ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
7–ந்தேதி ‘2.0’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா:
 ayyasamy ram

ஜப்பான் பாராளுமன்ற தேர்தலில் ஷின்ஜோ அபே வெற்றி; மீண்டும் பிரதமர் ஆகிறார்
 ayyasamy ram

மில்ஸ் & பூன் கதைகள்
 Meeran


 Meeran

கார்ட்டூன் மற்றும் படத்துடன் செய்தி - தொடர் பதிவு
 ayyasamy ram

கிளாசிக் காமிக்ஸ் சில-பைகோ காமிக்ஸ்
 srinivasaprakash

புத்தர் போதனைகள்
 Meeran

சிறுகதைகளின் தொகுப்பு
 kuloththungan

மெர்சல் விமர்சனம்
 Pranav Jain

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 ayyasamy ram

அன்புடை உறவுகளே
 ayyasamy ram

சிரிப்பு என் ஸ்பெஷாலிட்டி! சினிமாக்காரன் கம்யூனிட்டி!
 Pranav Jain

கோடம்பாக்கத்திற்கு வெளியில் ஒரு கோலிவுட்!
 Pranav Jain

மருத்துவ முத்தம் தரவா...!
 ஜாஹீதாபானு

அரிய தமிழ் காமிக்ஸ்கள்
 kuloththungan


 Meeran

பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்*
 Meeran

காஞ்சனா ஜெயதிலகர் நாவல்கள் அனைத்தும்
 Meeran

பாரதியார் - சில புத்தகங்கள்
 Meeran

(இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் தொடர்ச்சி....
 Meeran

பட்டுக்கோட்டை பிரபாகர் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

ஆன்மிக மலர்
 thiru907

பாலஜோதிடம்
 thiru907

ஞாபகம் வருதே - கவிதை
 ayyasamy ram

கண்ணதாசன் நாவல்கள்
 Meeran

சின்ன சின்ன சிந்தனை (கவிதைகள்) - தொடர் பதிவு
 ayyasamy ram

களவாணிப் பயலுகளை நம்பித்தான் பிழைப்பு ஓடுது...!!
 ayyasamy ram

ரா. கி. ரங்கராஜன் நாவல்கள்
 Meeran

புதுக்கவிதைகள் (நான்கு)
 ayyasamy ram

பரிமளா ராஜேந்திரன் நாவல்கள்
 Meeran

குதூகலச் சிரிப்பு! - கவிதை
 ayyasamy ram

(இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் அனைத்தும் இதோ உணக்களுக்காக) (இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் அனைத்தும் இதோ உணக்களுக்காக)
 Meeran

உவமைக்கவிஞர் சுரதா அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்
 Meeran

தேவாரம்,திருவாசகம்,திருமந்திரம் தேவை
 ajaydreams

இவ்வளவு நீள முடியா?
 sugumaran

மும்பை: ரயிலை ‛தள்ளிய' ஊழியர்கள்
 ayyasamy ram

சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானம் தாமதம்
 ayyasamy ram

நாடு முழுவதும் வல்லபாய் பட்டேல் பிறந்தாளை சிறப்பாக கொண்டாட மத்திய அரசு முடிவு
 ayyasamy ram

இந்திய விமானப்படைக்கு ஆயுத தாக்குதல் நடத்தும் ஆளில்லாத விமானங்கள் அமெரிக்கா வழங்குகிறது
 ayyasamy ram

5 முன்னாள் ஜனாதிபதிகள் தோன்றினர் புயல்களால் பாதித்த மக்களுக்கு நிதி திரட்டும் இசை நிகழ்ச்சியில் பங்கேற்றனர்
 ayyasamy ram

சித்திரக் கதையில் ராமாயணம்! சிறப்பு தபால் தலை வெளியீடு
 ayyasamy ram

சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானம் தாமதம்
 ayyasamy ram

ஆசிய ஹாக்கி: இந்தியா மூன்றாவது முறையாக சாம்பியன்
 ayyasamy ram

மும்பை: ரயிலை ‛தள்ளிய' ஊழியர்கள்
 ayyasamy ram

முதல் ஒரு நாள் கிரிக்கெட் : நியூசிலாந்து வெற்றி
 ayyasamy ram

தலைவர் ரொம்ப ஸ்ட்ரிக்ட்...!!
 Dr.S.Soundarapandian

ஓலம்! - கவிதை
 Dr.S.Soundarapandian

ஓ! அழகுப் பெண்ணே! (பஞ்சாப் பாடல்)
 Dr.S.Soundarapandian

திமிர் வரி
 Dr.S.Soundarapandian

டெங்குவின் அறிகுறிகள் மற்றும் அதற்கான மருத்துவம் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

இதுதான் காதல் என்பது! (நேபாள மொழிப் பாடல்)
 Dr.S.Soundarapandian

அக்.,30 ல் காங்., தலைவராக பொறுப்பேற்கிறார் ராகுல்
 ayyasamy ram

மோகன்லால் நடிக்கும் ஒடியன் படத்தில் நாயகிகளாக மீனா & திரிஷா
 ayyasamy ram

இனிமேல் சினிமா, இசை கச்சேரிகளில் பாட மாட்டேன்: பிரபல பாடகி ஜானகி அறிவிப்பு
 ayyasamy ram

மும்பை ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா பேட்டிங்;
 ayyasamy ram

ரமணிசந்திரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

பாலகுமாரன் தமிழ் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 sugumaran

தமிழ் படத்தில் நடிக்காததற்கு காரணம்...
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 65வது பிறந்தநாள்...

View previous topic View next topic Go down

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 65வது பிறந்தநாள்...

Post by ayyasamy ram on Thu Aug 25, 2016 1:28 pm

சென்னை:
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 65வது பிறந்தநாளை
முன்னிட்டு மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் அவரை
நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தனர்.

கோயம்பேடு அலுவலகத்துக்குச் சென்ற மக்கள் நலக்
கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வைகோ, திருமாவளவன்,
முத்தரசன், மார்க்சிஸ்ட் நிர்வாகிகள் உள்ளிட்டோர்
விஜயகாந்துக்கு பொன்னாடை அணிவித்து தங்களது
வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.

மேலும், ஏராளமான தேமுதிக தொண்டர்களும் விஜயகாந்துக்கு
தங்களது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவிக்க கட்சி அலுவலகத்தில்
குவிந்துள்ளனர்.
-
தினமணி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 31658
மதிப்பீடுகள் : 10174

View user profile

Back to top Go down

Re: தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 65வது பிறந்தநாள்...

Post by ayyasamy ram on Thu Aug 25, 2016 1:33 pm


-
"பீனிக்ஸ்" கேக்கை விஜயகாந்துக்கு ஊட்டி மகிழ்ந்தனர்.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 31658
மதிப்பீடுகள் : 10174

View user profile

Back to top Go down

Re: தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 65வது பிறந்தநாள்...

Post by M.Jagadeesan on Thu Aug 25, 2016 1:46 pm

விஜயகாந்தை ஒரு வழி பண்ணாமல் வைகோ ஓயமாட்டார் .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4774
மதிப்பீடுகள் : 2326

View user profile

Back to top Go down

Re: தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 65வது பிறந்தநாள்...

Post by சிவனாசான் on Thu Aug 25, 2016 4:15 pm

தமிழ்நாடரசு முதல்வராகும் வாய்ப்பு அமைய வாழ்த்துவோம். அவர் ஆசை படும் ஊழலற்ற ஆட்சியினை தமிகத்தில் நடத்த ஆதரவு தருவோம்.
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2721
மதிப்பீடுகள் : 983

View user profile

Back to top Go down

Re: தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 65வது பிறந்தநாள்...

Post by T.N.Balasubramanian on Thu Aug 25, 2016 5:35 pm

P.S.T.Rajan wrote: தமிழ்நாடரசு முதல்வராகும் வாய்ப்பு அமைய வாழ்த்துவோம். அவர் ஆசை படும் ஊழலற்ற ஆட்சியினை தமிகத்தில் நடத்த ஆதரவு தருவோம்.
மேற்கோள் செய்த பதிவு: 1219940

விஜயகாந்திற்கு பிறந்த தின வாழ்த்துகள் அன்பு மலர் அன்பு மலர்

PST ராஜன் , அவர் ஆசை எப்போது நிறைவேறும் ? கிரக அமைப்பு எப்பிடி உள்ளது ?

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20584
மதிப்பீடுகள் : 7946

View user profile

Back to top Go down

Re: தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 65வது பிறந்தநாள்...

Post by M.Jagadeesan on Thu Aug 25, 2016 5:45 pm

T.N.Balasubramanian wrote:
P.S.T.Rajan wrote: தமிழ்நாடரசு முதல்வராகும் வாய்ப்பு அமைய வாழ்த்துவோம். அவர் ஆசை படும் ஊழலற்ற ஆட்சியினை தமிகத்தில் நடத்த ஆதரவு தருவோம்.
மேற்கோள் செய்த பதிவு: 1219940

விஜயகாந்திற்கு பிறந்த தின வாழ்த்துகள் அன்பு மலர் அன்பு மலர்

PST ராஜன் , அவர் ஆசை எப்போது நிறைவேறும் ? கிரக அமைப்பு எப்பிடி உள்ளது ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1219950

எதிர்க்கட்சி தலைவராக இவர் எப்படி நடந்துகொண்டார் என்பதைப் பார்த்துவிட்டோம் . எனவே அடுத்து PMK க்கு ஒரு வாய்ப்பு கொடுக்கலாம் . முழு மதுவிலக்கு கொண்டுவருவார்கள் என்று நம்பலாம் .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4774
மதிப்பீடுகள் : 2326

View user profile

Back to top Go down

Re: தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 65வது பிறந்தநாள்...

Post by ChitraGanesan on Thu Aug 25, 2016 5:49 pm

avatar
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 634
மதிப்பீடுகள் : 234

View user profile http://chitrafunds@gmail.com

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum