புதிய இடுகைகள்
தெரிஞ்சதும் தெரியாததும் heezulia
திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
SK
சினி துளிகள்!
SK
தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
SK
ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
SK
தலைவர் தத்துவமா பேசறார்....!!
ஜாஹீதாபானு
நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
ஜாஹீதாபானு
மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
SK
கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
SK
நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
SK
படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
குழலோன்
பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
SK
நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
SK
கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
SK
தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
SK
மீண்டும் நிவேதா தாமஸ்!
SK
சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
SK
வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?!
SK
அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
SK
மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
SK
கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே
SK
உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்
SK
அமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....!!
SK
ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி
SK
இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம்
SK
அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி
SK
ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
SK
கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு
SK
விவேக் படத்தில் யோகி பி பாடல்
SK
என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
SK
காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி
SK
'எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்
SK
ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி
SK
சிந்திக்க சில நொடிகள்
Dr.S.Soundarapandian
உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
Dr.S.Soundarapandian
1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
Dr.S.Soundarapandian
சைபர் சைக்கோக்களால் தமிழகத்துக்கு ஆபத்து..!’ - எச்சரிக்கும் ஜெயக்குமார்
M.Jagadeesan
நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30 மணி முதல் மறு நாள் 11.30 மணிக்குள்...!
பழ.முத்துராமலிங்கம்
ஈகரையில் இன்றைய முட்டாள்கள்?
Dr.S.Soundarapandian
ஒரே நாளில் பிரியா பிரகாஷ் வாரியாரியை பின்னுக்கு தள்ளிய எரும சாணி ஹாரிஜா
Dr.S.Soundarapandian
ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
Dr.S.Soundarapandian
மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
Dr.S.Soundarapandian
பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
Dr.S.Soundarapandian
38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
Dr.S.Soundarapandian
ட்விட்டரில் ரசித்தவை
ஜாஹீதாபானு
மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
ஜாஹீதாபானு
என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
Dr.S.Soundarapandian
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
Dr.S.Soundarapandian
வணக்கம் நண்பர்களே
ஜாஹீதாபானு
சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
ஜாஹீதாபானு
தலைவருக்கு ஓவர் மறதி...!!
Dr.S.Soundarapandian
முகநூல் நகைச்சுவை படங்கள்
SK
நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
SK
பண்டைய நீர்மேலாண்மை
Dr.S.Soundarapandian
பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
Dr.S.Soundarapandian
தமிழ்நாட்டில் தாவரங்கள் (215)
Dr.S.Soundarapandian
பசு மாடு கற்பழிப்பு
SK
ஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன்
SK
ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
SK
ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
SK

மின்னூல்கள் தரவிறக்கம்
Top posting users this week
SK |
| |||
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
| |||
பழ.முத்துராமலிங்கம் |
| |||
குழலோன் |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
SK |
| |||
பழ.முத்துராமலிங்கம் |
| |||
krishnaamma |
| |||
T.N.Balasubramanian |
| |||
ராஜா |
| |||
ரா.ரமேஷ்குமார் |
| |||
M.Jagadeesan |
| |||
மூர்த்தி |
| |||
heezulia |
|
Admins Online
சிங்கப்பூரில் டிரைவர் இல்லாத டாக்சி அறிமுகம்
சிங்கப்பூரில் டிரைவர் இல்லாத டாக்சி அறிமுகம்

-
டிரைவர் இல்லாத காரை சோதனை ரீதியில் அறிமுகப்படுத்தி
இரண்டு ஆண்டுகளாகிவிட்டது. ஆனால் இன்னமும்
அமெரிக்காவில் இது நடைமுறைக்கு வரவில்லை.
ஆனால் சிங்கப்பூரில் டிரைவர் இல்லாத டாக்சி சேவை அறிமுகப்ப
டுத்தப்பட்டுவிட்டது. உலகிலேயே டிரைவர் இல்லாத இத்தகைய
சேவை முதன் முதலில் அறிமுகமாவது சிங்கப்பூரில்தான்.
கூகுள் நு டோனோமி (Nu Tonomy) என்ற பெயரிலான ஸ்டார்ட் அப்
நிறுவனம் சிங்கப்பூரில் டிரைவர் இல்லாத டாக்சி சேவையை
அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி வாடிக்கையாளர்கள்
இந்நிறுவன செயலியை (App) பயன்படுத்தி இந்த டாக்சி சேவையை
பயன்படுத்திக் கொள்ள முடியும்.
முதல் கட்டமாக சோதனை அடிப்படையில் ஒரு குறிப் பிட்ட
வழித்தடத்தில் இந்தக் கார் சேவையை இயக்குகிறது.
தொடக்கத்தில் இந்த கார் பயணம் முற்றிலும் இலவசமாகும்.
முதலில் 6 கார்களை இதுபோல் டிரைவர் இன்றி இயக்கும்
இந்நிறுவனம் இந்த ஆண்டு இறுதிக்குள் 12 ஆக உயர்த்தத்
திட்டமிட்டுள்ளது.
2018-ம் ஆண்டுக்குள் சிங்கப்பூர் முழுவதும் டிரைவர் இல்லாத
டாக்சி சேவையை வழங்குவதே இந்நிறுவனத்தின் இலக்காகும்.
தொடக்கத்தில் இந்த வாடகைக் கார்கள் 6.5 சதுர கி.மீ. தூர
அளவிற்குள் இயக்கப்படும்.
இப்பகுதி ஒன் நார்த் என்றழைக்கப்படுகிறது. இங்குள்ள
வாடிக்கையாளர்கள் நு டோனோமி செயலியைப்
பயன்படுத்தினால் அவர்கள் இருப்பிடத் துக்கு கார் வந்து
அவர்களை அழைத்துச் செல்லும்.
தொடக்க நாளன்றே 12 பேர் இந்நிறுவன செயலியைப் பதிவிறக்கம்
செய்து வாடிக்கையாளர்களாக பதிவு செய்து கொண்டுள்ளனர்.
ரெனால்ட் ஜே, மிட்சுபிஷி ஐ-எம் உள்ளிட்ட கார்கள் மாற்றம்
செய்யப்பட்டு இதற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்தக்
கார்களில் 6 செட் லிடார் எனப்படும் உணர் கருவி பொறுத்தப்ப
ட்டிருக்கும். இது ரேடார் போன்று செயல்படும்.
இதுதவிர காரின் மேல் பகுதியில் ஒன்று சுழன்று கொண்டிருக்கும்.
முன்புறத்தில் இரண்டு கேமராக்கள் உள்ளன.
இது டிராபிக் சிக்னல் விளக்கின் நிற மாற்றங்களை உணர்ந்து
காரை இயக்கும்.
கார் எங்கிருந்து தேவை, எதுவரை பயணம் செய்யப் போகிறோம்
போன்ற விவரங்களை பதிவு செய்து விட்டால் போதுமானது.
இதுபோன்ற டிரைவர் தேவைப்படாத கார்கள் புழக்கத்துக்கு
வரும்போது சிங்கப்பூரில் கார்களின் எண்ணிக்கை
9 லட்சத்திலிருந்து 3 லட்சமாகக் குறையும் என கணிக்கப்பட்டுள்ளது.
சோதனை ஓட்டங்கள் முடிந்துவிட்டன. இனி குறிப்பிட்ட
வழித்தடங்களில் இதைச் செயல்படுத்த வேண்டியதுதான் என்று
நு டோனோமி நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி
கார்ல் இயாக்னெமா தெரிவித்துள்ளார்.
டிரைவர் தேவைப்படாத டாக்சியை அறிமுகப்படுத்தியுள்ள
நு டோனோமி நிறுவனத்தில் சிங்கப்பூர் மற்றும்
மாச சூசெட்ஸ் அலுவலகங்களில் மொத்தமே 50 பணியாளர்கள்தான்
உள்ளனர்.
2013-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்நிறு வனம் தொடக்கத்தில்
அமெரிக்க ராணுவத்துக்கு ரோபோட்டிக் வாகனங் களை
உருவாக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தது.
கடந்த ஓராண் டாகத்தான் டிரைவர் இல்லாத வாகன செயல்பா
ட்டில் கவனம் செலுத்தியது.
கடந்த ஆண்டு சிங்கப்பூர் அரசாங்கம் ஒன் நார்த் எனும்
பகுதியில் டிரைவர் இல்லாத வாகனத்தை சோதனை ரீதியில்
செயல்படுத்திப் பார்க்க இந்நிறுவனத்துக்கு அனுமதி அளித்தது.
இதைச் செயல்படுத்த சிங் கப்பூர் தரைவழிப் போக்குவரத்து
ஆணையத்துடன் இந்நிறுவனம் ஒப்பந் தம் செய்து அதை
நிறைவேற்றியுள்ளது.
சிங்கப்பூரில் தட்ப வெப்ப நிலை மிகவும் சரியான அளவில்
உள்ளது. இங்குள்ள வாகன ஓட்டிகள் சட்ட விதிகளை
முறைப்படி பின்பற்றுகின் றனர். இதனால் இங்கு டிரைவர்
இல்லா வாகனத்தை செயல்படுத்திப் பார்ப்பதில் எவ்வித
சிரமமும் ஏற்படவில்லை என்கிறார் கார்ல்.
ஆட்டோமொபைல் உதிரிபாகங் களை சப்ளை செய்யும்
டெல்பி நிறுவன மும் டிரைவர் தேவைப்படாத கார்களை
இயக்கிப் பார்க்க சிங்கப்பூர் அரசிடம் அனுமதி பெற்றுள்ளது.
இந் நிறுவன கார்கள் அடுத்த ஆண்டு சிங்கப் பூர் சாலைகளில்
வலம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிங்கப்பூரில் இடப் பற்றாக்குறையும், மனித வள
பற்றாக்குறையும் நிலவுகிறது. இவ்விரு பிரச்சினைக்கு டிரைவர்
தேவைப்படாத கார்கள் சிறந்த தீர்வாக அமையும் என்று
கருதுவதாக சிங்கப்பூர் போக்குவரத்துத் துறையின் நிரந்தர
செயலர் பாங் கின் கியோங் தெரிவித்துள்ளார்.
டிரைவர் தேவைப்படாத கார்கள்தான் எதிர்கால சாலையை
ஆக்கிரமிக்கப் போகின்றன என்பதற்கு இது ஒரு முன்னோட்டம்
என்பதில் சந்தேகமில்லை.
-
தி இந்து
ayyasamy ram- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 36017
மதிப்பீடுகள் : 11410
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum