ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தேர்தலில் ஓட்டு போட ஆதார் அட்டையே போதும்'
 ayyasamy ram

ஏழை குழந்தைகள் கல்விக்காக அமெரிக்கர்கள் ரூ.3 கோடி நிதி
 ayyasamy ram

உன்னிடம் மயங்குகிறேன் - கவிதை
 ayyasamy ram

சிரிப்பு சிரிப்பாய் வருகிறது
 ayyasamy ram

கேன்சர் நோயாளிகளுக்காக ஒன்றிணைந்த ஆண்ட்ரியா மற்றும் அகம் குழுவினர்..!
 ayyasamy ram

அந்தநாளாய தீபாவளி --இன்றைய வாழ்த்துக்கள்
 ayyasamy ram

கட்சிகள் சொத்து மதிப்பு பல மடங்கு உயர்வு
 ayyasamy ram

இன்றைய (அரசியல்) கார்ட்டூன்...
 ayyasamy ram

மகாவீர் நிர்வாண் நாள்; இறைச்சி விற்பனை கூடாது: சென்னை மாநகராட்சி உத்தரவு
 ayyasamy ram

ஆத்தாடி - ஒரு பக்க கதை
 ayyasamy ram

காஞ்சி மகான்
 T.N.Balasubramanian

வித்யாசாகர் ராவ் புத்தகத்தில் பரபரப்பு தகவல்
 Dr.S.Soundarapandian

செய்தி சுருக்கம் - தொடர் பதிவு
 ayyasamy ram

இந்தியர்களுடன் தீபாவளி கொண்டாடிய கனடா பிரதமர்
 ayyasamy ram

தமிழ்நாட்டில் தாவரங்கள் (202)
 Dr.S.Soundarapandian

ஈகரை குடும்பத்துக்கு இனிய தீபாவளி வாழ்த்துகள்
 Dr.S.Soundarapandian

அம்மா! எனக்கொரு கணவன் வேண்டும் ! (ஆப்பிரிக்க நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

அடடே - ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

அன்பானவளே! (காசுமீரப் பாடல்)
 Dr.S.Soundarapandian

வரலாற்றில் தீபாவளி
 sugumaran

உன் தங்கையை கல்யாணம் பண்ணியிருக்கலாம்டி...!!
 Dr.S.Soundarapandian

அடேய் ராக்கெட் வெடியை எங்கடா விட்டிங்க??!!
 Dr.S.Soundarapandian

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இன்று திறப்பு
 Dr.S.Soundarapandian

அப்பப்பா - ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

வடகிழக்குப் பருவமழை எப்போது தொடங்கும்! வானிலை ஆய்வு மையம் தகவல்
 ayyasamy ram

தீபாவளி என்றால் என்ன?
 ayyasamy ram

யுகபாரதி கவிதைகள்
 M.Jagadeesan

நேபாளம் டூ இந்தியா சர்வீஸ்; புது பஸ் விட்ருகாங்க ...!!
 ayyasamy ram

மீண்டும் ஜியோ போன் புக்கிங்: தீபாவளிக்குள் புதிய சர்ப்ரைஸ்!!
 ayyasamy ram

நாட்டு நடப்பு - (கார்ட்டூன்)_தொடர் பதிவு
 ayyasamy ram

'பேஸ்புக்'கில் சர்ச்சை 'வீடியோ' பதிவிட்ட சி.ஆர்.பி.எப்., வீரர் கைது செய்யப்பட்டார்.
 ayyasamy ram

ரயில் முன், 'செல்பி' எடுத்தால் அபராதம்
 ayyasamy ram

சோமாலியாவில் வெடிகுண்டு தாக்குதல்: பலி எண்ணிக்கை 189 ஆக உயர்வு
 Dr.S.Soundarapandian

உன் சம்சாரத்தை ஏன் கொலை செஞ்சே...?!
 Dr.S.Soundarapandian

அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு"
 Dr.S.Soundarapandian

மராத்தி ஒழிப்பு போராட்டம் ஏன் நடத்தறார்...?
 ayyasamy ram

கடும் மழை /புயல் வரும் 3 மாதங்களில் [/u] [/b]
 T.N.Balasubramanian

போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயினில் பரவி வரும் காட்டுத்தீக்கு 30 பேர் பலி
 ayyasamy ram

ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

கிளாசிக் காமிக்ஸ் சில-பைகோ காமிக்ஸ்
 kuloththungan

ராயபுரத்தில் பைக் ரேஸ் விபரீதம்: வாலிபர் பரிதாப பலி
 ayyasamy ram

தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்
 ayyasamy ram

சுஜாதா நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 TIMPLEKALYANI

6 மாதங்களுக்கு டேட்டா + வாய்ஸ் கால் சேவை: வோடபோன்!!
 ayyasamy ram

கிரிவலம் சென்றபோது 3,200 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த ஆட்டோ ஓட்டுநர் பலி? - வாட்ஸ் அப்பில் பரவும் வீடியோவால் பரபரப்பு
 T.N.Balasubramanian

இன்றைய செய்தி(16.10.2017)
 thiru907

தமிழ் புக்
 Meeran

யார் இந்த முயல் குட்டி -சினிமா பாடல்
 ayyasamy ram

உலக சாதனை முயற்சிக்காக 12 மணி நேரம் பாடி அசத்திய பார்வையற்ற பெண்
 ayyasamy ram

20 வாரத்துக்கு மேல் வளர்ச்சி கொண்ட கருவை கலைப்பதற்கான நிரந்தர வழிமுறை
 ayyasamy ram

ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
 ayyasamy ram

ஊக்கமருந்து சர்ச்சைக்கு பிறகு முதல்முறையாக பட்டம் வென்றார், ஷரபோவா
 ayyasamy ram

ரூபாய் நோட்டு கேள்விக்கு பதில் தர ரிசர்வ் வங்கி மறுப்பு
 ayyasamy ram

விமான நிலையங்கள் 32 ஆக உயர்த்தப்படும்': அமைச்சர்
 ayyasamy ram

இப்படியும் கொண்டாடலாம் தீபாவளி! அசத்திய அமைப்புகள்.. மகிழ்ந்த குழந்தைகள்!
 ayyasamy ram

தீபாவ‌ளி நகை‌ச்சுவை வெடி‌க‌ள் - தொடர் பதிவு
 ayyasamy ram

தீபாவளியை முன்னிட்டு அக்.17, 20-ல் சென்னை - நெல்லை இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
 ayyasamy ram

அமெரிக்காவின் வெர்ஜினியா பல்கலைக்கழகத்தில் துப்பாக்கி சூடு, வளாகம் மூடப்பட்டது
 ayyasamy ram

உன் கண்ணீரைத் துடைப்பவர் யார் ? (பாரசீகப் பாடல்)
 Dr.S.Soundarapandian

ஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

மேற்கு வங்காளத்தின் பெயர் ‘பங்களா’ என மாற்றம் சட்டசபையில் தீர்மானம் நிறைவேறியது

View previous topic View next topic Go down

மேற்கு வங்காளத்தின் பெயர் ‘பங்களா’ என மாற்றம் சட்டசபையில் தீர்மானம் நிறைவேறியது

Post by ayyasamy ram on Tue Aug 30, 2016 9:11 am

கொல்கத்தா,

மேற்கு வங்காள மாநிலத்தின் பெயரை மாற்றுவதற்கான
தீர்மானத்தை அம்மாநில சட்டசபையில் மாநில
சட்டசபைத்துறை மந்திரி பார்த்தா சட்டர்ஜி நேற்று தாக்கல்
செய்தார்.

மேற்கு வங்காளத்தின் பெயர் வங்காள மொழியில் ‘பங்களா’
என்றும், ஆங்கிலத்தில் ‘பெங்கால்’ என்றும், இந்தியில் ‘பங்கால்’
என்றும் மாற்றப்படுவதாக தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

குரல் ஓட்டெடுப்பில், தீர்மானத்துக்கு 189 எம்.எல்.ஏ.க்கள்
ஆதரவும், 31 எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பும் தெரிவித்தனர்.
இதனால், தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.

சட்டசபையில் பேசிய முதல்–மந்திரி மம்தா பானர்ஜி,
‘பங்களா என்ற பெயர் வரலாற்று பின்னணி கொண்டது’
என்று கூறினார்.

மேலும், பெயர் மாற்றத்துக்கு பாராளுமன்றத்தில் ஒப்புதல்
பெறுவதற்காக, மத்திய அரசை வற்புறுத்துவோம் என்றும் அவர்
கூறினார். இந்த பெயர் மாற்றத்துக்கு பா.ஜனதா எதிர்ப்பு
தெரிவித்தது. காங்கிரஸ் கட்சி வெளிநடப்பு செய்தது.
இடதுசாரி உறுப்பினர்கள் தீர்மானத்தில் திருத்தம் கோரினர்.

————————————-
தினத்தந்தி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 31525
மதிப்பீடுகள் : 10061

View user profile

Back to top Go down

Re: மேற்கு வங்காளத்தின் பெயர் ‘பங்களா’ என மாற்றம் சட்டசபையில் தீர்மானம் நிறைவேறியது

Post by M.Jagadeesan on Tue Aug 30, 2016 11:54 am

பங்களாதேஷ் என்று ஏற்கனவே ஒரு நாடு உள்ளது . மேற்கு வங்காளத்தை பங்களா என்று மாற்றினால் பெயர்க் குழப்பம் ஏற்படும் . தபால்கள் இடம் மாறிச் செல்ல வாய்ப்புண்டு .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4770
மதிப்பீடுகள் : 2326

View user profile

Back to top Go down

Re: மேற்கு வங்காளத்தின் பெயர் ‘பங்களா’ என மாற்றம் சட்டசபையில் தீர்மானம் நிறைவேறியது

Post by பாலாஜி on Tue Aug 30, 2016 12:41 pm

பங்களா அவ்வளவு பொருத்தமாக இல்லையே


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: மேற்கு வங்காளத்தின் பெயர் ‘பங்களா’ என மாற்றம் சட்டசபையில் தீர்மானம் நிறைவேறியது

Post by T.N.Balasubramanian on Tue Aug 30, 2016 3:57 pm

அம்மா , கோல்கட்டா போனால் ,

சிறுதாவூர் பங்களா பயணம் என்று சொல்லலாமா !

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20568
மதிப்பீடுகள் : 7923

View user profile

Back to top Go down

Re: மேற்கு வங்காளத்தின் பெயர் ‘பங்களா’ என மாற்றம் சட்டசபையில் தீர்மானம் நிறைவேறியது

Post by ராஜா on Tue Aug 30, 2016 4:55 pm

M.Jagadeesan wrote:பங்களாதேஷ் என்று ஏற்கனவே ஒரு நாடு உள்ளது . மேற்கு வங்காளத்தை பங்களா என்று மாற்றினால் பெயர்க் குழப்பம் ஏற்படும் . தபால்கள் இடம் மாறிச் செல்ல வாய்ப்புண்டு .
East Bengal நம்மிடையே இல்லாதபோது நாம் எதற்கு தேவையில்லாமல் West Bengal என்று நம் மாநிலத்தை சொல்லிக்கிட்டு இருக்கணும் என்று தான் Bengal என்று மாற்றியுள்ளார்கள்



உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30669
மதிப்பீடுகள் : 5533

View user profile http://www.eegarai.net

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum