ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா
 Dr.சுந்தரராஜ் தயாளன்

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
 Dr.சுந்தரராஜ் தயாளன்

அமெரிக்காவில் எத்தனை பேர் தமிழ் பேசுகிறார்கள்? .. கணக்கெடுப்பில் சுவாரசிய தகவல்!
 SK

வங்கியை நூதன முறையில் 81 கோடி ஏமாற்றிய நபர்கள்
 SK

இனி இது இல்லாமல் திருப்பதிக்கு செல்ல முடியாது!
 SK

மலர்களும் மனங்களும்...!
 sandhiya m

என்றும் உன் நினைவுகளுடன்...!
 sandhiya m

ரிப்போர்ட்டர்
 Meeran

விஜய்யுடன் நடிக்க மறுத்த முன்னணி நடிகை
 SK

வீட்டிலிருக்கும் சின்ன சின்ன அறையை கூட விசாலமாக காட்ட சில அட்டகாசமான டிப்ஸ்...
 பழ.முத்துராமலிங்கம்

உலக சாதனை படைத்த டோனி, ஒன்றல்ல நான்கு
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ஓட்டுக்கு 1 சவரன், 25 ஆயிரம் ரொக்கம்… ஆர்.கே.நகரை மிஞ்சும் விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல்
 பழ.முத்துராமலிங்கம்

7150 கோடிக்கு இலங்கை துறைமுகத்தை 99 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்தது சீனா
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டு(ம்) வருது! ஓடுங்க, அந்த கொடிய மிருகம் நம்மளை நோக்கித்தான் வருது! அசத்தலான ஜுராஸிக் வொர்ல்ட் ஃபாலன் கிங்டம் ட்ரெய்லர்!
 பழ.முத்துராமலிங்கம்

வேலன்:-ஸ்கிரீன்ஷாட் எடுக்க -FLOOMBY.
 velang

உடல்நிலையைக் கண்டறியும் புதிய ஸ்மார்ட்போன் கேஸ் !
 பழ.முத்துராமலிங்கம்

பூமியின் சுழற்சி வேகம் குறைகின்றது: காத்துக்கொண்டிருக்கும் ஆபத்து!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை - தூத்துக்குடி இடையே இப்படி ஒரு ''சுருங்கும் தீவு'' இருக்குது தெரியுமா? #தேடிப்போலாமா 1
 பழ.முத்துராமலிங்கம்

திருக்குறள்னா என்ன? தமிழ்ல மீனிங் சொல்லு... இப்படியும் ஒரு நடிகை.. எல்லாம் சாபக்கேடு!
 பழ.முத்துராமலிங்கம்

அடுத்து கலக்க அதிரடியாக வருது 5ஜி சேவை..!!
 பழ.முத்துராமலிங்கம்

நீங்கள் யாவரும் நலம்தானே?
 பழ.முத்துராமலிங்கம்

உலகறிய போகும் தமிழனின் பாரம்பரியம்: மலேசியாவில் ஜல்லிக்கட்டு!
 KavithaMohan

டெபாசிட் காப்பீட்டு சட்ட மசோதா
 T.N.Balasubramanian

வரிசையில் நின்ற ராகுல்: வைரலாகும் போட்டோ
 SK

மகாகவி சுப்ரமணிய பாரதியின் 136வது பிறந்ததினம் இன்று !
 SK

“ஜெயலலிதா வாக்கு காப்பாற்றப்படுமா!?” ஒகி அழித்த ரப்பர் மரங்களால் தவிக்கும் குமரி மீனவர்கள்
 SK

நடுவர் விரலை உயர்த்துவதற்குள் டி.ஆர்.எஸ். கேட்ட டோனி
 SK

ஜல்லிக்கட்டு சட்டத்திருத்தத்தை எதிர்த்த வழக்கு... டிசம்பர் 12ல் விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்!
 பழ.முத்துராமலிங்கம்

கூகுள் ஏற்படுத்தியுள்ள செல்பி காணொளி வசதி !
 பழ.முத்துராமலிங்கம்

கட்அவுட், பேனர் தடையை நீக்க ஐகோர்ட் மறுப்பு
 SK

காங்., தலைவரானார் ராகுல்: நேரு குடும்பத்தில் இருந்து 6வது நபர்
 KavithaMohan

கார்ட்டூன் மற்றும் படத்துடன் செய்தி - தொடர் பதிவு
 ayyasamy ram

மின்துறையில் மத்திய அரசு அதிரடி மாற்றம் நாடு முழுவதும் ‘பவர் கட்’ இருக்காது
 SK

குருவாயூர் கோவில் யானை தாக்கி பாகன் பலி
 ayyasamy ram

சீனாவிடம் அம்பாந்தோட்டை துறைமுகம் ஒப்படைப்பு 99 ஆண்டு குத்தகைக்கு இலங்கை வழங்கியது
 SK

தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்க தடை
 ayyasamy ram

முதல்வரின் பினாமிகளாக அறுவர் ; உளவுத் துறை அதிர்ச்சி ரிப்போர்ட்
 ayyasamy ram

மாமியார் முகத்தில முழிக்கறதும் நல்ல சகுனம்தான்..!!
 SK

மின்மினியின் ஆசைகள்...!
 SK

350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
 gayathri devi

பாரதியார் வாழ்க்கைக் கொல்கைகள்
 ajaydreams

மகாகவி பாரதியார் பிறந்த நாள் இன்று…
 ayyasamy ram

ஜிக்ஸா சாதனை!
 ayyasamy ram

ராகிங்!
 ayyasamy ram

பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குற திமிரு…!!
 SK

மொபைல் ஸ்கேனர்
 ayyasamy ram

சொறிந்து கொள்ள மிஷின்!
 ayyasamy ram

கிராம மக்களின் அனுமதியோடு கீழடி அகழாய்வு பொருட்கள் சென்னைக்கு பயணம்
 SK

நாயோட வாலை நிமிர்த்திக் காட்டறேன்...!!
 SK

ஆணுறை விளம்பரத்தை விரும்பும் இந்தி நடிகைகள்
 SK

ராகிங்!
 SK

வதைக்கும் வாட்ஸ்-அப் வலம்: தமிழராக இருந்தாலும் ஷேர் பண்ணாதீங்க!
 SK

தமிழ் மூலம் இந்தி கற்கலாம்
 SK

தட்டை விஞ்ஞானி!
 SK

மொபைல் ஸ்கேனர்
 SK

ஜிக்ஸா சாதனை!
 ayyasamy ram

நாய் ஹாரன்!
 ayyasamy ram

குதிரையில் பர்ச்சேஸ்!
 ayyasamy ram

வீட்டு பூஜை குறிப்புகள் 1-10
 ayyasamy ram

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு ‘ஏர் அறிஞர்’ விருது
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

தெரிந்து கொள்வோம் வாங்க - ஊசல் எனப்படும் பெண்டுலம் தொழில்நுட்பத்தின் அசத்தல்.

View previous topic View next topic Go down

தெரிந்து கொள்வோம் வாங்க - ஊசல் எனப்படும் பெண்டுலம் தொழில்நுட்பத்தின் அசத்தல்.

Post by singai on Sun Sep 04, 2016 8:52 pm

பழைய சுவர்கடிகாரம் ஊசல்குண்டு-பெண்டுலம்- கடிகாரத்தை 1656 இல் ஒல்லாந்து நாட்டு பௌதீகவியலாளர் கிறிஸ்தியன் குகென்ஸ் கண்டு பிடித்ததார். அவர் சுகவீனமுற்று படுக்கையில் இருந்த போது அருகருகே தொங்கிக் கொண்டிருந்த பெண்டுலம் கடிகாரங்கள்  அரைமணிக்கொரு தடவை ஊசல்குண்டுகள் நின்று பின் எதிர்திசையில் அசைவதைக் கவனித்தார். இது ஏன்?சரியான முடிவைக் காண முடியாத நிலையில்,சமீபத்தில் லிஸ்பன் பல்கலைக்கழக கணிதவியலாளர் கென்றிக் ஒலிவேரியா உதவியாளர் லூயிஸ் மெலோ வும் அதற்கான விடையைக் கண்டு பிடித்தார்கள்.குகென்ஸ் சந்தேகம் 350 ஆண்டுகளுக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டது. கடிகாரத்தின் ஒலித் துடிப்புகள் அசையாத சுவர் ஊடாக அடுத்த கடிகாரத்தை அடைவதாக கணித்தனர்.இது ஒத்திசைவு -அலைவு காரணம் எனக் கண்டனர்.
…..
பெண்டுலம் என்ற ஊசல், 1602 இல் கலீலியோ கலிலி யால் கண்டு பிடிக்கப்பட்டது. ஆனாலும் அது பற்றி அறியாத காலத்தில் கட்டிடத் தொழிலாளர்கள் சுவரை செங்குத்தாக அமைப்பதற்கு பயன்படுத்தினார்கள்.செங்குத்தாக ஈர்ப்பு விசையுடன் இசையாத சுவர்கள்/முழுக் கட்டிடத்திலும் வெடிப்பு ஏற்படக் கூடிய வாய்ப்புகள் உண்டு.
ஊசல் அசையும் போது ஏற்படும் அசைவு சக்தியை ஈர்ப்புவிசையுடன் சம நிலைப் படுத்துகிறது.இதுதவிர ஊசல் தொழில் நுட்பத்தின் அடிப்படையில் பூமியின் நகர்வுகளை பதிவு செய்யும் -accelerometer -, நிலநடுக்கப் பதிவுக் கருவி (Seismometer ), ரோலர் கோஸ்டர் போன்ற விளையாட்டுகளிலும் ,பயன்படுகிறது.
இது பாரிசில் உள்ள பூமியின் சுழற்சி நகர்வுகளை காட்டும் Foucault's Pendulum ஆகும்.1821 இல் சென்னையில் புவிஈர்ப்பை அளக்க பாவிக்கப்பட்ட Invariable pendulum இதுவாகும்.இதைவிட மனோவசியம்-ஹிப்னொட்டிசம், ஆவிகளுடன்,இறந்தவர்களுடன் பேசுவது, சிலர் நோய்களைக் குணப்படுத்த எனவும் ஊசலிகளை பயன்படுத்துகிறார்கள்.
படிக ஆற்றல் சிகிச்சை..............

avatar
singai
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 106
மதிப்பீடுகள் : 125

View user profile

Back to top Go down

Re: தெரிந்து கொள்வோம் வாங்க - ஊசல் எனப்படும் பெண்டுலம் தொழில்நுட்பத்தின் அசத்தல்.

Post by singai on Sun Sep 04, 2016 8:59 pm

நிலநடுக்கத்தின் போது உயர் கட்டிடங்களை காப்பாற்ற பயன்படுத்தும்-tuned mass damper- முறை,இந்த அசைவில் ஏற்படும் அதிர்வலைகளை உறிஞ்சிக் கொள்கிறது.ஊசல் அடிப்படை தத்துவத்தை (pendulum technology) அடிப்படையாக வைத்து ரைப்பெய்-Taipei- உலகின் உயர்ந்த கட்டிடங்களில் ஒன்றில் 87- 92 வது மாடி இடைப்பட்ட பகுதியில் பொருத்தப்பட்டிருக்கிறது.இந்த மாதிரியான -tuned mass damper -vibration absorbers -  உயர் கட்டிடங்களில், பாலங்களில்,உயர் மின் அழுத்தம்  போன்றவற்றிலும் பயன்படுத்தப்படுகிறது.

உராய்வு ஊசல் நில அதிர்வு- Friction Pendulum seismic isolation -இந்த முறை உயர்ந்த கட்டிடங்களின் அடிபகுதியில் பயன்படுத்தப்படுகிறது.

ஒருவர் ஓடும் பேரூந்தில் இருந்து இறங்க வேண்டுமானால் படிக்கட்டில் இருந்து அப்படியே குதித்தால் விழுந்து விடுவார். ஆனால் அவர் பேரூந்தில் இருந்து குதித்து, ஓடும் திசையில் சிறிது தூரம் ஓடிக்கொண்டே சென்று நின்றால் அவர் விழாமல் இருக்க முடியும்.

இதே போல் நிலநடுக்கம்-பூகம்பம்- போது ஏற்படும் நிலஅதிர்வுகளைப் போலவே கட்டிடம் அசைந்தால் ஒத்திசைவு காரணமாக இடிபாடு ஏற்படாதிருக்க அல்லது குறைத்துக் கொள்ள முடியும் எனக் கண்டார்கள். இடியின் போது கட்டிடத்தின் எப்பகுதியையும் தாக்க முடியும்.ஆனால் நில நடுக்கத்தின் போது கட்டிடத்தின் அடிப்பகுதியை  மட்டுமே அசைக்கிறது. அந்த அசைவுடன் ஒத்திசையும் முறையில் கட்டிடத்தின் அடிப்பகுதியில் ஒரு கருவியை , நில நடுக்கத்துடன் இசைந்து அசையும்படி அமைக்கிறார்கள். இந்த முறை பாலங்களிலும் பாவிக்கப்படுகிறது.
அடிப்படை முறை..............பரீட்சிக்கப்பட்ட போது............பென்டுலத்தின் அடிப்படையை கலிலியோ கண்டு பிடித்திருந்தாலும்,அதனால் இன்று பல வழிகளில் பயன்படுகிறது என்பதை அவரே எதிர்பார்த்திருக்க மாட்டார்.
avatar
singai
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 106
மதிப்பீடுகள் : 125

View user profile

Back to top Go down

Re: தெரிந்து கொள்வோம் வாங்க - ஊசல் எனப்படும் பெண்டுலம் தொழில்நுட்பத்தின் அசத்தல்.

Post by Dr.S.Soundarapandian on Sun Sep 04, 2016 10:02 pm

avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4387
மதிப்பீடுகள் : 2362

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: தெரிந்து கொள்வோம் வாங்க - ஊசல் எனப்படும் பெண்டுலம் தொழில்நுட்பத்தின் அசத்தல்.

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum