ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ராஜேந்திர சோழனின் வங்கதேச படையெடுப்பு:
 sugumaran

‘வானாகிரை’யை எண்ணி வருத்தம் இனி வேண்டாம்
 ayyasamy ram

புதுக்கவிதை
 ந.க.துறைவன்

இன்றைய தமிழகத்திற்கு- சொல்லுறதைச் சொல்லிப்புட்டேன்
 T.N.Balasubramanian

அஞ்செழுத்தால்
 M.Jagadeesan

மதுரவாயல் பறக்கும் மேம்பாலம் திட்டத்துக்கு தமிழக அரசு தடையில்லா சான்றிதழ் வழங்கியது : அதிகாரிகள் மகிழ்ச்சி
 M.Jagadeesan

தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படத்தின் கதை
 ayyasamy ram

ஜப்பான் செல்லும் சுடரொளி!
 ayyasamy ram

திரைப்பட விமர்சனம்: சங்கிலி புங்கிலி கதவத் தொற
 ayyasamy ram

கொரிய மொழியில் திருக்குறள்
 M.Jagadeesan

உலக சுகாதார நிறுவனத்திற்கு தலைவராக ஆப்பிரிக்கர் தேர்வு
 ayyasamy ram

பாவமும் சாபமும் நீங்கும்! -பெரம்பலூர் மதனகோபால ஸ்வாமி கோயில்
 ayyasamy ram

கல்யாண கோதண்டராமர்
 ayyasamy ram

பாம்பு, முயல், மந்திரி..! குருவின் வார்த்தைகளில் உண்மை உணர்ந்த சைதன்யன் கதை!
 ayyasamy ram

இந்தி கற்க மாநில அரசுகள் ஊக்குவிக்க வேண்டும் - மத்திய அரசு அறிவுரை..!
 ayyasamy ram

உங்களுக்கு தைராய்டு பிரச்சினை இருக்கின்றதா?
 T.N.Balasubramanian

பழைய துப்பறியும் நாவல்கள்.
 funpriyan

முதுகு பகுதியை வலுவாக்கும் சசாங்காசனம்
 மூர்த்தி

எப்படி கண்டுபிடிப்பது
 T.N.Balasubramanian

ரூ.12 இருந்தால் விமானத்தில் பறக்கலாம்: ஸ்பைஸ்ஜெட் அதிரடி சலுகை
 T.N.Balasubramanian

வேலன்:- இலவச வீடியோ-ஆடியோ ப்ளேயர் - PMPlayer
 velang

பிரபல சாமியார் சந்திராசாமி, சிறுநீரக செயலிழப்பால் மரணம்
 T.N.Balasubramanian

முன்னாள் ஜேம்ஸ் பாண்ட் ரோஜர் மூர் காலமானார்!
 ayyasamy ram

மான்கறி சாப்பிட்டு சாப்பிட்டு பாரடிக்குதும்மா...(ச்சும்மா ஜாலிக்கு...)
 ஜாஹீதாபானு

ஒரு லிட்டர் காற்று, 12 ஆயிரம் ரூபாய்!
 ஜாஹீதாபானு

டிப்ஸ...டிப்ஸ்...
 ஜாஹீதாபானு

ரத்தம் ஒரே நிறம் - சுஜாதாவின் மாஸ்டர் பீஸ்
 muthu86

இரவில் செய்யக்கூடாத 10 விஷயங்கள்
 ayyasamy ram

வயாகராவுக்கு சம்மான ஜாதிக்காய்
 ayyasamy ram

நெட்டில் பிடித்த சிரிப்பு மீன்கள்!
 ஜாஹீதாபானு

கூழாங்கல் வாக்கிங்
 ayyasamy ram

ரஜினியிடம் நதி நீர் இணைப்புக்கு ரூ.1 கோடி கேட்கும் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ..!
 ayyasamy ram

நடிகர்கள் சரத்குமார், சத்யராஜ் உட்பட எட்டு பேருக்கு பிடிவாரன்ட்!
 ayyasamy ram

மான்செஸ்டரில் மனித வெடிகுண்டு தாக்குதல்
 ayyasamy ram

பித்தப் பூக்கள்...!!
 ந.க.துறைவன்

ரூபாய் நோட்டில் மின்சாரம் : ஒடிசா மாணவன் சாதனை
 kumarv

தங்கமோ தங்கம் !
 sugumaran

ஒரே வாரத்தில் இரண்டு முறை எவெரெஸ்டை அடைந்த இந்திய பெண் அன்ஷு
 kumarv

160 டிபி 'மெமரி' திறன் கொண்ட கணினியை வெளியிட்டது ஹெச்.பி
 kumarv

- வெயிலைத் தணிக்கணும் - சிறுவர் பாடல்
 ayyasamy ram

இயற்கைப் பாதுகாப்பு - சிறுவர் பாடல்
 ayyasamy ram

பண்பு ...
 ayyasamy ram

உறக்கம் சிறக்க...
 ayyasamy ram

உருமாற்றம் - சிறுவர் பாடல்
 ayyasamy ram

சுற்றுலாவுக்கு வரேன், ஆனா ஒரு கண்டிஷன்..!!
 ayyasamy ram

அணில் – சிறுவர் பாடல்
 ayyasamy ram

பள்ளிக்கூடம் செல்லுவோம் – சிறுவர் பாடல்
 ayyasamy ram

ரொட்டி சாப்பிடும் முறை – தேவகி மோகன்
 ayyasamy ram

ஆட்டோ சவாரி – சிறுவர் பாடல்
 ayyasamy ram

இந்தியாவின் கவலைகளை மீறி பாகிஸ்தான் கடல் உணவு சீனா சென்றடைந்தது
 ayyasamy ram

எவரெஸ்ட்டில் இந்தியர் மரணம்
 ayyasamy ram

சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு
 M.Jagadeesan

உலகப் புகழ் பெற்ற பைக் ரேசர் நிக்கி ஹேடன் விபத்தில் மரணம்..!
 ayyasamy ram

புது வைரசால் மீண்டும் பீதி
 ayyasamy ram

டெல்லியில் சாமி ஓம்மிற்கு தர்ம அடி... சினிமா பாணியில் ‘விக்’குடன் ஓடினார்!
 ayyasamy ram

எய்தவன்- திரைப்பட விமர்சனம்
 ayyasamy ram

90 கோடி ரூபாய் ரூபாய் வரி ஏய்ப்பு வரி செலுத்த கோல்டு வின்னர் நிறுவனம் சம்மதம்
 ayyasamy ram

தெற்கு ரெயில்வேயில் தண்ணீர் தட்டுப்பாடு: ரெயில் பெட்டிகள் தூய்மை பணியில் தொய்வு
 ayyasamy ram

ரூ.10 கோடி கேட்டு கெஜ்ரிவால் மீது மேலும் ஒரு அவதூறு வழக்கு
 ayyasamy ram

உள்துறை செயலர் எழுதிய புத்தகத்தை வெளியிட்டார் ராஜ்நாத் சிங்
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஐ.டி.ஐ. படித்தவர்கள் கடற்படையில் சேரலாம்!

View previous topic View next topic Go down

ஐ.டி.ஐ. படித்தவர்கள் கடற்படையில் சேரலாம்!

Post by ayyasamy ram on Thu Aug 18, 2016 9:19 pm

வாய்ப்புகள்
---
இந்திய கடற்படையில் டிராப்ட்ஸ்மேன் (கிரேடு-2)
பணிகளுக்கு இந்தியக் குடியுரிமை பெற்ற இளைஞர்களிடமிருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
-
மெக்கானிக்கல், கன்ஸ்ட்ரக்‌ஷன், எலக்ட்ரிக்கல் போன்ற பிரிவுகளில்
இந்த பணிகள் உள்ளன. மெக்கானிக்கல் பிரிவில் 192 பணியிடங்களும்,
கன்ஸ்ட்ரக்‌ஷன் பிரிவில் 133 பணியிடங்களும், எலக்ட்ரிக்கல் பிரிவில்
161 பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 486 பணியிடங்கள்.
-
10-ம் வகுப்பு தேர்ச்சியுடன், டிராப்ட்ஸ்மேன்ஷிப் ஐ.டி.ஐ. 2 ஆண்டு
டிப்ளமோ படித்தவர்கள், மெக்கானிக்கல், கன்ஸ்ட்ரக்‌ஷன், எலக்ட்ரிக்கல்
போன்ற பிரிவில் 3 ஆண்டு பணி அனுபவம் உள்ளவர்கள் இந்தப்
பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
ஆட்டோ கேட் படித்திருந்தால் சிறப்புத் தகுதியாக கருதப்படும்.
-
வயது வரம்பைப் பொறுத்தவரை பொதுப்பிரிவினர்
18 முதல் 27 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. பிரிவினருக்கு
3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். மாற்றுத்
திறனாளிகளுக்கும் அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு உண்டு.
-
தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வின் அடிப்படையில் தேர்வு
செய்யப்படுவார்கள். அக்டோபர் மாதம் 24-30 ஆகிய தேதிகளுக்கு
இடைப்பட்ட காலத்தில் தேர்வு நடத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது.
தேர்வு பற்றிய கூடுதல் விவரங்கள் http://www.indiannavy.nic.in என்ற
இணையதள முகவரியில் பின்னர் வெளியாகும்.
-
விண்ணப்பப் படிவத்தை ஏ4 வெள்ளைத் தாளில் இணையதளத்தில்
உள்ள குறிப்பிட்ட மாதிரியில் தட்டச்சு செய்து அல்லது கையால்
எழுதித் தயாரிக்க வேண்டும். அதில் விவரங்களை நிரப்பி, புகைப்ப
டம் ஒட்டி, The Flag Officer, Commanding In Chief (for Civilian Recruitment Cell),
Head Quarters Southern Naval Command, Kochi-682004 என்ற முகவரிக்கு
அனுப்பி வைக்க வேண்டும்.
-
விண்ணப்பத்துடன் கூடுதல் புகைப்படங்கள், தேவையான சான்றிதழ்
நகல்கள் ஆகியவற்றை சுயசான்றொப்பம் செய்து இணைக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.8.2016


நன்றி- குங்குமச்சிமிழ்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29228
மதிப்பீடுகள் : 8244

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum