ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
காதல் - கவிதை
 ayyasamy ram

காதல் என்பது...
 ayyasamy ram

புதிரான போர் - கவிதை
 ayyasamy ram

எல்லாம் பிறர்க்காகவே!
 ayyasamy ram

பேஸ்புக்லயும் புதிய பாடத்திட்டத்தை கொண்டு வரணும்...!!
 ayyasamy ram

ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!
 ayyasamy ram

அசாமில் மூங்கிலில் தயாரான 101 அடி உயர துர்கா சிலை
 ayyasamy ram

இலவச, 'லேப் - டாப்' இந்த ஆண்டும் இல்லை!
 ayyasamy ram

ஏழைகளுக்கு எட்டாத சட்டம்' சட்ட ஆணையர் விளாசல்
 ayyasamy ram

நாட்டு நடப்பு - கவிதை
 Dr.S.Soundarapandian

நதிக்கரை - கவிதை
 Dr.S.Soundarapandian

மிஸ்டர் பெத்தேரி படுக்கை அறையில் ! (பின்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

ஈச்ச மரங்களுக்கு மேலே அவள் முகம் ! (ஈராக் நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

பின்லாந்தில் எல்லாம் இருக்கிறது ! (பின்லாந்து நாட்டின் இசைப்பாடல்)
 Dr.S.Soundarapandian

மின் நூல்கள்
 aeroboy2000

ஆங்கில நாவல்கள் தமிழில்
 aeroboy2000

தொடத் தொடத் தொல்காப்பியம்(461)
 Dr.S.Soundarapandian

முதல் பெண் போலீசார் 40 ஆண்டுக்கு பின் சந்திப்பு
 Dr.S.Soundarapandian

புகைப்படம் - கவிதை
 Dr.S.Soundarapandian

நீ என்ன தேவதை – கவிதை
 Dr.S.Soundarapandian

எனக்குன்னா எரிச்சல் ! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

தமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை!
 Pranav Jain

வேலன்:-புகைப்படத்தினை வேண்டியவாறு மாற்றி பயன்படுத்திட -Cpix
 T.N.Balasubramanian

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 T.N.Balasubramanian

அந்த நாள் -செப் 22 --2016
 T.N.Balasubramanian

அறிமுகம் சந்திரசேகரன்
 ayyasamy ram

அரசியல் கார்ட்டூன்
 ayyasamy ram

நவீன தொழில்நுட்பத்துடன் கிருஷ்ணா நதி கால்வாய் சீரமைப்பு
 ayyasamy ram

2018–ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு ‘நியூட்டன்’ இந்தி படம் பரிந்துரை
 ayyasamy ram

பிரதமர் மோடிக்கு ரூ.1 கோடி சொத்து
 ayyasamy ram

7 வங்கிகளின் கார்டுகளில் மட்டுமே ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்
 ayyasamy ram

இன்று முதல் 10 நாட்கள் சிவில் கோர்ட்டுகளுக்கு விடுமுறை
 ayyasamy ram

நான் சாகவில்லை!
 Dr.S.Soundarapandian

விஷ சேவல் கோழி மீன்
 Dr.S.Soundarapandian

வளவளப் பேச்சு , தேவைதான் ! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

. விநோதமான வேலை!
 Dr.S.Soundarapandian

தமிழக மக்களுக்காக முதல்வராக விருப்பம் : நடிகர் கமல்
 Dr.S.Soundarapandian

வெட்டத்தான் தெரியும் கத்திக்கு….
 Dr.S.Soundarapandian

‘மெர்சல்’ படத்தில் ஜல்லிக்கட்டு வீரராக விஜய் -தீபாவளிக்கு வெளியாகிறது
 ayyasamy ram

உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்!
 ayyasamy ram

தொலைந்து போன நாட்கள் – கவிதை
 ayyasamy ram

பொது இடங்களில் கட்டிப்பிடிக்கும் தம்பதியை சிறையில் அடைக்க வேண்டும்
 ayyasamy ram

ஹைதராபாத்தில் போலி திருமணங்களால் வாழ்க்கையை தொலைக்கும் சிறுமிகள்: அரபு நாட்டவர்கள் 8 பேர் உட்பட 20 பேர் கைது
 ayyasamy ram

இந்தியன், சாமி, சண்டக்கோழி இரண்டாம் பாகங்களில் நடிக்கும் கமல்ஹாசன், விக்ரம், விஷால்
 ayyasamy ram

தமிழகத்தில் 3 நாட்களுக்கு கன மழை
 T.N.Balasubramanian

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஆட்டத்திலும் இந்தியா வெற்றி
 ayyasamy ram

அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் 50 நாடுகள் கையெழுத்து வல்லரசு நாடுகள் எதிர்ப்பு
 ayyasamy ram

மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை பயணப்படி, 'கட்'
 ayyasamy ram

சின்னச் சின்ன வரிகள்!
 Pranav Jain

கறுப்புப் பணத்தை ஒழிக்கும் மேஜிக் எதுவுமில்லை - மன்மோகன் சிங்
 Pranav Jain

வைரமுத்து கவிதைகள் (எம்பி‌3 வடிவில்)(புதுபிக்கபட்டது)
 T.N.Balasubramanian

கார்பொரேட் விளம்பரமும் & வேர் கொண்ட பருப்பு பாகுபட்டு
 T.N.Balasubramanian

ஐபோன் பரிசு
 T.N.Balasubramanian

வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே
 T.N.Balasubramanian

குந்தியும் நிஷாத பெண்களும்
 ayyasamy ram

கா(த)ல் பந்து – கவிதை
 Dr.S.Soundarapandian

ஊழலை 100% ஒழிக்க முடியும்!!!!
 Dr.S.Soundarapandian

நான் விட்டுவிடமாட்டேன் !
 Dr.S.Soundarapandian

ஆறு உனக்குள் ஓடுகிறது ! (தென் கொரியாப் பாடல்)
 Dr.S.Soundarapandian

டெல்லியில் முகத்தில் கரியை பூசி விவசாயிகள் போராட்டம்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ருத்ர வீணை

View previous topic View next topic Go down

request ருத்ர வீணை

Post by vvknda on Sat Sep 03, 2016 3:00 pm

ருத்ர வீணை 3 & 4 கிளாரிட்டி பிடிப் நீடெட். ப்ளீஸ் அப்லோட் பிரோதெரஸ் .
avatar
vvknda
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

request Re: ருத்ர வீணை

Post by தமிழ்நேயன் ஏழுமலை on Sun Sep 04, 2016 1:52 pm

தமிழில் பதிவு போடவும். காத்திருங்கள் நண்பர்கள் உதவுவார்கள்...
avatar
தமிழ்நேயன் ஏழுமலை
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 82
மதிப்பீடுகள் : 56

View user profile

Back to top Go down

request Re: ருத்ர வீணை

Post by T.N.Balasubramanian on Sun Sep 04, 2016 3:16 pm

vvknda ,
ருத்ர வீணை தமிழில் தானே வேண்டும் ?
தமிழிலேயே கேட்கலாமே !
அறிமுகப்பகுதிக்கு சென்று உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள் .
உறவுகள் உங்கள் தேவையை பூர்த்தி செய்வார்கள் .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20503
மதிப்பீடுகள் : 7862

View user profile

Back to top Go down

request Re: ருத்ர வீணை

Post by ayyasamy ram on Sun Sep 04, 2016 4:48 pm

ருத்ரவீணை மொத்தம் மூன்று பாகங்கள் மட்டுமே என தெரிய வருகிறது
-
முதல் இரண்டு பாகங்கள் டவுன்லோடு செய்ய
ஈகரையிலேயே லிங்க் உள்ளன
-
மூன்றாம் பாகத்திற்கு உறவுகள் உதவுவார்கள்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30969
மதிப்பீடுகள் : 9565

View user profile

Back to top Go down

request Re: ருத்ர வீணை

Post by vvknda on Sun Sep 04, 2016 7:36 pm

தமிழ் தட்டச்சு ஒழுங்காக வரவில்லை. மன்னிக்கவும் சகோதரர்கள்
avatar
vvknda
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

request Re: ருத்ர வீணை

Post by T.N.Balasubramanian on Sun Sep 04, 2016 8:44 pm

vvknda wrote:தமிழ் தட்டச்சு ஒழுங்காக வரவில்லை. மன்னிக்கவும் சகோதரர்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1220940

நன்றாகத்தான் இருக்கிறது . தொடர்ந்து தட்டச்சு செய்ய இலகுவாகும் . அன்பு மலர் அன்பு மலர்

அறிமுகப்பகுதிக்கு சென்று உங்களை பற்றி அறிமுகம் செய்துகொள்ளுங்கள் .
ஈகரையின் விதிமுறைகளை படித்து ,பின்பற்றவும் .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20503
மதிப்பீடுகள் : 7862

View user profile

Back to top Go down

request Re: ருத்ர வீணை

Post by prajai on Sun Sep 04, 2016 11:38 pm

ayyasamy ram wrote:ருத்ரவீணை மொத்தம் மூன்று பாகங்கள் மட்டுமே என தெரிய வருகிறது
-
முதல் இரண்டு பாகங்கள் டவுன்லோடு செய்ய
ஈகரையிலேயே லிங்க் உள்ளன
-
மூன்றாம் பாகத்திற்கு உறவுகள் உதவுவார்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1220937

ருத்ர வீணை நான்கு பாகங்கள் ஐயா. முதல் இரண்டு பாகங்கள் தெளிவாக உள்ளன. 3 & 4 வது பாகங்களைத் சசிதங்கசாமி அவர்கள் http://www.eegarai.net/t129840-3-4 என்ற திரியில் கொடுத்துள்ளார், ஆனால் தெளிவாக இல்லை. திரி தொடங்கியவர் தெளிவான நூல் கேட்கிறார்.
avatar
prajai
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 123
மதிப்பீடுகள் : 60

View user profile

Back to top Go down

request Re: ருத்ர வீணை

Post by செல்லா on Tue Sep 13, 2016 2:46 pm

prajai wrote:
ayyasamy ram wrote:ருத்ரவீணை மொத்தம் மூன்று பாகங்கள் மட்டுமே என தெரிய வருகிறது
-
முதல் இரண்டு பாகங்கள் டவுன்லோடு செய்ய
ஈகரையிலேயே லிங்க் உள்ளன
-
மூன்றாம் பாகத்திற்கு உறவுகள் உதவுவார்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1220937

ருத்ர வீணை நான்கு பாகங்கள் ஐயா. முதல் இரண்டு பாகங்கள் தெளிவாக உள்ளன. 3 & 4 வது பாகங்களைத் சசிதங்கசாமி அவர்கள் http://www.eegarai.net/t129840-3-4 என்ற திரியில் கொடுத்துள்ளார், ஆனால் தெளிவாக இல்லை. திரி தொடங்கியவர் தெளிவான நூல் கேட்கிறார்.
மேற்கோள் செய்த பதிவு: 1220961

வணக்கம் நண்பர்களே
ருத்ரவீணை பல பதிப்பகங்கள் புத்தகமாக்கியதால் இந்த குழப்பங்கள் திருமகள் நிலையம் வெளியிட்ட ருத்ரவீணை எல்லா அத்தியாயங்களையும் உள்ளடக்கி இரண்டு பாகங்களாக வெளியிட்டிருந்தது. அதனை தான் நான் மின்னூலாக்கி உள்ளேன். அதனால் ருத்ரவீணை முழுவதையும் அந்த இரண்டு பாகங்களிலும் உள்ளடக்கி உள்ளது.
அவற்றை தரவிறக்கி வாசித்து இன்புறுங்கள்.

பாகம் 01
http://www.eegarai.net/t118185-01

பாகம் 02
http://www.eegarai.net/t118186-02

என்றும் அன்புடன்
செல்லா


செல்லா அன்பு மலர்

:வணக்கம்: ..........யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்..........நன்றி

இணையம்வழி உலகெங்கிலும் உள்ள தமிழர்களுக்கும் தமிழார்வலர்களுக்கும் இலவசமாக நூல்களை மின்நூல்களாக பெற வசதி செய்யும் இணையத்தளம்.
தமிழ்மின்நூலகம்
avatar
செல்லா
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 372
மதிப்பீடுகள் : 358

View user profile

Back to top Go down

request Re: ருத்ர வீணை

Post by prajai on Tue Sep 13, 2016 11:28 pm

இம்மின்னூலை முன்பே மிகச்சிறந்த தரத்தில் அளித்ததற்கும், சிறந்த விளக்கமளித்து இந்த குழப்பத்தைத் தீர்த்ததற்கும் மிக்க நன்றி செல்லா அவர்களே!
avatar
prajai
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 123
மதிப்பீடுகள் : 60

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum