை கடன்
 T.N.Balasubramanian

நல்ல நடிப்பு – கவிதை
 Dr.S.Soundarapandian

அதிசயம் – கவிதை
 Dr.S.Soundarapandian

‘புளூ வேல்’ கேமிற்கு மத்திய அரசு தடைவிதிப்பு
 Dr.S.Soundarapandian

மூட்டு வலிக்காரர்களுக்கு எள்ளுருண்டை ....
 ayyasamy ram

அந்த மராட்டிய டீச்சர(ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

மத்திய அரசை கண்டித்து வரும் 22ல் வங்கி ஊழியர்கள் போராட்டம்
 ayyasamy ram

கோடநாட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தமா? எஸ்.பி., விளக்கம்
 ayyasamy ram

தலைக்கனம் பிடித்த பண்டிதர்
 M.Jagadeesan

அரசு பள்ளியை தத்தெடுத்த மாவட்ட கலெக்டர்
 Dr.S.Soundarapandian

நாயகன், கையெழுத்து – கவிதை
 Dr.S.Soundarapandian

போதை குறையாமல் இருக்க….!!
 Dr.S.Soundarapandian

போடி, நீ தான் லூசு...!
 Dr.S.Soundarapandian

அரை சைபர் மார்க் வாங்கினவன்…!
 Dr.S.Soundarapandian

டீக்காரப் பொம்பளை ! (ஒரு பக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

மன்னர் அதிரடி உத்தரவால் சவுதி தொழிலாளர்கள் நிம்மதி பெருமூச்சு!

View previous topic View next topic Go down

மன்னர் அதிரடி உத்தரவால் சவுதி தொழிலாளர்கள் நிம்மதி பெருமூச்சு!

Post by ayyasamy ram on Fri Aug 12, 2016 8:04 am-
சவுதி அரேபியாவில், வேலையிழந்த தொழிலாளர்களுக்கு
உடனடியாக சம்பள பாக்கியை வழங்குமாறு அந்த நாட்டு
மன்னர் சல்மான் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சம்பள  பாக்கியை வழங்குவதற்காக,  சம்பந்தப்பட்ட
நிறுவனங்களுக்கு 100 மில்லியன் சவுதி ரியால் கடனாக
வழங்கப்பட்டுள்ளது.
-
சவுதி அரேபியாவில், சில தனியார் நிறுவனங்களில் வேலை
இழந்த தொழிலாளர்கள்,  அவர்களின் சொந்த நாட்டிற்கு
அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.

குறிப்பாக சவுதி ஓஜர் மற்றும் சவுதி பின்லேடன் கட்டுமான
நிறுவனங்களில்  மட்டும் 2,500க்கும் மேற்பட்ட வெளிநாட்டுத்
தொழிலாளர்கள் வேலை இழந்தனர்.

இது போன்ற சில நிறுவனங்களில் பணியாற்றிய
இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசத்தை சேர்ந்த 16 ஆயிரம்தொ
ழிலாளர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்களும் உள்ளனர்.
இவர்கள் சம்பளத்தையும் பெற முடியாமல் தாய்நாடும் திரும்ப
முடியாமல் தவிக்கின்றனர்.

இதையடுத்து, தொழிலாளர்களுக்கு  சம்பளப் பாக்கியை
உடனடியாக வழங்க சவுதி மன்னர் சல்மான் அதிரடி உத்தரவு
பிறப்பித்துள்ளார்.


Last edited by ayyasamy ram on Fri Aug 12, 2016 8:06 am; edited 1 time in total
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30618
மதிப்பீடுகள் : 8952

View user profile

Back to top Go down

Re: மன்னர் அதிரடி உத்தரவால் சவுதி தொழிலாளர்கள் நிம்மதி பெருமூச்சு!

Post by ayyasamy ram on Fri Aug 12, 2016 8:05 am

வெளிநாட்டுத் தொழிலாளர்கள் சம்பள விவகாரத்தில்,
மன்னரே நேரடியாக தலையிட்டதையடுத்து,
சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பணியாளர்களுக்கு சம்பளப்
பாக்கியை வழங்க முன்வந்தன.

ஆனால் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான
தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலையில்
நிறுவனங்கள் தவித்தன.

இதையடுத்து மன்னர் சல்மான், தொழிலாளர்களுக்கு சம்பளம்
வழங்க 100 மில்லியன் சவுதி ரியால்களை ஒதுக்கி
உத்தரவிட்டுள்ளார். தொழிலாளர்களுக்கு சம்பள பாக்கி
வைத்துள்ள நிறுவனங்களுக்கு இந்தத் தொகை கடனாக
வழங்கப்படும்.

குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு, அந்தத் தொகை நிறுவனங்களிடம்
இருந்து திரும்ப வசூலிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
-

இதனிடையே சவுதியில் தவிக்கும் வெளிநாட்டுத் தொழிலாளர்களை
சவுதி ஏர்லைன்ஸ் மூலம் சொந்த நாடு அனுப்ப நடவடிக்கை
எடுக்குமாறும், விமானக் கட்டணத்தை அவர்கள் பணிபுரிந்த
நிறுவனங்களிடம் வசூலிக்குமாறும் தொழிலாளர் நலத்துறை
அமைச்சகத்துக்கும் சவுதி மன்னர் உத்தரவிட்டுள்ளார்.
-
தொழிலாளர்கள் விருப்பப்பட்டால்,’ ஃபைனல் எக்ஸிட் விசா’
வழங்குமாறும் மன்னர் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

விகடன்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30618
மதிப்பீடுகள் : 8952

View user profile

Back to top Go down

Re: மன்னர் அதிரடி உத்தரவால் சவுதி தொழிலாளர்கள் நிம்மதி பெருமூச்சு!

Post by ChitraGanesan on Fri Aug 12, 2016 10:25 am

நல்ல செய்தி
avatar
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 634
மதிப்பீடுகள் : 234

View user profile http://chitrafunds@gmail.com

Back to top Go down

Re: மன்னர் அதிரடி உத்தரவால் சவுதி தொழிலாளர்கள் நிம்மதி பெருமூச்சு!

Post by விமந்தனி on Fri Aug 12, 2016 11:55 am

மன்னருக்கு நன்றி நன்றி நன்றி


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2490

View user profile

Back to top Go down

Re: மன்னர் அதிரடி உத்தரவால் சவுதி தொழிலாளர்கள் நிம்மதி பெருமூச்சு!

Post by ஜாஹீதாபானு on Fri Aug 12, 2016 3:12 pm

சூப்பருங்கavatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29902
மதிப்பீடுகள் : 6846

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum