ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மில்ஸ் & பூன் கதைகள்
 Meeran


 Meeran

கார்ட்டூன் மற்றும் படத்துடன் செய்தி - தொடர் பதிவு
 ayyasamy ram

கிளாசிக் காமிக்ஸ் சில-பைகோ காமிக்ஸ்
 srinivasaprakash

புத்தர் போதனைகள்
 Meeran

சிறுகதைகளின் தொகுப்பு
 kuloththungan

மெர்சல் விமர்சனம்
 Pranav Jain

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 ayyasamy ram

அன்புடை உறவுகளே
 ayyasamy ram

சிரிப்பு என் ஸ்பெஷாலிட்டி! சினிமாக்காரன் கம்யூனிட்டி!
 Pranav Jain

கோடம்பாக்கத்திற்கு வெளியில் ஒரு கோலிவுட்!
 Pranav Jain

மருத்துவ முத்தம் தரவா...!
 ஜாஹீதாபானு

அரிய தமிழ் காமிக்ஸ்கள்
 kuloththungan


 Meeran

பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்*
 Meeran

காஞ்சனா ஜெயதிலகர் நாவல்கள் அனைத்தும்
 Meeran

பாரதியார் - சில புத்தகங்கள்
 Meeran

(இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் தொடர்ச்சி....
 Meeran

பட்டுக்கோட்டை பிரபாகர் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

ஆன்மிக மலர்
 thiru907

பாலஜோதிடம்
 thiru907

ஞாபகம் வருதே - கவிதை
 ayyasamy ram

கண்ணதாசன் நாவல்கள்
 Meeran

சின்ன சின்ன சிந்தனை (கவிதைகள்) - தொடர் பதிவு
 ayyasamy ram

களவாணிப் பயலுகளை நம்பித்தான் பிழைப்பு ஓடுது...!!
 ayyasamy ram

ரா. கி. ரங்கராஜன் நாவல்கள்
 Meeran

புதுக்கவிதைகள் (நான்கு)
 ayyasamy ram

பரிமளா ராஜேந்திரன் நாவல்கள்
 Meeran

குதூகலச் சிரிப்பு! - கவிதை
 ayyasamy ram

(இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் அனைத்தும் இதோ உணக்களுக்காக) (இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் அனைத்தும் இதோ உணக்களுக்காக)
 Meeran

உவமைக்கவிஞர் சுரதா அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்
 Meeran

தேவாரம்,திருவாசகம்,திருமந்திரம் தேவை
 ajaydreams

இவ்வளவு நீள முடியா?
 sugumaran

மும்பை: ரயிலை ‛தள்ளிய' ஊழியர்கள்
 ayyasamy ram

சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானம் தாமதம்
 ayyasamy ram

நாடு முழுவதும் வல்லபாய் பட்டேல் பிறந்தாளை சிறப்பாக கொண்டாட மத்திய அரசு முடிவு
 ayyasamy ram

இந்திய விமானப்படைக்கு ஆயுத தாக்குதல் நடத்தும் ஆளில்லாத விமானங்கள் அமெரிக்கா வழங்குகிறது
 ayyasamy ram

5 முன்னாள் ஜனாதிபதிகள் தோன்றினர் புயல்களால் பாதித்த மக்களுக்கு நிதி திரட்டும் இசை நிகழ்ச்சியில் பங்கேற்றனர்
 ayyasamy ram

சித்திரக் கதையில் ராமாயணம்! சிறப்பு தபால் தலை வெளியீடு
 ayyasamy ram

சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானம் தாமதம்
 ayyasamy ram

ஆசிய ஹாக்கி: இந்தியா மூன்றாவது முறையாக சாம்பியன்
 ayyasamy ram

மும்பை: ரயிலை ‛தள்ளிய' ஊழியர்கள்
 ayyasamy ram

முதல் ஒரு நாள் கிரிக்கெட் : நியூசிலாந்து வெற்றி
 ayyasamy ram

தலைவர் ரொம்ப ஸ்ட்ரிக்ட்...!!
 Dr.S.Soundarapandian

ஓலம்! - கவிதை
 Dr.S.Soundarapandian

ஓ! அழகுப் பெண்ணே! (பஞ்சாப் பாடல்)
 Dr.S.Soundarapandian

திமிர் வரி
 Dr.S.Soundarapandian

டெங்குவின் அறிகுறிகள் மற்றும் அதற்கான மருத்துவம் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

இதுதான் காதல் என்பது! (நேபாள மொழிப் பாடல்)
 Dr.S.Soundarapandian

அக்.,30 ல் காங்., தலைவராக பொறுப்பேற்கிறார் ராகுல்
 ayyasamy ram

மோகன்லால் நடிக்கும் ஒடியன் படத்தில் நாயகிகளாக மீனா & திரிஷா
 ayyasamy ram

இனிமேல் சினிமா, இசை கச்சேரிகளில் பாட மாட்டேன்: பிரபல பாடகி ஜானகி அறிவிப்பு
 ayyasamy ram

மும்பை ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா பேட்டிங்;
 ayyasamy ram

ரமணிசந்திரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

பாலகுமாரன் தமிழ் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 sugumaran

தமிழ் படத்தில் நடிக்காததற்கு காரணம்...
 ayyasamy ram

இதப்படிங்க முதல்ல...சினிமா செய்திகள்
 ayyasamy ram

'சங்கமித்ரா' நாயகி: குஷ்பு அதிகாரபூர்வ அறிவிப்பு
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ரியோ ஒலிம்பிக்கில் நடந்த அசம்பாவிதங்கள்.

View previous topic View next topic Go down

ரியோ ஒலிம்பிக்கில் நடந்த அசம்பாவிதங்கள்.

Post by singai on Fri Aug 19, 2016 7:47 pm

முதல் நாள் ஒலிம்பிக் தீபத்தை ஏந்தி வந்த போது சாலையில் நின்ற ஒருவர் ஒரு வாளி தண்ணீரை ஊற்றினார். உடன் அவர் கைது செய்யப்பட்டார்.
இன்னொருவர் ஓடிச் சென்று தீபத்தை கைப்பற்ற முனைந்த போது பாதுகாவல் படையினரால் அகற்றப்படடார்.
ஒலிம்பிக் தீபத்தை கையேந்தி வந்த போது, ஜாகுவார் -புலி- ஒன்று சுட்டுக் கொல்லப்பட்டது.
கைப்பந்தாட்டத் திடல் நடக்கும் திடலுக்கு அருகே உள்ள கடற்கரையில் பெண் ஒருவரின் உடற் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன.
ஊடகவியலாளர்கள் தங்கி இருந்த இடத்தில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்தது. காயம் எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
பல கொள்ளை சம்பவங்கள்,துப்பாக்கிச் சூட்டுச் சம்பங்களும், ஆஸ்திரேலிய வீரர் ஒருவரிடம் இருந்து கொள்ளையும் நடைபெற்றுள்ளது. அவசர நிலை அல்லது அதிக பாதுகாப்பு வேண்டும் என ஆஸ்திரேலியா கேட்டுள்ளது.
இரண்டாவது நீச்சல் தடாகம் நீல நிறத்தில் இருந்து பச்சை நிறத்திற்கு மாறிய அதிசயம். ஆபத்தில்லை எனக் கூறிய நிர்வாகம்.தண்ணீர் உட்புகாமல்  வாயை மூடிக் கொண்டு நீந்திய வீரர்கள்.
திடல் அமைப்பின் போது 11 தொழிலாளர்கள் உயிரை பறித்தது.
ஒலிம்பிக் சரித்திரத்திலேயே அதிக இழப்பையும்,விபத்துகளையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியது ரியோ ஒலிம்பிக் ஆகும்.

avatar
singai
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 106
மதிப்பீடுகள் : 125

View user profile

Back to top Go down

Re: ரியோ ஒலிம்பிக்கில் நடந்த அசம்பாவிதங்கள்.

Post by பாலாஜி on Sat Aug 20, 2016 12:13 pm

அதிர்ச்சி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: ரியோ ஒலிம்பிக்கில் நடந்த அசம்பாவிதங்கள்.

Post by GunasekarenS on Sat Aug 20, 2016 7:56 pm

தடை கல்லும், படிக்கல்.
வெற்றி கொடி கட்ட வீரர்கள் ரெடி. களம் மட்டுமே வீரர்கள் கவனம்.
பாதுகாப்பு அளிப்பது ஒலிம்பிக் நடத்துபவர்கள் கடமை.
இந்திய வீர்கள் தங்கும் அறையில், தரையில் தங்கி இருந்ததை மறக்க முடியாது.
எனக்கு (நமக்கு) வியப்பதற்கு ஒன்றுமில்லை. காலம் பதில் சொல்லும்.
avatar
GunasekarenS
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 142
மதிப்பீடுகள் : 58

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum