ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ரமணியின் கவிதைகள்
 ரமணி

கூகுளை கதிகலங்க வைத்த இந்தியர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

மன அழுத்தம் போக்கும், கொழுப்பை குறைக்கும்: வேர்கடலையின் மருத்துவ பயன்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

கணவன் என்னதான் நல்லது செய்தாலும்....
 ayyasamy ram

வைரலாகும் முகேஷ் அம்பானியின் மகன் திருமண அழைப்பிதழ்: ஒரு அழைப்பிதழின் விலை ரூ.1.5 லட்சமாம்
 பழ.முத்துராமலிங்கம்

குளம் வெட்டி மரம் வளர்க்கும் மாணவர்கள்: இது திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி சிறப்பு
 ayyasamy ram

இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு
 ayyasamy ram

ஒரு டம்ளர் பாலுக்காக கொடூர பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்படும் பண்ணைக் கால்நடைகள்!
 ayyasamy ram

'ஹலோ' மூலம் திரையுலகில் அறிமுகமாகும் 'ப்ரியதர்ஷன் - லிசி' மகள்
 ayyasamy ram

திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

மீண்டும் ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்
 ayyasamy ram

20 கிலோமீட்டர் சேஸ் பண்ணி வட மாநில கொள்ளையர்கள் கைது… தமிழக போலீஸ் அசத்தல் !!!
 பழ.முத்துராமலிங்கம்

பரிதாபத்தின் கைகள் -கவிதை
 ayyasamy ram

திரையுலகில் 15 ஆண்டுகளை நிறைவு செய்த த்ரிஷா
 ayyasamy ram

கொடி வீரன் - விமர்சனம்
 ayyasamy ram

சென்னையில் இருந்து பயணிகளோடு ரெயிலில் சென்ற தமிழக கவர்னர்
 ayyasamy ram

அசாமில் 100 நாட்களில் 40 யானைகள் பலி
 ayyasamy ram

திரைப்படமாகிறது பால் தாக்கரே வாழ்க்கை வரலாறு
 ayyasamy ram

ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம்
 ayyasamy ram

தினசரி கணக்கு மாதிரி தேர்வு தாளை (விளக்கமான விடைகளுடன்)
 Meeran

Notes from krishoba acadamy online coaching
 Meeran

விடைபெறும் 2017: உருகும் பனி... உயரும் புகை..!
 பழ.முத்துராமலிங்கம்

யாழ்ப்பாணத்தில் ஒரே ஆண்டில் 2-வது முறையாக மீன் மழை!
 பழ.முத்துராமலிங்கம்

உடல் எனும் இயந்திரம்: இதயம் ஓர் இரட்டை மோட்டார்!
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ஓட்டுக்கு 1 சவரன், 25 ஆயிரம் ரொக்கம்… ஆர்.கே.நகரை மிஞ்சும் விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல்
 பழ.முத்துராமலிங்கம்

ராமர் பாலம் உண்மையா, பொய்யா? அமெரிக்க சயின்ஸ் சேனல் வெளியிட்ட பரபரப்பு தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

உடனிருந்த நண்பரை சுட்டுக்கொன்று விட்டார்களே!- குடும்பத்தாரிடம் கதறி அழுத இன்ஸ்பெக்டர் முனிசேகர்
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் ஆங்கில மொழி எப்படி வந்தது
 பழ.முத்துராமலிங்கம்

டிச.31க்குள் ஆதாரை இணைக்காவிட்டால் வங்கி கணக்கு முடக்கம்?
 T.N.Balasubramanian

அறிமுகம் கவிதா மோகன்
 T.N.Balasubramanian

பாட்டி சொல்லும் பழமொழி | பாட்டியின் Scientific Facts
 T.N.Balasubramanian

உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்
 Meeran

குமுதம் & லைஃப் 13/12/17
 Meeran

நாளை பார்லி., குளிர்கால கூட்டத்தொடர்: இன்று அனைத்து கட்சி கூட்டம்:
 ayyasamy ram

கடற்படையில் இணைந்தது 'கல்வாரி' நீர்மூழ்கி கப்பல்
 ayyasamy ram

திருச்செந்தூர் கோயில் மண்டபம் இடிந்து பெண் பலி
 ayyasamy ram

காதலித்ததால் 24 ஆண்டுகள் பெற்றோரால் சிறையில் அடைக்கப்பட்ட பெண்!
 ayyasamy ram

விஷாலின் 'இரும்புத்திரை' வெளியீட்டு தேதி மாற்றம்
 SK

சாதி ஆணவ படுகொலைகளுக்கு எதிரான வரலாற்று தீர்ப்பு ; மௌனம் காக்கும் அரசு.!
 SK

விஜய் மல்லையாவின் சொத்துகளை முடக்குமாறு உத்தரவு
 SK

மும்பையில் கல்வாரி என்று பெயரிடப்பட்டுள்ள நீர்மூழ்கிக் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி
 SK

ஆரோக்கிய அரசியல்: கைகுலுக்கி மகிழ்ந்த பா.ஜ., - காங்., தலைவர்கள்
 SK

இந்தியாவின் முதல் நீர்வழி விமானத்தில் பயணம் செய்தார் மோடி
 SK

வாட்ஸ் அப் கலக்கல் & கார்ட்டூன்
 SK

3 முறை இரட்டை சதம் அடித்து ரோகித்சர்மா உலக சாதனை!
 SK

புதிய ஓட்டம் -- கவிதை - மணிமாலா மதியழகன்
 SK

கன்னியாகுமரியில் கடற்படை தளம் அமைக்க வேண்டும் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
 SK

மானிடம் கண்ட (ஏ)மாற்றம் கவிதை - மணிமாலா மதியழகன்
 SK

20-வது மாடியில் இருந்து விழுந்த மாடல் அழகி பலி
 SK

தங்க தமிழ் உலா ஜெர்மனி
 பழ.முத்துராமலிங்கம்

பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் 2–வது நாளாக போராட்டம்
 ayyasamy ram

வியப்பூட்டும் இந்தியா: மலைகளின் ராணி முசோரி
 பழ.முத்துராமலிங்கம்

தேர்தலை ஒத்தி வைக்கும் யோசனையில் தேர்தல் ஆணையகம்
 T.N.Balasubramanian

யானைகளின் வருகை 98: பிங்கோஸூம், டைகர் திருத்தமும்!
 பழ.முத்துராமலிங்கம்

யானைகளின் வருகை 96: வனக் கொள்ளையர்களை காப்பாற்றும் என்ஜிஓக்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

வீட்டிலிருக்கும் சின்ன சின்ன அறையை கூட விசாலமாக காட்ட சில அட்டகாசமான டிப்ஸ்...
 பழ.முத்துராமலிங்கம்

கூடுதல் மதிப்பெண்கள்: ஹரியாணா காட்டும் பாதை!
 பழ.முத்துராமலிங்கம்

வாழ்த்து மழையில் கோலி -அனுஷ்கா
 ayyasamy ram

பாரடைஸ் பேப்பர்ஸ் தகவல்கள்
 ayyasamy ram

உலக சாதனை படைத்த டோனி, ஒன்றல்ல நான்கு
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

தம்பதியரிடம் விவாகரத்துக்கு காரணம் கேட்கத் தேவையில்லை - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி

View previous topic View next topic Go down

தம்பதியரிடம் விவாகரத்துக்கு காரணம் கேட்கத் தேவையில்லை - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி

Post by ayyasamy ram on Wed Aug 17, 2016 8:52 pm


-
திருமணமான தம்பதிகள் பரஸ்பர உடன்பாட்டில்
விவாகரத்துக் கேட்டால், அதற்குப் பின்னால் உள்ள
காரண காரியங்களை ஏன் எதற்கு என்று கேட்டு,
விவாகரத்தை மறுப்பது நீதிமன்றத்தின் வேலையில்லை
என்று ஒரு தீர்ப்பில் கூறப்பட்டிருக்கிறது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று(புதன்) ஒரு வழக்கின்
தீர்ப்பில், நீதிபதி கே.கே.சசிதரன், நீதிபதி என். கோகுல்ராஜ்
ஆகியோர் அடங்கிய அமர்வில் இதைக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

திருநெல்வேலி குடும்ப நல நீதிமன்றத்தில் ஒரு வழக்கு.
2013 மே மாதம் திருமணமான தம்பதியர், 2014-ல் இருந்தே
தனித்தனியாக வாழ தீர்மானித்து, தனித்தனியாக
இருந்திருக்கின்றனர்.

பிறகு 2015ல் பரஸ்பர உடன்படிக்கையின்படி (Mutual Consent)
இருவரும் விவாகரத்து வேண்டி நீதிமன்றத்தை நாடியிருக்கிறார்கள்.

திருநெல்வேலி, குடும்ப நல நீதிமன்றம், ‘என்ன காரணத்துக்காக
பிரிந்திருக்கிறார்கள், விவாகரத்து கேட்கிறார்கள் என்பது மனுவில்
தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை’ என்று கூறி அந்த மனுவைத்
தள்ளுபடி செய்துவிட்டது.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டுக்கு
வந்தபோது, மேற்கண்டவாறு கூறப்பட்டிருக்கிறது.
-
--------------------------------------
விகடன்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32973
மதிப்பீடுகள் : 10975

View user profile

Back to top Go down

Re: தம்பதியரிடம் விவாகரத்துக்கு காரணம் கேட்கத் தேவையில்லை - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி

Post by விமந்தனி on Wed Aug 17, 2016 10:46 pm

சரியான தீர்வு தான்.


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: தம்பதியரிடம் விவாகரத்துக்கு காரணம் கேட்கத் தேவையில்லை - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி

Post by M.M.SENTHIL on Thu Aug 18, 2016 5:09 pm

விவாகத்தின் போது விவேகமில்லாமல் போவதால்
விவாகரத்து வினையாய் தெரிவதில்லை


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6160
மதிப்பீடுகள் : 3390

View user profile

Back to top Go down

Re: தம்பதியரிடம் விவாகரத்துக்கு காரணம் கேட்கத் தேவையில்லை - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி

Post by ராஜா on Thu Aug 18, 2016 5:14 pm

@விமந்தனி wrote:சரியான தீர்வு தான்.


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30683
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: தம்பதியரிடம் விவாகரத்துக்கு காரணம் கேட்கத் தேவையில்லை - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி

Post by ChitraGanesan on Thu Aug 18, 2016 5:32 pm

விவாகரத்து மக அதிகம்கோ
avatar
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 634
மதிப்பீடுகள் : 234

View user profile http://chitrafunds@gmail.com

Back to top Go down

Re: தம்பதியரிடம் விவாகரத்துக்கு காரணம் கேட்கத் தேவையில்லை - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி

Post by சிவா on Thu Aug 18, 2016 5:41 pm

நீதிபதிகளின் கருத்துக்கள் வர வர கேலிக்கூத்தாகி விட்டது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தம்பதியரிடம் விவாகரத்துக்கு காரணம் கேட்கத் தேவையில்லை - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum