ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கொத்துக்கறி சப்பாத்தி
 ayyasamy ram

கொத்துமல்லி தொக்கு
 ayyasamy ram

பார்வையில் நனைந்தேன்...! -கவிதை
 ayyasamy ram

நொடியில் செதுக்கிய கண்ணாடி மாளிகை...!! - கவிதை
 ayyasamy ram

எதார்த்த பெண் - கவிதை
 ayyasamy ram

விடுபட்ட வார்த்தைகள் - கவிதை
 ayyasamy ram

நக்கீரன் 25.11.17
 Meeran

பாடல் – கவிதை
 ayyasamy ram

மெனோபாஸ் – கவிதை
 ayyasamy ram

டிச.,21 ல் ஆர் கே நகர் இடைத்தேர்தல்
 சிவனாசான்

புதிய தலைமுறை கல்வி
 சிவனாசான்

ஈகரை வருகை பதிவேடு
 சிவனாசான்

பெட்ரோல் குரங்கு!
 ayyasamy ram

வெட்டிங் தூக்கம்!
 ayyasamy ram

ஹெல்ப் கேட்ட கிளி!
 ayyasamy ram

முத்தராம் , வண்ணத்திரை ,குங்குமம் 02.12.17
 Meeran

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்
 Meeran

நாட்டு நடப்பு - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

திருப்பதியில் நடிகை நமீதா திருமணம்
 ayyasamy ram

நவ.,26 முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
 ayyasamy ram

அஜித்குமார் புதிய படத்தின் பெயர், ‘விசுவாசம்’
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் திரிஷாவுக்கு படங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் அனுஷ்காவுக்குபடங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் நயன்தாரா...
 ayyasamy ram

குரு உட்சத்துல இருக்காரு
 ayyasamy ram

தாய்மொழியுடன் பிற மொழிகளையும் கற்றுக்கொள்ளுங்கள் பட்டமளிப்பு விழாவில் வெங்கையா நாயுடு பேச்சு
 ayyasamy ram

கேரள பள்ளிகளை நவீன மயமாக்க திட்டம்
 ayyasamy ram

‛தேசியவாத சக்திகளிடமிருந்து நாட்டை காப்பாற்றுங்கள்': சர்ச்சையை கிளப்பிய சர்ச்
 ayyasamy ram

பார்லி.,யை விரைவில் கூட்டுங்கள்: ஜனாதிபதிக்கு காங்., கடிதம்
 ayyasamy ram

ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை
 ayyasamy ram

நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்!
 ayyasamy ram

எம்ஜிஆர் 100
 aeroboy2000

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 ayyasamy ram

தபால் மூலம் ஆங்கிலம் கத்துக்கறாளா..?!
 ayyasamy ram

என் ATM ஊர்ல இல்ல...!!
 ayyasamy ram

நம்ம ஜிம்மியை வாக்கிங் கூட்டிட்டு போங்க...!!
 ayyasamy ram

‘பத்மாவதி’ திரைப்படத்துக்கு இங்கிலாந்து தணிக்கைக்குழு ஒப்புதல்; வெளியிடப்போவதில்லை - தயாரிப்பு நிறுவனம்
 ayyasamy ram

எலக்சன் பூத்தை ஏன் பள்ளிக்கூடத்துல வைக்கிறாங்க...?!
 ayyasamy ram

நடிகரோட கட்சியில சேர ஏன் ஆர்வம் காட்டலை...?!
 ayyasamy ram

ரிப்போர்ட்டர் 24/11/17
 Meeran

செம்பியர் திலகம் பாகம் 1
 Meeran

நளினி ஜமீலா
 Meeran

வலிப்போக்கனின் சமூக சிதறல்கள்
 Meeran

செகுவரா - மோட்டார் சைக்கிள் டைரி
 ajaydreams

தம்ம பதம் (தெரிந்தெடுக்கப்பட்ட உரைகள்)
 ajaydreams

தம்மபதம் - ப.ராமஸ்வாமி
 ajaydreams

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் நரம்பு மண்டலம்
 பழ.முத்துராமலிங்கம்

வியப்பூட்டும் இந்தியா: இதய வடிவ ஏரி
 பழ.முத்துராமலிங்கம்

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

கேரளாவை முந்தியது தமிழகம் - எதில் தெரியுமா ?
 பழ.முத்துராமலிங்கம்

வைரத்தை தானமாக அள்ளி கொடுத்த, இந்த பெண் யார் ..?
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் 64 இடங்களில் கேட்ட மர்மமான சத்தம்: காரணம் என்ன?
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் பச்சை நிறத்திற்கு மாறிய வானம்.!
 பழ.முத்துராமலிங்கம்

Malayalam magazine
 Meeran

கண்மணி 22.11.17
 Meeran

ஏலியன்களைத் தொடர்புகொள்ள விண்வெளிக்கு செய்தி அனுப்பியுள்ள விஞ்ஞானிகள்!
 பழ.முத்துராமலிங்கம்

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 Dr.S.Soundarapandian

இன்றைய ஹைக்கூ - தமிழும் தாத்தாவும்
 Dr.S.Soundarapandian

குற்றப் பரம்பரை
 Dr.S.Soundarapandian

வறட்சியும், விவசாயமும்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

அதுக்குப் பேரு மட்டும் ஆக்கிரமிப்பு…

View previous topic View next topic Go down

அதுக்குப் பேரு மட்டும் ஆக்கிரமிப்பு…

Post by ayyasamy ram on Thu Sep 08, 2016 8:44 am

முதுகெலும்பு உடைந்து இத்துப் போய், துர்நாற்றம்
வீசுகின்ற அரசு இயந்திரத்தை அம்பலப்படுத்தும்
விதமாக நிகழ்கின்றன தினசரி அவலங்கள்!

– சக்திவேல்

—————————————


ஃப்ரெண்ட் ஒருத்தனுக்கு முன்ன கால் பண்ணா
‘‘ஆபீஸ்ல மீட்டிங்ல இருக்கேன், வீட்டுக்கு வந்துட்டு
பேசுறேன்’’னு சொல்லுவான்;
கல்யாணத்துக்கு அப்பறம் இப்ப கால் பண்ணா,
‘‘வீட்ல துணி துவைச்சுட்டு இருக்கேன், ஆபீஸ்
வந்துட்டு பேசுறேன்’’னு சொல்றான்.

– பூபதி முருகேஷ்

—————————————

தூர்தர்ஷனில் மட்டுமே வந்த காணாமல் போனவர்கள்
பற்றிய அறிவிப்பின் லேட்டஸ்ட் வடிவம்தான் வாட்ஸ்அப்.

– குரு சீனி

——————————————–

இட்லி, தோசை, பொங்கல், கிச்சடி, உப்புமா இவை
அனைத்திற்கும் மியூச்சுவல் ஃபிரெண்ட்… சட்னி!


– பைபாஸ் என்.இராம்குமார்

——————————————

‏@iam_v_jey
ரோட்டை மறைச்சு கட்அவுட் வச்சா வரவேற்பு;
ரோட்டையே பிளாக் பண்ணா பாதுகாப்பு;
ஆனா ரோட்டோரம் வியாபாரம் செஞ்சா அதுக்குப்
பேரு மட்டும் ஆக்கிரமிப்பு…

——————————————–

‏@ansari_masthan
தாத்தாவின் வயலை விற்ற காசில் செம கார் ஒண்ணு
வாங்கினோம்!
எங்க பாட்டி சாகும்வரை அந்தக் காரில் ஏறவேயில்லை!


——————————————–
நன்றி- குங்குமம்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32512
மதிப்பீடுகள் : 10766

View user profile

Back to top Go down

Re: அதுக்குப் பேரு மட்டும் ஆக்கிரமிப்பு…

Post by T.N.Balasubramanian on Thu Sep 08, 2016 1:40 pm

தாத்தாவின் வயலை விற்ற காசில் செம கார் ஒண்ணு
வாங்கினோம்!
எங்க பாட்டி சாகும்வரை அந்தக் காரில் ஏறவேயில்லை!

அத்சோ அத்சோ பாவம் பாட்டி .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20584
மதிப்பீடுகள் : 7960

View user profile

Back to top Go down

Re: அதுக்குப் பேரு மட்டும் ஆக்கிரமிப்பு…

Post by ஜாஹீதாபானு on Thu Sep 08, 2016 5:23 pm

அனைத்தும் சூப்பர்



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29965
மதிப்பீடுகள் : 6959

View user profile

Back to top Go down

Re: அதுக்குப் பேரு மட்டும் ஆக்கிரமிப்பு…

Post by விமந்தனி on Fri Sep 09, 2016 12:23 am

இட்லி, தோசை, பொங்கல், கிச்சடி, உப்புமா இவை
அனைத்திற்கும் மியூச்சுவல் ஃபிரெண்ட்… சட்னி!

– பைபாஸ் என்.இராம்குமார்
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: அதுக்குப் பேரு மட்டும் ஆக்கிரமிப்பு…

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum