ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை)
 T.N.Balasubramanian

பூரானை அடிக்காதீர்கள்!
 T.N.Balasubramanian

மாப்பிள்ளை நியூஸ் ரீடராம்...!!
 T.N.Balasubramanian

வலையில் வசீகரித்தவை
 T.N.Balasubramanian

ஆதார் கார்டு எதுக்கு டாக்டர்..?
 T.N.Balasubramanian

திரைப்பட நகைச்சுவை நடிகர் அல்வா வாசு உடல்நல குறைவால் காலமானார்
 T.N.Balasubramanian

மருத்துவ முத்தம் தரவா...!
 T.N.Balasubramanian

‛வெற்றிக்காக எதையும் செய்கின்றனர்': தேர்தல் கமிஷனர் ராவத்
 T.N.Balasubramanian

பெண்களிடம் உள்ள உள் குட்டு ! (சிற்றாராய்ச்சி)
 T.N.Balasubramanian

என் அறிமுகம்
 T.N.Balasubramanian

நாக்கை வெளியில் நீட்ட முடியாத ஒரே விலங்கு - பொது அறிவு தகவல்கள்
 Dr.S.Soundarapandian

உள்ளங்கை குளிர்ச்சி - கவிதை
 Dr.S.Soundarapandian

மீட்சி - கவிதை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (195)
 Dr.S.Soundarapandian

நம்மைப் போல் - கவிதை
 ayyasamy ram

‘ரூட்’ தெரிந்தவரே பெரிய பதவியை அடைகிறார் !
 M.Jagadeesan

சிந்திக்க வைத்த செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

சின்னத்திரையோரம்: ஒளிவுமறைவின்றி ஓர் உரையாடல்
 Dr.S.Soundarapandian

கூழாங்கற்கள்...!!
 ந.க.துறைவன்

தமிழ்நேசன் அவர்களுக்கு
 ssspadmanabhan

ராகுல், சோனியாவை தொடர்ந்து ‘மோடியை காணவில்லை’ என சுவரொட்டி வாரணாசியில் பரபரப்பு
 ayyasamy ram

கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்!
 T.N.Balasubramanian

ஒரு ஓட்டுக்கு எவ்வளவு டாலர் வாங்கறீங்க....?
 T.N.Balasubramanian

கொசு... உயிரை பறிக்கும் 'பிசாசு' இன்று உலக கொசு ஒழிப்பு தினம்
 ayyasamy ram

இன்று ரொக்கம் நாளை கடன்
 T.N.Balasubramanian

நல்ல நடிப்பு – கவிதை
 Dr.S.Soundarapandian

அதிசயம் – கவிதை
 Dr.S.Soundarapandian

‘புளூ வேல்’ கேமிற்கு மத்திய அரசு தடைவிதிப்பு
 Dr.S.Soundarapandian

மூட்டு வலிக்காரர்களுக்கு எள்ளுருண்டை ....
 ayyasamy ram

அந்த மராட்டிய டீச்சர(ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

மத்திய அரசை கண்டித்து வரும் 22ல் வங்கி ஊழியர்கள் போராட்டம்
 ayyasamy ram

கோடநாட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தமா? எஸ்.பி., விளக்கம்
 ayyasamy ram

தலைக்கனம் பிடித்த பண்டிதர்
 M.Jagadeesan

அரசு பள்ளியை தத்தெடுத்த மாவட்ட கலெக்டர்
 Dr.S.Soundarapandian

நாயகன், கையெழுத்து – கவிதை
 Dr.S.Soundarapandian

போதை குறையாமல் இருக்க….!!
 Dr.S.Soundarapandian

போடி, நீ தான் லூசு...!
 Dr.S.Soundarapandian

அரை சைபர் மார்க் வாங்கினவன்…!
 Dr.S.Soundarapandian

டீக்காரப் பொம்பளை ! (ஒரு பக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

வெளிச்சம் – ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

ஓஷோவின் குட்டிக் கதைகள..
 Dr.S.Soundarapandian

ஏக்கம் – ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

இன்று 63 வது ஆண்டில் பவானிசாகர் அணை
 Dr.S.Soundarapandian

மைசூரு தசரா விழா: அர்ஜூனா உள்பட 8 யானைகளுக்கும் நடைபயிற்சி
 Dr.S.Soundarapandian

படமும் செய்தியும்!
 Dr.S.Soundarapandian

இன்று முதல் மழை குறையும்: வானிலை மையம்
 ayyasamy ram

இந்தியாவுக்கு ஜப்பான் ஆதரவு: சீனா பாய்ச்சல்
 ayyasamy ram

முன்னாள் ஜனாதிபதி பிரதீபா மகளுக்கு ரூ.1 வாடகையில் நிலம்
 M.Jagadeesan

ஆரோக்கியத்தில் மெல்லோட்டத்தின் பங்கு
 T.N.Balasubramanian

ஓட்டுப்போட்ட அப்பாவி
 M.M.SENTHIL

வேதா இல்லம் எங்கள் குடும்ப சொத்து. -தீபா
 T.N.Balasubramanian

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 T.N.Balasubramanian

வடக்கு வாழ்கிறது.. தெற்கு தேய்கிறது! தெரிந்தே புறக்கணிக்கப்படும் தென் மாவட்டங்கள்
 ayyasamy ram

ஆஸ்திரேலிய பாராளுமன்ற செனட் சபையில் பெண் எம்.பி., ‘பர்தா’ அணிந்து வந்ததால் பரபரப்பு
 ayyasamy ram

பெண் பத்திரிகையாளரை ஆபாசமாக சித்தரிப்பு: விஜய் ரசிகருக்கு முன்ஜாமீன் வழங்க ஐகோர்ட்டு மறுப்பு
 ayyasamy ram

அரசு பெட்ரோல் பங்க்குகளில் மலிவு விலை மருந்தகம்
 ayyasamy ram

7000 வருடங்களாக தொடர்ந்து நந்தியின் வாயில் இருந்து வழியும் நீர் – அறிவியலை கடந்த அதிசயம்
 M.Jagadeesan

எளிய முறையில் Tally பாடம் இனிய துவக்கம் - தமீம் tally
 T.N.Balasubramanian

நல்லதோர் வீணை செய்தே –
 ayyasamy ram

அமெரிக்க கச்சா எண்ணெய் இறக்குமதி துவங்கியாச்சு!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Top posting users this week

Admins Online

இன்று உலக கொசு ஒழிப்பு தினம் –

View previous topic View next topic Go down

இன்று உலக கொசு ஒழிப்பு தினம் –

Post by ayyasamy ram on Sat Aug 20, 2016 9:09 am-
இந்த கொசு தொல்லை தாங்க முடியலேப்பா…
இப்படித் தான் கவுண்டமணி ஒரு ‘காமெடியில்’ சொல்வார்.
உண்மையிலேயே கொசு மிகவும் கொடியது. மனித
உயிர்களை சர்வ சாதாரணமாக அழித்து விடுகிறது.

ஆண்டுக்கு 10 லட்சம் பேர் கொசு பரப்பும் நோயால் மரணம்
அடைவதாக ஐ.நா., தெரிவிக்கிறது. மலேரியா தாக்கி ஒவ்வொரு
30 வினாடிகளுக்கும் ஒரு குழந்தை பலியாகிறதாம்.

‘அனாபெலஸ்’ பெண் கொசுக்கள் மூலம் தான் மலேரியா நோய்
மனிதர்களுக்கு பரவுகிறது என்பதை கண்டுபிடித்தவர் டாக்டர்
ரொனால்டு ரோஸ். இவரது இந்த கண்டுபிடிப்பை அங்கீகரிக்கும்
விதமாக ஆண்டுதோறும் ஆக. 20ம் தேதி உலக கொசு ஒழிப்பு
தினம் கடைபிடிக்கப்படுகிறது.

மலேரியாவால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு
ஏற்படுத்தும் விதமாகவும் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.

உருவத்தில் சிறியதாக இருக்கும் கொசு, மனிதர்களுக்கு
பல நோய்களை பரப்புவதில் ‘முதல்வனாக’ இருக்கிறது.
கொசுக்களில் 3000 வகை இருந்தாலும், மலேரியாவை
உருவாக்கும் ‘அனாபெலஸ்’, டெங்குவை உருவாக்கும்
‘ஏடிஸ்’, யானைக்கால் நோய், மூளைக்காய்ச்சலை
உருவாக்கும் ‘குளக்ஸ்’ ஆகிய மூன்றும் தான் கொடியவை.

இதன் பாதிப்புகள் மற்றும் தடுக்கும் முறைகள் குறித்த
விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இத்தினத்தின் நோக்கம்.


Last edited by ayyasamy ram on Sat Aug 20, 2016 9:10 am; edited 1 time in total
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30592
மதிப்பீடுகள் : 8952

View user profile

Back to top Go down

Re: இன்று உலக கொசு ஒழிப்பு தினம் –

Post by ayyasamy ram on Sat Aug 20, 2016 9:09 am


ரொனால்டு ரோஸ், 1857ல் பிரிட்டிஷ் இந்தியாவில் உத்தரகண்டின்
அல்மோராவில் பிறந்தார். இவரது தந்தை ஆங்கிலேய ராணுவ
அதிகாரி. பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை லண்டனில் நிறைவு
செய்தார். படிப்பை முடித்து இந்தியா திரும்பிய பின், மலேரியாவை
பற்றிய ஆராய்ச்சியில் 1882 முதல் 1899 வரை ஈடுபட்டார்.

1897ல் மலேரியாவுக்கான காரணத்தை கண்டுபிடித்தார்.
இதற்கான இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவரே பிரிட்டன்
சார்பில் நோபல் பரிசு வென்ற முதல் நபர்.

மலேரியா பாதிப்பு

‘பிளாஸ்மோடியம்’ என்ற ஒட்டுண்ணி ‘அனோபிலிஸ்’ எனும் பெண்
கொசுவின் வயிற்றில் தொற்றிக் கொள்கிறது. இந்த கொசு ஒருவரை
கடிப்பதன் மூலம், மலேரியா பரவுகிறது. இது ஒருவரிடமிருந்து
மற்றொருவருக்கு பரவக் கூடியது. இது உடலில் கல்லீரலை தாக்குகிறது.

பின் ரத்த சிவப்பு அணுக்களை தாக்கி அழிக்கிறது. மரணத்தை
விளைவிக்கும் அளவு பயங்கரமானது.
உலகளவில் ஆண்டுதோறும் 10 லட்சம் பேர் மலேரியாவில்
உயிரிழக்கின்றனர். இதில் 90 சதவீதம் ஆப்ரிக்காவில் தான்
ஏற்படுகிறது.

கொசுவை ஒழிப்பது எப்படி:

பொதுவாக கொசுக்கள் நீர்நிலைகளில் தான் முட்டையிட்டு
உருவாகின்றன. எனவே வீடுகளின் அருகில் தண்ணீர் தேங்காமல்
பார்த்துக்கொள்ள வேண்டும்.

* டயர்கள், தகரங்கள், பலகைகள், பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவற்றில்
மழைநீர் தேங்காமல் அப்புறப்படுத்த வேண்டும்.

* சீரான இடைவெளியில் தண்ணீர் சேர்த்து வைக்கும் பாத்திரங்களை
சுத்தமாக கழுவி தலைகீழாக வெயிலில் காய வைக்க வேண்டும்.

* தண்ணீர் தொட்டிகளை கொசு புகாவண்ணம் மூடி வைக்க வேண்டும்.

* கொசுப்புழு தடுப்பு மருந்து தெளிக்க களப்பணியாளர்களை
அனுமதித்தல்.

* ரப்பர் தோட்டங்களில் ரப்பர் சேகரிப்பு இல்லாத காலங்களில்
கொட்டாங்குச்சியை தலைகீழாக மாற்றி வைத்தல்.

————————————————————-
தினமலர்

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30592
மதிப்பீடுகள் : 8952

View user profile

Back to top Go down

Re: இன்று உலக கொசு ஒழிப்பு தினம் –

Post by ChitraGanesan on Sat Aug 20, 2016 10:22 am

கொசுவை அழிக்க முடியாது கட்டுபடுத்தலாம்
avatar
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 634
மதிப்பீடுகள் : 234

View user profile http://chitrafunds@gmail.com

Back to top Go down

Re: இன்று உலக கொசு ஒழிப்பு தினம் –

Post by சிவா on Sat Aug 20, 2016 7:09 pm

உலக கொசு ஒழிப்பு தினத்தை முன்னிட்டு இன்று 10க்கும் மேற்பட்ட கொசுக்களை அடித்துக் கொன்றுள்ளேன்.சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10454

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: இன்று உலக கொசு ஒழிப்பு தினம் –

Post by ayyasamy ram on Sat Aug 20, 2016 7:59 pm

Texas மாநிலத்தில் உள்ள ஹூஸ்டன் நகரத்தில் இருந்து
தென்கிழக்காக 55 இருக்கும் ஒரு சிறிய ஊரின் பெயர்,
Clute (க்லூட்)
-
இந்த ஊரில், ஜூலை மாதத்தில் வெயிலும் ஈரப்பதமும்
(Hot and Humid) அதிகமாக இருப்பதால், கொசுக்கள்
அதிகமாக இருக்கும். (ஆமாம், ஆமாம், ஆமாம்......
அமெரிக்காவிலும் சில ஊர்களில் - வெளி இடங்களில் கொசுத்
தொல்லை உண்டு....
ஏனோ வீட்டுக்குள் வந்து அராஜகம் பண்ணுவதில்லை.....
என்ன மாயம் பண்ணி வைக்கிறாங்களோ? தெரியலியே!)
-
க்லூட் (Clute) ஊரில், 1981 ஆம் ஆண்டு, இந்த சிறிய ஊருக்குள்ள
சுற்றுலா துறையின் பொறுப்பை எடுத்தவர்கள், வித்தியாசமாக
ஏதாவது செய்து, ஊருக்கு பொருளாதார நிலைமையை மேம்படுத்தவும்,
வெளியூர் மக்களை வரவழைக்க யோசித்துக் கொண்டு இருந்த
வேளையில், உதயமான ஐடியாதான் இந்த "கொசுத் திருவிழா".

(மயங்கி விழாதீங்க ....... உண்மை ...உண்மை..... நான் சொல்வதெல்லாம்,
உண்மை. உண்மையை தவிர வேறு ஒன்றும் இல்லை.)
ரங்குஸ்கிக்கு திருவிழா!!!
இந்த திருவிழா மூலமாக ஊருக்கு நல்ல வருவாயும் (பணமும் ) வருகிறது.
-
பெயரை கேட்டாலே, சிரிப்பு வருதுல? அந்த ஊரின் முகப்பில் உள்ள
ரங்குஸ்கியார் சிலையை பாருங்கள்.
-

--
ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதத்தில், கடைசி வார இறுதியில்,
மூன்று நாட்களுக்கு இந்த திருவிழா (Clute Mosquito Festival)
நடைபெறுகிறது. country மியூசிக் என்று சொல்லப்படும்
நாட்டுப்புறப் பாடல்களின் இன்னிசை கச்சேரிகள் அப்பொழுது நடக்கும்.
-
அந்த நேரத்தில, வித்தியாசமான பல போட்டிகளும் நடைபெறும்.
(கொசுக்கடில என்ன போட்டி அப்படின்னு கேக்குறீங்களா, மக்கா.......
பொறுமை. பொறுமை. பொறுமை!) அவற்றில் முக்கியமான போட்டிகள்
மட்டும் இப்போ பார்ப்போம்: சரியா?
-
------------------------------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30592
மதிப்பீடுகள் : 8952

View user profile

Back to top Go down

Re: இன்று உலக கொசு ஒழிப்பு தினம் –

Post by ayyasamy ram on Sat Aug 20, 2016 8:02 pm

இந்த ஊரிலும் இந்த ஊரை சுற்றி உள்ள ஊர்களிலும் உள்ள
City County Officials (அதான்ப்பா .... இந்த ஊரை சுத்தி
இருக்கிற பதினெட்டு பட்டியில் இருந்து வரும் ஊரு பெருசுங்க,
நாட்டாமை மாதிரிப்பா.....) ,

தங்கள் தங்கள் ஊரின் பேரில் போட்டிகளுக்கு பங்கு பெறும்
குழுவுக்கு, தாங்களே தலைமை பொறுப்பேற்று, வருவார்கள்.
அவர்களுக்கென்று வேடிக்கையான சிறு சிறு போட்டிகள்
(Area County Challenge) நடைபெறும்.

எந்த வித ஈகோவும் தற்பெருமையும் இல்லாமல், எல்லோரும் சிறு
குழந்தைகள் போல குதூகலத்துடன் பங்கு கொள்வார்கள்.
அதிக போட்டிகளில் வெற்றி பெற்ற குழுவுக்கு சிறந்த குழுவுக்கான
கேடயம் வழங்கப்படும்.

வெற்றி பெற்ற குழுவின் தலைவர் - அதாங்க அந்த ஊரு நாட்டாமை,
கேடயத்தை தங்கள் ஊருக்கு பெருமிதத்துடன் எடுத்துட்டு போவாங்க......
-
-----------------------------------
Dodge Ball Sting Tournament -

இங்கு வயது வரம்பு படி, மூன்று பிரிவுகளாக பிரித்து தனி தனி
போட்டியாக நடத்துவாங்க.... பந்து ஒன்று தான் கொசு மாதிரி பறந்து வரும்.
"பந்துகொசு" யார் மேல் பட்டாலும், கொசு கடித்து விட்டதாக கருதி
ஆட்டத்தை விட்டு வெளியேற்றப் படும் போது, காண வேடிக்கையாக
இருக்கும்ப்பா........
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30592
மதிப்பீடுகள் : 8952

View user profile

Back to top Go down

Re: இன்று உலக கொசு ஒழிப்பு தினம் –

Post by ayyasamy ram on Sat Aug 20, 2016 8:02 pm


-

Haystack Dive:

குழந்தைகள் விரும்பி பங்கு பெறும் போட்டிப்பா. வைக்கோல் எடுத்து
ஒரு சிறிய குன்று போல அடுக்கி வைத்து இருப்பாங்க . அதனுள், சிறிய
விளையாட்டு பொருட்கள், அப்புறம் ஒரு டாலர் நோட்டுக்கள், T-Shirt ,
போன்ற குழந்தைகள் விரும்பும் பொருட்கள் ஒளித்து வைக்கப்பட்டு
இருக்கும்.

குழந்தைகள் உற்சாகமாய், வைக்கோல் குன்றுக்குள் புகுந்து பொருட்களை
தேடுவாங்க. கண்டு எடுக்கும் பொருட்கள், அந்த குழந்தைகளுக்கே
சொந்தமாகும்.
-
-------------------------------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30592
மதிப்பீடுகள் : 8952

View user profile

Back to top Go down

Re: இன்று உலக கொசு ஒழிப்பு தினம் –

Post by ayyasamy ram on Sat Aug 20, 2016 8:05 pm

Mr. and Mrs. Mosquito Legs Contest:

பங்கு பெறும் ஆண்களும் பெண்களும், முழங்கால் கீழ்
தங்கள் கால்கள் தெரிகிற மாதிரி ஆடை அணிந்து
கொண்டு வருவார்கள். தம் தம் பெயர் வாசிக்கப்பட
வாசிக்கப்பட, மேடையில் நடந்து வருவார்கள்.

அவர்களில், யார் சிறந்த (???) கொசுக்காலை போல
குச்சிக்கால் உடையவர் என்று நடுவர் குழு தேர்ந்து
எடுக்கிறதோ அவர்களுக்கு பரிசும், ஆணுக்கு:
"Mr. Mosquito Leg" மற்றும் பெண்ணுக்கு:
"Ms. அல்லது Mrs. Mosquito Leg" பட்டமும்
வழங்குவார்கள்.

வேடிக்கையான இந்த நிகழ்ச்சியை காண கூட்டம் காத்து
இருக்கும். பின்ன..... அழகர் அழகி போட்டி எல்லாத்தையும்
இதுக்கு மேல ஒரு வழி பண்ண முடியாதே...... இங்கே பாருங்க,
வெற்றி பெற்ற ஒரு பெண்ணை! எவ்வளவு சந்தோஷமாக
தன் கால் அழகை காட்டி பெருமை படுறார் என்று......
--

--
இதில் விசேஷம் என்னவென்றால், யாரும் கேலி செய்யாமல்,
வெற்றி பெற்றவர்களை உற்சாகமாய் பாராட்டுவது: ம்ம்ம்ம்........
-
--------------------------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30592
மதிப்பீடுகள் : 8952

View user profile

Back to top Go down

Re: இன்று உலக கொசு ஒழிப்பு தினம் –

Post by ayyasamy ram on Sat Aug 20, 2016 8:06 pm

கீழே உள்ள படத்தில், logo பாருங்க....
அமெரிக்க ரங்குஸ்கி O + blood, கப்ல வச்சு
எவ்வளவு ரசிச்சு குடிக்குது!
-

-
;நன்றி- சித்ரா
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30592
மதிப்பீடுகள் : 8952

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum