ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தண்ணீர்
 T.N.Balasubramanian

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்(1 --9}-- 10
 T.N.Balasubramanian

காலை முதல் மாலை வரை
 T.N.Balasubramanian

தாயே−கட்டுரை
 T.N.Balasubramanian

அறிமுகம் நாகராஜன்
 T.N.Balasubramanian

எந்தன் அறிமுகம் --சதீஷ்
 M.Jagadeesan

சின்ன வீடு – ஒரு பக்க கதை
 ஜாஹீதாபானு

நீ யாராகி
 Shivasakthi Danadjeane

பிக்பாஸ் பார்ப்பதால் ஏற்படப் போகும் நன்மைகள்.
 ஜாஹீதாபானு

அடிபணிந்து கிடக்காதே
 Shivasakthi Danadjeane

விவசாயம் வீழ்ந்து போச்சு
 Shivasakthi Danadjeane

அமெரிக்காவில் இந்த வாரம் - 11
 மூர்த்தி

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 sugumaran

வேலன்:-இணைய பைல்களை பிடிஎப் ஆக மாற்றிட
 velang

வானம் வசப்படும்/மானுடம் வெல்லும்
 T.N.Balasubramanian

வானம் வசப்படும்/மானுடம் வெல்லும்
 T.N.Balasubramanian

கடவுளின் கையெழுத்து….! – கவிதை
 T.N.Balasubramanian

ஜலக்…ஜலக்….! – ஒரு பக்க கதை
 T.N.Balasubramanian

புதிய ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த், 71 இன்று பதவியேற்கிறார்
 T.N.Balasubramanian

அவள் பதில் கூறும் நேரம்
 Shivasakthi Danadjeane

இது வாட்ஸ் அப் கலக்கல்
 T.N.Balasubramanian

கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை!
 T.N.Balasubramanian

உருமாற்றம்
 krishnanramadurai

கந்தசாமிக்கு மட்டுமா…(ஒரு பக்க கதை)
 ayyasamy ram

வெறும் 9 ரன்களில் இங்கிலாந்திடம் உலகக் கோப்பையைப் பறி கொடுத்த இந்தியா!
 ayyasamy ram

கமலை விமர்சிக்கும் அமைச்சர்கள் இதற்குப் பதில் சொல்வார்களா?
 ayyasamy ram

மூளைக்குணவு
 M.Jagadeesan

வேலன்:-இணையம் மூலம் எரிவாயு சிலிண்டர் பதிவு செய்திட -பணம் செலுத்தி வாங்கிட
 velang

என்னை பற்றி ----ராஜேஷ்
 ராஜா

சாதனையாளர் முத்துக்கள் - தொடர் பதிவு
 ayyasamy ram

இக்கரை அக்கரை - ஒரு பக்க கதை
 ayyasamy ram

சின்ன வீடு – ஒரு பக்க கதை
 ayyasamy ram

வண்ணக் கனவுகள்!
 ayyasamy ram

கைப்பேசி யாருக்கு - காத்துவாயன் கவிதை
 ayyasamy ram

வாசகர் கவிதை
 ayyasamy ram

இறுதிப் போட்டியில் என்ன ஸ்பெஷல்? இந்தியா – இங்கிலாந்து அணிகள் நாளை பலப்பரீட்சை
 T.N.Balasubramanian

99 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றும் முழு சூரிய கிரகணம்: எச்சரிக்கும் நாசா!!
 மூர்த்தி

நான் இரசித்த பாடல் - 12
 ayyasamy ram

ஒரு புளியமரத்தின் கதை நாவல் கிடைக்குமா?
 மூர்த்தி

மின்னூல் தரவிறக்கம் ஆகவில்லை
 rajesh2017

நியாயமா- ஒரு பக்க கதை
 பாலாஜி

காலண்டர் - ஒரு பக்க கதை
 பாலாஜி

தமிழகத்தின் மொத்த கடன் ரூ.2.56 லட்சம் கோடி
 பாலாஜி

அரசின் ஊழல் குறித்த தகவல்களை அனுப்புங்கள்: ரசிகர்களுக்கு கடிதம் மூலம் கமல் வேண்டுகோள்
 M.Jagadeesan

ஏர்செல் அறிவித்துள்ள சலுகைகள்
 சிவனாசான்

ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்?
 சிவனாசான்

சிறையில் சசியை சந்திக்க தினகரனுக்கு அனுமதி மறுப்பு
 M.Jagadeesan

பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்: இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா இந்தியா? ஆஸ்திரேலிய அணியுடன் இன்று பலப்பரீட்சை
 சிவனாசான்

4 கூடுதல் குடும்ப நல நீதிமன்றங்கள் இன்று திறப்பு
 T.N.Balasubramanian

ஜனாதிபதி தேர்தலில் 77 செல்லாத ஓட்டுகள்
 சிவனாசான்

உதவுங்கள் நண்பர்களே.....
 சிவனாசான்

செய்திகள் சொல்கின்றன...!!
 ந.க.துறைவன்

மிஸ்...மிஸ் இண்டியா...!
 ayyasamy ram

பத்தே விநாடியில் பளிச் முகம்...!
 ayyasamy ram

துளிப்பாக்கள்
 ayyasamy ram

பளீர் சிரிப்பு - தொடர் பதி்வு
 ayyasamy ram

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 KHR

ஜனாதிபதி தேர்தல் -ஸ்ரீ ராம்நாத் கோவிந்த் வெற்றி
 M.Jagadeesan

லிஸ்பனில் காந்திஜி சிலை…
 ayyasamy ram

கேட்கக் கூடாத கேள்விகள்
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

எனது அம்மா

View previous topic View next topic Go down

எனது அம்மா

Post by tamiliyappan on Mon Aug 22, 2016 9:02 pm

சுக பிரசவத்தில் பெற்றெடுத்தாள்…
பெயருதான் சுக பிரசவம்….
அவளுக்கு வலி மிகுந்த
பிரசவம்தான்,,,,,
வலி முடிந்தது..
வறுமை தொடர்ந்தது….
உதிரத்தில் உருக்குடுத்தாள்
என்னை வறுமையில்
உதிராமல் பார்த்து
கொண்டாள்….
 
நெய் சோறு ஊட்டியது இல்லை
ஆனாலும் தித்திக்கும்..
அவள் வியர்வை
பட்டிருக்கும்….
சோள சோறு அவளுக்கு
அதனால் நெற்சோறு
எனக்கு…
அவளுக்கு ஆசை புதுசேலை அல்ல
எனக்கு புது துணிகளே…
இலவச அரிசி…
பொங்கல் சேலைகள்..
அடுப்பெரிக்க விறகு…
நாலைந்து பாத்திரங்கள்
இதுவே அவளுக்கு
போதுமானாதாக இருந்தது….
 
வறுமை என்னவென்று உணர்ந்தோம்
ஆனால் நான் வாடவில்லை
எனது அம்மா வாடவிடவில்லை…
பாலூட்டி,சீராட்டி,தாலாட்டி
அவள் சேலையில் தொட்டில்கட்டி
என்னை அவள் இடுப்பில் இருந்து
இறக்கவே இல்லை…
இறக்கி கொடுக்கவும் இன்னொரு
சொந்தம் இல்லை..
 
அவள் புல் கட்டு சுமந்தாள்
அதனால் நான் புத்தக கட்டு
சுமந்தேன்….
 முட்களெல்லாம்
பாதங்களில் தைத்தன,,,
 செருப்பு எடுக்க வில்லை
 எனக்கு செருப்பு கொடுத்தாள்..
நான் வெயிலில் நடக்க,,,
 
இன்று நான் பூச்செடி என்றால்
என் அம்மாவின் வியர்வை
உரமாக்க பட்டிருக்கிறது..
அம்மாக்களின் வியர்வை
உரமானால் அங்கு பூச்செடிகளே
பூக்கும்…..
இன்னும் சொல்கிறேன் என்
அம்மாவை பற்றி - இப்போது
கண்ணீர் வருகிறது அதனால் முடிக்கிறேன்…
-    தமிழ்ஐயப்பன்
avatar
tamiliyappan
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 119
மதிப்பீடுகள் : 60

View user profile https://tamiliyappan.blogspot.sg/

Back to top Go down

Re: எனது அம்மா

Post by tamiliyappan on Mon Aug 22, 2016 9:05 pm

படிச்சுட்டு சொல்லுங்க....
avatar
tamiliyappan
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 119
மதிப்பீடுகள் : 60

View user profile https://tamiliyappan.blogspot.sg/

Back to top Go down

Re: எனது அம்மா

Post by M.Jagadeesan on Tue Aug 23, 2016 11:10 am

எனதம்மா கவிதை உனதய்யா ஆனாலும்
...எனதம்மா கவிதை எனைப்பெற்ற அம்மாவை
கனவினிலே தினமும் நான்காணும் அம்மாவை
...கண்முன்னே நிறுத்திய அற்புதக் கவிதையன்றோ !
இனந்தெரியா பாசத்தை இன்றும் பொழிகின்றாள்
...இன்முகத்தைக் காட்டி நித்தம் சிரிக்கின்றாள் !
மனதிலே தெய்வமாய் குடிகொண்டு இருக்கின்றாள்
...மகனுக்கு வழிகாட்டும் விளக்காய் திகழ்கின்றாள் !
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4534
மதிப்பீடுகள் : 2068

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum