ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
திட்டி வாசல்
 T.N.Balasubramanian

சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
 T.N.Balasubramanian

எனக்குள் ஒரு கவிஞன் SK
 T.N.Balasubramanian

சிரிக்கும் பெண்ணே-சுபா
 sathya.t

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 anikuttan

இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
 Meeran

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 Vaali Mohan Das

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 ராஜா

மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
 ராஜா

குஜராத்தி பெயர் பலகை மஹாராஷ்டிராவில் அகற்றம்
 ராஜா

உப்புமா சாப்பிடுவது மோன நிலை...!!
 ayyasamy ram

ஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்
 ayyasamy ram

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 prevel

தினை மாவு பூரி!
 ayyasamy ram

இந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'
 ayyasamy ram

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
 ayyasamy ram

ஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு
 ayyasamy ram

அம்புலிமாமா புத்தகங்கள்
 prevel

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 ரா.ரமேஷ்குமார்

கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
 SK

குல தெய்வம்
 SK

கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
 T.N.Balasubramanian

காத்திருக்கிறேன் SK
 T.N.Balasubramanian

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 SK

கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
 T.N.Balasubramanian

சில்லுகள்...
 T.N.Balasubramanian

தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
 T.N.Balasubramanian

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
 SK

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 ஜாஹீதாபானு

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
 SK

மழைத்துளி
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

கேரளா சாகித்ய அகாடமி
 SK

2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
 SK

ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
 SK

கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
 SK

டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
 SK

வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
 SK

கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
 SK

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 ரா.ரமேஷ்குமார்

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 SK

கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
 SK

வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
 SK

கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
 SK

படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
 T.N.Balasubramanian

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
 SK

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 T.N.Balasubramanian

அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 பழ.முத்துராமலிங்கம்

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
 SK

சினி துளிகள்!
 SK

தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
 SK

ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
 SK

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 ஜாஹீதாபானு

நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
 SK

பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
 SK

நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

பாரத தாயே உன்னை வணங்குகிறேன்...

View previous topic View next topic Go down

பாரத தாயே உன்னை வணங்குகிறேன்...

Post by சசி on Mon Aug 15, 2016 11:20 am

பாரத தாயே
உன்னை
வணங்குகிறேன்!

அந்நியன்
பிடியிலிருந்து
மீட்டு மீண்டும்
70 வயதில்
அந்நியன்
கைக்கு அடகு
வைக்கும்
வேலைகள் பிரமாதமாக
நடந்து கொண்டிருக்கின்றன!!

கல்வி கொள்கை
கலாச்சாரம்
தொழிற்சாலை
அனைத்தும்
முன்னேற்றத்தை
நோக்கி அல்ல!!

மீண்டும் அடகு
வைக்கும் வேலையில்
அரசு அந்நியனிடம்
அந்நோன்யமாகி விட்டது!!

இந்திய
மக்களே
விழித்துக்
கொள்ளுவோம்!

மீண்டும் ஓர்
சத்தியாக்கிரகத்தை
முன்னெடுக்க
தலைவர்களும்
இல்லை!
தொண்டர்களும்
இல்லை!!

அகிம்சையை மறந்து
குரோதங்களும் கொலை
குற்றங்களும்  நித்தம்
சத்தமில்லாமல் அரங்கேறி
கொண்டிருக்கிறது!!

சுயத்தை இழந்து
அடுத்தவனின்
அரிதாரம் பூசிக்
கொண்டிருக்கிறோம்!!

சாதியம் பேசியும்
மதத்தின் பெயரால்
மார்க்கம் பேசியும்
மக்கள் நாம் விட்டில் பூச்சிகளாய்
சாதிய"" தீ""யில்
விழுந்து சாகின்றோம்!!

மது என்னும்
பிடியில் மயங்கி
கிடக்கின்றோம்!!

இவையெல்லாவற்றையும்
கடந்து நாட்டை
முன்னேற்றபாதையில்
முன்னெடுத்து செல்ல
மதம் மார்க்கம்
வர்க்க தர்க்க
பேதங்களை மறந்து
ஆண் பெண் சமத்துவ
சகோதரத்துவத்தோடு
புதிய உலகில் பயணிக்க
நம் முன்னேற்றத்திற்கான
முதல் முயற்சியை
முன்னெடுப்போம்....

சுதந்திர தின
நல்வாழ்த்துக்களுடன்
சசி..
avatar
சசி
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1353
மதிப்பீடுகள் : 742

View user profile

Back to top Go down

Re: பாரத தாயே உன்னை வணங்குகிறேன்...

Post by ayyasamy ram on Mon Aug 15, 2016 11:50 am


-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36055
மதிப்பீடுகள் : 11410

View user profile

Back to top Go down

Re: பாரத தாயே உன்னை வணங்குகிறேன்...

Post by சசி on Tue Aug 16, 2016 5:04 pm

நன்றி ஐயா..
avatar
சசி
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1353
மதிப்பீடுகள் : 742

View user profile

Back to top Go down

Re: பாரத தாயே உன்னை வணங்குகிறேன்...

Post by ChitraGanesan on Tue Aug 16, 2016 5:16 pm

avatar
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 634
மதிப்பீடுகள் : 234

View user profile http://chitrafunds@gmail.com

Back to top Go down

Re: பாரத தாயே உன்னை வணங்குகிறேன்...

Post by M.Jagadeesan on Wed Aug 17, 2016 1:08 pm

சசியின் கவிதை மிகவும் அருமை !

சித்திரமும் கைப்பழக்கம்
செந்தமிழும் நாப்பழக்கம்

என்பதுபோல , தங்களின் கவிதைகள் வரவர மெருகு கூடி வருகின்றன ! தேர்ந்தெடுக்கும் சொற்களும் சிறப்பாக உள்ளன ! கருத்தாழம் கொண்ட அழகான கவிதை !
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5091
மதிப்பீடுகள் : 2406

View user profile

Back to top Go down

Re: பாரத தாயே உன்னை வணங்குகிறேன்...

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum