ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஹிந்தி ப்ராத்மிக் புத்தகங்கள் pdf தேவைப்படுகிறது
 Muthukumaran88

ஏன் மெளனம் தொலைக்கிறேன் ?
 Devi Vennimalai

ஜனாதிபதி வேட்பாளராக ஆனந்தி பென் : சுப்பிரமணியன் சுவாமி விருப்பம்
 M.Jagadeesan

நீ எப்போது கற்க போகிறாய் ?
 Devi Vennimalai

மூடிய டாஸ்மாக் கடைகளை திறக்க தடை
 ராஜா

மாணவன் எப்படி இருக்க வேண்டும் என சாக்ரடீஸ் சொல்வதை கேளுங்கள் !
 M.Jagadeesan

சிறப்பு பதிவாளர் MJagadeesan அவர்களை வாழ்த்துவோம்.
 M.Jagadeesan

காகம் ஓர் அழகு
 vashnithejas

புத்தியுள்ள காகம்
 M.Jagadeesan

டிடிவி தினகரன் ---இப்போது திகார் சிறையில்
 M.Jagadeesan

20 வருடங்களுக்கு பிறகு பாகிஸ்தான் சிவன் கோவிலில் வழிபட இந்துகளுக்கு அனுமதி
 ayyasamy ram

பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் ...
 ayyasamy ram

தமிழ் பெண்களை இழிவுபடுத்திய கேரள மந்திரி மீது ஐகோர்ட்டில் வழக்கு
 ayyasamy ram

டெல்லி போராளி 87 வயது தாத்தா சொல்வதைக் கொஞ்சம் கேட்போமா?
 ayyasamy ram

‘ஏ ஃபார் ஆப்பிள்’னு ஏன் பேர் வெச்சேன்?” - இயக்குநர் அட்லி லாஜிக்
 ayyasamy ram

உய்ய ஒரே வழி என்றும் உடையவர் திருவடி
 krishnaamma

சிரி....சிரி...சிரி ...
 krishnaamma

சிரி....சிரி...சிரி ...
 krishnaamma

துருக்கி நாட்டுக் கதை !
 krishnaamma

ஆன்மீகக் குட்டி கதை!
 krishnaamma

⁠⁠⁠ருத்ராட்சம் அணியும் முறை !
 krishnaamma

வங்கிகளில் பணம் அனுப்பும் முறை பற்றி தெரிந்து கொள்வோம்
 krishnaamma

அமாவாசை திருநாளில் தானங்கள் செய்வோம் ! - 26-4-2017
 krishnaamma

விவரிக்க வார்த்தைகள் இல்லை!
 krishnaamma

3D ஓவியங்கள் !
 krishnaamma

விக்ரக பிரதிஷ்டையில் மேற்கொள்ளப்படும் சில முக்கியமான விஷயங்கள்:
 krishnaamma

வாழ்க்கை வசந்தமாகும் !-படித்ததில் (கேட்டதில்) பிடித்த வரிகள் !
 krishnaamma

கும்பாபிஷேகம் (குடமுழுக்கு) – மஹாபிஷேகம் – மண்டலாபிஷேகம் –
 krishnaamma

நாட்டு நடப்பு - (கார்ட்டூன்)_தொடர் பதிவு
 krishnaamma

தியானா - ஒரு பக்க கதை
 krishnaamma

நல்ல தங்காள்
 krishnaamma

எதிர்க்கட்சிகளுக்கு 'ஆப்பு' : யோகி ஆதித்யநாத்தின் அடுத்த அதிரடி
 krishnaamma

சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய்.
 மூர்த்தி

தெர்மாகோல் சோதனை முயற்சியே: மதுரை கலெக்டர்
 krishnaamma

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 T.N.Balasubramanian

பாதியில் காதல் முறிந்ததால் ஆத்திரம் : காதலியை எரித்து கொன்றுவிட்டு வாலிபர் தீக்குளித்து தற்கொலை
 T.N.Balasubramanian

பேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன்
 ராஜா

இயக்குநர் கே.விஸ்வநாத்துக்கு ‘தாதா சாகேப் பால்கே’ விருது
 ayyasamy ram

மே 19-ம் தேதி ரிலீசாகும் ஜோதிகாவின் ‘மகளிர் மட்டும்’
 ayyasamy ram

கருவழியா வந்ததெவும் நிரந்தர மில்ல !
 ayyasamy ram

அறிமுகம்...லியோ !
 ராஜா

மலேசியாவின் 15-வது புதிய மாமன்னராக, சுல்தான் முகமட் நேற்று திங்கட்கிழமை அரியணையில் அமர்ந்தார்.
 மூர்த்தி

பிரான்ஸ் அதிபர் தேர்தல்: முதல் கட்ட வாக்குப்பதிவில் மக்ரோன் முன்னிலை
 ayyasamy ram

உலக மாஸ்டர்ஸ் போட்டி: இந்தியாவை சேர்ந்த 101 வயது பாட்டி தங்கம் வென்றார் திங்கட்கிழமை, 24 ஏப்ரல் 2017 விளையாட்டு
 ayyasamy ram

படித்ததில் பிடித்தது - II :) -- இப்படியும் சில பெண்கள்! :(
 krishnaamma

வரலாற்றுத் துணுக்குகள்
 sugumaran

தர்மம் தழைக்கட்டும்!
 krishnaamma

சொர்க்கத் தீவு – ஒரு பக்க கதை
 பாலாஜி

பவர்கட் - ஒரு பக்க கதை
 பாலாஜி

பதியன் - ஒரு பக்க கதை
 பாலாஜி

மனநிலை கொதிநிலையாகும்போது...
 krishnaamma

பெண்!
 krishnaamma

ஒரு தீர்வு!
 krishnaamma

அட்வைஸ் – ஒரு பக்க கதை
 பாலாஜி

திவ்யஸ்ரீ - ஒரு பக்க கதை
 krishnaamma

மூர்த்தி சொன்னது நடக்குமா? – ஒரு பக்க கதை
 krishnaamma

பெங்களூர் அணி ஐபிஎல் ஸ்கோர்: கலக்கல் மீம்ஸ்!!
 krishnaamma

கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை: போலீஸ் விசாரணை
 krishnaamma

இனி மாடுகளுக்கும் ஆதார் கார்டு: மத்திய அரசு அதிரடி !
 ராஜா

வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்
 krishnaamma

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

எங்க போச்சு மனிதம் - M.M.SENTHIL KUMAR

View previous topic View next topic Go down

எங்க போச்சு மனிதம் - M.M.SENTHIL KUMAR

Post by M.M.SENTHIL on Fri Aug 26, 2016 1:24 pm

கட்டுன பொண்டாட்டி
ஒடம்புக்கு முடியாம
கட்டிலோட படுத்துட்டா
பக்கத்து வீட்டம்மாவ
ஓரக்கண்ணால பாக்குற
சபல புத்தி ஆணுங்க
கொஞ்சம் பேர்
இருக்கத்தான் செய்றாங்க!!

ஒடிஷாவுல ஒரு கூத்து

பொண்டாட்டி செத்த பின்னும்
பொணத்த கொண்டுபோக
எலவச வண்டி கூட
உனக்கில்ல போடான்னு
அனுப்பி விட்டானுங்க
இரண்டாம் கடவுள்ங்கற
மருத்துவனுங்க!!

ஆனா,
போனவ என் பொஞ்சாதின்னு
பத்து மைல் தூரம் தூக்கி
சொமந்துகிட்டே வந்தான் பாரு,
அவன் கால்களை கழுவி
மரியாதை செய்து - கழுவிய
தண்ணீர குடிக்கத் தரணும்
அந்த,
மருத்துவமனையில
வேலை பாக்குற
அனைத்து
ஈனப்பிறவி நாய்களுக்கும்!!

நம்ம நாட்டுல மட்டுமில்ல
எல்லா நாட்டுலயும்
காச நோயால அந்த
பெண் செத்தது போலவே
செத்துக்கிட்டு வருது
மனுசனுக்குள்ள இருக்குற
மனிதாபிமானம்

#ஆத்திரத்தில் கோபப்பட்டால் அது தர்மமே#


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6155
மதிப்பீடுகள் : 3350

View user profile

Back to top Go down

Re: எங்க போச்சு மனிதம் - M.M.SENTHIL KUMAR

Post by T.N.Balasubramanian on Fri Aug 26, 2016 1:40 pm

அருமை
உலகம் அப்பிடித்தான் இருக்கு .

ஒலிம்பிக் மராத்தான் ரேஸ் ஓடிய இந்திய பெண்ணுக்கு கொடுக்கப் படவேண்டிய தூரத்தில் தண்ணீர் கொடுக்க ஆளும் இல்லை தண்ணியும்.கடைசியில் மயங்கி விழுந்தார் .
இதெல்லாம் சகஜங்கங்க , நம்ம நாட்டுலே .
ஆத்திர படவேண்டாம் .

ரமணியின்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19325
மதிப்பீடுகள் : 6811

View user profile

Back to top Go down

Re: எங்க போச்சு மனிதம் - M.M.SENTHIL KUMAR

Post by பாலாஜி on Fri Aug 26, 2016 1:40 pm

நெத்தியடி கவிதை தல ..

அந்த வீடியோ பார்க்கும் பொழுது கண் கலங்கி விட்டது தல .

பத்து கிலோமீட்டர் சுமந்து வந்த பாசத்தை எப்படி சொல்லுவது என்றே தெரியவில்லை .


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19714
மதிப்பீடுகள் : 3902

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: எங்க போச்சு மனிதம் - M.M.SENTHIL KUMAR

Post by பாலாஜி on Fri Aug 26, 2016 1:46 pm



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19714
மதிப்பீடுகள் : 3902

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: எங்க போச்சு மனிதம் - M.M.SENTHIL KUMAR

Post by M.M.SENTHIL on Fri Aug 26, 2016 2:06 pm

@T.N.Balasubramanian wrote:அருமை
உலகம் அப்பிடித்தான் இருக்கு .

ஒலிம்பிக் மராத்தான் ரேஸ் ஓடிய இந்திய பெண்ணுக்கு கொடுக்கப் படவேண்டிய தூரத்தில் தண்ணீர் கொடுக்க ஆளும் இல்லை தண்ணியும்.கடைசியில் மயங்கி விழுந்தார் .
இதெல்லாம் சகஜங்கங்க , நம்ம நாட்டுலே .
ஆத்திர படவேண்டாம் .

ரமணியின்
மேற்கோள் செய்த பதிவு: 1220033

நன்றி ஐயா,

ஆனாலும் இப்பேர்ப்பட்ட சூழல்ல வாழுறோமேன்னு வருத்தமா இருக்கு, வருத்தம் ஆத்திரமா மாறுது


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6155
மதிப்பீடுகள் : 3350

View user profile

Back to top Go down

Re: எங்க போச்சு மனிதம் - M.M.SENTHIL KUMAR

Post by M.M.SENTHIL on Fri Aug 26, 2016 2:10 pm

@பாலாஜி wrote:நெத்தியடி கவிதை தல ..

அந்த வீடியோ பார்க்கும் பொழுது கண் கலங்கி விட்டது தல .

பத்து கிலோமீட்டர் சுமந்து வந்த பாசத்தை எப்படி சொல்லுவது என்றே தெரியவில்லை .
மேற்கோள் செய்த பதிவு: 1220034

ஆம் தல, அரசு கொடுக்குற இலவச அம்ரர் ஊர்தியை கொடுக்க மறுக்க இந்த நாய்கள் யார்.

பாவப்பட்ட மனிதன்
பாவமே வாழ்க்கையான மனிதன்
ஒரு பெண் குழந்தை உள்ளது அவருக்கு.

ஆத்திரம் வருதா, இல்லையா


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6155
மதிப்பீடுகள் : 3350

View user profile

Back to top Go down

Re: எங்க போச்சு மனிதம் - M.M.SENTHIL KUMAR

Post by பாலாஜி on Fri Aug 26, 2016 2:15 pm

@M.M.SENTHIL wrote:
@பாலாஜி wrote:நெத்தியடி கவிதை தல ..

அந்த வீடியோ பார்க்கும் பொழுது கண் கலங்கி விட்டது தல .

பத்து கிலோமீட்டர் சுமந்து வந்த பாசத்தை  எப்படி சொல்லுவது என்றே தெரியவில்லை .
மேற்கோள் செய்த பதிவு: 1220034

ஆம் தல, அரசு கொடுக்குற இலவச அம்ரர் ஊர்தியை கொடுக்க மறுக்க இந்த நாய்கள் யார்.

பாவப்பட்ட மனிதன்
பாவமே வாழ்க்கையான மனிதன்
ஒரு பெண் குழந்தை உள்ளது அவருக்கு.

ஆத்திரம் வருதா, இல்லையா
மேற்கோள் செய்த பதிவு: 1220046

ஆமாம் தல அச்சிறுமி அழுது கொண்டே வருகிறாள் ...அவளின் மனநிலையை நினைத்து பார்க்கவே கஷ்டமாக உள்ளது


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19714
மதிப்பீடுகள் : 3902

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: எங்க போச்சு மனிதம் - M.M.SENTHIL KUMAR

Post by M.M.SENTHIL on Fri Aug 26, 2016 2:24 pm

பொதுவாகவே நம்ம நாட்டுல அரசியல் மாற்றம் அதிபயங்கரமாய் வரணும் தல.

இல்லாதவன் சுமக்கிறான் மனைவியை
இருக்கும்போதும், இறந்த பிறகும்


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6155
மதிப்பீடுகள் : 3350

View user profile

Back to top Go down

Re: எங்க போச்சு மனிதம் - M.M.SENTHIL KUMAR

Post by M.Jagadeesan on Fri Aug 26, 2016 3:01 pm

கவிதை அருமை செந்தில் !

பாவம் ! TV ல் பார்த்தபோது நெஞ்சு உருகிவிட்டது . ஒரு பிணத்தைத் தனி ஆளாக தூக்கிக்கொண்டு நடக்கிறார் .பக்கத்தில் 12 வயது மகள் அழுதுகொண்டே வருகிறாள் . என்ன கொடுமை இது !

avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4059
மதிப்பீடுகள் : 1745

View user profile

Back to top Go down

Re: எங்க போச்சு மனிதம் - M.M.SENTHIL KUMAR

Post by M.M.SENTHIL on Fri Aug 26, 2016 11:24 pm

@M.Jagadeesan wrote:கவிதை அருமை செந்தில் !

பாவம் ! TV ல் பார்த்தபோது நெஞ்சு உருகிவிட்டது . ஒரு பிணத்தைத் தனி ஆளாக தூக்கிக்கொண்டு நடக்கிறார் .பக்கத்தில் 12 வயது மகள் அழுதுகொண்டே வருகிறாள் . என்ன கொடுமை இது !

மேற்கோள் செய்த பதிவு: 1220055

நன்றி


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6155
மதிப்பீடுகள் : 3350

View user profile

Back to top Go down

Re: எங்க போச்சு மனிதம் - M.M.SENTHIL KUMAR

Post by ayyasamy ram on Sat Aug 27, 2016 4:49 am

அதிர்ச்சி அதிர்ச்சி
-

தானா மஜ்கியின் கிராமம் மருத்துவமனையில் இருந்து
60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. 10 கிலோ மீட்டர்
தொலைவு கடந்ததும் உள்ளூர் தொலைக்காட்சி
செய்தியாளர்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்ததை
அடுத்து வாகனம் வரவழைக்கப்பட்டு மீதமுள்ள தூரத்தை
ஆம்புலன்ஸில் கொண்டு சென்றார்.
இச்சம்பவம் ஒடிசாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இந்நிலையில் இச்சம்பவம் மிகுந்த வேதனை அளிப்பதாக
ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று கூறிய
அவர் சடலங்களை மருத்துவமனையில் இருந்து கொண்டு செல்ல
ஆம்புலன்ஸ் வசதிகள் ஏற்படுத்தப்படும் என்றார்.
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 28250
மதிப்பீடுகள் : 7220

View user profile

Back to top Go down

Re: எங்க போச்சு மனிதம் - M.M.SENTHIL KUMAR

Post by ChitraGanesan on Sat Aug 27, 2016 10:32 am

இந்தியா வேதனை படுகிறது
avatar
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 634
மதிப்பீடுகள் : 234

View user profile http://chitrafunds@gmail.com

Back to top Go down

Re: எங்க போச்சு மனிதம் - M.M.SENTHIL KUMAR

Post by விமந்தனி on Sat Aug 27, 2016 10:03 pm

சொல்ல முடியாத்துயரம்.


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8163
மதிப்பீடுகள் : 2426

View user profile

Back to top Go down

Re: எங்க போச்சு மனிதம் - M.M.SENTHIL KUMAR

Post by T.N.Balasubramanian on Sun Aug 28, 2016 11:44 am

ஒரிசாவில் இது மாதிரி நடப்பது புதிது அல்லவாம் .
சில சமயம் இறந்தவர்களை சாக்கில் கட்டி அந்த சாக்கை
மூங்கில் கம்பில் கட்டி இருவர் எடுத்துச் செல்வார்களாம் .
சாக்கில் திணிக்கும்போது எலும்புகள் முறிவதும் உண்டாம் . என்ன கொடுமை .
வெளியுலகுக்கு கொஞ்சம் கொஞ்சமாக இந்த செய்திகள் வருகின்றன .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19325
மதிப்பீடுகள் : 6811

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum